வில்லன் வேடமா? இந்தாங்க பில்லு.. விஜய் சேதுபதி சம்பளத்தை கேட்டு தலைதெறிக்க ஓடிய அல்லு அர்ஜுன்!!

விஜய் சேதுபதி…

மாஸ்டர் படத்துக்குப் பிறகு விஜய் சேதுபதிக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருவதால் தன்னுடைய சம்பளத்தை தாறுமாறாக ஏற்றி வைத்து விட்டதாக வலைப்பேச்சு நண்பர்கள் சமீபத்திய வீடியோவில் கூறியுள்ளது தான் தற்போது பல தயாரிப்பாளர்களும் அச்சத்தை கொடுத்துள்ளது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதிக்கு வெயிட்டான கதாபாத்திரம் கிடைத்தது. நடிப்பை வெளிபடுத்த கிடைத்த அந்த கதாபாத்திரத்தில் பவானியாகவே வாழ்ந்து காட்டினார் விஜய் சேதுபதி.

இதன் காரணமாக தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் இருந்தும் விஜய் சேதுபதிக்கு வில்லனாக நடிக்க வாய்ப்புகள் எக்கச்சக்கமாக வந்து கொண்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் நேரடி தெலுங்கு படமாக வெளியான திரைப்படம் உப்பெண்ணா. இந்த படத்தில் 17 வயதான நாயகிக்கு ராயணம் என்ற அப்பா கதாபாத்திரத்தில் நடித்து மிரள வைத்தார். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மிக கொ.டூ.ர.மாக இருந்ததாம்.

இதனைப் பார்த்த தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் தற்போது நடித்துக்கொ.ண்.டிருக்கும் புஷ்பா என்ற படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி பக்காவாக இருப்பார் என அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மாஸ்டர் படத்திற்கு 10 கோடி சம்பளம் வாங்கிய விஜய் சேதுபதி அல்லு அர்ஜுன் படத்திற்கு 20 கோடிக்கு பில்லு போட்டு கையில் கொடுத்து விட்டாராம். இதைப் பார்த்து தலை சுற்றி போய் நின்ற அல்லு அர்ஜுன், அதைவிட சீப்பான ரேட்டுக்கு மலையாள நடிகர் பகத் பாசில் கிடைத்ததால் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டார்களாம். விஜய் சேதுபதியை விட பகத் பாசில் நல்ல நடிகர்தானே.

வலிமை லுக்கில் வந்த தல அஜித்.. வீடியோவால் ஆட்டம் கண்ட இணையதளம்!!

அஜித்…

து.ப்.பா.க்.கி சு டும் போட்டியில் பதக்கம் வென்ற பின்,

தல அஜித் கட்டுமஸ்தான உடம்பில் வலிமை பட லுக்கில் வெளிவந்துள்ள வீடியோ,

தற்போது சமூக வலைதளங்களில் வை.ர.லாக பரவி வருகிறது.

மருத்துவமனையில் தீ.வி.ர சி கி ச்சைப் பிரிவில் மாஸ்டர் லோகேஷ் கனகராஜ்.. பதட்டத்தில் குடும்பத்தினர்!

லோகேஷ் கனகராஜ்…

தமிழ் சினிமாவில் வந்த வேகத்திலேயே முன்னணி இயக்குனராக மாறியவர் லோகேஷ் கனகராஜ். மாநகரம், கைதி, மாஸ்டர் என்ற மூன்று பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனராக மாறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அடுத்ததாக உலக நாயகன் கமலஹாசனுடன் இணைந்து விக்ரம் எனும் படத்தை இயக்க உள்ளார். அதனைத் தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இரண்டாவது முறையாக கூட்டணி போட உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

விக்ரம் படத்தின் ஆரம்பகட்ட வேலைகளை முடித்துவிட்டு தற்போது விஜய்யின் அடுத்தப் படத்திற்கு கதை எழுதி வருவதாகவும், விக்ரம் படத்திற்கு முன்னரே விஜய் படத்தின் கதையை மொத்தமும் முடித்துவிட லோகேஷ் கனகராஜ் பிளான் பண்ணி உள்ளதாகவும் அவரது வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கிடைத்தது.

இந்நிலையில் திடீரென லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனக்கு கொ.ரா.னா தொ.ற்.று ஏ.ற்.ப.ட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தனிமைப்படுத்தி கொ.ண்.டதாகவும் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். தற்போது மருத்துவமனையில் தீ.வி.ர சி.கி.ச்.சை பி ரிவில் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளாராம்.

லோகேஷ் கனகராஜுக்கு நண்பர்கள் வாயிலாக கொ.ரா.னா தொ.ற்.று ஏற்.பட்.டிருக்கலாம் என கூறுகின்றனர். விரைவில் அவர் பூரண குணமடைந்து மீண்டு வர ரசிகர்கள் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜுக்கு தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவில் இருந்தும் தொடர்ந்து படவாய்ப்புகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இன்னும் சில வருடங்களில் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வளர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

சூப்பர் ஹிட் இயக்குனருடன் ரீ-என்ட்ரி கொடுக்கும் வடிவேலு.. படத்தின் டைட்டிலே தாறுமாறா இருக்கே!

வடிவேலு…

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான காமெடியனாக வலம் வந்த வைகைப்புயல் வடிவேலு கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பயன்படுத்திக் கொள்ளாமல் அப்படியே விட்டுவிட்டார்.

இதன் காரணமாக தற்போது காமெடி செய்ய தெரியாதவர்கள் பலரும் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தேவையில்லாமல் அரசியல் சர்ச்சையில் சிக்கிய தன்னுடைய சினிமா கேரியரை கெடுத்துக்கொண்டார்.

அதுமட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக வடிவேலு நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என சில படங்களில் நடித்து வந்தார். ஆனால் மொத்த படமும் தோல்வியை தழுவியது. இதற்கிடையில் இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ற பெயரில் ஷங்கர் தயாரிப்பில் ஒரு படம் உருவானது.

ஆனால் அதில் வடிவேலுவின் தலையீடு அதிகமாகவும் சம்பள விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டதாலும் அந்தப் படம் கைவிடப்பட்டது. ஒருவேளை அந்த படத்தில் சொல்பேச்சு கேட்டு ஒழுங்காக நடித்திருந்தால் இந்நேரம் தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி நாயகனாக வலம் வந்திருப்பார்.

சரி போனது போகட்டும். தற்போது தன்னுடைய எவர்கிரீன் கேரக்டரான நாய் சேகர் என்ற டைட்டிலுடன் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை காமெடிக்கு பெயர் போன இயக்குனர் சுராஜ் இயக்கவுள்ளார். முன்னதாக பேய்மாமா என்ற பெயரில் வடிவேலுவை வைத்து ஒரு படத்தை உருவாக்க நினைத்தார் சுராஜ்.

ஆனால் வடிவேலு கொஞ்சம் பந்தா காட்டியதாக தெரிகிறது. இதனால் அந்த படத்தை யோகி பாபுவை வைத்து எடுத்து முடித்து விட்டார். கடந்த சில மாதங்களாக சமூகவலைதளங்களில் தனக்கு பட வாய்ப்பு வரவில்லை என புலம்பிய வடிவேலை பார்க்கவே பாவமாக இருந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் இயக்குனருடன் களமிறங்க உள்ளதால் இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சம்பாதிக்க ஆசைப்படாமல் மீண்டும் தன்னுடைய கேரியரில் வடிவேலு கவனம் செலுத்தினால் நல்லது என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்.

பவித்ரா வீட்டில் விசேஷம்… வைரலாகும் புகைப்படங்கள்..!

பவித்ரா…

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்து இருக்கும் பவித்ரா லட்சுமியின் வீட்டில் நடந்த விசேஷத்திற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

சின்னத்திரையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இதில் பவித்ரா லட்சுமி என்பவர் கலந்துக் கொண்டு கவனம் பெற்று வருகிறார்.

சமீபத்தில் பவித்ரா லட்சுமி, பட்டு புடவை கட்டி தொடை தெரியும் அளவிற்கு கத்தரிகோலால் வெட்டி கிழிந்திருக்கும் படி போட்டோஷூட் ஒன்றை எடுத்து வெளியிட்டிருந்தார். இது சமூக வலைத்தளத்தில் வை.ர.லா.னது.

பவித்ரா செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கோகோ என்று பெயர் வைத்திருக்கும் செல்லப்பிராணியின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் பவித்ரா.

நாய்க்கு பிங்க் நிற ஆடை அணியச் செய்து போட்டோஷூட்டையும் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

தல வலிமை படத்தை கைப்பற்றிய முன்னணி நிறுவனம், ரெக்கார்ட் படைத்தது!!

வலிமை…

தல நடிப்பில் பிரமாண்ட தயாரிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இப்படத்தை ஆகஸ்ட் மாதம் திரைக்கு கொண்டு வர படக்குழு முடிவெடுத்துள்ளது.

மேலும், இப்படத்தின் தமிழக உரிமையை கோபுரம் ப்லீம்ஸ் நிறுவனம் ரெக்கார்ட் விலைக்கு வாங்கியுள்ளது.

இதனால் வலிமை படம் தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் ரிலிஸ் ஆகும் என தெரிகிறது.

பிளாக் பஸ்டர் இயக்குனர் அட்லீயா இது?- வேறொரு லுக்கில் மாறியுள்ளாரே, தெறி மாஸ்!!

அட்லீ…

தமிழ் சினிமாவின் ஆரம்பத்திலேயே உச்ச நட்சத்திரங்களை வைத்து படம் இயக்கி வெற்றிக்கண்டவர் அட்லீ.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த அட்லீ இயக்கிய முதல் திரைப்படம் ராஜா ராணி. அதுவே சூப்பர் ஹிட், இரண்டாம் படத்திலேயே விஜய்யை வைத்து இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தெறி படத்தை தொடர்ந்து மெர்சல், பிகில் என தளபதியை வைத்து அடுத்தடுத்து படங்கள் இயக்கினார். தற்போது அட்லீ அடுத்தபடியாக பாலிவுட்டின் டாப் நாயகன் ஷாருக்கானை இயக்க இருக்கிறார்.

படத்திற்கான ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தான் தற்போது நடந்து வருகிறது என்கின்றனர். மற்றபடி படத்தை பற்றிய வேறெந்த தகவலும் தெரியவில்லை.

இந்த நேரத்தில் அட்லீயின் ஒரு சூப்பர் புகைப்படம் வெளிவந்துள்ளது. அதில் அட்லீ வித்தியாசமான ஹேர் ஸ்டைலில் வேறொரு நபர் போல் காணப்படுகிறார்.

அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்களும் அசந்துபோய்விட்டார்கள்.

வருத்தம் தெரிவித்த ஆர்யா… வ ழ க்கை முடித்த நீ திம ன்றம்!!

நடிகர் ஆர்யா…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா, நீ.திம.ன்.றத்தில் ஆ.ஜராகி வ.ருத்.தம் தெரிவித்ததால் வ.ழ.க்கு மு.டி.த்.து வை.க்.கப்பட்டுள்ளது.

பாலாவின் இயக்கத்தில் நடிகர்கள் விஷால், ஆர்யா இணைந்து நடித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் ‘அவன் இவன்’. இந்த படத்தை கல்பாத்தி அகோரம் தயாரித்து இருந்தார்.

இந்த படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் பற்றியும், காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் குறித்தும் அ.வ.தூ.றா.க வி.ம.ர்.சித்.த.தாக அ.ம்பை கு.ற்.ற.வி.ய.ல் ந.டு.வர் நீ.தி.மன்ற.த்தில் சி.ங்கம்பட்டி ஜமீன்தார் தீர்த்தபதிராஜா மகன் சங்கர் ஆத்மஜன் வ.ழ.க்.கு தொ.ட.ர்ந்தார்.

இந்த வ.ழ.க்கு கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வருகிறது. ஆர்யா, இயக்குனர் பாலா, தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் ஆகியோர் நேரில் ஆ.ஜ.ராக வேண்டும் என்று அம்பை கோ.ர்.ட்டு உ.த்.த.ரவு பி.ற.ப்பித்து இருந்தது.

தற்போது ஆர்யா நேரில் ஆஜராகி வ.ரு.த்.தம் தெரிவித்துள்ளார். இதனால், அவர் மீது போ.ட.ப்.பட்ட வ.ழ.க்.கு மு.டி.த்து வை.க்.கப்.பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதிக்காக கதை தயார் செய்திருக்கும் ராமராஜன்..!

ராமராஜன்…

80-களில் முன்னணி நடிகராக வலம் வந்த ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குனராக களமிறங்க இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். தற்போது பல வருட இடைவெளிக்குப்பின், மீண்டும் படம் இயக்க உள்ளதாக சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: “நான் கதாநாயகனாக 44 படங்களில் நடித்து இருக்கிறேன். 5 படங்களை இயக்கி உள்ளேன். இந்த 49 படங்களும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருந்தன.

நான் இயக்க இருக்கும் புதிய படமும் பெண்களுக்கு மரியாதை கொடுக்கும் கதையம்சம் கொண்டதாகவே இருக்கும்.

எத்தனை கோடி ரூபாய் கொடுத்தாலும், பெண்களுக்கு எதிராக படம் எடுக்க மாட்டேன். அதுபோல் நான் கடைசி வரை ஜெயலலிதாவின் தொண்டனாகவே இருப்பேன்.

தற்போது நான் தயார் செய்து கொண்டிருக்கும் கதை விஜய்சேதுபதிக்கு பொருத்தமாக இருக்கும். மேலும் சில கதைகளும் என்னிடம் உள்ளன”. இவ்வாறு ராமராஜன் தெரிவித்துள்ளார்.

ஆல்யாவும், கண்ணமாவும் இணைந்து செய்த வேலையை பாருங்க..!

ஆல்யா-ரோஷினி…

சின்னத்திரை உலகில் செம்ம பேமஸாக உள்ளவர் ஆல்யா மானசா, ரோஷினி. இதில் ஆல்யா ராஜா ராணி2 நடிக்கின்றார்.

ரோஷினி பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் நடித்து வருகிறார். தற்போது இந்த இரண்டு சீரியலும் இணைந்து மெகா சம்பவம் என்று நடந்து வருகிறது.

இதில் ஆல்யாவும், கண்ணமாவும் ஒருவரை அடிக்குக் வீடியோ செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ அந்த வீடியோ…