மனைவி, குழந்தைகளை பிரிந்து சென்ற நடிகர்! அதிரடியான முடிவு! பயத்தில் ஆழ்த்திய சம்பவம்!
யஷ்...
கன்னட சினிமாவின் பிரபல நடிகரான யஷ் தற்போது கே.ஜி.எஃப் 2 படத்தில் நடித்து வருகிறார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் அதிக பொருட் செலவில் இந்த ஆக்ஷன் படம் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தின் முதல் பாகம்...
மாஸ்டர் திரைப்படத்தில் இருந்து வெளியான புதிய போஸ்டர், எதிர்பார்க்காத நேரத்தில் வெளியானதால் உற்சாகத்தில் ரசிகர்கள்..!
மாஸ்டர்...
தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக...
சக்தி வாய்ந்த கல்லால் நடக்கும் விபரீதம்…. வொண்டர் உமன் 1984 விமர்சனம்!
வொண்டர் உமன் 1984...
நாயகி கிறிஸ் பைன் மியூசியத்தில் வேலை பார்த்து வருகிறார். மேலும் ஆங்காங்கே நடக்கும் தவறுகளை சண்டைபோட்டு சரி செய்து வருகிறார்.
இந்நிலையில் எஸ்பிஐ, ஒரு கல்லை பற்றி தகவல் கொடுக்கிறார்கள். மேலும்...
தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் டி.ராஜேந்தர் !
டி.ராஜேந்தர்...
புதிய தயாரிப்பாளர் சங்கத்தை உருவாக்கிய டி.ராஜேந்தர் தற்போது தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தே ர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் அதில் டி.ராஜேந்தர் போ ட் டியிட்டு...
நடிகை கீர்த்தி சுரேஷை கதற விடும் முன்னணி நடிகர்கள்.. நடிகை கதறல்!
கீர்த்தி சுரேஷ்...
தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடிப்பில் தற்போது தமிழில் சாணி காயிதம், அண்ணாத்த உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகிறது.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில், முன்னணி...
“இனிமே சிம்பு Time-தான்” தெறிக்கவிடும் MUFTI தமிழ் ரீமேக்கின் Title !
சிம்பு...
Talk Of The Town என்னன்னா சிம்பு உடம்பை குறைத்து, ஷூட்டிங்கில் சரியான நேரத்திற்கு போவதுதான். 30 நாட்களில் சுசீந்திரனின் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில்...
மீண்டும் இணையும் முப்பெரும் வெற்றி கூட்டணியில் தனுஷ்!
தனுஷ்...
தனுஷ் மற்றும் செல்வராகவன் ஆகிய இருவரும் இணைந்து துள்ளுவதோ இளமை’, ‘காதல் கொண்டேன்’, ‘புதுப்பேட்டை’ ‘மயக்கம் என்ன’’ஆகிய படங்களில் பணிபுரிந்துள்ளனர் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் தனுஷ், செல்வராகவன் மீண்டும் இணைந்து ஒரு திரைப்படத்தில்...
சக்தி வாய்ந்தவர்களுக்கு இடையே நடக்கும் சண்டை – தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் விமர்சனம்!
தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ்..
ஹாலிவுட்டில் வெளியான தி இம்மார்டல் வார்ஸ் ரீசர்ஜென்ஸ் என்ற திரைப்படம் தற்போது தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது.
மனித இனமும், மனித இனத்தில் சக்தி வாய்ந்தவர்கள் என இரண்டு...
கொட்டும் வருமானம்! பணத்தை வாரி இறைத்த பிரபல மாடலிங் நடிகை! ஒருவருக்கு எவ்வளவு தெரியுமா?
கிம் கர்தாசியன்...
ஹாலிவுட் சினிமாவின் நடிகையான கிம் கர்தாசியன் விளம்பரங்கள், சினிமா என மிகவும் பிரபலமானவர்.
சமூக நல ஆர்வலர் தொழில் முனைவோர் என கலக்கும் இவர் புகைப்படத்தின் மட்டும் ரூ 2 கோடி முதல்...
நடிகை நயன்தாராவுக்கு ராதிகா வாழ்த்து: ஏன் தெரியுமா?
ராதிகா...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இணைந்து தொடங்கிய ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ’கூழாங்கல்’ என்ற திரைப்படம் விரைவில் ரிலீஸ் செய்யப்போவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே...