‘சூரரை போற்று’ திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச கெளரவம்!
சூரரை போற்று..
சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான ’சூரரை போற்று’ திரைப்படம் சமீபத்தில் ஓடிடி பிளாட்பாரத்தில் வெளி வந்தது என்பதும் இந்த திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது...
என்ன மச்சான்? நான் ரொம்ப அழகா? முன்னாள் பிக்பாஸ் நடிகையின் அழகிய வீடியோ!
சாக்ஷி அகர்வால்...
பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளரும் நடிகையுமான சாக்ஷி அகர்வால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவார் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும்...
புத்தாண்டு பிறக்கும் நொடியில் வெளியாகும் டீசர் இதுதான்!
டீசர்...
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படத்தின் டிரைலர் புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் சற்று முன் புத்தாண்டு பிறக்கும்...
தன்னை இயக்குனராக்கிய தயாரிப்பாளரை வில்லனாக்கிய விக்னேஷ் சிவன்!
விக்னேஷ் சிவன்...
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவன், தன்னை இயக்குனராக அறிமுகம் செய்த தயாரிப்பாளரை வில்லனாக்கி இருக்கிறார்.
சமீபத்தில் வெளியான பாவ கதைகள் இணைய தொடரில் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ்...
பொங்கலுக்கு ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்.. மோதிக்கொள்ளும் முன்னணி நடிகர்கள்..!
திரைப்படங்கள்...
கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதனால் திரைப்படங்கள் பல, ஓடிடியில் வெளியாகி வருகிறது.
சமீபத்தில் தீபாவளிக்கு சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று மற்றும் நயன்தாராவின் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றி...
பிக்பாஸ் சீசன் 4 சம்யுக்தாவை தேடி வந்த அதிர்ஷ்டம்! பிரபல நடிகருடன்! ஒருவர் அல்ல இருவர்!
சம்யுக்தா...
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசன் 4 ல் கடந்த சில நாட்களுக்கு முன் வரை போட்டியாளராக இருந்து வெளியேறியவர் மாடலிங் மற்றும் நடிகை சம்யுக்தா.
இக்காலத்தில் தன்னுடைய மகனை விட்டு பிரிந்திருப்பதை நினைத்து மிகவும்...
விக்ரம் வேதா ரீமேக்கில் இருந்து வெளியேறிய அமீர்கான்!
அமீர்கான்...
கடந்த 2017-ல் விஜய்சேதுபதி, மாதவன் நடிப்பில் ‘விக்ரம் வேதா’ படம் ரிலீஸானது.. புஷ்கர்-காயத்ரி என்கிற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்தப்படம் கேங்ஸ்டர் பாணி கதைக்களத்தில் புதுமையாக சொல்லப்பட்டிருந்தது.
அதனால் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்றது....
எஸ்.டி.ஆர் பட நடிகை நிதி அகர்வாலை சுற்றி சூழ்ந்த ரசிகர்கள்.. நடக்க முடியாமல் திணறிய நடிகை.. வீடியோ இதோ..!
நிதி அகர்வால்......
வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் நடிகை நிதி அகர்வால். இவர் தற்போது ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகவுள்ள பூமி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பூமி படம் மட்டுமின்றி தற்போது சுசீந்திரன் இயக்கத்தில்...
ஜாக்பாட் அடிக்கும் சிம்பு: போடா போடி 2 படத்தில் பாலிவுட் நடிகை!!
போடா போடி.......
சிம்பு நடித்த போடா போடி படத்தின் 2ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும், அதில் பாலிவுட் நடிகை நடிக்க இருப்பதாகவும் தயாரிப்பாளர் பதம் குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர்...
புது மாப்பிள்ளையுடன் செல்ஃபி எடுத்த கீர்த்தி சுரேஷ்!
கீர்த்தி சுரேஷ்...
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இளம் வயதிலேயே தேசிய விருதும் பெற்றுள்ளார்....









