The Family Man: போச்சா…இப்போ இவரும் வெப் சீரிஸ் பக்கம் வந்துட்டாரா?
விஜய் சேதுபதி...
மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி நடிகை ஷாகித் கபூருடன் இணைந்து வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் வரிசையில் வருடத்திற்கு அதிக படங்களில்...
பிக் பாஸ் ஆரவ் தந்தை மாரடைப்பால் தி டீர் ம ரணம் – ரசிகர்கள் இரங்கல் !
ஆரவ் தந்தை...
ஆரவ் முன்னாடி, ஓ காதல் கண்மணி, சைத்தான் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்சசியில் கலந்துகொ ண்டு வெற்றியும் பெற்றார் . இந்த நிகழ்ச்சியில் கலந்து...
காதலுக்கு மரியாதை படத்தில் விஜய் வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த பிரபல நடிகர் தானா?- மிஸ் பண்ணிட்டாரே!
காதலுக்கு மரியாதை..
விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட்டை தேடிக் கொடுத்த படம் காதலுக்கு மரியாதை.
ஃபாஸில் இயக்கத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாலினி நாயகியாக நடித்திருந்தார்.
படம் வெளியாகி 23 வருடங்கள் ஆன நிலையில் வழக்கம் போல் ரசிகர்கள்...
டானும் டாக்டரும் இணைந்து மிரட்டும்… தேவதாஸ் விமர்சனம்!
தேவதாஸ்....
மருத்துவ படிப்பில் கோல்டு மெடல் வாங்கிய நானி, மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். அங்கு இருக்கும் டீனுக்கும் நானிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அங்கிருந்து வெளியே வந்து சின்னதாக கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
மறுபக்கம்,...
இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தேர்வான அசுரன்!
அசுரன்...
இந்திய சர்வதேச திரைப்பட விழா (IFFI) கடந்த 1952ம் ஆண்டு முதல் எல்லா ஆண்டுகளும் நடத்தப்பட்டு வருகிறது.
மும்பை, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வரும் இந்த விழா, இந்த ஆண்டு கோவாவில்...
அண்ணாத்த படக்குழுவுக்கு வேண்டுகோள் விடுத்த ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்...
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துவரும் படம் அண்ணாத்த. நயன்தாரா, கீர்த்திசுரேஷ், மீனா, குஷ்பு, சூரி, சதீஷ் ஆகியோர் ரஜினியுடன் நடித்துவருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பாக முதல்கட்டப் படப்பிடிப்பை முடித்தனர்.
கொரோனாவுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்குவதில் சிக்கல்...
பிரேமம் இயக்குனரின் இயக்கத்தில் நடிகை நயன்தாரா.. கதாநாயகன் யார் தெரியுமா.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
நயன்தாரா..
நிவின் பாலி மற்றும் சாய் பல்லவி, மடோனா, அனுப்பமா உள்ளிட்டோர் நடிப்பில், அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம்.
இப்படத்திற்கு பிறகு தற்போது வரை அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் எந்த ஒரு...
திடீரென்று பெயரை மாற்றிய தீபிகா படுகோனே!
தீபிகா படுகோன்...
நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த அனிமேஷன் மோஷன் கேப்சர் படமான கோச்சடையான் படத்தில் நடித்தார்.
இந்தி திரையுலகத்தில் கமர்ஷியல் நாயகியாக...
பாவக்கதைகள் திரைவிமர்சனம்..!
பாவக்கதைகள்...
சமீப காலமாக ஆந்தாலஜி படங்கள் மீது, தமிழ் சினிமாவின் கவனம் திரும்பியுள்ளது. ஆம் சில்லு கருப்பட்டி மற்றும் புத்தம் புது காலை உள்ளிட்ட படங்கள் ஆந்தாலஜி முறையில் வெளியாகியிருந்ததை நாம் பார்த்தோம்.
ஜாதிப் பெருமிதம்,...
வனிதாவின் பிரேக்கப் குறித்து மகள் போட்ட முதல் பதிவு…!
ஜோவிகா...
நடிகை வனிதா சமீபத்தில் கருத்து ஒன்றினை வெளியிட்டு அதிர வைத்த நிலையில், அவரது மகள் போடப்பட்டிருக்கம் டுவிட்டர் பதிவு மீண்டும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை வனிதா கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 3வது சீசனில்...









