“சின்ன பொண்ணாவும் இருக்கீங்க…HOT – ஆவும் இருக்கீங்க” – ஜிம்மில் வியர்க்க வியர்க்க Work செய்யும் Vj ரம்யாவின் புகைப்படம் !

விஜே ரம்யா…

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.

அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.

இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க Work Out செய்து புகைப்படம் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “34 வயசுல கூட சின்ன பொண்ணு மாதிரி இருக்கீங்க, ஹாட் ஆகவும் இருக்கீங்க” என்று COMPLIMENT தருகிறார்கள்.

ஜொலிக்கும் ஆடையில் ரம்யா பாண்டியன் வெளியிட்ட Hot வீடியோ!

ரம்யா பாண்டியன்…

ரம்யா பாண்டியன் 2016-ஆம் ஆண்டு ஜோக்கர் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி நடித்துள்ளார். இத்திரைப்படம் அந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என தேசிய விருது பெற்றுள்ளது. மொட்டை மாடியில் எடுத்த ஒரு Photoshoot மூலமாக தென்னிந்திய அளவில் பிரபலமாகியுள்ளார்.

இவரது Hot Photos பார்த்து பல இயக்குனர்கள் இவரின் மேல் கண் வைத்து இருந்தார்கள். ஆனாலும் ஏன் வாய்ப்புகள் தட்டி போகிறது என்று தெரியவில்லை.

இவர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார்.

பாம்பு, விஷம் என்ற பெயர்கள் வாங்கினது தான் மிச்சம். ஆனாலும் திரையுலகம் இவரை கைவிடவில்லை. தற்போது அவருக்கு, சூர்யா தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் படத்தில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

எப்போதும் கவர்ச்சி உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தும் ரம்யா பாண்டியன், தற்போது ஜொலிஜொலிக்கும் அணிந்து செம்ம Hot ஆக இணையத்தில் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் “ப்ப்பா… தூக்குதுங்க…செம்ம ஹாட் ” என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

https://vimeo.com/545009483

 

சிருஷ்டி டாங்கே வெளியிட்ட Hot புகைப்படத்தை zoom செய்து பார்க்கும் இளசுகள்!!

ஸ்ருஷ்டி டாங்கே…

எல்லா நடிகைகளையும் போலவே, நடிகை ஸ்ருஷ்டி டாங்கேயும், பட வாய்ப்புக்காக தொடர்ந்து போட்டோ ஷூட் நடத்தி, அதன் மூலம் கொஞ்சம் கவர்ச்சியாக படம் எடுத்து, தொடர்ந்து, சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு, பரபரப்பு ஏற்படுத்தி வருகிறார்.

மேகா படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் பட உலகில் அறிமுகம் ஆனவர் சிருஷ்டி டாங்கே.

இவர் இந்தப் படத்தைத் தொடர்ந்து, டார்லிங், தர்மதுரை, கத்துக்குட்டி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்தார். அதன்பின், அவருக்கு சரி வர படங்கள் எதுவும் அமையவில்லை.

அதற்கெல்லாம் கலங்காமல் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை உலவவிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.

இதனால் சமூக வலைதளங்களிலும் இவருக்கு ரசிகர் கூட்டம் எகிறியுள்ளது. தற்போது இவர், முட்டிக்கு மேல் ஏற்றி போட்ட குட்டி ட்ரெஸ்ஸை அணிந்து தனது தொடையழகு தரிசனத்தால் அனைவரையும் குளிர வைத்துள்ளார்.

“கிக்கான கண்ணு” – ஆளை மயக்கும் பார்வையால் இளசுகளை தூண்டும் ரஜிஷா விஜயன்!

ரஜிஷா விஜயன்…

மலையாள சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகள் தனது நடிப்பின் மூலம் பயங்கர உச்சத்தில் இருக்கிறார்கள்.

மஞ்சுவாரியர் நஸ்ரியா நசீம் பார்வதி மேனன் என ஏகப்பட்டது மலையாள சினிமாவில் இருந்து தென்னிந்திய சினிமா முழுவதிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் ரஜிஷா விஜயன். தற்போது கர்ணன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இருப்பவர் மலையாளத்தில் அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன்பின் ஒரு சினிமாக்காரன், ஜூன் லவ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ணன் கொக்கோ போன்ற படங்களில் நடித்துள்ள ரஜிஷா விஜயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரஜிஷா விஜயன் எப்போதும் போல் இல்லாமல் தற்போது மாடர்ன் ஆடையில் ஆளை மயக்கும் Expressions கொடுத்து இளசுகளை தூண்டுகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், “டக்கரு பொண்ணு, கிக்கான கண்ணு” என வர்ணித்து வருகின்றனர்.

“பார்க்க பார்க்க தாகம் கூடுதே” – ஒரு போட்டோவிலும் இளசுகளை டெம்ப்ட் ஏத்தும் பவானி ஸ்ரீ!

பவானி ஸ்ரீ…

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ரம்மி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்கள்.

கடைசியாக கா/பெ ரணசிங்கம் படத்தில் கணவன் மனைவியாக நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் புதுமுகமாக பவானி ஸ்ரீ நடித்திருந்தார்.

பவானி ஸ்ரீ இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை. தனது முதல் படமான க/பெ ரணசிங்கம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பவானி ஸ்ரீ.

அதன்பின் நெட்பிளிக்ஸில் பாவகதைகள் எனும் ஆந்தாலஜி படம் வெளியானது. அதில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் தேடி வரும் பவானி ஸ்ரீ இன்ஸ்டாகிராமில் செம பிஸி. அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர் வட்டத்தை பெரிது படுத்தி வருகிறார்.

ஒரு மாடர்ன் ட்ரெஸ்ஸில் போட்டோ ஷூட் நடத்தி வரும் பவானி தற்போது புடவை கட்டி வேற லெவல் அழகில் மின்னுகிறார். சரோஜாதேவி காலத்து மேக்கப்பில் போஸ் கொடுத்துள்ளார் அம்மணி.

“பஞ்சுமிட்டாய் சேலை கட்டி…” விஜயலக்ஷ்மியின் லேட்டஸ்ட் புகைப்படம்!

விஜயலட்சுமி…

‘சென்னை 600028’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குநர் அகத்தியனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

‘அஞ்சாதே’, ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது களவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார்.

நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்து, நிலன் என்கிற அழகிய குழந்தையை பெற்றார், அதன் பின் Bigg Boss Season 2 – இல் கலந்து கொண்டு மூன்றாம் இடத்தை தட்டி சென்றார்.

அதன் பின், இவர் நடித்து கொண்டிருந்த பயங்கர Famous – ஆக ஓடி கொண்டிருந்த, நாயகி சீரியலில் இருந்து விலகி கலைஞர் டிவியில் டும் டும் டும் சீரியலில் முழுவீச்சில் நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது தன்னுடைய அக்காவான கனி, Cook With கோமாளி 2 – வின் மூலம் பிரபலமாக இருக்கிறார். அதன் பின் இவரின் தங்கை ஆன நிரஞ்சனா தற்போது தான் தேசிங் என்னும் இயக்குனரை திருமணம் செய்துள்ளார்.

இந்தநிலையில், அடிக்கடி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை செய்து வரும் இவர், தற்போது பிங்க் நிற புடவை அணிந்து, புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “பஞ்சுமிட்டாய் சேலை கட்டி…” என்று பாட்டு பாடி கொண்டாடுகிறார்கள்.

LOOSE ஆன TOPS – இல் சாக்ஷி அகர்வாலின் Hot VIDEO !

சாக்ஷி அகர்வால்…

பிக்பாஸில் இதுவரை வந்த நான்கு சீசன்களில் எல்லோருக்கும் பிடித்த சீசன் மூன்றாவது சீசன்தான். அதில் போட்டியாளராக பங்கேற்றவர் சாக்ஷி அகர்வால்.

இவர் ராஜா ராணி படத்தில் ஒரு காமெடி சீனுக்கு வந்தவர், அடுத்ததாக காலா படத்தில் ரஜினிக்கு மருமகளாக நடித்தார். அதன்பின் பட வாய்ப்புகள் வராமல் ஏமாற்றமே மிஞ்சியது.

தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட Hot புகைப்படங்களை, வீடியோக்களை பார்த்த சில இயக்குனர்கள் இவருக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

தற்போது கூட ஐந்து படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது கூட குட்டி ஸ்டோரி படத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில், லோகம் என்னும் குறும்படத்தில் நடித்தார். இவர் நடித்த Teddy படம் தற்போதுதான் ரீலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் எப்பொழுதும் தனது கவர்ச்சி புகைப்படங்களை, வீடியோக்களை வெளியிட்டு கொண்டே இருப்பார். இவரது முன்னழகு மற்றும் பின்னழகுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இப்போது கூட LOOSE – ஆன Tops அணிந்து முன்னழகு வளைவு… அதோடு Bonus – ஆக STRUCTURE முழுதும் தெரிந்துள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், “போடு.. வெறியாட்டம்…” என்று கமெண்ட் அடிக்கிறார்கள்.

https://vimeo.com/545086047

 

Hot புகைப்படம் ஒன்றை வெளியிட்ட ராய் லட்சுமி !

ராய்லட்சுமி…

கற்க கசடற படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் லட்சுமி ராய் என்கிற ராய்லட்சுமி. 15 வயது முதல் நடித்து வரும் இவர் தற்போது சன்னி லியோன், மியா கலீஃபா Range -க்கு தனது Hotness மூலமாக இளைஞர்கள் மத்தியில் தனி இடம் பிடித்துள்ளார்.

தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள என Almost எல்லா படங்களிலும் தனது கால் தடத்தை பதித்துள்ளார். காஞ்சனா, மங்காத்தா, தாம் தூம், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம், இரும்புக்குதிரை, அரண்மனை, சவுகார்பேட்டை போன்ற படங்களில் நடித்துள்ளார்.

எந்நேரமும் கவர்ச்சி காட்டி இளைஞர்களை சூடேற்றி போட்டோக்களை அப்லோட் செய்யும் இவர் இந்த முறையும் இளைஞர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்கிற ஒரே முடிவில்,

இருக்கும் லக்ஷ்மி ராய், தற்போது அரகுறை ஆடை ஒன்றை அணிந்து ஹாட் ஆக முன்னழகு வளைவு தெரிய Photo ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் “தட்டுங்கள் திறக்கப்படும்”.. என்று கமெண்ட் அடித்துவருகிறார்கள்.

கிளாமர் புகைப்படத்தை இறக்கிய கிரண்..! கண்டபடி வர்ணிக்கும் ரசிகர்கள்..!

கிரண் ரத்தோட்…

கோலிவுட்டில் 2K காலக்கட்டங்களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்தவர் தான் நடிகை கிரண் ரத்தோட். தமிழில் சரண்இயக்கத்தில் விக்ரமுடன் ஜெமினி, சுந்தர் சி இயக்கத்தில் கமல் ஹாசனுடன் அன்பே சிவம்.

பிரசாந்துடன் வின்னர், அஜித்துடன் வில்லன் என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். தமிழ் சினிமாவில் தன்னை அறிமுகம் செய்துகொண்ட நடிகை கிரணுக்கு தமிழில் நல்ல வரவேற்பும் கிடைத்தது.

அதன் பின் சரியான வாய்ப்புகள் கிடைக்கததால் மும்பையில் செட்டில் ஆனார். கடைசியாக முத்தின கத்திரிக்காய் படத்தில் நடித்திருந்தார். தற்போது தனது குண்டு உடம்பை எல்லாம் குறைத்து Hot Chik ஆக மாறிவிட்டார்.

இந்தநிலையில், வடக்கே பூனம் பாண்டே போல், தன்னுடைய அங்க அழகுகளை காட்ட தனியாக ஆப் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார் அம்மணி. தற்போது கவர்ச்சி உடையில் முன்னழகு இறக்கங்கள் எல்லாம் தெளிவாக தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

கவர்ச்சிக்கு பஞ்சம் வைக்காமல் இவர் காட்டும் காட்சிக்கு இளசுகள் எல்லாம் காத்து கிடக்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள், ஆயுத எழுத்து வடிவம் கொண்ட உடம்பு என கமெண்ட் அடித்து வருகின்றனர்

“ஜீன்ஸ் போட்ட ரெயின்போ” – நிகிலா விமலின் புகைப்படத்தை வர்ணிக்கும் ரசிகர்கள்!

நிகிலா விமல்…

சுப்ரமணியபுரம் என்ற மாஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சசிகுமார்.

அதன்பின் ஈசன் போராளி சுந்தரபாண்டியன் வெற்றிவேல் உட்பட பல படங்களில் நடித்தார். இதில் இவருடன் வெற்றிவேல் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் நிகிலா விமல்.

மலையாள தேசத்தில் இருந்து வந்திருக்கும் நிகிலா லவ் 24×7 என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார் தமிழில் இவருக்கு முதல் படம் வெற்றிவேல்.

அதன்பின் கிடாரி படத்தில் நடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய படங்களில் நடித்து வரும் நிகிலா, தமிழில் ரங்கா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் போட்டோஷூட் என்று வந்துவிட்டால் கவர்ச்சி காட்டும் நடிகைகளில் இவரும் ஒருவர். எப்போதும் சேலை தாவணி சுடிதார் என்று பார்த்த இவரை தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மாடர்ன் ட்ரஸ்ஸில் கும்தாவாக போஸ் கொடுத்துள்ளார்.

பறப்பது போல போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், “ரெயின்போ தேவதை” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.