அந்தகாரம் திரைவிமர்சனம்..!
அந்தகாரம்....
கதைக்களம்
அர்ஜுன் தாஸிற்கு ஒரு போன் கால் வந்துக்கொண்டே இருக்கிறது. அது அவரை மிகவும் டிஸ்ட்ர்ப் செய்கிறது. அந்த குரல் யார் என்று தேட ஆரம்பிக்கின்றார்.
அதே நேரத்தில் தன் கண் பார்வைக்காகவும், தன் அப்பா...
கணவருடன் சேராமலேயே கர்ப்பமாகும் பெண் – ஒரு பக்க கதை விமர்சனம்!
ஒரு பக்க கதை...
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற படம் மூலம் ஒரு சாதாரண மனிதனின் வாழ்க்கையில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும் போது, சுற்றியுள்ள உலகம் அதை எவ்வாறு உணர்கிறது என்பதையும் அதன்...
பாவக்கதைகள் திரைவிமர்சனம்..!
பாவக்கதைகள்...
சமீப காலமாக ஆந்தாலஜி படங்கள் மீது, தமிழ் சினிமாவின் கவனம் திரும்பியுள்ளது. ஆம் சில்லு கருப்பட்டி மற்றும் புத்தம் புது காலை உள்ளிட்ட படங்கள் ஆந்தாலஜி முறையில் வெளியாகியிருந்ததை நாம் பார்த்தோம்.
ஜாதிப் பெருமிதம்,...
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்த கொ லையுதிர்காலம் : திரைவிமர்சனம்!!
கொ லையுதிர் காலம்
பிரிட்டனின் சஸ்ஸெக்ஸில், ஒரு பிரமாண்ட எஸ்டேட் உள்ளிட்ட பல சொத்துகளின் உரிமையாளர் அபா லாசன். அவரது இ றப்புக்குப் பிறகு அந்தச் சொத்துகளும், அவர் நிர்வகிக்கும் அறக்கட்டளைகளின் பொறுப்புகளும் அபா...
பூமி படத்தின் விமர்சனம் – ஜெயம் ரவியின் சிறப்பான சம்பவம் !
பூமி..
நாசாவில் வேலை பார்க்கும் நம்ம தமிழ் விஞ்ஞானி ஜெயம் ரவி, 1 மாச லீவுக்கு நம்ம ஊருக்கு வந்து நாசமா போன படமே பூமி. கைய கால்ல வெச்சுக்கிட்டு சும்மா இல்லாமல், செவ்வாய்...
காணாமல் போகும் இயக்குனர் – என் பெயர் ஆனந்தன் விமர்சனம் !
என் பெயர் ஆனந்தன்...
நாயகன் சந்தோஷ் பிரதாப், நான்கு குறும்படங்களை இயக்கி வெற்றி கண்டவர். ரூபாய் 50 கோடி பட்ஜெட்டில் புதிய பெரிய திரை படம் ஒன்றை இயக்க தயாராகிறார். படப்பிடிப்பிற்கு செல்லும் முதல்...
டானும் டாக்டரும் இணைந்து மிரட்டும்… தேவதாஸ் விமர்சனம்!
தேவதாஸ்....
மருத்துவ படிப்பில் கோல்டு மெடல் வாங்கிய நானி, மருத்துவமனையில் வேலை பார்க்கிறார். அங்கு இருக்கும் டீனுக்கும் நானிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால், அங்கிருந்து வெளியே வந்து சின்னதாக கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.
மறுபக்கம்,...
வசூலில் புதிய சாதனை படைத்த நேர்கொண்ட பார்வை : திரைவிமர்சனம்!!
நேர்கொண்ட பார்வை
போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார், வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'நேர்கொண்ட பார்வை'. ஷரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தைராங் ஆகிய மூவரும் கான்சர்ட்...
நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் விமர்சனம் – சுமாரா ? சூப்பரா ?
மூக்குத்தி அம்மன்...
எல்.கே.ஜி படத்தின் பெரிய வெற்றிக்கு பிறகு ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்துள்ள படம் மூக்குத்தி அம்மன். இவருடன் சரவணன் என்னும் இயக்குனரும் இப்படத்தை இயக்கி உள்ளார்.
தனது மொத்த குடும்பமும், அவர்களை சுற்றி நடக்கும்...
போலீசை எதிர்த்தால் என்ன நடக்கும் – காவல்துறை உங்கள் நண்பன் விமர்சனம்!
காவல்துறை உங்கள் நண்பன்..
நாயகன் சுரேஷ் ரவி சென்னையில் உணவு டெலிவரி செய்து வருகிறார். இவரது மனைவி ரவினா ரவி தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். காதல் திருமணம் செய்து கொண்ட இருவரும்...









