நீலிமா ராணி வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ !

நீலிமா ராணி…

சின்னத்திரை முதல் வெள்ளித்திரை வரை நாயகிகள் போட்டோஷூட் எடுக்க கிளம்பி விட்டனர்.

அப்படி சீரியல்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்து, மக்களிடம் சீரியல் வில்லியாக பிரபலமானவர் நீலிமா ராணி.

இவர் தமிழில் தம் படத்திலும் நான் மகான் அல்ல படத்திலும் நடித்திருந்தவர். இவர் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார். இவர் குற்றம் 23, தம், பண்ணையாரும் பத்மினியும், நான் மகான் அல்ல படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது எல்லா நடிகைகளையும் போல் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி ரீல் ஒன்றை அப்லோடு செய்து ரசிகர்களுக்கு சூட்டை கிளப்பி வரும் வகையில்,

இவரும் செம்ம ஹாட் ஆக இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர் ஒருவர், ” , அடடா அல்வாத்துண்டு இடுப் இடுப் ” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

https://vimeo.com/547458290

 

“கொடுத்த வச்ச ரசிகன்” – ரசிகருடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் – வயிற்று எரிச்சலில் சக ரசிகர்கள் !

சமந்தா…

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்நிலையில், சமந்தாவின் தீவிர ரசிகர்கள் சிலர் சமந்தாவிற்கு கோயில் கட்டியுள்ளனர்.

அந்த கோவில் சிலையின் புகைப்படம் சில நாட்களுக்கு முன் இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போது இவர் விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உ.ட.லுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார். இந்நிலையில்,

ரசிகர் ஒருவருடன் சமந்தா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் காட்டுத்தீ போல பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் , “கொடுத்த வச்ச ரசிகன்” என்று வயிற்று எரிச்சலில் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

ஃபர்ஸ்ட் பார்க்கும் போது பக்குனு ஆச்சு” – வைரலாகும் ஜூலியின் புகைப்படம் – ஷாக்கான ரசிகர்கள் !

ஜூலி…

2017-இல் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி. தமிழ் பெண், வீர தமிழச்சி என தமிழ் மக்கள் இவரை புகழ்ந்து பேசினர்.

இவர்கள் இப்படி உசுப்பேற்றி விட்டு, இவருடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மற்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்துவந்த சூழலில்,

அம்மன் தாயி என்கிற ஒரு படம் கிடைத்தது அப்புறம் அதுவும் ரிலீஸாகாமல் போகவே, பிரபல தொலைக்காட்சி ஒன்றில் குழந்தைகள் ஆடும் ரியாலிட்டி ஷோ ஒன்றைத் தொகுத்து வழங்கி வந்தார்.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜூலி, சமீப காலமாக பல Get Up போட்டு ஃபோட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் ஒருவரை கட்டி அனைத்து முத்தம் கொடுக்க செல்வது போல போஸ் ஒன்றை கொடுத்துள்ளார் ஜூலி. இதை பார்த்த ரசிகர்கள் பலர், “யார் இவர் ? ஒரு வேலை இவர் தான் ஜூலியின் ஆளோ?” என்று கேட்டார்கள்.

ஆனால், அவர் ஜூலியின் சகோதரராம். “என்னதான் தம்பியா இருந்தாலும் பாக்க தப்பா தெரியுது” என்று மக்கள் கம்மென்ட் செய்ய, அதற்கு ஜூலி, “பாக்குறவங்க கண்ணுல இருக்குமா. இவர் என்னுடைய முதல் பிள்ளை என் அம்மா, எனக்கு எல்லாம்” என்று கூறியுள்ளார்.

“போடுற ஆட்டத்துல மொத்தமும் ஆடிபோய் கிடக்கு” ! வைரலாகும் கிரணின் வீடியோ !

கிரண் ரத்தோட்…

கோலிவுட்டில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம்.

பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

இந்தநிலையில், வடக்கே பூனம் பாண்டே போல், தன்னுடைய அங்க அழகுகளை காட்ட தனியாக ஆப் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார் அம்மணி.

தற்போது கவர்ச்சி உடையில் குலுங்க குலுங்க கவர்ச்சி ஆட்டம் போட்டு இன்ஸ்டாகிராமை கிடுகிடுக்க வைத்துள்ளார்.

https://vimeo.com/547547804

 

“இப்போ நம்புறேன்..தேவதைகள் இருக்காங்கன்னு…” – சும்மா தேவதை போல் போஸ் கொடுத்த அதுல்யா !

அதுல்யா ரவி…

கோவை பெண்ணான அதுல்யா தங்களது திறமையால் மிகப்பெரிய இடத்திற்கு வந்துள்ளனர்.

குறும்படம், டப்ஸ்மாஷ் மூலம் பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. , தமிழ் சினிமாவில் பல்வேறு பிரபலங்கள் பெரும்பாலும் பிரபலங்களின் வாரிசுகளாகத்தான் இருப்பார்கள்.

இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து அவர் சமீபத்தில் இயக்குனர் சமுத்திரக்கனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் காதல் கண்கட்டுதே, ஏமாளி போன்ற படங்களிலும் நடித்துள்ளார் அதுல்யா. பின்னர் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடிக்கிறார்.

சமீபத்தில் தேவதை போல் உடை அனிந்து போஸ் கொடுத்த புகைப்படங்கள் இரண்டு இணையத்தில் வெளியானது ,

அதை இணையத்தில் பார்த்த ரசிகர்கள் அனைவரும் “இப்போ நம்புறேன்..தேவதைகள் இருக்காங்கன்னு…” என்று கமெண்டுகளை அள்ளி தெளித்து வருகின்றனர்.

பிக்பாஸ் புகழ் நடிகர் மஹத்தின் மனைவிக்கு நடந்த சீமந்தம்- அழகிய புகைப்படங்கள்!

மஹத்-பிராசி…

பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு மக்களுக்கு கோபத்திற்கு ஆளானவர் மஹத். நிகழ்ச்சியில் மோசமாக நடந்து கொண்டதால் பிக்பாஸ் குழுவே மஹத்தை கண்டித்தார்கள்.

நிகழ்ச்சி முடிந்து நிறைய படங்கள் கமிட்டாவார் என்று பார்த்தால் தனது நீண்டநாள் காதலியான பிராசி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

அவர்களது திருமணத்திற்கு பிரபலங்கள் சிலரே சென்றனர். இந்த நேரத்தில் மஹத்-பிராசி இருவரும் தங்களுக்கு குழந்தை வர இருப்பதை சந்தோஷமாக புகைப்படத்துடன் அறிவித்தார்கள்.

தற்போது பிராசிக்கு மிகவும் சிம்பிளாக சீமந்தம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் வெளியிட அனைவரும் அந்த தம்பதிக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

வெங்கட் பிரபு-பிரேம்ஜி வீட்டில் முக்கியமான நபர் திடீர் மரணம்- கடும் சோகத்தில் குடும்பம்!

மணிமேகலை…

உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தாலும் இப்போது இந்தியாவில் தான் அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றிற்கு ஏகப்பட்ட மரண செய்திகள்.

மக்களும் பெரிய அச்சத்தில் உள்ளனர். கடந்த சில நாட்களாக பிரபலங்களிலும் நிறைய இறப்பு செய்திகள் வருகின்றன.

அப்படி இன்று ஒரு செய்தி. பிரபல இயக்குனரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் மனைவியும், வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன அம்மாவான மணிமேகலை (69) நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது மரண செய்தி வெளியே வர மக்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

சட்டையை கழற்றி விட்டு போஸ் கொடுத்த அலெக்ஸ் பாண்டியன் நடிகை சனுஷா..! – வைரல் போட்டோஸ் !

சனுஷா…

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் சனுஷா.

தமிழில் ரேணிகுண்டா படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நாளை நமதே, எத்தன், அலெக்ஸ் பாண்டியன், கொடி வீரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த வருடம் கொரோனாவின் முதல் அலையின் போது ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறார் சனுஷா.

தற்போது அதில் இருந்து மீண்டு, புதிய உத்வேகத்துடன் வந்துள்ள
இவர் மலையாளத்தில் அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சட்டையை கழற்றி ஹாட் போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை சிதறடித்துள்ளார் அம்மணி.

“இடுப்ப மட்டும் கூரு போட்டு வித்தா, ஒரு குடும்பமே பொழைக்கும்” – ஐஸ்வர்யா மேனனின் Glamour Video !

ஐஸ்வர்யா மேனன்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர், ஆனால் அதற்கு முன் காதலில் சொதப்புவது எப்படி படத்தில், அமலாபால் தோழியாக தலை காட்டினார்.

பின், அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார், தற்போது இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார். இருந்தாலும் ரசிகர்களுக்கு விருந்து வைக்க தயங்குவதில்லை.

இந்நிலையில், பச்சை நிற ஸ்லீவ்லெஸ் உடையில் கட்டுகடங்காமல் பிதுங்கும் கொழுத்த அழகுகளை காட்டியபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “இடுப்ப கூருபோட்டு விற்றால் பல குடும்பங்கள் பிழைக்கும் போல” என்று எக்குதப்பாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

https://vimeo.com/547099259

 

லட்சுமி ராய் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

ராய் லக்ஷ்மி…

அரண்மனை, மங்காத்தா, காஞ்சனா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்தவர் நடிகை ராய் லக்ஷ்மி . தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ள ராய் லக்ஷ்மி அவ்வப்போது கிளாமர் போட்டோக்களை, வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

மாடல் அழகியுமான ராய் லக்‌ஷ்மி, தற்போது படவாய்ப்புகள் இல்லாவிட்டாலும், தன் ஹாட் பிகினி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றார்.

தமிழ் ரசிகர்களுக்கு பிடித்தது போல கொழுக் மொழுக்கென இல்லை என்றாலும் இவரால் முன்னணி நடிகை எந்த அந்தஸ்திற்கு வர முடியவில்லை. இந்நிலையில் சமுகவலைத்தளத்திலும் கவர்ச்சி காட்டி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

தற்போது 4,5 நாய் குட்டிகளை முன்னழகு மீது உட்கார வைத்து மொத்த முன்அழகையும் காட்டி செம ஹாட் புகைப்படங்கள இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.