யாஷிகா ஆனந்த்தின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்களை பார்த்து கிண்டல் அடிக்கும் ரசிகர்கள்.!

யாஷிகா ஆனந்த்…

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு மற்றும் வீடியோக்களுத்கு ஏகப்பட்ட ரசிகர்கள் சமூக வலைதளத்தில் காத்துக் கிடக்கின்றனர். இன்ஸ்டாகிராமில் யாஷிகா பதிவிட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளத்தில் யாஷிகா ஆனந்தின் புகைப்படத்தை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

போன தடவ அப்லோடு செய்த போட்டோக்களை பார்த்து கில்மாவா இருக்கீங்க என யாஷிகா ஆனந்த் மரண கலாய் கலாய்த்து வந்த நிலையில், தற்போது இன்ஸ்டாவில் இந்த புகைப்படங்களை, பார்த்து ஜொள்ளு விட்டு Like போடுகின்றனர்.

தமிழில் ஜீவா ஹீரோவாக நடித்து 2016-ஆம் ஆண்டு ரிலீஸான படம் ‘கவலை வேண்டாம்’. இதில் கெஸ்ட் ரோலில் நடிகை யாஷிகா ஆனந்த் நடித்திருந்தார். இது தான் இவர் அறிமுகமான முதல் படமாம். இதனைத் தொடர்ந்து ரகுமானின் ‘துருவங்கள் 16’, கெளதம் கார்த்திக்கின் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, விஜய் தேவரகொண்டாவின் ‘நோட்டா’, யோகி பாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய சில படங்களில் நடித்தார்.

தற்போது, யாஷிகா ஆனந்த் கைவசம் தமிழில் ‘ ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, இவன் தான் உத்தமன், ராஜபீமா’ சல்பர், அடுத்து எஸ் ஜே சூர்யாவின் படம் என அடுத்தடுத்து படங்கள் வரிசையாக உள்ளது.

ஆனா ஊனா யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து கவர்ச்சியான தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். தற்போது, யாஷிகா ஆனந்த் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற கவர்ச்சி உடையில் தொப்புள், முன்னழகு, இடுப்பழகு, என இவர் இப்போது வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், Inch Tape – ஐ கொண்டு வரசொல்லி கிண்டல் அடிக்கிறார்கள்.

Glamour புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை ஏங்க வைக்கும் லிங்கா பட நடிகை !

சோனாக்ஷி சின்ஹா..

சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இரண்டை ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா.

இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.  தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் மறுத்து விட்டார்.  அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா.

பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் லேட்டஸ்ட் ஆக நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் செம்ம ஃப்ளாப் ஆக,

தற்போது தன்னுடைய பிரம்மாண்ட தொடையழகு தெரியும் படி படு மோசமான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

“கொரோனாவை விட உங்க HOTNESS தான் DANGER..” – செழித்த அழகுகளுடன் பார்வதி நாயரின் வீடியோ !

பார்வதி நாயர்…

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் இவர் தன்னுடைய அழகுகள் தெரிய VIDEO ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கொரோனாவை விட உங்க HOTNESS தான் DANGER..” என்று புலம்பி வருகிறார்கள்

https://vimeo.com/549815624

 

இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கும் மஹிமா நம்பியாரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

மஹிமா..

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ஆகிய நான்கு மொழிகளில் உருவாகிவரும் கிட்ணா என்ற படத்தில் நடித்துவருகிறார் மஹிமா. மேலும் அசுர குரு என்ற படத்திலும் நாயகியாக நடித்தார் மஹிமா.

இவர் தமிழில் சாட்டை என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். சாட்டை படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சாட்டை படத்தை அடுத்து மொசக்குட்டி, அகத்திணை போன்ற படங்களில் நடித்தார்.

அதன்பின்னர் நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான குற்றம் 23 படம் இவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். அதன்பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்துவருகிறார் மஹிமா நம்பியார்.

இவர் நடித்த மகாமுனி படம் கடந்த வருடம் வெளியாகி இவரின் நடிப்பு வரவேற்பை பெற்றது. மேலும் இவர் நடிப்பில் சில படங்கள் வெளியாகவுள்ளது, ஜி.வி.பிரகாஷுடன் ஐங்கரன், விக்ரம் பிரபுடன் அசுரகுரு பிறகு இரண்டு புதிய படங்கள் மற்றும் மலையாளத்தில் ஒரு படம் என பிசியாக இருக்கிறார், மஹிமா.

இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் ஸ்டில் சிலது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் வெள்ளை உடை அணிந்து படுக்கையில் படுத்து ARMPIT காட்டி போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “இதெல்லாம் யாருமில்லாமல் தனியா இருக்கும்போது பார்க்கணும்” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“யார பார்க்குறது… யார விடுறதுனே தெரியல…” – சக நடிகைகளுடன் நடனம் ஆடிய சீரியல் நடிகை !

கிருத்திகா..

பிரபல சீரியல் நடிகை கிருத்திகா, மெட்டி ஒலி மூலம் தனது நடிப்பு பிரவேசத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு இவர் கால்வைத்த இடமெல்லாம் அட மழைதான் பல மெகா சீரியல்களில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது முந்தானை முடிச்சு, செல்லமே, வம்சம், கேளடி கண்மணி போன்ற சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் நடித்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ‘சின்னதம்பி’. இந்த சீரியல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது .

இதில் நடித்த பிறகுதான் பிரஜனுக்கு மிகப்பெரிய அடையாளம் கிடைத்தது. வழக்கம்போல் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வருபவர் நடிகை கிருத்திகா. இவர் சீரியல் மட்டுமில்லாமல் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “மானாட மயிலாட” என்ற ரியாலிட்டி ஷோவிலும் பங்கேற்றுள்ளார்.

சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராமில், வீரம் பட பாடலுக்கு, சக நடிகைகள் பாப்ரி மற்றும் ஆர்த்தியுடன் இவர் ஆடிய நட வீடியோ வெளியாகி Likes – களை வாங்கி கொண்டிருக்கின்றன… இதனை பார்த்த ரசிகர்கள், “யார பார்க்குறது… யார விடுறதுனே தெரியல…” என்று சிரிக்கிறார்கள்

https://vimeo.com/549815246

 

கிழிந்த ஜீன்ஸ் அணிந்து பசங்க மனசை கிழித்த அஞ்சனா ரங்கன் !

அஞ்சனா ரங்கன்…

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் வளைவு நெளிவு தெரியும்படி, கிழிந்த ஜீன்ஸ் அணிந்து ஸ்டைலாக புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “இந்த தங்கத்தை அப்படியே உருக்கிரணும்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள். சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா,

அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார்.

கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

“என் சம்முகுட்டி – அ என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?” – FAMILYMAN 2 SERIES – இல் லீக் ஆன சமந்தா GET UP !

சமந்தா….

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இப்படி இருக்கும் நிலையில், நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி, ஆகிய மொழிகளில் தயாராகும் ‘தி ஃபேமிலிமேன் 2 ‘ தொடரில் நடித்து வருகிறார். இந்த Web series – இல் இருந்து சமந்தாவின் கெட்டப் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இதனை பார்த்த ரசிகர்கள், “என் சம்முகுட்டி – அ என்னடா பண்ணி வச்சிருக்கீங்க..?” என்று கதறி வருகிறார்கள்.

“எவ்வளவு பெரிய மலைப்பாம்பு” – கையில பாம்பை வைத்து போஸ் கொடுத்த நடிகை – வாயை பிளந்த ரசிகர்கள்..!

ஊர்வசி ராவ்டேலா…

ஊர்வசி ராவ்டேலா பார்ப்பதற்கு, மொழுமொழு வென, தேகம் வழு வழுவென இருப்பதால், bollywood – இல் பல ஹீரோக்கள் இவர் மீது ஒரு கண். ஊர்வசி ராவ்டேலா ஒரு பிரபல மாடல் அழகி.

இவர் சில ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவர் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் வித்யா பாலன் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பாலிவுட் நடிகை ஊர்வசி ராவ்டேலாவிடம் போனி கபூர் பேசியதாக ஊர்வசி பேட்டி கூறியுள்ளார்.

தமிழில் வெளியான ‘திருட்டுப் பயலே 2’வின் இந்தி ரீமேக்கில், வினித் குமார் மற்றும் அக்ஷய் ஓப்ராய் ஊர்வசி ரவுத்தலோ உடன் நடிக்கிறார். அதன் பின் தமிழில் லெஜன்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

இந்நிலையில், நீச்சல் குளத்தில் கையில் மலைப்பாம்பை வைத்துக்கொண்டு கம்பீரமாக போஸ் கொடுத்துள்ள அவரை பார்த்த ரசிகர்கள், “எவ்வளவு பெரிய மலைப்பாம்பு” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

இடுப்பு வளைவு காட்டி போஸ் கொடுத்த ரேஷ்மா !

ரேஷ்மா…

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம்செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது, ரேஷ்மா பசுபுலேட்டி, சமீபத்தில் இவர் சமூக வலைத்தளங்களில் தற்போது இவர், புடவை அணிந்து கொண்டு தாராளமாக கவர்ச்சி காட்டி உச்சகட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “ஒரிஜினல் தேக்கு… EXPORT QUALITY” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“ஒளியிலே தெரிவது தேவதையா…?” – ஷிவானி நாராயணின் வேற லெவல் புகைப்படம் !

ஷிவானி நாராயணன்…

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்போதும் தனமாலை 4 மணி ஆனால், தனது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களையும்,

வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது. ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சகட்டமாக இருந்துவருகிறது.

நடுவில் திடீரென்று துரதிஷ்டவசமாக பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்டு, எல்லோரிடமும் பேரை கெடுத்துகொண்டார். ஆனால் வீட்டுக்கு வந்த பின் செம்ம சூடான புகைப்படங்கள் மற்றும் Dance வீடியோக்கள் போட்டு, பசங்க மனசை வாட்டி வதைக்கிறார்.

இதற்கிடையில், இவரது ஹாட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்து வருகிறார். அந்தவகையில் விளக்கு வெளிச்சத்தில் பட்டு பாவாடை, தாவணி அங்க அழகுகள் தெரிய Hot போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “ஒளியிலே தெரிவது தேவதையா…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.