சரத்குமார் மற்றும் ராதிகாவின் சி.றை த.ண்.ட னையை நிறுத்தி வைத்தது நீ திம ன்றம்!

சரத்குமார் – ராதிகா…

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மற்றும் நடிகை தான் சரத்குமார், ராதிகா சரத்குமார். இவர்கள் 90-களில் தமிழ் சினிமவின் முன்னணி நட்சத்திரங்களாக விளங்கியவர்கள்.

மேலும் தற்போது இவர்கள் இருவரும் முழுநேர அ.ர.சி.ய.லில் இறங்கி, நடிகர் கமலின் கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவருக்கும் செக் மோ.ச.டி வ.ழ க்கில் ஓ ராண்டு சி.றை த.ண்.ட.னை என நீதிமன்றம் உ.த்.த.ரவி.ட்.டுள்ளது.

மேலும் சென்னை எம்பி எம்எல்ஏ வ.ழ.க்.கு.களை வி.சா.ரிக்கும் சிறப்பு நீ திம ன்றம் தான் இந்த தீ.ர்.ப்பை வழங்கியுள்ளது. த.ண்.ட.னை.யை நி.றுத்.தி வைக்கக்கோ.ரி சரத்குமார் மற்றும் ராதிகா தரப்பில் ம.னு தா.க்.க.ல் செ.ய்.திருந்தனர்.

இதனிடையே தற்போது இவர்களின் ஓ.ரா.ண்டு சி.றை த.ண்.ட.னையை .நிறு.த்தி வைத்தது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

தளபதி விஜய் போல் வாக்களிக்க சென்ற குக் வித் கோமாளி புகழ் – வேற லெவல் வீடியோ!!

புகழ்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த அது இது எது நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் புகழ்.

இதன்பின் கலக்கப்போவது யார் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கினார்.

ஆனால் குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சி இவருக்கு ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க உதவியது.

தமிழக தேர்தல் 2021 வாக்களிக்க தளபதி விஜய் சைக்கிலில் எளிமையாக சென்று இருந்தார்.

இந்நிலையில் தளபதி விஜய் பாணியின் பைக்கில் புகழ் செல்ல, ரசிகர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by |25K (@comaali_beats)

கோலிவுட் காதல் ஜோடிகள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படம், செம ட்ரெண்டிங்!!

நயன்தாரா-விக்னேஷ் சிவன்…

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்குபவர் நடிகை நயன்தாரா, இவருக்கு முண்ணனி நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அந்த வகையில் இவர் நடிப்பில் பிரபல OTT தளத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் திரைப்படம் பெரிய வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் அடுத்ததாக காத்து வாக்குல ரெண்டு காதல், அண்ணாத்த உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகை நயன்தாரா நடித்து வருகிறார்.

மேலும் நடிகை நயன்தாராவும் பிரபல இயக்குனருமான விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.

இதனிடையே விக்னேஷ் சிவன் அவரின் சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது ஈஸ்டர் தின ஸ்பெஷலாக அவர்கள் நெருக்ககமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை காவ்யாவின் லேட்டஸ்ட் ஸ்பெஷல் புகைப்படங்கள்!!

நடிகை காவ்யா…

கஷ்டமா இருக்கு, அழுகையா வருது- திடீரென கடும் சோகத்தில் புகழ், காரணமே இதுதானாம்!!

புகழ்…

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக எந்த நிகழ்ச்சி ஓடுகிறது என்பது நமக்கே தெரியும்.

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சி தான், இந்நிகழ்ச்சியை ஓரங்கட்டும் அளவிற்கு இப்போதைக்கு வேறு எந்த நிகழ்ச்சியும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தமிழில் உருவாக்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது கன்னடத்தில் தொடங்கப்பட்டுள்ளது, இது தொலைக்காட்சிக்கும் நமக்கும் கிடைத்த பெருமை என்று தான் கூற வேண்டும்.

கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு வாரமும் நம்மை சிரிக்க வைத்த இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. இன்னும் ஒரு வார நிகழ்ச்சியே உள்ளது, இறுதிகட்ட நிகழ்ச்சி மட்டும் தான்.

அதற்கான படப்பிடிப்பு அண்மையில் முடிந்துள்ளது, சில புகைப்படங்களையும் நாம் பார்த்தோம். ஆனால் யார் ஜெயித்தார்கள் என்ற விஷயம் இன்னும் வெளியாகவில்லை.

இந்த நேரத்தில் மக்களை விட குக் வித் கோமாளி போட்டியாளர்கள் தான் கடும் வருத்தத்தில் உள்ளனர். நிகழ்ச்சி முடிந்துவிட்டது, அவர்கள் காமெடியில் கலக்கி வந்த அந்த ஷோ இனி இல்லை.

குடும்பத்துடன் வந்து வாக்களித்த நடிகர் கமல்ஹாசன் மற்றும் சூர்யா!!

கமல் மற்றும் சூர்யா…

தமிழகத்தில் ஏன் இந்தியாவுக்கே இன்று முக்கியமான நாள். மக்களை இனி 5 வருடத்திற்கு ஆளப்போவது யார் என்பதை தீர்மாணிக்கப்போகும் நாள் இது.

இந்த நாளை எதிர்நோக்கி தான் இத்தனை நாட்கள் அரசியல்வாதிகள் பிரச்சாரங்களாக மேற்கொண்டனர். காலை முதல் எல்லோரும் வாக்களிக்க தொடங்கிவிட்டனர்.

அதன்படி மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் அவர்கள் வாக்களித்து முடித்துவிட்டார். அவருடன் ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷாரா ஹாசன் வந்துள்ளனர்.

மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட ஆழ்வார்பேட்டையில் அவர் தனது கடமையை முடித்துள்ளார்.

அதேபோல் ஹிந்தி பிரச்சார சபாவில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா மற்றும் கார்த்தி ஓட்டுபோட்டு முடித்துள்ளனர்.

சைக்கிளில் நடிகர் விஜய் வாக்களிக்க வந்ததுக்கு இது தான் காரணமா? இணையத்தில் பரவி வரும் பரபரப்பு தகவல்!!

நடிகர் விஜய்…

தமிழகத்தில் தற்போது சட்டமன்ற தேர்தல் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தங்களின் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் தங்களின் வாக்குப்பதிவை செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினி,கமல், அஜித், சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் வாக்குப்பதிவு செய்த புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய் நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்த சைக்கிளில் புறப்பட்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும் நடிகர் விஜய் வீட்டுக்கு அருகில் வாக்குச்சாவடி அமைந்திருப்பதாலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், பெட்ரோல் விலை உயர்வுக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிப்பதற்காக அவர் சைக்கிளில் வாக்களிக்க வந்ததாக கூறப்படுகிறது.

முதன்முறையாக ரசிகரிடம் கோபத்தை காட்டிய அஜித், ஷாக்கான மக்கள்- ஆனால் எதற்காக தெரியுமா?

நடிகர் அஜித்…

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்தமான வழியில் பயணம் செய்து வருபவர். சினிமாவை தாண்டி தனது பிடித்தமான நிறைய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் து.ப்.பா.க்.கி சு.டு.ம் போட்டியில் பங்குபெற்று விருது எல்லாம் பெற்றார். அதை அவரது ரசிகர்கள் தாங்களே ஜெயித்தது போல் கொண்டாடினார்கள்.

இன்று என்ன நாள், அனைவரும் ஓட்டு போட வேண்டிய நாள். எனவே அஜித் எப்போதும் போல முதல் ஆளாக வரிசையில் நின்று ஓட்டுபோட்டுவிட்டு சென்றுள்ளார்.

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருவதால் முகக்கவசம், இடைவெளி விட்டு நிற்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் அஜித்தை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல் அவரை சூழ்ந்துவிட்டனர், அதுவும் முகக்கவசம் என எதுவும் இல்லாமல் ஒரு ரசிகர் பக்கத்தில் சென்று செல்பி எடுத்துள்ளார்.

எப்போதும் எல்லா விஷயங்களிலும் சரியாக இருக்கும் அஜித் ரசிகர்கள் தன்னை ரசிகர்கள் முகக் கவசம் எல்லாம் இல்லாமல் சூழ்வதை கண்டு கோபம் அடைந்துள்ளார். ஒரு ரசிகர் செல்பி எடுக்க அவரது போனை கோபமாக பிடிங்கியுள்ளார்.

முதன்முறையாக வீட்டில் இருந்து சைக்கிளில் வாக்களிக்க வந்த விஜய்- வைரலாகும் வீடியோ !!

விஜய்…

ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என எல்லா இளைஞர்களும் நான்றாக புரிந்து கொண்டுள்ளார்கள். கடந்த சில நாட்களாகவே மக்கள் பலர் தங்களது சொந்த ஊருக்கு பயணம் செய்துள்ளனர்.

அந்த தகவல்களை நாம் பார்த்திருப்போம். பிரபலங்களும் ஓட்டு போடுவதற்காக படப்பிடிப்பிற்காக வெளியூரில் இருந்தாலும் தற்போது அவரவர் இடத்திற்கு வந்துள்ளனர்.

ஓட்டு போடுவது எவ்வளவு முக்கியம் என விவேக், விஜய் சேதுபதி போன்ற பிரபலங்கள் எல்லாம் வீடியோ வெளியிட்டார்கள்.

அஜித் இன்று காலை வாக்குச் சாவடி திறக்கும் முன்பே ஓட்டு போட முதல் ஆளாக தனது மனைவியுடன் வந்து நின்று கொண்டிருந்தார்.

இந்த நிலையில் விஜய்யும் தனது வீட்டில் இருந்து ஓட்டு போடும் இடத்திற்கு சைக்கிளில் வந்துள்ளார்.

வைரலாக பரவும் அஞ்சலியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!

நடிகை அஞ்சலி…

நடிகை அஞ்சலி தன்னுடைய கவர்ச்சி இமேஜை நீக்கி, குடும்ப நடிகையாக மாற முடிவு செய்துவிட்டதாக தெரிகிறது. நடிகை அஞ்சலியை ‘கற்றது தமிழ்’ படம் மூலம் அறிமுகம் செய்தவர் டைரக்டர் ராம்.

அதையடுத்து ‘அங்காடித் தெரு’ படம் மூலம் பிரபலமான அவரை, ‘கலகலப்பு‘ படத்தில் இருந்து கவர்ச்சி நாயகியாக்கினார் சுந்தர்.சி. அந்த இமேஜ்தான் அதன்பிறகு அஞ்சலியை தொற்றிக்கொண்டது.

அதோடு, ‘சிங்கம்-2‘ படத்தில் சூர்யாவுடன் குத்தாட்டமும் ஆடினார். தாய்மொழியான தெலுங்கிலும் குத்துபாட்டு நடிகைகளுக்கே சவால் விடக்கூடிய அளவுக்கு குட்டை பாவாடை நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால், தற்போது அவரை இறைவி, தரமணி, பேரன்பு, காண்பது பொய் ஆகிய தமிழ்ப்படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடிக்க வைத்துள்ளனர்.

குறிப்பாக, ‘இறைவி’ படத்தில் எனது மதிப்பு, மரியாதையை அதிகப்படுத்தும் வேடத்தை தந்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். சமீபகாலமாக கவர்ச்சி நடிகையாக நடித்து வரும் என்னை குடும்ப குத்து விளக்காக மாற்றி விட்டார் அவர்.

அதனால் இந்த படத்திற்கு பிறகு என் மீது விழுந்துள்ள கவர்ச்சி இமேஜ் மறைந்து, குடும்ப நடிகை என்கிற இமேஜ் அழுத்தமாக பதிந்து விடும் என்று கூறும் அஞ்சலி, இனிமேல் இந்த இமேஜை தக்க வைத்துக்கொள்ளும் வகையிலான கதைகளுக்கே முதலிடம் கொடுக்கப்போகிறாராம்.

ஆனால், சமக வலைதளங்களில் கவர்ச்சி க்கு பஞ்சம் வைக்காமல் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், கடற்கரையில் முட்டிக்கு மேல் ஏறிய கவர்ச்சி உடையில் தொடை தெரிய போஸ் கொடுத்துள்ள அவரது சூடான புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.