விக்ரம் வேதா பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் !

ஷ்ரத்தா ஸ்ரீநாத்…

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற திரைப்படங்களின் மூலம் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.

சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு வரவேற்பு அதிகம். 28 வயதாகும் ஷ்ரதா ஸ்ரீநாத் பெங்களூரில் Law படிப்பை முடித்திருக்கிறார்.

ஷ்ரதா ஸ்ரீநாத் துணிச்சலான கதாபாத்திரங்களில் துணிந்து நடிப்பது ஆச்சரியமே.

சில விழாக்களில் ஷ்ரதா ஸ்ரீநாத் அவர்கள் உடுத்தும் உடைக்கு மவுசு ஜாஸ்தி. சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்கள் எறியும் பெற்றிருக்கிறார்.

இந்தி-தமிழ் கன்னடா என்று அதிக மொழிகளில் தடம் பதித்திருக்கிறார் ஷ்ரதா ஸ்ரீநாத்.  இந்நிலையில், இவர் தனது சமுக வலைத்தளமான இன்ஸ்டகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

நீச்சல் குளத்தில் பிகினி அணிந்து இன்ஸ்டாகிராமையே அதிர வைத்த ஆலியா பட் !

ஆலியா பட்…

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருப்பவர் ஆலியா பட். இவருக்கு பாலிவுட் சினிமாவில் பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளன.

கவர்ச்சியான தேகம், மின்னும் அழகு, சிவப்பான உதடு, Cute -‌ஆன கண்கள் என என்றும் இளமையுடன் வலம் வருகின்றார் ஆலியா பட்.

இவர் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலியின் RRR படத்திலும் நடித்து வருகிறார். ஆலியா பட்டின் தந்தை மகேஷ் பட் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார்.

தற்போது ஆலியா பட்டும் தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். இந்தநிலையில், ஆலியா தனது இன்ஸ்டாகிராமில் டூ பீஸ் நீச்சல் உடையில்

படு சூடான புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை கிடுகிடுக்க வைத்துள்ளார் அம்மணி.

இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் கேப்ரிலா லேட்டஸ்ட் புகைப்படங்கள்!

கேப்ரியலா…

கேப்ரியலா 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தார். அதன்பின்னர் சென்னையில் ஒரு நாள், அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்து, நான்றாக கேமை விளையாடி 5 லட்சம் எடுத்துகொண்டு கேப்ரில்லா வெளியேறினார்.

சினிமாவுக்கு முன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி என்ற நடன நிகழ்ச்சியின் மூலம் பலரும் பிரபலமடைந்துள்ளனர். அந்த வகையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் 6 இவர் கலந்து கொண்டு இருந்தார்.

அதன் மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர் கேப்ரில்லா. பின்பு, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஏழாம் வகுப்பு c’ பிரிவு அதாவது ‘7 சி’ என்ற சீரியலில் கேபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

இதைத்தொடர்ந்து, கேப்ரில்லாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது பெரிதாக வாய்ப்பில்லாமல் அவருடைய அழகு கூடி கொண்டே போகிறது. 3 படத்தில் இருந்தே அழகாக இருந்த கேப்ரியலா தற்போது நமீதா போல் கொழுக் மொழுக் என மாறிவிட்டார்.

தற்போது இவரின் லேட்டஸ்ட் புகைபடங்களை பார்த்த ரசிகர்கள், இருபது வயதிலேயே இவ்வளவு கவர்ச்சியா என எல்லோருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது “தப்பித்தவறி PETROL BUNK – க்கு போயிடாதீங்க உங்க சூட்டுல பத்திக்கும்”என பெருமையாக கமெண்ட் அடிக்கிறார்கள்.

“முடியல இத்தோட நிறுத்திக்கங்க” – கவர்ச்சி காட்டியே இளசுகளை மயக்கி விடும் அமைரா தஸ்தர்!

அமைரா தஸ்தர்…

தன்னுடைய போட்டோ ஷூட்களின் போது தொடைக்கும், முன்னழகை காட்டியும் அதிக முக்கியதுவம் கொடுத்து க்ளிக் செய்வார் அமைரா தஸ்தர்.

அயன், கோ, மாற்றான் வரிசையில் கே. வி. ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்த நாயகி அமைரா தஸ்தூர்.

தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கிறார். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜ’காடு’ என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் தோல்வியடைந்ததால் தெலுங்கில் அவருக்கு தற்போது பட வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரபுதேவாவுடன் பஹூரா படத்தில் நடித்திருந்த இவர்,

கவர்ச்சி காட்டுவதில் புலி. தற்போது அவ்வபோது போட்டோஷூட் நடத்திய போது எடுக்கப்பட்ட வீடியோக்களை ஒன்று சேர்த்து ஒரே வீடியோவாக வெளியிட்டுள்ளார். முன்னழகு கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் காட்டிய இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “சூடு தாங்க முடியல இத்துடன் நிறுத்திக்கங்க” என கெஞ்சி வருகின்றனர்.

https://vimeo.com/545475280

 

செல்ஃபி வீடியோவில் முன்னால் குனிந்து கொண்டு கிளாமர் ஆட்டம் போட்ட அட்டக்கத்தி நடிகை..!

நந்திதா…

கவர்ச்சி ஹீரோயின்கள் Trending – இல் நடிகை நந்திதாவும் இணைந்துவிட்டார். இப்போதெல்லாம் போதும் போதும் என்றளவு தாராள கவர்ச்சி காட்டி வருகிறார்.

அட்டக்கத்தி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் நந்திதா. பக்கத்து வீட்டு பெண் போன்ற அவரது முகத்தோற்றத்தால் அடுத்தடுத்து, பட வாய்ப்புகள் அமைந்தன.

ஆனால் அவை எல்லாமுமே பெரும்பாலும் குடும்பப் பாங்கானா கதாபாத்திரங்கள் தான். இதன் காரணமாகவே அவ்வப்போது தனது கவர்ச்சியான போட்டோக்களை, வீடியோக்களை வெளியிட்டு, தன்னால் கிளாமராகவும் நடிக்க முடியும் என மறைமுகமாக கூறி வந்தார் நந்திதா.

அரைகுறை மாடர்ன் உடைகள் அணிந்து போட்டோ ஷூட் நடத்த முடியும் என மற்ற நடிகைகளுக்கு முன்னோடியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த்.

அவரை தொடர்ந்து பல நடிகைகள் இதேபோன்று Hot போட்டோ ஷூட் நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து, தற்போது செல்ஃபி வீடியோவில் முன்னால் குனிந்து கொண்டு சூடான கவர்ச்சி காட்டியுள்ளார். மேலும் இடையழகு காட்டி இளசுகளை சூடேற்றி விடுகிறார்.

https://vimeo.com/545484305

 

“வளையல் வைச்சு வரைஞ்சாலும் இந்த வளைவு வராது” – போட்டோஷூட்டில் வளைவு நெளிவுகளை காட்டிய சஞ்சிதா ஷெட்டி!

சஞ்சிதா ஷெட்டி…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாக்கி விட்டனர்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின்,

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

சுச்சி லீக்ஸ் பிரச்சனைகளுக்குப் பிறகு அவ்வளவாக படம் நடிக்காமல் இருந்த சஞ்சிதா தற்போது தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அதனால் சந்தோஷத்தில் இருக்கும் சஞ்சிதா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. . ஆனால், இந்த துக்கத்தை விட ஒரு சந்தோஷமான செய்தி என்ன என்றால் சந்தோஷமாக இருக்கிறார். காரணம் சமீபத்தில், சமூக வலைதளங்களில், அவர் வெளியிட்ட அவரது புகைப்படங்கள்தான்.

தற்போது ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ள சஞ்சிதா, அதில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், வளையல் வைச்சு வரைஞ்சாலும் இந்த வளைவு வராது என அவரது இடையழகை கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஸ்லீவ்லெஸ் மேலாடையில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கிளாமர் காட்டும் ஸ்ரீனிகா..!

ஸ்ரீநிகா…

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் அவ்வபோது சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் மீது அதிகக் கவனம் திரும்பும். சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகைகள் பின்பு ஹீரோயினாக நடித்துள்ளார்கள்.

அந்த வரிசையில் தற்போது ரசிகர்களின் லிஸ்டில் இருப்பவர் ஸ்ரீனிகா. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தில் கடத்திக் கொலை செய்யப்படும் ஒரு கதாபாத்திரலும்

சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீநிகா, தொடர்ந்து படவாய்ப்புகள் தேடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருக்கும் ஸ்ரீநிகா போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு தனக்கான ரசிகர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவரது பல புகைப்படங்கள் அவ்வபோது வைரலாகி வருகின்றன.

தற்போது ஸ்லீவ்லெஸ் மேலாடையில் சிவப்பு சேலையில் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இவரது புகைப்படங்களை பார்த்த இளசுகள், “இவ்வளவு லூசாவா போடுவாங்க” என கமெண்ட் அடித்து வருகின்றனர்

க்ளோசப் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை கிறங்கடிக்கும் ஜான்வி கபூர்!

ஜான்வி கபூர்…

ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் நடிகையாக சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். ஜான்வி இப்போதெல்லாம் தன் படங்களில் நடிப்பதில் தான் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவர், தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள். ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர் அதன்பின்னர் ஹிந்தி திரையுலகிற்கு சென்று அங்கும் பிரபலமாகிவிட்டார்.

ஹிந்தி சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது.

இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், கவர்ச்சியை எப்போதும் தனது புகைப்படங்களில் வைத்திருக்கும் ஜான்வி கபூர்,

தற்போது க்ளோசப்பில் புகைப்படங்களை எடுத்து முகபாவனைகளை காட்டி இளசுகளை டெம்ப்ட் செய்கிறார்.

“இதெல்லாம் இந்த வயசுல ரொம்ப தப்புங்க…” – சீரியல் நடிகையின் வீடியோவைப் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் !

நடிகை பிரகதி…

தமிழில் சில படங்களில் துணை நடிகையாக இருக்கும் நடிகை பிரகதி, தான் என்ன சுவாரஸ்யமாக செய்தாலும் அதை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து விடுவார்.

வாத்தி கம்மிங் ஒத்து, அரபி கடலோரம் பாடலுக்கு வெறித்தனமாக ஒரு டான்ஸ் ஆடியதை யாருக்கும் மறக்க முடியாது. இந்த வயதிலும் இப்படி ஆடுகிறாரே என ஆச்சரியப்பட வைத்திருந்தார்.

சில படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தாலும் இன்றைக்கும் ஹீரோயின் போல் கச்சிதமாக கும்முன்னுதான் இருக்கிறார்.

சில காமெடி நடிகர்கள் கூட இவருடன் ஜோடி சேர வேண்டும் என்ற ஆசையில்தான் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரகதி. அது கன்னாபின்னானு வைரலாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது.

https://vimeo.com/545532192

 

யாஷிகாவின் உணர்ச்சிகளை தூண்ட வைக்கும் புகைப்படங்கள் !

யாஷிகா…

ஜீவா நடித்த கவலை வேண்டாம் திரைப்படத்தில் நடித்துள்ள இவர், பிக் பாஸ் நிகழ்ச்சி வாயிலாக அனைவராலும் அறியப்பட்டார். கும்தா நடிகை யாஷிக்கா மாடலிங் மூலம் திரையுலகிற்குள் அறிமுகமானவர்,

2015-ஆம் ஆண்டு சந்தானம் நடித்த இனிமேல் இப்படித்தான் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் இவரால் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு முழுவதுமாக செல்ல இயலாததால், இவரின் கதாபாத்திரம் அப்படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இவர் 2018-ஆம் ஆண்டு பிக் பாஸ் சீஸன் 2-வில் போட்டியாளராக பங்குபெற்று தமிழ் திரைத்துறையில் பிரபலமான இவர், இத்திரைப்படத்திற்கு பின்னர் மாயா என்ற தொடரில் நடித்துள்ளார், பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜோடி சீசன் 10-ல் நடுவராக பங்கேற்றுள்ளார்.

துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இவர் திரைப்படங்களில் நடித்து அறிமுகமாகினும், 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர்.

இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சிலதை பதிவிட்டு வருவார், இந்த முறையும் தற்போது முன்னழகு காட்டி ஒரு புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார்.