மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் நேற்று முன்தினம் காலை உ.யி.ரி.ழ.ந்.த சம்பவம் அனைவரையும் அ தி ர்ச்சியில் ஆழ்த்தியது.
நடிகர் விவேக்கின் உ டலு.க்கு அரசு மரியாதையுடன் 78 கு.ண்.டுகள் முழங்க விவேக்கின் உ.டல் தகனம் செய்யப்பட்டது.
நடிகர் விவேக்கின் உடலுக்கு சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சங்கர், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
ஆனால் நடிகர் விவேக்கின் உடலுக்கு அவரின் நெருங்கிய நண்பர்கள் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் இருவரும் ஏன் வரவில்லை.
அதுமட்மின்றி ஒரு அறிக்கை கூட விடவில்லையே என அவரது ரசிகர்கள் கோபம் கொ.ண்.டு கேட்டு வருகின்றனர்.
நயன்தாராவுக்கு மட்டும் வயது ஏற ஏற பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பட வாய்ப்புகளை விட அவரது பெயரும் புகழும் உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது.
ஜெயலலிதாவுக்கு பிறகு நடிகையாக அரசியலுக்கு வரும் தகுதி நயன்தாராவுக்கு மட்டும் தான் உள்ளது என இப்போதே பல கருத்துக்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இருந்தாலும் நயன்தாரா தற்போது தன்னுடைய காதல் மற்றும் படங்களில் நடிப்பதில் பிசியாக இருக்கிறார்.
தற்போது கமர்ஷியல் படங்களிலும் சரி கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் சரி அனைத்திலும் மாறி மாறி நடித்து வருகிறார். அந்த வகையில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் அடுத்ததாக வெளியாக உள்ளது.
தெலுங்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க கலக்கி கொண்டிருக்கும் சிரஞ்சீவி அடுத்ததாக மோகன் ராஜா இயக்கத்தில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் அடித்த லூசிபர் என்ற படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க உள்ளார்.
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம். தெலுங்கில் மோகன் ராஜா இயக்கிவுள்ள இந்த படத்தில் எப்படியாவது நயன்தாராவை ஜோடியாக்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம் சிரஞ்சீவி.
இதற்காக நயன்தாரா எத்தனை கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்களாம். நயன்தாராவுக்கு மட்டும் எப்படி இப்படி ஒரு மார்க்கெட் என தற்போது கோலிவுட்டில் உள்ள மற்ற நடிகைகளும் பொறாமையில் இருக்கிறார்களாம்.
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம், இந்த தொலைக்காட்சி மூலம் பிரபலமான நட்சத்திரங்கள் மிகவும் அதிகம்.
அந்த வகையில் விஜய் டிவி-ல் முன்பு பல முக்கிய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் தான் தீபக், இவருக்கென்றே ஒரு தனி ரசிகர்கள் வட்டம் இருந்தது.
மேலும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியது மட்டுமின்றி சன் டிவி தொலைக்காட்சியில் தென்றல் சீரியலில் ஹீரோவாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல வருடகாலமாக இவரை விஜய் டிவி தொலைக்காட்சியில் பார்க்கமுடியாத நிலையில் தற்போது மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பவுள்ளார்.
ஆம், தமிழும் சரஸ்வதியும் என்ற சீரியலில் தான் தீபக் ஹீரோவாக வரவுள்ளார், மேலும் அவருடன் பிரபல தொகுப்பாளினி நக்ஷத்திராவும் அந்த சீரியலில் நடிக்கவுள்ளார்.
தமிழ் திரையுலக நாயகிகளில் ஒருவராகிய இனியாவின் புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் கிளாமரின் உச்ச கட்டத்தில் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் அளித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இயக்குனர் சற்குணம் இயக்கிய ’வாகை சூட வா’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை இனியா அதன் பின் மௌனகுரு, அம்மாவின் கைபேசி, சென்னையில் ஒருநாள், மாசாணி உள்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் நடிகை இனியா அவ்வப்போது புதிய போட்டோஷூட்களையும் எடுத்து அதுகுறித்த புகைப்படங்களை பதிவு செய்வார்.
திரைப்படங்களில் குடும்பபாங்கான கேரக்டர்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்கும் இனியா கடந்த சில மாதங்களாக உச்சகட்ட கிளாமருடன் கூடிய போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த நிலையில் தற்போது சிவப்பு நிற கவுன் அணிந்து கிளாமரில் உச்சமாக அவர் கொடுத்துள்ள போஸ்கள் நெட்டிசன்களை இன்ப அதிர்ச்சி அடையச் செய்து உள்ளன. ஸ்லீவ்லெஸ் டாப் உடையில் அவர் கொடுத்துள்ள இந்த போஸ்களுக்கு நெட்டிசன்கள் தங்களது கற்பனை குதிரைகளை பறக்கவிட்டு கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்னர் இரண்டு கலர்களில் வித்தியாசமான கிளாமர் உடை அணிந்து இனியா பதிவு செய்து இருந்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகியது என்பது குறிப்பிடத்தக்கது
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆடிய நடனம் வீடியோ ஒன்று வேற லெவலில் வைரலாகி வருகிறது
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சி முடிந்த பின்னரும் ஒருவருக்கு ஒருவர் தொடர்பில் இருக்கின்றனர் என்பதும் ஒவ்வொருவரும் அவ்வப்போது சந்தித்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்து வைரலாகி வருகிறது என்பதும் தெரிந்ததே
மேலும் பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் இணைந்து காமெடியான சில நடன வீடியோக்களையும் புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாலாஜியுடன் ஆடிய வேற லெவல் நடன வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு செய்த சில மணி நேரங்களில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் குவிந்துள்ள நிலையில் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே சம்யுக்தாவும் பாலாஜியும் நட்புடன் இருந்தார்கள் என்பதும் ஒருகட்டத்தில் தனக்கு கிடைக்கவிருந்த கேப்டன் பதவியை சம்யுக்தாவுக்கு பாலாஜி விட்டுக்கொடுத்தார் என்பதும் தெரிந்ததே
சீரியல் நடிகைகள் எப்பொழுதும் சமூகவலைதளத்தில் ரசிகர்களை கவர்வதற்காக ஏதாவது புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விடுவார்கள்.
அந்த வகையில் சீரியல் நடிகை ஒருவர் கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமான முறையில் கூறுவதாக நினைத்து நெட்டிசன்கள் இடம் வாங்கி கட்டிக்கொண்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் சீரியல் என்றால் அது பகல் நிலவு சீரியல் தான். இந்த சீரியலில் நடித்த அன்வர் மற்றும் சமீரா உண்மையான காதலர்கள் என்பதும் இதனையடுத்து இந்த சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.
மேலும் இந்த சீரியலை தொடர்ந்து ரெக்க கட்டி பறக்குது என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் இவரை காதலித்து அன்வர் என்பவர் ஒரு சில தொடர்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் அன்வர் மற்றும் சமீரா இருவரும் கடந்த நவம்பர் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள் இந்த திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் சீரியல் பிரபலங்கள் என அனைவரும் கலந்து கொண்டார்கள்.
இந்த நிலையில் இருவரும் இணைந்து யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்கள் அதில் நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை என்ற தலைப்புடன் ஒரு வீடியோவை பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். அந்த வீடியோவில் உள்ளே சென்று பார்த்தால் நாங்கள் இனி கணவன் மனைவி இல்லை பெற்றோர்கள் எனக் கூறி மொக்கை வங்கினார்கள்.
தான் கர்ப்பமாக இருப்பதை அறிவிக்கும் முறையை தான் இவ்வாறு செய்திருந்தார் இதனை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி வருகிறார்கள் அதே போல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாங்கள் ஒரு குழந்தை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம் என்ற வசனம் கூடிய டீசர்ட் அணிந்து புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அதாவது தான் கர்ப்பமாக இருப்பதை வெளிப்படையாக வித்தியாசமாக கூறுவதாக நினைத்து இவ்வாறு செய்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் சிலர் வாழ்த்து தெரிவித்து வந்தாலும் சில ரசிகர்கள் இதை இப்படித்தான் அறிவிப்பீர்கலா என கமெண்ட் செய்து வருகிறார்கள்.