“Aunty வயசு ஆனாலும், அம்சமா இருக்கு” – ட்ரான்ஸ்ப்ரண்ட் உடையில் அனு சித்தாரா – உருகும் ரசிகர்கள் !

அனு சித்தாரா…

ரசிகர்களின் தற்போதைய இதயத்தை திருடிய நடிகை அனு சித்தாரா. என்ன ஆச்சரியம் என்றால் இவர் நடித்தது ஒரேயொரு தமிழ் படம் “பொது நலன் கருதி” என்ற படம் மட்டுமே வெளியாகியுள்ளது. ஆனாலும் அதில் மக்களிடம் பெரிதாக பெயர் கிடைக்கவில்லை.

மக்களின் அருளில், இப்போது இவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியுள்ளன. போன வருடம் மட்டும் ஐந்து படங்களில் நடித்திருந்தார் என்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.

சினிமாவில் நடிப்பதை தாண்டி சமூக வலைதளங்களில் All Time ஆக்டிவாக இருக்கும் இவர் எப்போவாவது அவருடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு ஐஸ் கிரீம் போல் சில்லென்று ஆக்குவது வழக்கம்.

கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட அனு சித்தாரா, சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். 24 வயதாகும் இவர், தற்போது அனு சித்தாரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் 18 வயதிலேயே திருமணம் செய்துக் கொண்டதாகவும், அதன் பிறகு சினிமாவில் நடிக்க வந்த அனு, இப்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால், அனு சித்தாரா அந்த செய்தியை மறுத்து விட்டார், தனக்கு திருமணம் ஆனது உண்மை தான், ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய்.

நான் சினிமாவில் நிறைய தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதனால், தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை, சினிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்று விளக்கம் அளித்துள்ளார் அனு.

இவர் ட்ரான்ஸ்பரண்ட் புடவை லூஸ் ஹேர் விட்டு எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், ” Aunty வயசு ஆனாலும், அம்சமா இருக்கு” என சகட்டு மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

தொள தொளன்னு லூசான Tops அணிந்து தலைகீழாக நிற்கும் சமந்தா – வைரலாகும் வீடியோ..!

சமந்தா..

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பானா காத்தாடி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல்,

சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார். சமந்தா ஏற்கனவே விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்திருந்தார்.

அதில் கணவருக்கு தெரியாமல், கல்லூரி கால காதலனுடன் உடலுறவு வைத்திருப்பது போன்ற கதாபாத்திரத்தில் சமந்தா துணிச்சலுடன் நடித்திருந்தார்.

அடிக்கடி சமூக வலைதள பக்கத்தில், Hot வீடியோக்களை அப்லோடு செய்யும் இவர், தற்போது லூசான டாப்ஸ் அணிந்தபடி தழைகீழாக நின்றபடி போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், வாயை பிளந்து பார்க்கிறார்கள்..

https://vimeo.com/547955888

 

“கெனத்த காணோம்” புகழ் காமெடி நடிகர் நெல்லை சிவா மாரடைப்பால் மரணம் !

நெல்லை சிவா..

பொதுவாகவே காமெடி நடிகர்களுக்கென்று தமிழ் சினிமாவில் எப்போதும் ஒரு இடம் உண்டு. நாகேஷ், சந்திரபாபு தொடங்கி யோகி பாபு வரை பல ஜாம்பவான் காமெடியன்கள் இருந்தாலும்,

இவருக்கும், இவரின் நெல்லை தமிழுக்கும் என்று இப்போ வரை தனி ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது,

அவர்தான் நெல்லை சிவா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு என எல்லா பெரிய ஹீரோக்களுடனும் நடித்து விட்டார்.

இவர் தனியாக வந்தாலே சம்பவம் செய்வார், வடிவேலுவுடன் இவர் சேந்தால் வயிறு பதம் பார்த்து விடுவார்கள்.

இப்படி தமிழ் சினிமாத் திரை உலகை கலக்கிய இவருக்கு சமீபகாலமாக தொடர்ந்து படவாய்ப்புகள் அமையவில்லை. நகைச்சுவையில் உச்சம் தொட்ட இவர் சமீபகாலத்தில் உப்மா படங்களில் நடிவந்தார்.

திடீரென்று நேற்று மாலை , நெல்லை சிவா வீட்டிலேயே மா.ர.டை.ப்பால் கா.ல.மானார். இந்த செய்தியை கேட்டு நெட்டிசன்கள், அவர்கள் அனுதாபங்கள் சொல்கிறார்கள்.

6 வருடத்திற்கு முன்பே மலையாள நடிகைகளை ஓரம்கட்டிய நித்யா மேனன்.. இவ்வளவு கவர்ச்சி தாங்காது தாயி!

நித்யாமேனன்…

தமிழ் சினிமாவில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நித்யாமேனன். அதன் பிறகு தெலுங்கில் கொடிகட்டி பறந்து பல படங்கள் நடித்தார்.

என்னதான் தெலுங்கிலும் பல படங்கள் நடித்தாலும் அவருக்கும் மற்ற நடிகைகளைப் போல தமிழில் நடிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தது. அதன் மூலம்தான் வெப்பம் படத்தில் நடித்து அந்த ஆசையை தீர்த்துக் கொண்டார்.

அதன்பிறகு தமிழில் சரிவர பட வாய்ப்புகள் அமையாமல் தெலுங்கிலேயே குடியேறினார். பின்பு பல வருடங்கள் கழித்து மீண்டும் விஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார்.

பின்பு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான சைக்கோ படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் நடித்தார். அதன்பிறகு இவருக்கு தமிழ் படம் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை.

என்னதான் தமிழ் படங்களில் அதிகம் நடிக்காமல் இருந்தாலும் நித்யா மேனனுக்கும் தமிழில் பல ரசிகர்கள் உள்ளனர். தற்போது நித்யாமேனன் மலையாள பெண்ணாக இருக்கும் புகைப்படம் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குட்டை உடை அணிந்து தனது அக்காவுடன் தொகுப்பாளினி டிடி எடுத்த இந்த புகைப்படத்தை பார்த்தீர்களா?

டிடி…

தமிழில் டாப்பில் உள்ள தொகுப்பாளினிகளில் ஒருவர் டிடி. இவர் 1, 2 வருடம் இல்லை கடந்த 20 வருடத்திற்கும் மேலாக வெற்றிப்பெற்ற ஒரு தொகுப்பாளினியாக வலம் வருகிறார்.

இது சாதாரணமான விஷயம் கிடையாது, இந்த இடத்தை பிடிக்க அவர் நிறைய உழைத்திருக்கிறார்.

அவர் 20 வருடத்திற்கு மேலாக இந்த துறையில் சாதனை செய்துள்ளார் என தொலைக்காட்சியே பாராட்டி உள்ளார்கள்.

எல்லா நடிகைகளை போல டிடி வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அப்படி அவர் தனது அக்காவுடன் வெளியூர் சென்றுள்ளார்.

அங்கு அவர் குட்டை பேன்ட் அணிந்து எடுத்த ஒரு புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மலை உச்சியில் நடிகை அமலா பால் – என்ன செய்துள்ளார் என்று நீங்களே பாருங்க!

அமலா பால்…

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான மைனா படம் நடிகை அமலா பாலுக்கு தமிழ் திரையுலகில் நல்ல நடிகை என பெயரை வாங்கி தந்தது.

அதன்பின் இவர் நடிப்பில் வெளியான வேலையில்லா பட்டதாரி, தலைவா, பசங்க 2, நிமிர்ந்து நில், உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து முன்னணி பிரபலமானார்.

இயக்குனர் ஏ.எல். விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், அதன்பின் சில கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் விவாகரத்து பெற்றுவிட்டு பிரிந்துவிட்டார்.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் உருவாகியுள்ள அதோ அந்த பறவை போல் படம் கூடிய விரைவில் வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகை அமலா, மலை உச்சியில் தனது சகோதரரின் மடியில் அமர்ந்து சிரித்தபடி எடுத்துள்ள புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

இதனை பார்த்த அமலா பாலின் ரசிகர்கள் பலரும் ‘ பார்த்து கவனமாக உச்சியில் நில்லுங்கள் ‘ என அக்கறையுடன் கமெண்ட் ‘ செய்து வருகின்றனர்.

சினிமாவுக்கு வந்த புதிதில் நடிகை நமிதா எடுத்த போடோஷூட் !

நமீதா..

தமிழ் சினிமாவில் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து உள்ளார்.

சினிமா பட வாய்ப்புகள் இல்லாததால் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார். பின் 2017 ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கு பெற்றார்.

Bigg Boss – இல் இவருடன் கலந்து கொண்ட ஆட்கள் பலரும் சினிமாவில் நடித்து வரும் நிலையில், இவர் மட்டும் இன்னும் எந்த படத்திலும் கமிட்டாகமல் இருக்கிறார். ஒரு வேளை இவரைதான் எந்த இயக்குனரும் படங்களில் கமிட் பண்ணாமல் இருக்கிறார்கள் போல.

Item Song – க்கு ஆட்டம் போடவும் ரெடியாக இருந்த நமீதாவுக்கு அந்த சிறிய வாய்ப்பு கூட தனது உடல் எடை ஏறி விட்டதால் தான் கிடைக்கவில்லை. அதன் பிறகு உடல் எடையை பாதியாக குறைத்துள்ளார்.தற்போது பவ் பவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் நமீதா.

நேற்று (மே 10) இவரது பிறந்தநாள். சமூக வலைத்தளங்கலில் இன்றளவும் இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்நிலையில்,

இவரது பிறந்தநாளை முன்னிட்டு, இவர் சினிமாவுக்கு வந்த புதிதில் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

“ஒல்லி பெல்லி… கிளாமர் ராணி…” – Two Piece – இல் அதிதி ராவ் வெளியிட்ட புகைப்படங்கள் !

அதிதி ராவ்…

காற்று வெளியிடை படத்துக்கு பிறகு மீண்டும் மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள அதிதி ராவ் அதன்பின் மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ என்ற படத்தில் நடித்தார்.

இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

ஒரு பேட்டியில், “கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறீர்களே, வாய்ப்புக்காக இப்படி செய்கிறீர்களா? என்று கேட்டதற்கு “என் குடும்பம், நண்பர்கள் எல்லோரையும் மனதில் வைத்துதான் ஆடைகளை அணிவேன்.

வாய்ப்புக்காக இந்த கவர்ச்சிப் படங்கள் வெளியிடுகிறேன் என்றும் கூற முடியாது” என்று பதில் அளித்து இருக்கிறார்.

சமீபத்தில், இவர் வெளியிட்ட புகைப்படங்கள் சிலது இணையதளத்தை பரபரப்பாகி உள்ளது. அதிலும் Two Piece புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் அதிதி ராவ், ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

 

படுக்கையில் இருந்தபடியே ஸ்ரேயா வெளியிட்ட புகைப்படம் !

ஸ்ரேயா…

ஸ்ரேயா தமிழ் சினிமாவில் எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. பிறகு, அவரின் அதிர்ஷ்டத்தினால் ரஜினிகாந்துடன் சிவாஜி,

விஜயுடன் அழகிய தமிழ்மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். ஆனால் சிவாஜி மட்டுமே ஜொலித்தது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் அவ்வளவு ஏன் ஒரு சில ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி வரவேற்பு கிடைக்கவில்லை. Market இல்லாத காரணத்தால், திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லையில்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரேயா, தற்போது ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் வகையில் சமூக வலை தளங்களில் படுக்கையில் இருந்து எழுந்து,

துளி மேக்கப் இல்லாமல் செல்ஃபி ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

பார்வதி நாயரின் காட்டுதனமான கிளாமர் போஸ் – பதறிப்போன ரசிகர்கள் !

பார்வதி நாயர்…

பார்வதி நாயர் என்னை அறிந்தால் படம் மூலம் தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் நடித்த படம் உத்தம வில்லன், கோடிட்ட இடங்களை நிரப்புக, நிமிர் மற்றும் இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் எதுவென்று அவருகுதான் தெரியும்.

கடைசியாக வெள்ளை ராஜா என்கிற Web Series – ல பார்த்த ஞாபகம். இன்னும் ஆள் கின்னுனு சூப்பரா தான் இருக்கார். வாய்ப்புதான் Dull – ஆக இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் இவர் ஸ்பெஷலாக அப்லோட் செய்த இன்ஸ்டாகிராம் Photo ஒன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

ஸ்ட்ராப்லெஸ் மேலாடை ஒன்றை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “யம்மா அதை புடிமா கீழ விழுந்துட போகுது” என்று கிண்டல் செய்கிறார்கள்.