“ரவிக்கைக்காரி” – சேலையில் புகைப்படங்களை வெளியிட்டு கிளாமர் கூட்டும் ஐஸ்வர்யா தத்தா!

ஐஸ்வர்யா தத்தா…

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தைத் தொடர்ந்து,

பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுலாம் எப்போ வந்த படம் என்று கேட்காதீர்கள் ஏன்னா இது எங்களுக்கே தெரியாது.

என்னதான், பல படங்களில் நடித்திருந்தாலும், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் மூன்றாவது சீசனில் நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமானார். வச்சி செய்யப் போறேன் என அந்த நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டினார்.

அந்த சீசனில் இரண்டாவது பரிசை வென்றார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் தனது அழகை மெயின்டெய்ன் செய்து தனது மார்க்கெட்டை சரியாமல் பார்த்துக்கொள்ள மெனக்கெட்டு வருகிறார்.

இதனால் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு தன்னை அப்டேட்டில் வைத்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா, சைடு வாக்கில் கவர்ச்சி புகைப்படங்களை கசிய விட்டு வருகிறார்.

தற்போது அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பரவலாகி வருகிறது.

அதில் சிவப்பும் ஆரஞ்சும் கலந்த வாக்கில் ஒரு சேலையை கட்டிக்கொண்டு பூபோட்ட மாராப்பு அணிந்து கிக்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” என வர்ணித்து வருகின்றனர்

“ஒண்ணு இல்ல, ரெண்டுமே எனக்கு தான்” – பர்த்டே நாளில் விதவிதமாக போஸ் கொடுத்த ஷெரின்!

ஷெரின்…

தமிழ் திரையுலகில் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் ஷெரின்.

ஆனால் தொடர்ந்து தமிழ் திரையுலகில் தாக்கு பிடிக்க முடியாமல் திரையுலகில் இருந்து ஒதுங்கினார் ஷெரின். மேலும் அவரின் உடல் வாகும் அதிக எடை கொண்டவராக மாற்றியது.

இந்நிலையில் கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் மூலம் மீண்டும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ஷெரின் மீண்டும் தனெக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை ஒதுக்கிக்கொண்டுள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமான போதும், ஷெரீன் உடல் எடை அதிகரித்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது படிப்படியாக உடல் எடை குறைந்துவந்தார் ஷெரின்.

நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ஷெரின் மேலும் ஸ்லிம் ஆகி பழைய கனவு கன்னியாக தற்போது சமூகவலைத்தளங்களில் வலம் வர தொடங்கியுள்ளார்.

அந்த வகையில், சமீபத்தில் அவரது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடடிய அவர் விதவிதமாக ஹேர்ஸ்டைலில் போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “ஒண்ணு இல்ல, ரெண்டுமே எனக்கு தான்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஸ்ரீனிகாவின் கிளாமர் புகைப்படத்தை விடாமல் பார்க்கும் இளசுகள்!

ஸ்ரீனிகா…

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் அவ்வபோது சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் மீது அதிகக் கவனம் திரும்பும். சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகைகள் பின்பு ஹீரோயினாக நடித்துள்ளார்கள்.

அந்த வரிசையில் தற்போது ரசிகர்களின் லிஸ்டில் இருப்பவர் ஸ்ரீனிகா. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தில் கடத்திக் கொலை செய்யப்படும் ஒரு கதாபாத்திரத சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார்.

மேலும் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீநிகா, தொடர்ந்து படவாய்ப்புகள் தேடி வருகிறார். இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருக்கும் ஸ்ரீநிகா போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு தனக்கான ரசிகர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவரது பல புகைப்படங்கள் அவ்வபோது வைரலாகி வருகின்றன.

தற்போது மேலாடையை இறக்கிவிட்டு ஆபரணங்களை அணிந்து கொண்டு செம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “உங்கள ஏன் இன்னும் கவர்ச்சித்துறைக்கு அமைச்சர் ஆக்கல” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

DANCE MASTER – உடன் நெருக்கமாக ஆடிய நயன்தாரா – லீக் ஆன புகைப்படங்கள் !

நயன்தாரா…

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, ஆர்யா என பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகையாக கொடிகட்டி பறப்பவர் நயன்தாரா.

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் ஐயா திரைப்படம் மூலம் அறிமுகமாகி தற்போது தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக உள்ளார் .

அவரது நடிப்பில் லேட்டஸ்ட் ஆக வந்த விஸ்வாசம், பிகில், மூக்குத்தி அம்மன் திரைப்படங்களும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. தர்பார் படம் சரியாக போகவில்லை.

தற்போது அண்ணாத்த, அதுமட்டுமில்லாமல் தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் என்னும் படத்தில் நடிக்கிறார்.

தற்போது விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு அடிக்கடி அவுட்டிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார் நயன்தாரா. இப்போது ஹைதராபாதில் நடந்து கொண்டிருக்கும் அண்ணாத்த படபிடிப்பில் தனி விமானத்தில் சென்றுள்ளார்.

இந்தநிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடன இயக்குனர்கள் சிலர் ஹீரோயின்களுடன் ஒட்டி உரசி நடன அசைவுகளை சொல்லித்தருவார். இது இன்டஸ்ட்ரியில் சகஜம்.

அந்தவகையில் காஷ்மோரா படத்தில் பணியாற்றியபோது நடன இயக்குனர் ஒருவர் நயன்தாராவுடன் நெருக்கமாக ஆடிய புகைப்படங்கள் சிலது வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

பார்க்க தூண்டும் திவ்யா துரைசாமியின் Glamour புகைப்படங்கள்!

திவ்யா துரைசாமி…

நாடகத்தின் நடித்த அனுபவத்தின் மூலம் சினிமா வந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு. , தொலைக்காட்சியில் வரும் சீரியல்கள் மூலம் சினிமாவுக்கு வந்து ஜெயித்தவர்களும் இங்கு உண்டு.

ஆனால் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் VJ வாக முன்னேறி, அதன் பின் திரைப்படத்தில் துணை கதாபாத்திரம் செய்து,

தற்போது ஹீரோயினாக ஜெய் படத்தில் நடித்திருக்கிறார் திவ்யா துரைசாமி . பேஸ்புக், ட்விட்டர், யூட்யூப், கூகுள் சர்ச் என திவ்யாவின் விடியோக்கள்,

புகைப்படங்கள், பலரும் தேடி வருகின்றனர். பயங்கர டிரன்டிங் ஆக இருக்கும் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், கிறங்கடித்து கிடக்கிறார்கள்.

இந்த நிலையில் இவருடைய உடற்கவர்ச்சியை காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். நூலளவு மட்டுமே இருக்கும் கயிரை தவிர மற்ற எல்லா இடமும் அப்பட்டமாக காட்டியுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் சூடேறி கிடக்கிறார்கள்.

வளைவு நெளிவு தெரிய VJ மகேஸ்வரி வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படம் !

Vj மகேஸ்வரி…

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, முன்னழகு வளைவு தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார் VJ மகேஸ்வரி. இதனை பார்த்த ரசிகர்கள், “RAW & RUGGED” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

“கவர்ச்சி காட்டுவதில் அக்காவையே மிஞ்சிடுவீங்க போலையே..” அக்ஷரா ஹாசனின் வெறித்தனமான கிளாமர் !

அக்ஷரா ஹாசன்…

முதலில் ஹிந்தி படத்தில் அறிமுகமானார் ஸ்ருதி ஹாசன் பின் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன் தற்போது தமிழ், தெலுங்கு என முன்னணி நடிகையாக வலம்வருகிறார்.

விஜய் சேதபதியுடன் லாபம் என்கிற படத்தின் மூலம் தமிழில் RE-ENTRY தர இருக்கிறார். அதேபோல ஹிந்தி படம் ஒன்றின் மூலம் சினிமாவில் அறிமுகமான கமலின் இளைய மகள் அக்ஷரா, தல அஜித் நடிப்பில் வெளியான விவேகம் படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார்.

அது ஒரு துர் சம்பவம் ! சமீபத்தில், விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் கடாரம் கொண்டான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருத்தார் ( இதுவும் ஒரு துர் சம்பவம் )

இப்போது, அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி நடித்துள்ள “அக்னிச்சிறகுகள்” படத்தில் நடித்து முடித்துள்ளார். விழாக்களில் கவர்ச்சி உடையில் தோன்றும் இவர் தற்போது கொஞ்சம் தூக்கலான கவர்ச்சி உடையில் தோன்றி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.

எப்போதுமே ஸ்ருதி ஹாசன் தான் விருது விழாக்களில் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு வருவார், தற்போது அக்ஷரா ஹாசன் சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டார்.

அதில் மிகவும் கவர்ச்சியாக வந்திருந்தார். இந்த புகைப்படங்களில் முன்னழகு தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “கவர்ச்சி காட்டுவதில் அக்கா ஸ்ருதிஹாசனையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே” என்று கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

“நல்லா கொழுக் மொழுக்ன்னு நமிதா மாதிரி இருக்காங்க” சிந்து மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் !

சிந்து மேனன்…

பாரதிராஜாவின் ப்ராடக்ட்ஸ் எதுவுமே தோற்றுப் போனதாக சரித்திரம் கிடையாது மனோஜ் பாரதிராஜாவை தவிர, ராதிகா, ரேவதி, ரஞ்சிதா, ரியாசென், பிரியாமணி, காஜல் அகர்வால்

என்னும் வரிசையில் சிந்து மேனனை கடல் பூக்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார் பாரதிராஜா.

அதற்கடுத்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும், இயக்குநர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான ஈரம் படத்தின் கதாநாயகியாகவும் நடித்தார்.

கேரளாவைச் சேர்ந்த இவர் முந்தைய காதல் தோல்வியால் த.ற்.கொ.லை மு.ய.ற்சி செய்தார். இந்த நிலையில் லண்டனை சேர்ந்த ஒருவரை 10 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து லண்டனிலேயே செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவருக்கு 3 குழந்தைகள் இருக்கிறார்கள்.இந்நிலையில், தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை இணையத்தில் அப்லோடியுள்ளார் அம்மணி.

திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடி கொழுக் மொழுக் நமிதா மாதிரி இருக்காங்க என இவரை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்துள்ளனர்.

நீச்சல் உடையில் பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்துள்ள கஸ்தூரி – இப்போ கூட செம்ம Demand !

கஸ்தூரி…

2019-இல் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கஸ்தூரி அங்கிருந்து சீக்கிரமே வெளியேறினார். வெளியே வந்தவர் Social Activist ஆனார்.

எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அது குறித்து சமுக வலைதளங்களில் கருத்து கூறி திரை நட்சத்திரங்களில் முக்கியமானவராக திகழும் கஸ்தூரி, அதனால் அவ்வபோது சிலரிடம் முட்டிக்கொள்வதும் உண்டு.

நடிகை கஸ்தூரியின் கவர்ச்சி புகைப்படங்கள் அவ்வபோது ட்ரண்ட் ஆகி வருகிறது. அந்த வகையில், இளம் வயதில் நீச்சல் உடையில் பத்திரிக்கை ஒன்றிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி,

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள், “இப்போ கூட செம்ம Demand” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

முன்னழகு தெரிய போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால் !

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கவினை காதலித்ததன் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானவர் சாக்ஷி அகர்வால். ராஜா ராணி படத்தில் ஒரே ஒரு காட்சிக்கு வந்தவர்,

அதன்பின் காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தார். அதன்பிறகு விசுவாசம் படத்தில் நயன்தாராவின் தோழியாக நடித்தார்.

அதன்பிறகு கடவுள் அருளால் அமைந்ததுதான் பிக்பாஸ் வாய்ப்பு. அதில் கலந்து கொண்ட சாக்ஷி அகர்வால் கேமை சரியாக ஆடாமல் கவினே கதி என்று இருந்தார்.

பிக்பாஸில் விட்ட வாய்ப்பு சமூக வலைதளங்களில் பிடிக்க, இங்கே இவரது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு பிஸியாக இருந்து வருகிறார்.

இவரது கவர்ச்சி போட்டோக்களுக்கு ஏராளமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில்,

டைட்டான டி ஷர்ட் அணிந்து கைகளை தூக்கி முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.