இதுவரைக்கும் இந்த அளவிற்கு வேலை செய்தது இல்லை – செல்வராகவன்!!

செல்வராகவன்…

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருக்கும் செல்வராகவன், ஆரம்ப பணிகளில் இந்த அளவிற்கு பணியாற்றியதில்லை என்று கூறியிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் தனித்துவமான இயக்குநர்களுள் ஒருவர் செல்வராகவன். இவர் தனுஷை வைத்து இயக்கிய காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இவர்கள் இருவரும் தற்போது 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்து பணியாற்ற உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பில் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

தற்போது, இந்த அளவிற்கு ஆரம்ப பணிகளில் ஒருபோதும் பணியாற்றவில்லை என்றும் நானே வருவேன் திரைப்படம் படப்பிடிப்புக்கு தயாராகிறது என்றும் இயக்குனர் செல்வராகவன் கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது.

அண்ணாத்த படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய கபாலி நடிகர்!!

விஸ்வாந்த்..

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பில் கபாலி பட நடிகர் தனது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார்.

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் ஐதராபாத்தில் நடைபெற்று வந்தபோது, டெக்னீஷியன்கள் 4 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டதால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்தனர்.

இதையடுத்து இரண்டு மாதங்கள் படப்பிடிப்பு நடைபெறாமல் இருந்தது. தற்போது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

’கபாலி’ படத்தை தொடர்ந்து ’அண்ணாத்த’ படம் மூலம் மீண்டும் ரஜினி படத்தில் நடித்து வருகிறார் விஸ்வாந்த். இவர் தனது பிறந்தநாளை ‘அண்ணாத்த’ படக்குழுவினருடன் படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்கள். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘வெளுத்து கட்டு’, ‘தோனி’, ’தடையற தாக்க’ என பல படங்களில் நடித்து வந்த விஸ்வாந்த், ‘கபாலி’ படத்தில் பலரால் பாராட்டப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் வெளியாகும் ‘சூரரைப் போற்று’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

சூரரைப் போற்று…

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் ‘சூரரைப் போற்று’

சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’. சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகிய இப்படத்தை 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்நிலையில், இப்படத்தை தற்போது இந்தியில் டப்பிங் செய்து வெளியிட உள்ளனர். சூரரைப்போற்று படத்தை இந்தியில் ‘உடான்’ என்ற பெயரில் டப்பிங் செய்துள்ளனர்.

இப்படத்தை வருகிற ஏப்ரல் 4-ந் தேதி ஓடிடி-யில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சூரரைப் போற்று படத்தின் தமிழ் பதிப்பும் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

முத்தம் கொடுத்து கண்கலங்கிய நடிகர் தனுஷ்..!

தனுஷ்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ் இயக்குனர் ஒருவருக்கு முத்தம் கொடுத்து கண்கலங்கி இருக்கிறார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். தாணு தயாரித்துள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசும்போது, கர்ணனைக் கண்ட நாள் முதல் கேட்ட நாள் வரை திரையில் தான் காண்பேன் என உறுதியாக இருக்கிறார் தாணு சார்.

கர்ணன் திரைப்படத்தை சுதந்திரமாக என்ன எடுக்க விட்டார்கள். பரியேறும் பெருமாள் படத்தையும் அப்படித்தான் எடுத்தேன். கர்ணன் திரைப்படத்தை கிராமத்து பகுதியில் எடுப்பதற்கான காரணம் அந்த படத்திற்கு உயிரோட்டம் கொடுக்கத்தான்.

என் ஊர் மக்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் என்னுடைய நடிப்பை மேலும் மெருகேற்றியது என்னுடன் கூட நடித்த அந்த ஊர் மக்களும் சக கலைஞர்கள் தான் என்று தனுஷ் சார் சொன்னார். இந்த படத்தை பார்த்து என்னை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து பாராட்டினார். என்றார்.

பிக்பாஸ் ஆரியின் தேர்தல் பிரச்சாரம்..!

ஆரி…

நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான ஆரி, வரும் ச ட்ட மன்ற தே ர் தலுக்காக பி ரச்சா ரத்தில் ஈடுபட்டுள்ளார்.

த மிழக தே ர் தல் ஆணையத்துடன் இணைந்து நடிகரும், சமூக ஆர்வலருமான ஆரி அர்ஜுனன் தேர்தல் பிரச்சாரம் விழிப்புணர்வு வீடியோ ஒன்றில் நடித்துள்ளார்.

இதில் ஓட்டு கேட்டு வரும் அனைவரும் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என்று கட்சி வேட்பாளர் முதல் தொண்டர்கள் அனைவருக்கும் அறிவுரை கூறுவது போல் இந்த விழிப்புணர்வு வீடியோ அமைந்துள்ளது.

நாட்டுக்காக ஓட்டு போடுங்க. உங்களுக்காக மாஸ்க் போடுங்க எனும் வாசகத்தோடு வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஓட்டு போடுவது எப்படி நமது கடமையோ, அதேபோல் சமூக இடைவெளி யோடு மாஸ்க் அணிந்து ஓட்டு போடுவது நமது கடமையாகும் என்கிறார் நடிகரும், சமூக ஆர்வலரும் ஆன ஆரி அர்ஜுனன்.

முக்கிய நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுத குக் வித் கோமாளி சிவாங்கி, என்ன காரணம் தெரியுமா?

சிவாங்கி…

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிக முக்கிய நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி, இந்த ஒரு நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகம்.

மேலும் தற்போது குக் வித் கோமாளி சீசன் 2 இறுதி போட்டி நடக்கவிருக்கும் நிலையில் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, பவித்ரா, கனி உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்நிலையில் இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் அனைத்து தரப்பினர் மனதிலும் பெரிய இடம் பிடித்துள்ளவர் தான் சிவாங்கி.

அந்த நிகழ்ச்சிகு முன் ஷிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையை அனைவரும் முன் நிரூபித்தார். ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவரின் காமெடி தனத்தை வெளிக்காட்டி அனைவருக்கும் பிடித்த கோமாளியாக மாறினார்.

இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள விஜய் டெலீவிஷன் அவார்ட்ஸின் முன்னோட்ட நிகழ்ச்சி நடந்துள்ளது, இதில் கலந்து கொண்ட சிவாங்கி அனைவரையும் கலங்க படுத்தியுள்ளார்.

ஆம், மேடையில் பேசிய ஷிவாங்கி தான் தனது குரலால் பள்ளி பருவத்தில் அவமானப்படுத்த பட்டதாகவும், ஆனால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் தன்னை அனைத்து பெரியவர்களும் ஷிவாங்கி பிள்ளை என அழைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மில்லியன்கணக்கில் ஃபாலோயர்களை வைத்துள்ள அஜித்-விஜய் பட நடிகரின் 4 மகள்கள்!

நடிகர் கிருஷ்ணகுமார்…………..

அஜித் நடித்த ’பில்லா 2’ விஜய் நடித்த ’காவலன்’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்தவர் நடிகர் கிருஷ்ணகுமார். இவருடைய நான்கு மகள்களும் இன்ஸ்டாகிராமில் பிரபலமாக உள்ளனர் என்பதும் ஒவ்வொருவருக்கும் 3 மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் கிருஷ்ணகுமார் தூர்தர்ஷனில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது சிந்து என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 4 மகள்கள் பிறந்தனர். அஹானா, தியா, இஷானி மற்றும் ஹன்சிகாஆகிய நான்கு மகளில் அஹானா தற்போது மலையாள திரையுலகில் நடிகையாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கிருஷ்ணகுமாரின் மகள்கள் நால்வருக்கும் 3 மில்லியனுக்கு மேல் இன்ஸ்டாகிராமில் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர்களுடைய ஒவ்வொரு இன்ஸ்டகிரம் ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும், இவர்களுடைய ஒவ்வொரு பதிவுக்கும் ஆயிரக்கணக்கில் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகர் கிருஷ்ணகுமார் தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி வேடத்தில் நித்யா மேனன்! ரசிகர்கள் குழப்பத்தில்!! முழு விபரம் உள்ளே !!

திரைப்படம்………..

கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க நடிகை சாய் பல்லவி மறுத்ததால், அவருக்கு பதில் நித்யா மேனன் ஒப்பந்தமாகி உள்ளார்.

சூப்பர் ஹிட் திரைப்படம்

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும்.’ சச்சி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அய்யப்பனாக பீஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜும் நடித்திருந்தனர். காவல்துறை அதிகாரிக்கும், அதிகார வர்க்கத்தில் உள்ள நபருக்கும் இடையில் ஏற்படும் ஈகோ மோதலை யதார்த்தமாக எடுத்துக் காட்டியது இந்தத் திரைப்படம். இதனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

ரீமேக்

‘அய்யப்பனும் கோஷியும்’ படத்தை தென்னிந்திய மொழிகளிலும், பாலிவுட்டிலும் ரீமேக் செய்ய முயற்சி செய்யப்பட்டு வருகிறது. தமிழில் இந்தப் படத்தின் ரீமேக் உரிமத்தை தயாரிப்பாளர் 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியுள்ளார். அதேபோல் தெலுங்கு ரீமேக்கிற்கான உரிமையை தயாரிப்பாளர் சூர்யதேவர நாகவம்சி வாங்கியுள்ளார். இவர் ‘ஜெர்சி’, ‘அலா வைகுண்டபுரம்லு’ ஆகிய படங்களை தயாரித்தவர்.

நடிக்க மறுப்பு

‘அய்யப்பனும் கோஷியும்’ தெலுங்கு ரீமேக்கில் பிஜூமேனன் நடித்த அய்யப்பன் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். பிருத்விராஜ் கதாபாத்திரத்தில் ராணா நடிக்கிறார். ராணாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதேபோல் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், அவர் நடிக்க மறுத்ததால் தற்போது நித்யா மேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். நடிகை நித்யா மேனன், பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை சதா இதுவரை திருமணம் செய்யாமல் இருக்க இதுதான் காரணம்?

நடிகை சதா………….

தமிழ் சினிமாவில் தெலுங்கு நடிகையாக ஜெயம் ரவியின் ஜெயம் படத்தில் அறிமுகமானவர் நடிகை சதா. இதைதொடர்ந்து முன்னணி நடிகர்கள் படத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம் என நடித்து வந்தார்.

போகபோக வயதான நிலையில் தன்னுடைய பார்க்கெட்டை இ ழந்தார். பெரும்பாலான நடிகை திருமணத்திற்கு பிறகு தான் வாய்ப்பினை இ.ழ.க்க நேரும். ஆனால், சதாவிற்கு திருமண ஆசையில்லாமலே இருக்கும் போதும் கூட வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கிறார்.

சமீபத்தில் டார்ச்லைட் படத்தில் வி.ப.ச்.சா.ர பெ.ண்.ணா.க நடித்து ஷா க் கொடுத்தார். தற்போது தான் 37 வயதாகியும் ஏன் திருமணம் செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது வரை திருமணம் செ.ய்.து கொ.ள்.ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது இல்லை எனவும், எனக்கானவரை இன்னும் நான் சந்திக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும், சினிமா மார்க்கெட் த.லை.கீ.ழாக மாற்றியதற்கு வடிவேலுவுடன் ந.டி.த்த எலி படம் தான் காரணம் எனவும் போட்டு உ.டை.த்.து.ள்ளார் சதா.

படப்பிடிப்பிலிருந்து அ.ல.றி.யடித்து ஓடிய கீர்த்திசுரேஷ்… காணொளியில் ப.ரி.தா.ப.நிலையைப் பாருங்க!!

கீர்த்தி சுரேஷ்………….

தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, விஷால், தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏ.ரா.ள.மான ஹிட் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகையாக திகழ்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் கைவசம் தற்போது ரஜினிகாந்துடன் அண்ணாத்த, மகேஷ் பாபுவுடன் சர்காரு வாரி பாட்டா, டோவினோ தாமஸுடன் வாஷி மற்றும் செல்வராகவனுடன் சாணிக்காயிதம் மற்றும் பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல படங்கள் உள்ளன.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் கீர்த்திசுரேஷ் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை உ.ற்.சா.க.ப்படுத்துவார்.

இந்நிலையில் அவர் தற்போது புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் மை போட், எனக்காக காத்திருங்க என்று க.த்.தி.க்கொ.ண்டே த.லை.த்.தெ.றிக்க ஓடுகிறார். இந்த க்யூட் வீடியோ இணையத்தில் வைரலாகி லைக்ஸ்களை பெற்று வருகிறது.