சிம்புவின் அடுத்த படம்: டைட்டில், இயக்குனர், தயாரிப்பாளர் குறித்த அதிகாரபூர்வ தகவல்!
சிம்பு..
நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் ’ஈஸ்வரன்’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை பொங்கல் தினத்தன்று ரிலீஸ்...
4 பேருக்கு மட்டுமே கொரோனா… அண்ணாத்த படக்குழு அறிவிப்பு!
அண்ணாத்த...
கொரோனா தொற்று ஏற்பட்டதால் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், படக்குழுவினர் 4 பேருக்கு மட்டுமே கொரோனா என்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் அண்ணாத்த. அடுத்த...
மீண்டும் பிரபல இயக்குனருடன் இணையும் வரலட்சுமி!
வரலட்சுமி...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், மீண்டும் பிரபல இயக்குனருடன் இணைய இருப்பதாக கூறியிருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். இவரது நடிப்பில் சமீபத்தில்...
மாஸ்டர் படக்குழு மீது ஆண்ட்ரியா அதிருப்தி?
ஆண்ட்ரியா...
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ள ஆண்ட்ரியா, அப்படக்குழு மீது அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் 64-வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக...
ஹிந்திக்குச் செல்லும் ராஷ்மிகா மந்தானா!
ராஷ்மிகா மந்தானா...
தெலுங்குத் திரையுலகத்தில் தற்போது பல ரசிகர்களின் கனவுக் கன்னியாக இருப்பவர் ராஷ்மிகா மந்தானா. கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிலும் அறிமுகமாகிறார்.
விஜய், சூர்யா அடுத்து நடிக்க உள்ள படங்களில்...
சங்கீதாவுக்கு முன் தளபதி விஜய் காதலித்த பெண் ! தோல்வியில் முடிந்த காதல் !
தளபதி விஜய்..
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக பிகில் திரைப்படம் வெளியானது. தற்போது பொங்கலுக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர்...
ஹன்சிகாவின் கடைசி வாய்ப்பு: மஹா கொடுத்த புதிய அப்டேட்!
ஹன்சிகா...
மஹா படம் குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.
தனுஷின் மாப்பிள்ளை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்...
வைரலாகும் சனம் ஷெட்டியின் லேட்டஸ்ட் வீடியோ !
சனம் ஷெட்டி...
சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்த தர்ஷன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவரை திருமணம் செய் ய ம றுத்துவிட்டார்.
பு கா ரால் கடுப்பான தர்ஷன், பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து...
அ ரசியலுக்காக ஓவர்டைம் வேலை பாக்கும் ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்...
வரும் 31 ஆம் தேதி தனது அ ர சி யல் க ட் சி குறித்து அறிவிக்க உள்ள நிலையில், அண்ணாத்த படத்திற்காக ரஜினிகாந்த் அதிக நேரம் பணியாற்றி வருகிறார் என்று...
பிரபல மலையாள திரைப்பட இயக்குநர் மூளைச்சாவு : கேரள திரையுலகினர் அதிர்ச்சி!!
ஷாநவாஸ்...
தமிழ்நாடு கேரள எல்லையில் அமைந்துள்ள அட்டப்பாடியில் பிரபல மலையாள சினிமா இயக்குனர் ஷாநவாஸ் மூளைச்சாவு அடைந்தார்.
மலையாள சினிமாவில் எடிட்டராக கால் பதித்தவர் ஷாநவாஸ். ஏராளமான மலையாள சினிமாவில் எடிட்டராக பணிபுரிந்த இவர், கடந்த...