சுல்தான் பட வசூலை மூன்று நாளில் அள்ளிய கர்ணன்.. இதுவரை கலெக்சன் எவ்வளவு தெரியுமா?

சுல்தான் மற்றும் கர்ணன்………..

மாஸ்டர் படத்திற்கு பிறகு ஒரு நல்ல திரைப்படம் திரையரங்குக்கு வரவில்லை என பலரும் கவலையில் இருந்த நிலையில் அவர்களுக்கு ஜாக்பாட் அடித்ததுபோல சுல்தான் மற்றும் கர்ணன் ஆகிய இரண்டு படங்களும் கிடைத்துள்ளது.

இந்த இரண்டு படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து தியேட்டர்களும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சமீபத்தில் வெளியான தனுஷின் கர்ணன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு கதையை மட்டுமே பிரதானமாக வைத்து தனுஷ் நடிப்பில் உருவான கர்ணன் திரைப்படம் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வருகிறது. அதேபோல் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப்படம் பக்கா கமர்சியல் திரைப்படமாக ஹிட் அடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது வரை கார்த்தியின் சுல்தான் திரைப்படம் தமிழகம் முழுவதும் சுமார் 25 கோடி வசூல் செய்துள்ளதாம். ஆனால் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் முதல் நாள் 11 கோடியும், இரண்டாவது நாள் 9 கோடியும், மூன்றாவது நாள் 13 கோடியும் வசூலித்து மி ரட்டியுள்ளது.

ஆக மொத்தத்தில் முதல் மூன்று நாட்களிலேயே 30 கோடிக்கும் மேல் வசூல் செய்து அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது. இத்தனைக்கும் சுல்தான் திரைப்படத்திற்கு 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் கர்ணன் முதல் நாள் மட்டுமே 100 சதவீத பார்வையாளர்களுடன் வெளியானது.

அடுத்த இரண்டு நாட்களில் வெறும் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இருந்தாலும் முதல் நாளைவிட மூன்றாவது நாள் வசூல் அதிகமாக இருப்பதை பார்த்தால் இந்த வாரமே தமிழ்நாட்டில் கர்ணன் திரைப்படம் 50 கோடியை தாராளமாக கடந்துவிடும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகின்றன.

ஷாருக்கான், அட்லி கூட்டணியில் மிரள வைக்க போகும் சேசிங்.. தளபதியின் இந்த படத்தின் உல்டாவா இருக்குமோ.?

அட்லி……………….

சினிமாவில் இயக்குநர் அட்லீயின் வளர்ச்சி அபரிமிதமானது. யாருமே நினைத்துப்பார்க்க முடியாத உயரத்தில் இருக்கிறார். தனது முதல் படத்திலேயே ரசிகர்களை தன்பக்கம் திருப்பிய அட்லிக்கு, அதன் பின் வரிசையாக தளபதியின் தெறி, மெர்சல், பிகில் போன்ற மூன்று படங்களை இயக்க வாய்ப்பு கிடைத்தது.

அட்லீ மற்றும் ஷாருக்கான் இணையும் புதிய படத்தை பற்றிய அப்டேட் தான் தற்போது இணையதளத்தில் செம வைரலாக பரவி வருகிறது. மாஸ் கமர்ஷியல் என்டர்டெய்னர்னாக உருவாகும் இந்த படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.

ஹெலிகாப்டர் சேசிங்: அட்லீ மனைவி ப்ரியா சமீபத்தில் ஷாருக்கான் படத்திற்காக அட்லி தனது உதவி இயக்குனர்களுடன் டிஸ்கஷனில் இருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் ஹெலிகாப்டர் சேசிங் இருப்பது போல காட்சியை அவர் தன்னுடைய உதவி இயக்குனர்களுக்கு விலகி கொண்டிருப்பது போல் தெரிகிறது.

தமிழில் சும்மாவே தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட செலவு செய்து விடுவார். பாலிவுட் போனால் சும்மா இருப்பாரா. தமிழிலேயே 100 கோடி 200 கோடி செலவு வைக்கும் அட்லீ பாலிவுட்டில் ஆயிரம் கோடி செலவு வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

35 கோடி சம்பளம் வாங்கும் அட்லீ: மெர்சல் படத்திற்கு 10 கோடி ச.ம்.பளம் வாங்கிய அட்லீ அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கிய பிகில் படத்திற்கு 20 கோடி வாங்கினார். இந்நிலையில் அட்லீ தற்போது நேரடியாக பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் இணைந்து பாலிவுட் படம் ஒன்றை இயக்கவுள்ளார்.

இதற்காக அட்லீக்கு 35 கோடி சம்பளம் பே சப்பட்டுள்ளதாம். இது தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இயக்குனராக வலம் வரும் ஷங்கரை விட 10 கோடி அதிகம் என்கிறார்கள் ச ம்பள விவரம் தெரிந்த கோலிவுட் வாசிகள்.

படத்தில் நடிக்க மறுத்த நயன்தாரா: தமிழ் சினிமாவில் ‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற கௌரவத்துடன் கெத்தாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இவரது நடிப்பில் வெளிவரும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்களிடையே ஏகபோகமாக எ திர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது நயன்தாரா, காதலர் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து ‘கா த்துவாக்குல இரண்டு கா தல்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நயன்தாரா, பாலிவுட் மெகா ஸ்டாரான ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அழகிய தமிழ் மகன் படத்தின் உல்டாவா இருக்குமோ: அட்லீ மற்றும் சாருக்கான் இணையும் புதிய படத்தை பற்றிய அப்டேட் தான் தற்போது இணையதளத்தில் செம வைரலாக பரவி வருகிறது. து ப்பறியும் போ லீஸ் மற்றும் வில்லன் என இரண்டு வேடங்களில் மி ர ட்ட உள்ளாராம். ஒரு சாருக்கான் நல்லவர், இன்னொரு ஷாருக்கான் கெ ட் டவர் என்பதை போல கதை அமைக்கப்பட்டுள்ளதாம். விஜய் நடித்த அழகிய தமிழ் மகன் படம் கூட இதே கதைதான்.

என்ன இருந்தாலும் தமிழ் சினிமாவிலிருந்து ஒரு இயக்குனர் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் ஒருவரை இயக்குவது பெருமைக்குரிய விஷயம் தானே.

ரஜினியை சங்கடத்தில் தள்ளிய கமர்ஷியல் இயக்குனர்.. பட டைட்டிலால் வந்த வினை என்ன தெரியுமா ?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்………….

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரை தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் கமர்சியல் இயக்குனராக வலம் வருபவர் தன்னுடைய அடுத்த பட டைட்டில் மூலம் சங்கடப்படுத்தி உள்ளதுதான் செ.ய்.தியாக கிடைத்துள்ளது.

ரஜினி மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான தர்பார் படத்தை தலைவர் ரசிகர்கள் ம.ற.ப்பதற்கு நீண்ட காலமாகும். அந்தளவுக்கு அந்த படம் பலரையும் நோ கடித்துள்ளது.

மிகப் பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி சுமாரான வெற்றியைப் பெற்ற படங்களில் இதுவும் ஒன்று. இதனால் தற்போது ஸ்டைலிஸ் ஆக்சன் படங்களைத் தவிர்த்து விட்டு தற்போது பக்கா கிராமத்து கமர்ஷியல் கதையில் சிறுத்தை சிவா கூட்டணியில் அண்ணாத்த வருகிறார்.

இந்த படத்தின் புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இந்நிலையில் ரஜினியின் பெயரை அடுத்த படத்திற்கு டைட்டிலாக வைத்து அவரை சங்கடப்படுத்தியுள்ளார் இயக்குனர் வெங்கடேஷ்.

விஜய்க்கு பகவதி படத்தை கொடுத்தவர் தான் ஏ வெங்கடேஷ். அது மட்டுமில்லாமல் பல கமர்ஷியல் படங்களையும் இயக்கியுள்ளார். நடிகராக அங்காடித்தெரு படத்தில் கருங்காலி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு வெங்கடேஷ் ரஜினி என்ற டைட்டிலில் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். ஏற்கனவே ரஜினி பெயரில் பல குளறுபடிகள் நடந்து வருவதால் அந்த படத்திற்கு ரஜினி பெயரை வைத்துள்ளது அவரது குடும்பத்தினரை மிகவும் சோ.தி.த்.துள்ளதாம். கண்டிப்பாக ரஜினி என்ற டைட்டிலுடன் அந்த படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டார்கள் என்ற கருத்துக்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

தயாரிப்பாளரும், நடிகருமான குமாரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் எடுத்த எ திர்பாராத முடிவு!!

குமாரராஜன்……..

திரைப்பட தயாரிப்பாளரும், நடிகருமான குமாரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படும் ச.ம்.ப.வம் கு.றி.த்.து போ.லீ.சா.ர் வி.சா.ர.ணை ந.ட.த்.தி வருகின்றனர்.

சந்தித்ததும் சிந்தித்ததும் திரைப்படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து அறிமுகமானவர் நடிகர் குமாரராஜன். அவருக்கு வயது 35.

நேற்றிரவு நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூ.க்.கி.ட்டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக கூறப்படும் நிலையில்,

அவரின் ம.றை.வுக்கு திரையுலகினர் தனது இ.ர.ங்கலை தெரிவித்து வருகின்றனர்.

நான் டைரக்ட் பண்ண படத்தை என்னாலயே பாக்கமுடியல என்ற விஷால்.. என்ன படம் தெரியுமா?

விஷால்…….

விஷாலின் சமீபத்திய நடவடிக்கைகளையெல்லாம் பார்த்தால் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கணக்காக தான் உள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய முடிவுகளில் பல தடுமாற்றங்களில் உள்ளார்.

ஒருகட்டத்தில் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருந்த விஷாலுக்கு இரும்புத்திரை மற்றும் து.ப்.பறிவாளன் போன்ற படங்கள் மீண்டும் விஷாலுக்கு வெற்றி பாதையை அமைத்துக் கொடுத்தன.

இதனால் அந்த வெற்றி பாதையை அப்படியே தக்க வைக்க வேண்டும் என்பதற்காக துப்பறிவாளன் 2 படத்தை தொடங்கி லண்டனில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் தி.டீ.ரென விஷாலுக்கும் அந்த படத்தை இயக்கி வந்த மிஷ்கினுக்கும் இடையில் த.க.ரா.று ஏ.ற்பட்டது.

இருவரும் மா.றி மா.றி சமூக வலைதளங்களிலும் பேட்டிகளிலும் தா.க்.கிப் பேசி கொண்டனர். அதுவும் மிஸ்கின் பேசியதெல்லாம் கேட்டால் காது கருகிவிடும். அந்த அளவுக்கு க.டு.மையான வார்த்தைகளால் தி.ட்.டி தீர்த்தார்.

இந்நிலையில் விஷால் நானும் முதலில் அசிஸ்டன்ட் டைரக்டராக இருந்த ஆள் தான் என நின்றுபோன து.ப்பறிவாளன் 2 படத்தின் படப்பிடிப்பை தானே இயக்கி வந்தார். இந்நிலையில் ஒரு குறிப்பிட்ட பகுதியை படமாக்கி போட்டு பார்த்துள்ளார். இதற்கு பார்க்காமலேயே இருந்திருக்கலாம் என்கிற அளவுக்கு இருந்ததாம் அவர் இயக்கிய பகுதிகள்.

அதுமட்டுமில்லாமல் மிஷ்கின் இயக்கிய பகுதிக்கும், விஷால் இயக்கிய பகுதிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களாம். படத்தில் ஒன்றுடன் ஒன்று சேரவே இல்லை என்பதால் தற்போது அந்த படத்தை கைவிட முடிவு எடுத்துள்ளாராம் விஷால்.

எங்கேயோ போற மாரியாத்தா எம்மேல வந்து ஏறாத்தா என்ற கணக்காக கொஞ்ச நாட்களாகவே விஷாலுக்கு சனி உச்சத்தில் ஆடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் அடுத்ததாக விஷால் மற்றும் ஆர்யா நடித்து வரும் எனிமி படத்தைத்தான் பெரிதும் நம்பிக்கை கொண்டிருக்கிறாராம்.

ஒரே போஸ்டரில் ஃபேமஸான ஜிவி பிரகாஷ் பட நடிகை..!

திவ்யபாரதி…

திரையுலகிற்கு மாடல் அழகியாக அறிமுகமாகி, தற்போது நடிகையாக வளர்ந்து இருப்பவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் பணியாற்றியிருக்கிறார்.

மேலும் திவ்யபாரதி தெலுங்கில் ‘பாலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழில் ‘பேச்சுலர்’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக கால் பதித்தவர் திவ்யபாரதி.

இந்தப் படத்தை ஜிவி பிரகாஷ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் திவ்யா பாரதி தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தில் தீ போல் பரவுவதோடு, ரசிகர்களை இலக விட்டிருக்கிறது.

அதாவது மாடல் அழகியான திவ்யபாரதி, கவர்ச்சியான போட்டோக்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். இதனால் திவ்யாவிற்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டாம்.

புடவையில் கூட கையை தூக்கி தொப்புளை காட்டி ரசிகர்களை மயக்கி உள்ளார் திவ்யபாரதி. மேலும் இந்த புகைப்படத்தை திவ்யாவின் ரசிகர்கள் வைரல் ஆக்குவதோடு, திவ்யாவின் அழகை ஆராதித்து வருகின்றனராம்.

இணையத்தில் கசிந்ததா தல அஜித்தின் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்?

வலிமை…

தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் வலிமை படம் கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் உருவாகி வருகிறது. ஆனால் தற்போது வரை வலிமை படத்தைப் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் ரசிகர்களுக்கு தெரியாது என்பதே நிதர்சனமான உண்மை.

கடந்த சில மாதங்களாக தல அஜித் ரசிகர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்று போகிற இடங்களிலெல்லாம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு டார்ச்சல் செய்ய ஆரம்பித்தனர். இதன் காரணமாக இப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என தல அஜித் தன் சார்பாக ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அதைவிட படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் வலிமை படத்தை பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் மற்ற மொழிகளில் தயாரிக்கும் படங்களின் அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

இதுவே ரசிகர்களுக்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல் தான் இருந்தது. இதன் காரணமாக அடிக்கடி சமூக வலைதளங்களில் நேரடியாக போனி கபூரிடம் சண்டைக்கு சென்றனர் என்பது தெரிந்த விஷயம் தான்.

இதனால் மே 1ம் தேதி தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட உள்ளனர். இந்த தகவல் ஏற்கனவே பலமுறை சமூக வலைதளங்களில் உலா வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விரைவில் வலிமை படம் வெளியாக இருப்பதை ஐநாக்ஸ் சினிமா தியேட்டர்களில் உள்ள ஸ்கிரீன்களில் வலிமை COMING SOON என்ற வாசகத்துடன் ஒரு புதிய போஸ்டர் இடம்பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் கிடா மீசையுடன் உள்ளார் தல அஜித். இந்த கெட்டப்பில் வலிமை படத்தின் ஆரம்பகட்ட படப்பிடிப்பின்போது புகைப்படங்கள் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.

சங்கர், ராம்சரண் கூட்டணியில் இணைந்து பாலிவுட் முன்னணி நடிகர்? டாப் ஹீரோவாச்சே, அவர் எப்படி இதுல?

சல்மான்கான்…

இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு சங்கர் அடுத்ததாக தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் உருவாக உள்ளது.

மேலும் ஷங்கரின் இந்த படத்தில் அனைத்து மொழிகளுக்கும் தெரிந்த முகங்களை தேடித்தேடி எடுத்து வருகிறார்களாம். தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்கு ஏகப்பட்ட செலவு வைக்கும் சங்கர் தெலுங்கு தயாரிப்பாளர்களிடம் சரணடைந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இதுவே ஷங்கரின் மீது என ஒரு கெட்ட பார்வையை தமிழ் சினிமாவில் ஏற்படுத்திவிட்டது. இருந்தாலும் சங்கர் அடுத்தடுத்து தெலுங்கு ஹிந்தி என செல்ல உள்ளதால் இன்னும் சில வருடங்களுக்கு தமிழ் தயாரிப்பாளர்களை நம்ப வேண்டிய அவசியம் இல்லை.

ஷங்கரின் படங்களில் எப்போதுமே பிரம்மாண்டத்திற்கு குறைச்சல் இருக்காது. அதேபோல் அவரது படங்களில் நடிக்கும் நடிகர்களும் அதிக அளவில் பிரபலமானவர்களாகவே இருப்பார்கள். அந்தவகையில் ராம்சரண் மற்றும் ஷங்கர் இணையும் படத்தில் ஒரு புத்திசாலித்தனமான போலீஸ் கதாபாத்திரம் உள்ளது.

இந்த கதாபாத்திரத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர் சல்மான்கானை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். சிறிது நேரமே வந்தாலும் கதைக்கு முக்கியமே அந்த கதாபாத்திரம் தானாம்.

பேன் இந்தியா மூவி என்பதால் அந்த கதாபாத்திரத்தில் ஒரு முன்னணி நடிகர் நடித்தால் படத்தின் வியாபாரத்திற்கு உதவியாக அமையும் என சங்கர் மற்றும் ராம்சரண் ஆகிய இருவரும் சல்மான்கான் மண்டையை கழுவி கொண்டிருக்கிறார்களாம்.

ஹாலிவுட் நடிகைகளுக்கு சவால் விடும் கீர்த்தி சுரேஷ்..!

கீர்த்தி சுரேஷ்…

தமிழ் சினிமாவில் தற்போது பல ரசிகர்களை தன் கைக்கு வைத்திருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தற்போது சாணி காகிதம் மற்றும் அண்ணாத்த திரைப்படம் உருவாகிக்கொண்டிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படங்கள் அனைத்தும் சமீபகாலமாக வரவேற்பு பெறுவது மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது. இவரது நடிப்பிற்கு தற்போது ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் எந்த ஊருக்கு போனாலும் உடனே ஒரு செல்பி புகைப்படத்தை எடுத்து சிறுபிள்ளைத்தனமாக அவரது இணையதள பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு தெரியப் படுத்தி வருகிறார்.

தற்போதைக்கு கீர்த்தி சுரேஷ் தான் சினிமாவில் குயினாக உள்ளார். அதுமட்டுமில்லாமல் கீர்த்தி சுரேஷுக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டு வருகின்றன.

ஸ்லீவ்லெஸ் புடவையில் மல்கோவா மாம்பழம் போல் இருக்கும் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

தற்போது பாலிவுட் ஹீரோயின்களுக்கு சவால் விடும் அளவிற்கு கீர்த்தி சுரேஷ் நியூ லுக் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தங்களது ட்வின்ஸ் குழந்தைகளுடன் சீரியல் நடிகர் பிரஜன், சாண்ட்ரா..!

பிரஜன்…

காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர், சின்னத்திரை நடிகர் பிரஜன்.

இவர் இதன்பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்தார்.

மேலும் தற்போது அதே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலில் நடித்து வருகிறார்.

நடிகர் பிரஜன், சின்னத்திரை நடிகை சாண்ட்ரா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

​​​​​​​பிரஜன் மற்றும் சாண்ட்ராவிற்கு அழகிய ட்வின்ஸ் குழந்தைகள் பிறந்தனர்.

இந்நிலையில் தங்களது ட்வின்ஸ் குழந்தைகளுக்காக கோவிலுக்கு சென்று சில முக்கிய விஷயங்களை செய்துள்ளனர்.