புஜிதா தேவராஜூவின் புகைப்படத்தால் குஷியான ரசிகர்கள்!

புஜிதா தேவராஜூ…

சின்னத்திரையிலிருந்து எத்தனையோ பேர் தங்களது திறமையின் மூலமாக வெள்ளித்திரைக்கு வந்துள்ளார்கள்.

நாடகம், தொகுப்பாளர் செய்திவாசிப்பாளர் என பல்வேறு பின்னணியிலிருந்து புகழ் அடைந்தவர்கள் வரிசை டிடி, பாவனா, ரம்யா, பிரியா பவானி சங்கர், மணிமேகலை, அஞ்சனா என நீண்டுகொண்டே செல்கிறது.

பல வளர்ந்து வரும் நடிகைகள் மட்டுமின்றி தொகுப்பாளர்கள் உட்பட அனைவரும் தங்களது புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் புஜிதா தேவராஜூ முன்னணியில் இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் புஜிதா சமூகவலைதளங்களில் செம பிஸி.

தொடர்ந்து தனது புகைப்படங்களில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வரும் அவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். தொகுப்பாளர் மட்டுமில்லாமல் மாடலாகவும் இருப்பதால் இவரது புகைப்படங்கள் வேறு ரகமாக இருக்கிறது.

தற்போது மீண்டும் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ள அவர், ட்ரான்ஸ்பரண்ட் சட்டை போட்டு உள்ளே இருப்பதெல்லாம் சைடு வாக்கில் காட்டியுள்ளார்.

கால்லை ஒய்யாரமாக மேஜை மீது வைத்து கிளாமராக போஸ் கொடுத்த சனம் ஷெட்டி!!

சனம் ஷெட்டி…

போன வருடம் சனம் ஷெட்டியின் மீது அடுக்கடுக்கான கு.ற்.ற.ச்சா.ட்.டுக்களை கூறினார் Big Boss 3 போட்டியாளர் தர்ஷன்.

இருப்பினும் சனம் ஷெட்டி மீது தான் பு.கா.ர் எதுவும் கொடுக்கப் போவதில்லை என்றும் அவரை திருமணம் செய்து கொ.ள்ள போவதில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

இதில் மேலும் க.டு.ப்பான சனம் தர்ஷனை விட பெரிய ஆளாக என்பதற்காக அவர் கலந்துகொண்ட அதே Big Bossக்கு கலந்து கொண்டார்.

முடிந்தவரை நல்ல பெயர் எடுத்து ” தர்ஷன் இந்த பொண்ணை Miss பண்ணிட்டான்” என்று கூறும்படி நடந்துகொண்டு வெளியில் வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த சனம்,

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை அப்லோட் செய்து வருகிறார்.

அதைத் தொடர்ந்து தற்போது கால்லை ஒய்யாரமாக மேஜை மீது வைத்து கிளாமராக போஸ் கொடுத்து உள்ளார்.

நம்ம முத்தழகு பிரியாமணியா இது, உடல் எடையை குறைத்து எப்படி உள்ளார் பாருங்களேன்- செம லுக்!

பிரியாமணி…

நாயகியாக அறிமுகமாகி முதல் படத்திற்காக தேசிய விருது பெற்ற நடிகைகள் சிலர் தான் உள்ளார்கள்.

அதில் ஒருவர் தான் நடிகை பிரியாமணி. கார்த்தியுடன் பருத்திவீரன் என்ற படத்தில் முத்தழகு வேடத்தில் நடித்து எல்லோர் மனதிலும் நின்றுவிட்டார்.

இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு, மலையாளம் என நிறைய படங்கள் அவர் நடித்தாலும் பெரிய அளவில் எந்த படமும் கைகொடுக்கவில்லை.

ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன பிரியாமணி நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு நடுவராக கலக்கி வந்தார்.

தற்போது பிரியாமணி இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திவிட்டார்.

கொஞ்சம் உடல் எடை போட்டு இருந்த பிரியாமணி தற்போது மிகவும் ஒல்லியாக காணப்படுகிறார்.

மார்டன் உடையில் ரசிகர்களை கவர்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை – குவியும் லைக்ஸ்!

காவ்யா…

விஜய் தொலைக்காட்சியில் தற்போது TRPயின் உச்சத்தில் இருக்கும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இந்த சீரியல் தற்போது முன்னணியில் வர மிகவும் முக்கியமான காரணம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் என்று கூட கூறலாம்.

ஆனால் சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கொஞ்சம் கீழே சரிந்தாலும் தற்போது முன்னேறி வருகிறது.

வி. ஜே. சித்ரா கதாபாத்திரத்தில் தற்போது புதிய முல்லையாக நடித்து வரும் நடிகை காவ்யா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

அவ்வப்போது ரசிகர்களை கவர புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை காவ்யா,

தற்போது மார்டன் உடையில் தான், நடத்திய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

வெயிலுக்கு ஜிலுஜிலு குளிர்ச்சி கூட்டும் லாஸ்லியா.. லேட்டஸ்ட் புகைப்படங்கள் !!

லாஸ்லியா…

இலங்கை தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னை வந்து, பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவர் லாஸ்லியா.

செய்தி தொகுப்பாளராக இலங்கையிலிருந்து வந்திருந்த இவர் சீசன் 1 ஓவியா போல ரசிகர்களிடத்தில் எளிதில் இடம் பிடித்துவிட்டார். அதே வேளையில் சக போட்டியாளர் கவினுடனான காதல் வலையிலும் இவர் விழுந்து பின் தெளிவானார்.

இருப்பினும் கவின் மற்றும் லாஸ்லியாவின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். இருவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திருமணம் செய்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இப்போது அவர் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பின் அதிகம் பிரபலமாகி விட்டார். பெரிய நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது.

அதன் படி, இவர் தற்போது, நடிகர் ஆரி நடிக்கும் படம் ஒன்றிலும், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்க உள்ள, ‘Friednship’ என்கிற படத்திலும், தர்ஷனுடன் GOOGLE குட்டப்பன் படத்திலும் நடித்து வருகிறார்.

அவரது தந்தையும் சமீபத்தில் இறந்து விட்டதால் வெளியே வராமல் இருந்தார். தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வர தொடங்கியுள்ளார்.

தற்போது மேலும் பட வாய்ப்புகளுக்காக கூடுதல் கவர்ச்சியையும் அள்ளி தெறிக்க துவங்கியுள்ளார்.

இப்போது லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டிருக்கும் லாஸ்லியா, இயல்பான பிங்க் நிற சேலையிலும் அழகாக மின்னுகிறார்.

“கிளாமர் பட்டாசா இருக்காங்களே…” – சம்யுக்தா மேனனின் கிளாமர் புகைப்படம் !

சம்யுக்தா மேனன்…

கேரள நடிகை சம்யுக்தா மேனன், பாப்கார்ன் என்னும் மலையாள படம் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு நிறைய மலையாள படங்களில் நடித்துள்ளார்.

ஜூலை காற்றில், களரி என்னும் தமிழ் படங்களில் கூட நடித்துள்ளார். டோவினோ தாமஸுடன் கல்கி என்னும் படத்தில் நடித்து தனக்கென ஒரு பெயரை உருவாக்கியுள்ளார்.

சம்யுக்தாவின் சமீபத்திய வெளியீடு மலையாளத்தில் ஆனம் பென்னம். நடிகை சாவித்ரி திரைப்படத்தில் அந்தாலஜியில் திரைப்படத்தில் நடித்தார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “லாக் டவுன் ஆக இருக்கும் இந்த நேரத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

எனக்கு நேரம் கிடைக்கும்போது மட்டுமே நான் சமூக வலைதளங்களில் வருவேன், மற்றபடி என் குடும்பத்து உறவினர்களிடம் நேரம் செலவழிப்பேன்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், ஸ்லீவ்லெஸ் புடவையில் தெரிய போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. கட்டுக்கடங்காத ரசிகர்கள் இதனை பார்த்து எகடு தகடாக கமெண்ட் செய்கிறார்கள் .

சமந்தா – நாக சைதன்யா ரெண்டு பேரோட சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா… ?

சமந்தா – நாக சைதன்யா..

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.

”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

தற்போது இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இப்படி ஒரு நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு பற்றிய விவரம் வெளியாகியுள்ளது.

இவர்களின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம், இதில் சமந்தாவின் சொத்து தான் அதிகம் என்று சொல்கிறார்கள்.

சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 கோடி என்றும், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ.38 கோடி என்றும் கூறப்படுகிறது.

“கேமராமேன் எப்படி Control பண்ணிட்டு இருந்தாரு ?” ரெஜினாவின் LATEST GLAMOUR PHOTO !

ரெஜினா…

பிரபல நடிகை ரெஜினா 16 வயதிலேயே “கண்ட நாள் முதல்” என்னும் தமிழ் படத்தில் அறிமுகமாகி பிரபலமானார். அதை தொடர்ந்து,

தமிழில் அழகிய அசுரா, பஞ்சாமிருதம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் இவருக்கு செம்ம டிமாண்ட்.

தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் சூர்ப்பனகை என்னும் படத்தில் நடிக்க உள்ளார்.

பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர், தற்போது PANT போடாமல் ரெஜினா வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பிகினியில் ராய் லட்சுமி வெளியிட்ட புகைப்படங்கள் !

லட்சுமி ராய்…

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி.

15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர்

இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில், இருக்கும் லக்ஷ்மி ராய், தற்போது பிகினி ஒன்றை அணிந்து ஹாட் ஆக ஃபோட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திருமண கோலத்தில் ஈரமான ரோஜாவே சீரியல் நடிகை பவித்ரா!!

சின்னத்திரை நடிகை பவித்ரா..

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே.

இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளவர் தான் இளம் சின்னத்திரை நடிகை பவித்ரா.

இவர் இதற்கு முன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆபிஸ் சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை பவித்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகிய திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.