“நிஜமாவே 17 வயசா ? பார்த்தா அப்படி தெரியலையே” க்ரித்தி ஷெட்டியின் ஹாட் புகைப்படங்கள் !

க்ரித்தி ஷெட்டி…

ஒரே ஒரு படம் நடிகைகள் வாழ்க்கையை ஆட்டி பார்த்துவிட்டார் இந்த இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி. இவர் 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் சூப்பர் 30 என்ற படத்தில் அறிமுகமானார்.

இதையடுத்து இந்த ஆண்டு தெலுங்கில் விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ‘உப்பென்னா’ என்ற திரைப்படம் வெளியானது. இதுவரை இவர் இரண்டு படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது.

அது மட்டுமின்றி க்ரித்தி ஷெட்டிக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் மேலான ஃபாலோவர்ஸ் உள்ளனர். இந்நிலையில், மாரி, மாரி 2 படங்களுக்குப் பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடிக்கவிருக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நம்ப முடியாத தகவல் என்னவென்றால் இவர் வெறும் 17 வயசு தானாம். இந்நிலையில், தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டுட்டார் அதை பார்த்த ரசிகர்கள்,” நிஜமாவே இவருக்கு 17 வயசா..?” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்

“என்ன கண்றாவி இது…” – பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படம் – கலாய்க்கும் ரசிகர்கள் !

வனிதா…

வனிதாவுக்கு, பீட்டர் பாலுக்கும் திருமணம் கடந்த வருடம் நடந்தது. உடனே பீட்டர் பால் என்னுடைய கணவர் என எலிசபெத் ஹெலன் தெரிவித்ததை மக்கள், வனிதாவை விளாசி எடுத்தார்கள். அதன் பிறகும் Terms ஒத்துவராமல் 3 மாதங்களில் வனிதாவும் பீட்டர் பாலும் பிரிந்துவிட்டார்கள்.

ஆனாலும் செய்யும் தொழிலுக்கு நேர்மையாக இருக்கும் வனிதா விஜயகுமார் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி, யூடியூப் சேனல் நடத்தும் வனிதா தர்பார் நிகழ்ச்சியிலும், மட்டம் போடாமல் கலந்து கொண்டு வருகிறார்.

பாபி சிம்ஹா, கீர்த்தி சுரேஷ் வைத்து பாம்பு சட்டை படத்தை இயக்கி கோலிவுட்டில் இயக்குனர் அவதாரம் எடுத்த ஆதம் தாசன், தற்போது ஹீரோயினை மையமாக வைத்து ஒரு படம் எடுக்கிறார். அதற்கு அனல் காற்று என்று பெயரிடப்பட்டுள்ளது. அந்த படத்தில் வனிதா தான் ஹீரோயினாம்.

இந்தநிலையில், சமீபத்தில் வெளியான Big Boss ஜோடிகள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்களும் குக் வித் கோமாளி போட்டியாளர்களும் சேர்ந்து ஜோடிகளாக பங்கேற்பது போல் இருந்தது.

இதில் வனிதா அவர்கள் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் பச்சை கலர் லிப்ஸ்டிக் போட்டு இவர் ஆட்டம் போல சில போட்டோசை இவர் வெளியிட, நெட்டிசன்கள் “என்ன கண்றாவி இது…குமட்டுது” என்று செம்மையாக கலாய்த்து வருகிறார்கள்.

40 வயதிலும் கிளாமரா இருக்கும் நடிகை கவிதாவின் Latest புகைப்படங்கள் !

கவிதா…

முன்னொரு காலத்தில் பெண்கள் மட்டுமே சீரியல் பார்ப்பார்கள். எந்த அளவிற்கு என்றால் கணவன் பொண்ணு பையன் பசியோடு சாப்பாடு கேட்பது கூட தெரியாமல் சீரியல் பார்ப்பார்கள்.

ஆனால் இன்று, சிறுவர்கள் தொடங்கி இளைஞர்கள் வரை சீரியல் பார்க்கும் காலம் வந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம் சீரியலில் நடிக்கும் கவர்ச்சி ஹீரோயின்கள். நாயகிகளுக்காகவே பல சீரியல்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அதுவும் இல்லாம இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் பார்பதற்கு அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கிறார்கள்.

அதனால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. சுற்றி என்ன நடந்தாலும் சீரியல் பார்ப்பதை ஒரு போதும் நிறுத்தமாட்டேன் என பல நல்ல உள்ளங்களை சொல்லவைத்துள்ளது தற்போதுள்ள சீரியல் தாகம்.

அது போல் தான், தற்போது தமிழ் தொலைக்காட்சி டிவி சீரியல்களில் பலவற்றில் பிஸியாக நடித்து கொண்டிருப்பவர் கவிதா. வள்ளி, வேலுநாச்சி, கல்யாணம் முதல் காதல் வரை, நீலி, அவளும் நானும், ஆனந்தம் மற்றும் உறவுகள் சங்கமம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார்.

பழைய சீரியல் நடிகை என்றாலும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. அவர்களுக்குக்காகவே புகைப்படங்களை அள்ளி தெறிக்கிறார். அந்த வகையில் கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் மேலாடையில் STRUCTURE தெரியும்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அனைவரும் வியந்து போகும் அளவுக்கு வீடியோ வெளியிட்டுள்ள சாக்ஷி அகர்வால்!!

சாக்ஷி அகர்வால்..

இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அசர வைத்துள்ளது. இவர் அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.

இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.

அந்தவகையில், தற்போது அனைவரும் வியந்து போகும் அளவுக்கு இளமை ததும்ப ததும்ப முன்னழகை காட்டி, சிவந்த உதடுகளை காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

https://vimeo.com/547181675

 

கண் கவரும் கவர்ச்சி உடையில் வலிமை பட நடிகை !!

ஹியூமா குரேஷி…

கண்ணம்மா கண்ணம்மா என எல்லா இடத்திலும் பாடிக்கொண்டிருந்த காலா படத்தின் பாடலில் வரும் கதாநாயகி ஹியூமா குரேஷி.

இவர் முதன் முதலில் மாடல் அழகியாக இருந்தவர், அதன்பின் விளம்பரப் படங்களில் நடித்து பிரபலமானார். விளம்பரப் படங்களில் நடிக்கும் போதே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள்.

அதன்பின் ஹிந்தி படங்களில் நடிக்கத் தொடங்கிய இவர் தெலுங்கு மலையாளம் இந்தி ஆகிய மொழிப்படங்களில் நடித்தார், ஹியூமா குரேஷி. அஜீத்துடன் பில்லா 2 படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது.

அதன்பின் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் ரஜினியுடன் காலா படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப் பெரும் ஹிட்டானதால், இவருக்கு தமிழ் ரசிகர்களுடன் நல்ல அறிமுகம் கிடைத்தது.

தற்போது ஹிந்தி மலையாளம் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹியூமா குரேஷி ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் இவரை தொடர்ந்து பாலோ செய்து வருகின்றனர்.

அவ்வபோது சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹியூமா குரேஷி, தற்போது ஆரஞ்சு கலர் ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.

ஊஞ்சலில் படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த அஞ்சனா ரங்கன் !!

Vj அஞ்சனா…

Sun Music Vj அஞ்சனா ரங்கன் சமீபத்தில் தனது இன்ஸ்டாவில் இடுப்பு, முன்னழகு வளைவு நெளிவு தெரியும்படி ஸ்டைலாக புகைப்படங்களை அப்லோடு செய்து வருகிறார். சன் மியூஸிக்கில் தன் கரியரை தொடங்கிய அஞ்சனா,

அங்கு பல்வேறு லைவ் ஷோ-க்கள், சன் டிவி-யில் பல நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்க்காணல்கள் என பலவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதன் பிறகு சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கத் தொடங்கினார்.

அதன் பிறகு திரைப்பட நடிகர் சந்திரனின் காதலுக்கு சில நாட்கள் கழித்து பச்சைக்கொடி காட்டிய அஞ்சனா, அவரை 2016-ம் ஆண்டு கரம் பிடித்தார். கரம் பிடித்தவர் ருத்ராக்ஷ என்னும் மகனைப் பெற்றெடுத்தார். தற்போது தொலைகாட்சி துறையில் பணியாற்றி வருகிறார்.

சன் மியூசிக்கில் இருந்த பொழுது இவர் இருந்த அதே காலகட்டத்தில் தான் மணிமேகலையும் இருந்தார். ஆனால் மணிமேகலையை விட இவருக்கு மவுசு ஜாஸ்தியாக இருந்தது. ஆனால் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக மீண்டும் மணிமேகலை இவரை ஓவர்டேக் செய்துள்ளார்.

சமூகவலைதளங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் அஞ்சனா அவ்வப்போது புகைப்படங்களை விடுவது வழக்கம். தற்போது ஊஞ்சலில் படுத்துக்கொண்டு ஒய்யாரமாக போஸ் கொடுத்துள்ளார்.

ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் போஸ் கொடுத்த புஜிதா தேவராஜூ!!

புஜிதா தேவராஜூ…

சின்னத்திரையிலிருந்து எத்தனையோ பேர் தங்களது திறமையின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள். நாடகம், தொகுப்பாளர் செய்திவாசிப்பாளர் என பல்வேறு,

பின்னணியிலிருந்து புகழ் அடைந்தவர்கள் வரிசையில் டிடி, பாவனா, ரம்யா, பிரியா பவானி சங்கர், மணிமேகலை, அஞ்சனா என நீண்டுகொண்டே செல்கிறது. பல வளர்ந்து வரும் நடிகைகள் மட்டுமின்றி தொகுப்பாளர்கள் உட்பட அனைவரும் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் புஜிதா தேவராஜூ முன்னணியில் இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் புஜிதா சமூகவலைதளங்களில் செம பிஸி.

தொடர்ந்து தனது புகைப்படங்களில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார்.

தொகுப்பாளர் மட்டுமில்லாமல் மாடலாகவும் இருப்பதால் இவரது புகைப்படங்கள் வேறு ரகமாக இருக்கிறது. தற்போது மீண்டும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், ட்ரான்ஸ்பரண்ட் சட்டை போட்டு உள்ளே இருப்பதெல்லாம் எல்லா ஆங்கிள்களிலும் காட்டியுள்ளார்.

தளபதி 65 படத்தில் நடிக்கப்போகும் செல்வராகவன்.. இதோ அந்த புகைப்படம்……

செல்வராகவன்………

ஜீனியஸ் இயக்குனராக ரசிகர்களால் கொண்டாடப்படும் செல்வராகவன் சமீபகாலமாக நடிப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்தவகையில் தளபதி 65 படத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக வலைப்பேச்சு நண்பர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உருவாகும் படங்களில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்றால் அது விஜய் நடிக்கும் தளபதி 65 படம்தான். சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஏகப்பட்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது.

மேலும் விஜய்க்கு ஜோடியாக முதல் முறையாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கும் தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க உள்ளார். இவர் ஏற்கனவே டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

மேலும் தளபதி 65 படத்தில் விடிவி கணேஷ், யோகி பாபு போன்ற எண்ணற்ற நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். ஆனால் தளபதி 65 படத்தில் யார் வில்லனாக நடிக்கப் போகிறார்கள் என்பது மட்டும் சஸ்பென்ஸாக இருந்தது.

கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் தளபதி 65 படத்தில் வில்லனாக நடிக்க பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு வதந்தி அரசல் புரசலாக கிளம்பியுள்ளது.

சாணி காகிதம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகும் செல்வராகவன் தளபதி 65 படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்க உள்ளாராம். மேலும் இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் வலைப்பேச்சு நண்பர்கள் தங்களது யூடியூப் தளத்தில் பகிர்ந்து கொண்டனர். விஜய்க்கு வில்லன் செல்வராகவன் என்று சொல்லும்போதே அந்த படம் எப்படி இருக்கப் போகிறதோ? என்ற கற்பனை ரசிகர்கள் மனதுக்குள் வட்டமிட ஆரம்பித்துள்ளது.

கல்யாணத்துக்கு ஓகே, ஆனால் பையனுக்கு வயசு கம்மியா இருக்கணும்.. உத்தரவு போட்ட 39 வயது நடிகை!!

நடிகை………

நீண்டகாலமாக தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் அந்த நடிகைக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லாததால் திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டதாக அக்கட தேசத்தில் தொடர்ந்து செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

அரேபியன் குதிரை என ரசிகர்களால் அன்போடு வர்ணிக்கப்படும் அந்த நடிகை கடந்த சில வருடங்களாகவே உடல் எடையால் பட வாய்ப்புகளையும் இழந்து வந்தார். யோகா, டயட் என எல்லாம் பண்ணியும் உடல் எடை குறைந்தபாடில்லை.

கடைசியாக வந்த சில படங்களும் பெரிதாக அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பழைய படி மவுசை ஏற்படுத்தி கொடுக்காததால் தற்போது திருமணத்திற்கு ஓகே சொல்லிவிட்டாராம். கடந்த சில வருடங்களாகவே இந்த நடிகையின் பெற்றோர் அவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அந்த நடிகை தொழிலதிபரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், ஏற்கனவே ஒரு நடிகரை காதலித்து வருவதாகவும் தொடர்ந்து அவரைப்பற்றிய வதந்திகள் வெளிவந்ததால் கடுப்பாகி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என தன்னுடைய வட்டாரங்களில் கூறிவிட்டாராம்.

ஆனால் அதில் ஒரு கண்டிஷன் என அம்மணி கூறியதுதான் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அந்த நடிகைக்கு தற்போது 39 வயதாகிறது. ஆனால் தன்னைவிட ஒரு நான்கு வயதுக்கும் கம்மியான ஆளாக இருந்தால் ஓகே எனக் கூறியுள்ளார்.

அம்மணிக்கு இருக்கும் வயதுக்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும் என்றால் நாற்பது நாற்பத்தைந்து தாண்டிவிடும். அப்போது பார்ப்பதற்கு கிழம் ஜோடி ஆகிவிடுவார்கள். ஆனால் அம்மணிக்கு இளம் ஜோடியாக இருக்க வேண்டும் என்று ஆசையாம். அதன் காரணமாக இளவயதுப் பையனாக பார்க்க சொல்லி பெற்றோர்களுக்கு ஆர்டர் போட்டுள்ளாராம் அம்மணி.

அதில்யாவை புரட்டி எடுத்த சாந்தனு.. வீடியோ காட்சி!!

சாந்தனு……..

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக இருப்பவர் சாந்தனு என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தொடர்ந்து சினிமாவில் வெற்றி பெற முடியாமல் தவித்து வருகிறார்.

அதனால் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி வருடத்திற்கு ஒருமுறை ஒரு படத்தை வெளியிட்டு வருகிறார். கடந்த வருடம் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு இவருக்கென தனி பெயர் கிடைக்கவில்லை. தற்போது சாந்தனு மற்றும் அதுல்யா ரவி இருவரும் இணைந்து முருங்கைக்காய் சிப்ஸ் எனும் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் பாக்யராஜ், மனோபாலா மற்றும் ஆனந்தராஜ் போன்ற பல நட்சத்திரங்கள் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து ஒரு நட்சத்திர பட்டாளத்தில் இப்படம் உருவாகி உள்ளது.

இப்படத்தில் ஏதோ சொல்ல என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகி ஓரளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.