நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்ட GLAMOUR PHOTO !

பூஜா ஹெக்டே…

தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் 65 ஆவது படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானார் வேளையில் இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

சமீபத்தில் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்தில் பூஜாவின் கால்களை பார்த்து கதாநாயகன் ஆசையை அடக்கமுடியாமல் தவிப்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டு இருக்கும்.

இது பற்றி சமீபத்தில் அவரிடம் ஒரு நேர்காணலில் கேட்கப்பட்ட போது “ஒரு ஆண் இடுப்பைப் பார்ப்பதை விட கால்களைப் பார்ப்பது பரவால்லை. ஆனாலும் அதில் அல்லுவை கண்டிப்பது போன்ற காட்சிகள் வரும். ஆனால் என்றுமே பெண்கள் காட்சிப் பொருளாக்கப்படுவது என்றுமே சரி கிடையாது” எனக் கூறியிருந்தார்.

இதையடுத்து பூஜா ஹெக்டே தெலுங்கு சினிமாவை இழிவு செய்துவிட்டதாக கண்டனங்கள் எழுந்தன. அதன் பிறகு அந்த பிரச்சனையை ஒரு வழியாக சமாதான படுத்தினார்.

தற்போது இவர் தன்னை இயக்குனர்களுக்கு அவ்வபோது நினைவு படுத்தும் விதமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், வெறும் உள்ளாடை அணிந்து கொண்டு, பின்னழகு முழுதும் தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

“என்னங்க இப்படி இறங்கிட்டிங்க” நீச்சல் உடையில் சூப்பர் சிங்கர் பிரகதியின் செம்ம Glamour புகைப்படங்கள் !

பிரகதி…

சூப்பர் சிங்கர் பிரகத்தியின் சமீபத்திய புகைப்படங்கள் சிலதை பார்த்த ரசிகர்கள், தொடர்ந்து இது போன்ற புகைப்படங்களை அப்லோடு செய்யுங்கள் என்று கேட்கின்றனர்.

விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் இருந்தாலும் சூப்பர் சிங்கர் அளவுக்கு எதுவும் Famous ஆகவில்லை. அந்த அளவிற்கு தாறுமாறு ஹிட்டு அடித்தது. குடும்பம், குழந்தைகள், இளைஞர்கள்,

அடுத்த அம்மாவாசைக்குள் சொர்கத்துக்கு செல்லப்போகும் பெருசுகள் வரை எல்லாம் அந்த நிகழ்ச்சியின்போது ஒன்றுகூடி சூப்பர்சிங்கரை பார்ப்பார்கள். அப்படிப்பட்ட பிரபல நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமான பிரகதி குரு தற்போது வெளிநாடுகளில் பாடல்கள் பாடி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் அவர் பாட்டு பாடும் விடியோவும், அவரின் சில கிளாமர் போட்டோக்களும் அவ்வப்போது பதிவு செய்வார்.

இந்நிலையில், அவ்வப்போது கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை வாய்பிளக்க வைத்து வரும் பிரகதி தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில்,

சற்றுமுன் பிரகதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நீச்சல் உடையுடன் கூடிய புகைப்படங்களுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது. ஒரு சிலர் “என்னங்க இப்படி இறங்கிட்டிங்க” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

படுக்கையில் எக்குத்தப்பாக செல்ஃபி புகைப்படங்களை எடுத்து அப்லோட் செய்த அஞ்சலி !

அஞ்சலி…

சமீபத்தில் அஞ்சலி, கல்கி நடித்த பாவக்கதைகள் வெப் சீரிஸ் உலக லெவல் Famous ஆனது. அதன் பிறகு தற்போது தமிழ் திரையுலகில் வெப்சீரிஸ்களும் அதிக அளவில் வெளிவர தொடங்கியுள்ளன.

பாவக்கதைகளில் நடிகை அஞ்சலி லெ.ஸ்.பி.ய.ன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதற்கு மக்கள் இடையே நல்ல வரவேற்பு இருந்தது. தொடர்ந்து அதே போன்று கதைகள் அமைந்ததால் அஞ்சலி தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் முதன் முதலில் 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு அங்காடி தெரு அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான்.

எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார்.

தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து கடந்த வருடம் ஜனவரி மாதம் release ஆகி ஓடாமல் போய்விட்டது. அதன் பிறகு “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் தற்போது ப.டுக்கையில் படுத்துக்கொண்டு கன்னபின்னானு செல்பி புகைப்படங்களை எடுத்து அப்லோட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” Sunday Special – ஆ ?” என்று கேட்கிறார்கள்.

அரைகுறை ஆடையில் முழுமையாக போஸ் கொடுத்த கஸ்தூரி !

கஸ்தூரி…………

2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social Activist ஆனார்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு.

நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வபோது ட்ரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில், “Zero பட்ஜெட் ட்ரெஸ்” என்று புலி தோல் உடையை அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் எக்குதப்பாக கம்மெண்ட் அடித்து வருகிறார்கள்.

LEAVE விட்டாச்சு…” – இளசுகளை ஏங்க வைக்கும் லிங்கா பட நடிகை !

சோனாக்ஷி சின்ஹா………

சோனாக்ஷி சின்ஹாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இரண்டை ரசிகர்களின் சூட்டை கிளப்பியுள்ளது. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா.

இவர் பாலிவுட் பழம்பெரும் நடிகரான சத்ருகன் சின்ஹாவின் மகள். ஆடை வடிவமைப்பாளராக இருந்தவர் இவர். பின்னர் சினிமாவில் இணைந்தார்.

இவர் நடித்த முதல் திரைப்படம் சல்மான் கானின் தபங் இப்படத்திற்காக இவருக்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. தமிழில் ரஜினிக்கு ஜோடியாக லிங்கா படத்தில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்த போதும் சில காரணங்களால் மறுத்து விட்டார். அண்மையில் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் வயதை குறிப்பிட்டு அவருடன் இணைந்து நடிக்க மறுத்துவிட்டதாக சர்ச்சையில் சிக்கினார் சோனாக்ஷி சின்ஹா.

பேஷன் சூப்பர் ஸ்டார் என்ற டிஜிட்டல் ரியாலிட்டி ஷோ ஒன்றையும் தொகுத்து வழங்கி வருகிறார். இவர் லேட்டஸ்ட் ஆக நடித்துள்ள தபாங் 3 திரைப்படம் செம்ம ஃப்ளாப் ஆக, தற்போது தன்னுடைய பிரம்மாண்ட தொடையழகு தெரியும் படி படு மோசமான போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “SUNDAY ஆனா PANT – க்கு LEAVE விட்டாச்சு…” என்று நக்கல் அடிக்கிறார்கள்.

ஏமாந்துபோன விஜய் டிவி தொகுப்பாளினி.. அரசனை நம்பி புருஷனை கைவிட்ட சோகம்!!

தொகுப்பாளி………..

ஒரு காலத்தில் விஜய் டிவியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்தவர்தான் அந்த நாயகி. தற்போது இருக்கும் நம்பர் ஒன் தொகுப்பாளினிகள் பிறகு அதிக ரசிகர் பட்டாளம் வைத்திருந்தவராகவும் இவரை சொல்லலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு அவரது சினிமா கேரியர் எக்குதப்பாக அடி வாங்கியுள்ளது.

ஒருவேளை கல்யாணம் செய்துகொண்டவருடனேயே வாழ்ந்திருந்தால் அவருக்கு இருந்த ரசிகர் பட்டாளம் அப்படியே இருந்துருக்குமோ என்னமோ. ஆனால் திருமணமான பத்தே நாளில் கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு பொறந்த வீட்டுக்கு பொட்டியை கட்டிவிட்டார். அதன் பிறகு சினிமாவில் நடிக்கிறேன் என சில தேவையில்லாத கதாபாத்திரங்களிலும் நடித்தார்.

எல்லாம் இன்னொரு தொகுப்பாளினி கொடுத்த ஐடியாவாக தான் இருக்கும். அவரும் இப்படித்தான் திருமணமாகி விவாகரத்து வாங்கிக் கொண்டு தற்போது சிங்கிள் தான் கெத்து என சீன் போட்டு வருகிறார். ஆனால் அவருக்கு மார்க்கெட் இன்னும் குறைந்தபாடில்லை. இப்போது விஜய் டிவிக்கு சென்றாலும் லட்சக்கணக்கில் சம்பளம் கொடுப்பார்கள்.

ஆனால் இந்த நடிகையின் நிலைமையோ பரிதாபம். நமக்கு கொஞ்சம் சின்ன வயசுதானே, ஹீரோயினாக ட்ரை பண்ணலாம் என அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியை தழுவியுள்ளது. மேற்கொண்டு இளம் நடிகர்களுக்கு சோப்பு போட ஆரம்பித்து விட்டாராம்.

ஆனால் யாருமே கண்டு கொள்வதாக தெரியவில்லை. முன்னர் நன்றாக கொழுக் மொழுக் என இருந்த அந்த நடிகை லாக்டோன் நாட்களில் உடல் எடையை குறைத்து சோற்றுக்கே வழியில்லாத போல் பாவமாக தெரிகிறார். போதாக்குறைக்கு தன்னை விட வயது அதிகமான நடிகருக்கு ஜோடியாக சமீபத்தில் ஒரு படத்தில் நடித்திருந்தார்.

ஆக மொத்தத்தில் சினிமா வாழ்க்கை செட் ஆகவில்லை என மீண்டும் டிவிக்கே சென்றுவிடலாம் என யோசித்து தூது விட்டுள்ளார். ஆனால் விஜய் டிவியோ போனது போனதாகவே இருக்கட்டும் என கைகழுவி விட்டார்களாம். மிகப் பெரிய நடிகையாகிவிடலாம் என்ற கனவில் இருந்த வேலையையும் விட்டுட்டு தற்போது பட வாய்ப்பும் இல்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தொகுப்பாளினயை பார்த்து கோலிவுட் வட்டாரமே பரிதாபப் படுகிறதாம்.

தொடை தெரிய புகைப்படம் வெளியிட்டு அலறவிட்ட பிரியா பிரகாஷ் வாரியர்.. பற்றி எரியும் இணையதளம்!!

பிரியா பிரகாஷ்……….

ஒற்றைக் கண் சிமிட்டியது மூலம் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்தவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர். மலையாள சினிமாவில் அறிமுகமான பிரியா பிரகாஷ் வாரியர் தற்போது ஹிந்தி, தெலுங்கு என மற்ற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் ஸ்ரீதேவியாக பிரியா பிரகாஷ் வாரியர் நடித்து வந்தார். இதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். ஆனால் படக்குழு படத்தை முழுவதுமாக முடித்து டிரெய்லரை வெளியிட்டு ரசிகர் மத்தியில் ஓரளவுக்கு பாராட்டை பெற்றன.

தற்போது பிரியா பிரகாஷ் வாரியர் தெலுங்கில் செக் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தில் ரகுல் பிரீத் சிங் மற்றும் முரளி சர்மா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தற்போது பிரியா பிரகாஷ் வாரியர் மற்ற நடிகைகளைப் போல் சமீபகாலமாக பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் தன்னை அடிக்கடி அறிமுகப்படுத்திக் கொண்டார்.

தற்போதும் அதே போல் பல மாதங்களாக பிரியா பிரகாஷ் வாரியர் பற்றி எந்த ஒரு தகவலும் இணையதளத்தில் வெளியாகவில்லை ஆனால் தற்போது பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் குறைந்தளவு கவர்ச்சியுடன் அதாவது தொடை தூக்கி காட்டியபடி போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

குக் வித் கோமாளி பவித்ரா லக்ஷ்மியின் Hot புகைப்படங்கள் !

பவித்ரா…

விஜய் தொலைக்காட்சியில் அதிக பார்வையாளர்களை கவர்ந்தது பிக் பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள்த்தான். அதிலும் குக் வித் கோமாளி வேற லெவல் ரீச். முதல் சீஸனில் வனிதா விஜயகுமார், ரேகா, ரம்யா பாண்டியன், நிஷா உள்ளிட்டோர் பங்கேற்றார்கள்.

முதல் சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் அடுத்து தற்போது சீசன் 2 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி அதுவும் மகத்தான வெற்றியை பெற்றது..

இந்த சீசனில் ஷகீலா, தர்ஷா குப்தா, சீரியல் நடிகை தீபா, மதுரை முத்து, பவித்ரா லட்சுமி, கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோரும், கோமாளிகளாக புகழ், பாலா, சிவாங்கி, மணிமேகலை, ஷரத், சுனிதா, விஜே. பார்வதி, டிக்டாக் சக்தி ஆகியோர் கலக்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் கனி, இரண்டாவதாக ஷகீலா, மூன்றாவதாக அஷ்வின் ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் பங்கேற்ற பவித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

நிறைய இயக்குனர்கள் அவரை ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசை படுகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு உள்ளது. இவர், மலையாளத்தில் உல்லாசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட என்ற நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சில படங்களில் கமிட்டாகி வருகிறார்.

தற்போது சிவப்பு நிற மாடர்ன் உடை அணிந்து இடுப்புப்பகுதி, முதுகை காட்டியபடி புகைப்படங்களை சிலது வெளியிட்டுள்ளார்கள். இதனை பார்த்த ரசிகர்கள், “ஊரு அடங்கினாலும்.. உங்க இடுப்பு கட்டுகுள்ள அடங்கமாட்டுதே…” என்று சந்தேகத்தோடு கேட்கிறார்கள்.

“பூ வைக்குறதுக்கு வேற இடமே இல்லையா..?” மலையாள நடிகை அனுபமா ATROCITY !

அனுபமா..

அனுபமா கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். இவர் மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர்.

அனுபமா பரமேஸ்வரன் ப்ரேமம் படத்தின் வாயிலாக தான் தென்னிந்திய ரசிகர்களின் மனத்தில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து தமிழில் நடிகர் தனுஷுடன் கொடி திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். வழக்கமாகப் Decent ஆக உடை அணிந்து, தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வலைத்தளத்தில் அப்லோட் செய்யும் அனுபமா,

தற்போது எப்போதும் இல்லாத அளவிற்கு நெஞ்சை நிமிர்த்தி முன்னழகை ஹாட்டாக தெரிய மாஸ்கில் பூ வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், ” பூ வைக்குறதுக்கு வேற இடமே இல்லையா..?” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

அடுத்து தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வரும் இவர், இப்போது ஆர்.கண்ணன் இயக்கும் படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துவருகிறார். இதில் அனுபமா பரதநாட்டிய டான்சராக நடிக்கிறார்

விஜய் டிவி சீரியல் நடிகை சௌந்தர்யாவுடன் முறை தவறி பேசிய நபர் – வைரலாகும் ஸ்க்ரீன்ஷாட் !

சௌந்தர்யா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் மூலம் நமக்கு அறிமுகம் ஆனவர்தான் சௌந்தர்யா. அதன் பிறகு பகல்நிலவு சீரியலில் நடித்துக் கொண்டிருந்தவர் திடீரென்று சீரியலில் இருந்து விலகினார்.

அதன் பிறகு சில பேட்டிகளில் சீரியல் இருந்து அவராக விலகவில்லை விஜய் டிவியில் இருந்து விலக்கப்பட்டார் என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும் அதற்கான காரணத்தை விஜய் டிவி சரியாக கூறவில்லை என்றும் வருத்தத்தோடு கூறியிருந்தார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சௌந்தர்யாவிடம் ஒரு கல்லூரி ஆசிரியர் இவரை படுக்கைக்கு வேண்டும் என்று கேட்டுள்ளார்.

மேலும் அதில் அவர் ஆபாசமாகவும் வர்ணித்து உள்ளார். இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து வெளியிட்டுள்ள நடிகை செளந்தர்யா,

அந்த நபரை பிளாக் செய்து விட்டதாகவும், இவருடன் படிக்கும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.