பவானி ரெட்டி வெளிட்ட புகைப்படத்தை பார்த்து குஷியில் இருக்கும் இளசுகள்!!

பவானி ரெட்டி…

இளம் நடிகைகளே கூட போட தயங்கும் க.வர்ச்சி உடையை கூட நம்ம சீரியல் நடிகை பவானி ரெட்டி அசால்ட் ஆக போடுகிறார்.

சினிமா வாய்ப்புக்காக சில நடிகைகள் தங்களின் க.வர்ச்சியை காட்டி, அதனை புகைப்படங்களாகவும் அல்லது வீடியோக்களாகவும் பதிவு செய்து இணையத்தில் பகிர்வதையும் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வந்த ’சின்னதம்பி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

இந்த சீரியலின் ஹீரோயினாக நடித்தவர் பவானி. இந்தநிலையில், சமீபத்தில் ப்ளூ Tops அணிந்து கீழ Bottom எதுவும் போடாமல், தொடை தெரிய அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அம்மணி.

“42 வயசுல என்ன ஒரு அழகு…” – பூமிகாவின் லேட்டஸ்ட் GLAMOUR புகைப்படங்கள் !

நடிகை பூமிகா…

நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவர் நடித்திருந்தார்.

தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகை பூமிகா, சினிமாவில் மீண்டும் ஒரு ரவுன்ட் வரவேண்டும் என்று அதற்க்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி இளசுகளின் சூட்டை கிளப்பி வருகிறார்.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், “கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியான படுக்கையறை காட்சிகளில் கூட நடிக்க எனக்கு ஓகே” என்று கூறி இருந்தார். சொன்னதுபோல்,

வெப்சீரிஸ் ஒன்றில் படங்களில் இல்லாத அளவுக்கு செம்ம கவர்ச்சியாக நடித்து வருகிறாராம்.அந்த வகையில்,

இப்போது கட்டழகு கவர்ச்சி தெரியும்படி அழகான புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் துடிப்பை எகிற வைக்கிறார்.

அபர்ணா பாலமுரளியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

அபர்ணா பாலமுரளி…

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப்போற்று படத்தின் ஹீரோயின் ஆன அபர்ணா பாலமுரளியின் ஒவ்வொரு போடோஷூட் புகைப்படங்களும் நின்னு பேசுது.

சூரரைப் போற்று படம் வெளியான பிறகு அந்த படத்தில் வரும் பொம்மி கதாபாத்திரம் போல் தனது மனைவி அமையும்படி கேட்கிறார்கள் நம்ம ஊர் பசங்க.

அதுக்கு நாம நெடுமாறன் ராஜாங்கம் மாதிரி லட்ச்சியத்தோடு இருக்கணுமே… என்று Counter அடித்தால், பதில் இல்ல. இவர் 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்.

இவர் கேரளாவில் உள்ள திருச்சூர் பகுதியை சேர்ந்தவர். இந்நிலையில் சமீபத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் கருப்பு உடையை உடுத்திக்கொண்டு தளுக் மொளுக் என இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “நீங்க பொண்ணா..? இல்ல, பெசஞ்சு வச்ச மைதா மாவா ?” என்று கேட்கிறார்கள்.

முன்னழகை காட்டி வீடியோ வெளியிட்ட ஷாலு ஷம்மு !

ஷாலு ஷம்மு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ஒன்று தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம்.

மேலும் இத்திரைப்படத்தின் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு தோழியாக அதாவது துணை நடிகையாக பிரபலமானவர் தான் ஷாலு ஷம்மு.

அதற்குமுன் 2009 ஆம் ஆண்டு கஞ்சிவரம் என்னும் திரைப்படத்தில் துணை நடிகையாக நடித்து இருப்பார். இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்காக பிலிம்பேர் விருதைப் பெற்றார்.

சூரி ஜோடியாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்த ஷாலு ஷம்மு சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களையும் , வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார்.

இந்தநிலையில், தன்னுடைய எடுப்பான முன்னழகை காட்டி ஷாலு ஷம்முவின் Instagram Reel VIDEO ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

https://vimeo.com/549655611

 

கண்ணீர் விட்டு கதறி அழும் ராஷ்மிகா மந்தனா.. எல்லாத்துக்கும் இவங்க தான் காரணம்!

ராஷ்மிகா மந்தனா…

தமிழ் சினிமாவில் சுல்தான் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படமான கீதாகோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

இவர் நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று ஓரளவுக்கு வசூலை பெற்றது. ஆனால் ராஷ்மிகா மந்தனா எதிர்பார்த்த அளவிற்கு பெரிய அளவில் இவருக்கு தமிழில் வரவேற்பு கிடைக்கவில்லை.

அதனாலே அம்மணி போங்க தம்பி இனிமேல் உங்க சைடு நான் வரல என சொல்லிவிட்டு அப்படியே தெலுங்கு படத்திற்கு ஓடிப் போய்விட்டார். ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் அதிகமான படங்களில் நடிப்பதால் அங்கே இருக்கும் நபர்கள் இவர் ஒரு படத்துக்கு 2 கோடி 3 கோடி சம்பளம் வாங்குகிறார் என பீதியைக் கிழப்பி உள்ளனர்.

ராஷ்மிகா மந்தனா அதிக அளவில் பணம் வைத்திருப்பதாகவும் நிலம் மற்றும் ஆவணங்கள் ரொக்கமாக இருந்ததாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகின.

சும்மா இருப்பார்களா நம்ம இன்கம்டாக்ஸ் ஊழியர்கள் உடனே காரை எடுத்துக்கொண்டு ராஷ்மிகா மந்தனா வீட்டிற்கு போய் சோதனை செய்துள்ளனர். ஆனால் இறுதியாக எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.

இதைப்பற்றி ராஷ்மிகா மந்தனாவிடம் கேட்டதற்கு நான் 2 கோடி எல்லாம் கண்ணில் கூட பார்த்ததில்லை என கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

“கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி ஒரு கவர்ச்சியா..?” – டாப்சியுடன் ஸ்ரேயா போட்ட ஆட்டம்..! – வாயை பிளந்த ரசிகர்கள் !

ஸ்ரேயா…

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, தற்போது நடிகை டாப்சியுடன் சேர்ந்து கவர்ச்சி ஆட்டம் போட்டுள்ள இவரது வீடியோ பாடல் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ஸ்ரேயாவை பார்த்த ரசிகர்கள், “கல்யாணத்துக்கு அப்புறமும் இப்படி ஒரு கவர்ச்சியா..?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.

லெக்கின்ஸ் பேண்ட் அணிந்து இணையத்தை அலரவிட்ட த்ரிஷா !

திரிஷா…

20 ஆண்டுகளாக கோலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக நடிகை திரிஷா திகழ்கிறார். ஆரம்ப காலங்களில் ஜோடி என்னும் படத்தில் சிம்ரனின் தோழியாக நடித்து இன்று அதே ஹீரோயின் சிம்ரனுடன் இணை கதாநாயகியாக நடிக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார்.

தற்போது Top 3-யில் இருப்பவர் நடிகை திரிஷா. இவர் ஹீரோயினாக மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், விஜய் சேதுபதி என எல்லார் உடனும் நடித்து தள்ளிவிட்டார்.

ஏற்கனவே பல காதல்கள் வந்து தோல்வியடைய, இனிமேல் எந்த ஒரு நடிகர் மீது காதலில் விழ மாட்டேன் என தன்னுடைய தாயாருக்கு சத்தியம் செய்து கொடுத்துள்ளாராம். இதெல்லாம் ஒரு பக்கம் தன்னுடைய அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் த்ரிஷா

அந்தவகையில் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், ஆகும். அதை தவிர தற்போது ஹிந்தியில் வெற்றி பெற்ற பிக்கு படத்தின் தமிழ் ரீமேக்கில் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கவுள்ளார்.

இந்தநிலையில், சமீபத்தில் இவர் நடித்து நீண்ட நாள் கிடப்பில் இருந்த, பரமபத விளையாட்டு ஹாட்ஸ்டர் OTT வலைதளத்தில் ரீலீஸ் ஆகி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், ஸ்போர்ட்ஸ் ப்ரா, லெக்கின்ஸ் பேண்ட் என ஒரு செல்ஃபி எடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கோழி.. வெடக்கோழி” என்று கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.

Glamour உடையில் கலக்கும் நிவேதா தாமஸ் ! லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

நிவேதா தாமஸ்…

மலையாள சினிமா உலகின் குழந்தை நட்சத்திரமான நிவேதா தாமஸ் தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த குருவி படத்தில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

அதையடுத்து போராளி படத்தின் மூலமாக கதாநாயகியாக அறிமுகமாகி சரஸ்வதி சபதம், ஜில்லா ஆகிய படங்ககளில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமனார். பின்னர் கமல் நடிப்பில் வெளிவந்த பாபநாசம் படத்தில் அவரது மகளாக நடித்து பிரபலமானார்.

அதையடுத்து தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளாக “தர்பார்” படத்தில் நடித்தார். இந்த படத்தை அடுத்து தெலுங்கு பிங்க் ரீமேக்கில் நடித்து கொண்டிருக்கிறார்.

தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்த இப்படத்தில் டாப்ஸி கதாபாத்திரத்தில் ஷ்ரத்தா ஸ்ரீ நாத் நடித்திருந்தார். தற்போது இதை ரீமேக் செய்து வக்கீல் சாப் என்ற பெயரில் பவன் கல்யாண் நடித்திருந்தார். அந்த ஷ்ரத்தா ஶ்ரீநாத் கதாபாத்திரத்தில் நடிகை நிவேதா தாமஸ் நடித்துள்ளார்.

தற்போது, தெலுங்கில் அவருடைய ரசிகர் கூட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே போகிறார். அதனால் சமீப காலமாக கவர்ச்சி காட்டுவதிலும் தாராளம் காட்டுகிறார் அம்மணி. தற்போது கேசுவல் ஆக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

“மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்” முந்தானையை விலக்கி போஸ் கொடுத்த திவ்யபாரதியின் புகைப்படங்கள் !

திவ்யபாரதி…

படங்கள் நடிக்கும் வரிசையை பொறுத்து விஜய் சேதுபதிக்கு போட்டியாக வாரம் இரு படங்களின் ரிலீஸ் செய்து வெற்றி கொடியை நாட்டி கொண்டிருந்தார் நம்ம ஜீ.வி.பிரகாஷ் குமார்.

இப்போது முழுமையாக இசையமைப்பாளராக இறங்கி மாஸ் காட்டுகிறார். இவர் நடிக்கும் புதிய படம் பேச்சுலர். ஆக்சஸ் பிலிம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரிக்கும் இந்தப் படத்தை சசியின் உதவியாளர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கம் போல் ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர் சில மாதங்களுக்கு பிறகு வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் திவ்ய பாரதியை ஏதோ வடநாட்டு பெண், பாலிவுட் நடிகை என்றெல்லாம் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர் பக்காக கோயம்புத்தூர் பொண்ணு. 2015ம் ஆண்டு நடந்த அழகி போட்டியில் வெற்றி பெற்றவர். அதன் பிறகு மாடல் அழகியாக வலம் வந்து சில விளம்பர படங்களிலும் நடித்தார். இப்போது ஹீரோயின் ஆகிவிட்டார்.

தற்போது முந்தானையை விலக்கி முன்னழகை செம்ம காட்டு காட்டியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திவ்யாவை திட்டுவது போல் திட்டிவிட்டு ரகசியமாக Download செய்து வருகிறார்கள். இன்னும் சில ரசிகர்கள், “மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்” என்று வேட்டைக்காரன் படத்தில் வரும் பாடல் வரிகளை கமெண்ட் ஆக அடித்து வருகிறார்கள்.

NIGHT PARTY – ல ஸ்லீவ்லெஸ் உடையில் சீரியல் நடிகை அகிலா !

சீரியல் நடிகை அகிலா..

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள்.

நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்..

அந்த வகையில் பல படங்கள், சீரியல்களில் நடித்திருக்கும் அகிலா “சீரியல்களின் எல்லைகள் சினிமாவைப் போல் இப்போது விரிந்திருக்கிறது, சினிமாவைப் போல சீரியல்களிலும் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து சினிமாவில் சொல்லுகிற மெசேஜை ஒரு வீட்டில் வைத்து சீரியல் சொல்லுகிறது” என்ற சீரியல் நடிகை அகிலா கூறியுள்ளார்.

இந்நிலையில், சீரியல் நடிகை அகிலா Night Party – ல ஸ்லீவ்லெஸ் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “செம்ம Hot – U”என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.