புடவையில் புகைப்படங்களை வெளிட்ட இனியா.. உருகும் ரசிகர்கள் !

இனியா…

இனியா அறிமுகமான வாகை சூடவா படத்தின் மூலம் விமலுடன் ஜோடி போட்டார். அதன் பின் மௌனகுரு படம் இவருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைந்தது. அந்த படத்தில் இனியா மிகவும் நன்றாக நடித்திருப்பார்.

இனியா தமிழக சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இருக்கின்றார். ஆனாலும் இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான படம் தான் மாமாங்கம். இதில் நடிகர் மம்முட்டியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்து நடித்து ரசிகர்களை மிரள வைத்துள்ளார்.

தற்போது Structure எடுப்பாக தெரிய புடவை anindhunkudumba பெண் போல நெற்றியில் குங்குமம் வைத்து போட்டோசூட் ஒன்றை நடத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் மிஷின்.. கலக்கும் வைபவின் மலேசியா டு அம்னீஷியா பட மோஷன் போஸ்டர்!

மலேசியா டு அம்னீஷியா..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் வைபவ் நடிப்பில் அடுத்ததாக மலேசியா டு அம்னீஷியா என்ற படம் வெளியாக உள்ளது.

வாணி போஜன் மற்றும் வைபவ் கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி வெற்றியை பெற்ற லாக்கப் படத்தில் இவர்களது ஜோடி பெரிதும் பேசப்பட்டது. அந்தப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் வாணி போஜன் மற்றும் வைபவ் கூட்டணியில் மொழி, பயணம் படங்களை எடுத்த ராதாமோகன் இயக்கத்தில் முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மலேசியா டு அம்னீசியா.

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கர் நடித்துள்ளார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதிலும் பொய் சொல்வதை கண்டுபிடிக்கும் மிஷின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

முதலில் தியேட்டர் ரிலீஸ் என எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படம் தற்போது நேரடியாக ஜீ5 என்று ஓடிடி தளத்தில் வருகிற மே 28-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டரை பிரியா பவானி சங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் நேரடியாக வெளியிட்டார்.

சமீபகாலமாக வைபவ் நடிக்கும் படங்கள் வித்தியாசமாகவும் காமெடி கலாட்டாக்கள் அதிகமாகவும் இருப்பதால் இளம் ரசிகர்களை மிகவும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

திறமையைத் தாண்டி இந்த ஒரு விஷயத்தில் டெரராக இருக்கும் ராஷ்மிகா.. பட வாய்ப்பு கூட வேண்டாம் என்று உதறி விட்டாராம்!

ராஷ்மிகா..

தமிழ் சினிமாவில் ராஷ்மிகாவிற்கு என்று ரசிகர் பட்டாளம் உள்ளது. எப்போது அவர் தமிழில் நடிப்பார் என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, சுல்தான் படத்தின் மூலம் அந்த ஆசையை நிறைவேற்றினார்.

தற்போது ராஷ்மிகா மந்தனாவிற்கு ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் எதற்கும் அவர் ஓகே சொல்வதில்லையாம்.

சினிமாவின் ஆரம்ப காலத்தில் முதலில் நடிகைகளுக்காக படம் ஓடும். ஆனால் காலப்போக்கில் அது அப்படியே மாறிவிடும் திறமை இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்.

அதனை புரிந்து கொண்ட ராஷ்மிகா மந்தனா இனிமேல் நான் எந்த மொழியில் படம் நடிப்பதாக இருந்தாலும் முதலில் அந்த மொழியில் சரளமாக பேசக்கூடிய அளவிற்கு திறமை வளர்த்துக் கொண்டு தான் நடிப்பேன் என கூறியுள்ளார்.

அதற்குக் காரணம் ஆரம்ப காலத்தில் பல நடிகைகளும் வாய்ப்பு கிடைத்தால் போதும் என படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வார்கள். ஆனால் நடிகையின் குரலுக்கு டப்பிங் செய்யும் போது வாய்ஸ் சரியாக அமையாவிட்டால் அதுவே படத்தின் தோல்விக்கு காரணமாக அமைந்துவிடும்.

அதன் பிறகு பெரிய அளவில் பட வாய்ப்பு கிடைக்காது. அதனால்தான் ராஷ்மிகா மந்தனா மற்ற நடிகைகள் செய்த தவறை நான் செய்ய மாட்டேன் என கூறியுள்ளார்.

லோ ஆங்கிளில் Light வச்சு டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த ரச்சிதா மகாலக்ஷ்மி !

ரச்சிதா..

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் நடிகை ரச்சிதா. இதே தொடரில் தனக்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவருடன் காதலில் விழுந்து அவரை திருமணம் முடித்துக்கொண்டார்.

இதனை தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் ஹீரோயினாக நடித்தார். இந்த தொடரின் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவராக ஆனார்.

சீரியல்களை தவிர சில ரியாலிட்டி ஷோக்களில் நடுவர் ஆகவும் பங்கேற்று வந்தார். இவருகென்று தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கங்கள்,பேஸ்புக் பக்கம் என்று ரசிகர்கள் உருவாக்கி அவர்கள் இவரை கொண்டாடி வந்தனர்.

சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டுள்ள இவர், ஆரம்ப காலங்களில் ஜீ தமிழ், விஜய் டிவி என்று இரண்டு தொலைக்காட்சிகளிலும் கலக்கியவர். தற்போது கலர்ஸ் தமிழில் அம்மன் சீரியலில் நடித்து வருகிறார்.

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது லோ ஆங்கிளில் Light வச்சு டாப் ஆங்கிளில் உள்ள CURVES தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் . இதனை பார்த்த ரசிகர்கள் குஜாலாக வர்ணித்து வருகிறார்கள்.

நடிகை சாக்ஷி அகர்வாலின் புத்தம் புதிய Hot selfie !

சாக்ஷி அகர்வால்..

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால். இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர்,

அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது. தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது புகைப்படங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

பிகினியில் பட்டாஸ் பட நடிகை மெஹ்ரீன் வெளிட்ட வீடியோ..!

மெஹ்ரீன்…

தமிழில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மெஹ்ரீன். ‘நோட்டா’ படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

இவர் தெலுங்கு, ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துவருகிறார். இப்போ, துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகும் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷின் ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் தனுஷ் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வயதான தனுஷுக்கு நாயகியாக சிநேகாவும், வயது குறைந்தவருக்கு நாயகியாக மெஹ்ரீனும் நடித்திருந்தார்கள்.

இந்நிலையில், நடிகை மெஹ்ரீன் காதல் திருமணம் செய்ய உள்ளார் என்று கூட தகவல்கள் வந்துகொண்டிருக்கிறது.

இந்தநிலையில், சமீபத்தில் மாலத்தீவுகளுக்கு சென்றிந்த அவர் பிகினி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

https://vimeo.com/547851285

 

“துபாயில பார்ட்டிக்கு போன இடத்தில் என்னை…” – METOO சம்பவத்தை வெளிப்படையாக கூறிய நிவேதா பெத்துராஜ் !

நிவேதா பெத்துராஜ்…

2016-இல் நெல்சன் வெங்கடேசன் இயக்கி, சுமாரான வெற்றி பெற்ற ஒருநாள் கூத்து படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். இதில் தினேஷ், மியா, ரித்விகா உட்பட பலர் நடித்திருந்தனர்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் நிவேதா பெத்துராஜ். அடுத்து எழில் இயக்கியுள்ள ஜெகஜ்ஜால கில்லாடி, பிரபுதேவாவின் பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் தெலுங்கில் நடிக்கும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட்டாகி வருகிறது. அதிலும் சமீபத்தில், அல்லு அர்ஜுன் ஜோடியாக இவர் நடித்த அலாவைகுந்தபுறமுலோ படம் செம ஹிட் அடித்துள்ளது.இந்தநிலையில், நிவேதா பெத்துராஜின் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவருக்கு ஏற்பட்ட METOO சம்பவம் குறித்து அவர் சொன்னது பயங்கர வைரல் ஆகியுள்ளது.

“ஒரு பார்ட்டிக்கு போன இடத்தில் எனக்கும் METOO சம்பவம் நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண் என்றாலும் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண். எனக்குள்ள பயம், வெட்கம், காரணமாக நான் அதை அப்போது வெளியில் சொல்லவில்லை.

நான் அந்தப் பார்ட்டிக்கு சென்றிருக்கக் கூடாது. அங்கு போகாமல் இருந்திருந்தால் அதைத் தவிர்த்திருக்கலாம். அது தவறு என் மீது தான். இப்போது நான் தெளிவாக இருக்கிறேன். அதுபோன்று ஒரு சம்பவம் இப்போது நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும்” என்று நிவேதா பெத்துராஜ் கூறினார்.

மாஸ்டர் பட நடிகை வெளியிட்ட புகைப்படங்கள் !

சங்கீதா…

இந்த வருடத்தில் முதலாக ரிலீஸான மாஸ்டர் படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் ஹிட் ஆகிவிட்டது. கிட்டத்தட்ட 5 வருடங்களாக விஜய் நடித்த படங்கள் எல்லாமே சுமாரான படங்கள், மாஸ்டர் உட்பட. மாஸ்டர் படத்தில் ஏராளமான நடிகர்கள்,

நடிகைகள் நடித்தாலும் இரண்டாம் பாதியில் ஒரு சில நிமிட காட்சியில் விஜயின் தோயாக வரும் இளசுகள் மனதை கொள்ளை கொண்டுள்ளார் படத்தில் வரும் டாக்டர் மதி இவரது புகைப்படங்கள் மற்றும் இவரை பற்றிய விவரத்தை தேடி பல இளசுகளுக்கு சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் இவரது சில விவரங்கள் வெளியாகியுள்ளது. இவரது உண்மையான பெயர் சங்கீதாவாம். மேலும், இவரது சில மாடர்ன் உடை புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில் இவர் பாரிஸ் ஜெயராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்த படத்தில் கிளாமர் கம்மியாக நடித்து இருந்தாலும், இளைஞர்கள் மத்தியில் ஹாட் ஆன்ட்டி ஆக பதிந்து விட்டார்.

இவருக்கென தனி ஆண்ட்டி வெறியர்கள் கூட்டமும் ஆன்லைனில் சுத்துபோட்டு வருகின்றது. படங்களில் குடும்ப பாங்கினியாகவும் கொஞ்சம் கிளாமராக தோன்றும் இவர் இன்ஸ்டாகிராமில் கருப்பு நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

கிளாமர் காட்டி ரசிகர்களை சில்லி சில்லியாக உடைத்த அனிகா..!

நடிகை அனிகா..

2015 இல் கௌதம் மேனன் இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவான என்னை அறிந்தால் எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா.

அந்த படத்தின் மூலம் நடிகர் அஜித்தின் மகளாக அழைக்கப்படும் அனிகா தற்போது இளம் நடிகையாக மாறி தற்போது புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இவர் நானும் ரவுடி தான், மிருதன், விஸ்வாசம், Queen Web Series என பல Platformகளில் நடித்து வந்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத்திலும் இவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

சமீப காலமாக ஹீரோயின்களுக்கு சவால் விடும் வகையில் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அனிகா. இந்நிலையில், வெள்ளி நிற உடையில் செம்ம க்யூட்டான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்துள்ளார்.

இதனைபார்த்த ரசிகர்கள், “இந்த பொண்ணுக்கு 15 வயசுன்னு எழுதி போடுங்கடா..” வெள்ளி சிலை போல இருக்காங்களே.. என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“டாப் to பாட்டம் மொத்தமாக காட்டிய டாப்ஸி” – தலைசுற்றிப்போன ரசிகர்கள் !

டாப்ஸி…

தமிழில் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான டாப்ஸி, அதன் பின் தமிழில் பெரிதாக படங்கள் கிடைக்கவில்லை, கிடைத்தாலும் எதுவும் ஓடவில்லை, அதன் பிறகு அஜிதோடு ஆரம்பம் படத்தில் நடித்தார்,

அதுவே இவருக்கு கடைசியாக தமிழில் ஓடிய படம். நீண்ட நாட்களுக்கு பிறகு Game over படத்தில் நடித்தார், அந்த படம் ஓடவில்லை. இருந்தாலும் நல்ல பெயர் கிடைத்தது. தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துவிட்டு இந்தியில் நடிக்க தொடங்கினார்.

அங்கே அமிதாப்புடன் அவர் நடித்த பிங்க் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அளித்த Live பேட்டி ஒன்றில் தனது காதலன் யார் என்ற செய்தியை வெளியிட்டுள்ளார். அந்த பேட்டியில் அவரின் தாயாரின் முன்னால் டென்மார்க்கை சேர்ந்த பேட்மின்டன் வீரர் மத்யாஸ் போயே என்பவரை காதலிப்பதை ஒப்புக்கொண்டார்.

மேலும் டாப்ஸியின் தாயார் அவரை முழுமையாக நம்புவதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய கிளாமர் அப்பீலான தன்னுடைய பிரமாண்டமான தொடையழகு எடுப்பாக தெரியும் படியான கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பிவிட்டுள்ளார்.