தென்றல் சீரியலில் நடித்துள்ள ஐஸ்வர்யா மேனன் புகைப்படம்.. பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னாடி இப்படித்தான் இருந்தாங்க!

ஐஸ்வர்யா மேனன்…

சன் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த பல பிரபலங்களும் தற்போது சினிமாவில் கவனிக்கப்படும் நடிகர் நடிகைகளாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அவர்களில் பலர் சன் டிவி சீரியல்களில் நடித்துள்ளனர் என்ற விஷயம் கடந்த சில வருடங்களாகத்தான் ரசிகர்களுக்கு தெரியவருகிறது. அந்த வகையில் விஜய் சேதுபதி, சமுத்திரகனி போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

அதே வரிசையில் தற்போது இளம் ரசிகர்களின் சென்சேஷன் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஐஸ்வர்யா மேனனும் இடம் பெற்றுள்ளார் என்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. கடந்த சில வருடங்களாகவே ஐஸ்வர்யா மேனன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றினார் என்ற வாதம் இணையத்தில் அதிகமாக வலம்வருகிறது.

அதை உண்மையாக்கும் வகையில் சன் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலாக வலம் வந்த தென்றல் சீரியலில் ஸ்ருதி என்ற கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா மேனன் நடித்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்வதற்கு முன்னாடி நடித்துள்ளதுதான் விஷயமே. இளம் வயதிலேயே பார்ப்பதற்கான ஆண்ட்டி போல இருக்கும் ஐஸ்வர்யா தற்போது பளபளப்பாக இருப்பதற்கு பிளாஸ்டிக் சர்ஜரி தான் காரணம் என்ற உண்மை ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

ஐஸ்வர்யா மேனன் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் நடிகைகளாக இருக்கும் பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்களுடைய முகங்களை மாற்றிக் கொண்டனர். இவ்வளவு ஏன், நம்ம சமந்தாவே பிளாஸ்டிக் சர்ஜரி செய்தவர் தானே. பட வாய்ப்புகளுக்காக அழகை மெருகேற்றி கொள்வது சகஜம்தானப்பா.

விஜய்யுடன் பஞ்சாயத்து.. 8 வருட ச.ண்.டையை மறந்து முன்னணி நடிகருடன் கூட்டணி போடும் முருகதாஸ்!!

முருகதாஸ்…

தளபதி 65 படத்தை முருகதாஸ் இயக்கப் போகிறார் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில் தி.டீ.ரென படத்தின் இயக்குனரை விஜய் மாற்றியது முருகதாஷுக்கு பே.ர.தி.ர்ச்சியை கொடுத்ததாம்.

முருகதாஸ் அரைத்து புளித்துப்போன கதையை மீண்டும் பட்டி டிங்கரிங் செய்து விஜய்யிடம் கூறியதால் விஜய்க்கு அதில் முழு திருப்தி இல்லை எனவும், அதன் காரணமாகவே டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்ததாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதனால் முருகதாஸ் தற்போது அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது. இதற்கிடையில் மிகப்பெரிய கார்பரேட் நிறுவனமான டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனத்திற்காக ஒரு அனிமேஷன் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியது.

சமீபத்தில்கூட முருகதாஸ் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக வந்த தகவலை சிவகார்த்திகேயன் இல்லை என கூறிவிட்டார். அடுத்ததாக முருகதாஸ் தெலுங்கு நடிகர்களை வைத்து படம் இயக்குவார் எனவும் சினி வட்டாரங்களில் பேச்சுகள் அடிபட்டன.

இந்நிலையில் கஜினி மற்றும் ஏழாம் அறிவு ஆகிய படங்களுக்கு பிறகு தற்போது மூன்றாவது முறையாக சூர்யாவுடன் இணைந்து ஒரு மிகப்பெரிய பிரமாண்ட படத்தை எடுக்க உள்ளாராம் ஏ ஆர் முருகதாஸ். சர்கார் மற்றும் தர்பார் போன்ற படங்கள் சரியாக செல்லாததால் இந்த முடிவை எடுத்துள்ளாராம்.

சூர்யா ஏற்கனவே சூர்யா 40, வாடிவாசல் மற்றும் சிறுத்தை சிவாவுடன் ஒரு படம் என தொடர்ந்து பிசியாக இருப்பதால் இந்த படங்களை எல்லாம் முடிந்த பிறகு முருகதாஸ் படத்தில் இணைய உள்ளாராம்.

சூர்யாவின் சினிமா கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய பட்ஜெட்டில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் சூர்யா வட்டாரங்களிலிருந்து செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

ராகவா லாரன்ஸை நம்பி அந்த படத்தை கொடுக்க முடியாது.. பயந்துபோய் பின்வாங்கி ராம்சரண்!!

ராம் சரண்…

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் ராம் சரண் தமிழிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி பெறும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தொடர்ந்து தெலுங்கு நடிகர்கள் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்து விட வேண்டும் என்பதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மகேஷ்பாபு ஏற்கனவே என்ட்ரி கொடுத்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து அல்லு அர்ஜுன் நடித்த அளவைகுண்டபுரம்லோ படம் வைகுண்டபுரம் என்ற பெயரில் சன் டிவியில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. முன்னணி நடிகர்களின் படங்களை போல அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இவர்களைத் தொடர்ந்து அடுத்ததாக ராம்சரண் சங்கர் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ராம்சரண் நடித்த பல தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாகியுள்ளன. அந்த வகையில் அடுத்ததாக அவரது சூப்பர் ஹிட் படம் ஒன்று வரிசையில் உள்ளது.

ராம்சரண் மற்றும் சமந்தா கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் ரங்கஸ்தலம். மொழி புரியவில்லை என்றாலும் பல தமிழ் ரசிகர்களுக்கு இந்த படம் விருப்பமான ஒன்று. இந்த படத்தை தமிழில் முன்னதாக ராகவா லாரன்ஸ் ரீமேக் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆனால் ராகவா லாரன்ஸின் சமீபத்திய திரைப்படங்களில் பார்த்த ராம்சரண் அவரிடம் கொடுத்தால் இந்த படத்தை நாசமாக்கி விடுவார் என தானே முன்வந்து தமிழில் இந்த படத்தை டப் செய்யலாமென தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐடியா கொடுத்துள்ளாராம். இந்நிலையில் மே மாதம் திரையரங்குகளில் ரங்கஸ்தலம் படம் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நெஞ்சினிலே பட நடிகை இஷா கோப்பிகர்..!

இஷா கோபிகர்…

தளபதியுடன் நெஞ்சினிலே படத்தில் நடித்து பிரபலமான இஷா கோபிகர்,

மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி தெறிக்க விட்டுள்ளார்.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

வேண்டுமென்றே எ.ரி.க்.க.ப்.பட்ட சித்ராவின் உ டல் – வா.க்.குமூ லத்தில் ஹேம்நாத் உலறிய அ தி ர்ச்சி உண்மைகள்!!

சித்ரா…

பக்கா 80ஸ் ஹாலிவுட் ஹீரோ போல் மாறிய ஆர்யா.. பட்டையை கிளப்பும் பா ரஞ்சித்தின் சார்பட்டா பட போஸ்டர்!!

சார்பட்டா பரம்பரை….

ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக இளம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் ஆர்யா. சமீபகாலமாக ஆர்யா நடிக்கும் படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை.

ஒரே மாதிரி காதல், காமெடி, ரொமான்ஸ் என ரசிகர்களுக்கு போர் அடிக்கும் விதமாக திரைப்படங்கள் செய்து கொண்டிருந்ததால் ஒரு கட்டத்தில் ஆர்யா படம் என்றாலே சினிமா தியேட்டருக்கு போக வேண்டாம் என முடிவு செய்திருந்தார்கள் ரசிகர்கள்.

அதை மாற்றி சமீபத்தில் வெளியான மகாமுனி படத்தின் மூலம் என்னால் நல்ல படங்களில் நடிக்க முடியும் என நிரூபித்துக் காட்டினார். அதனைத் தொடர்ந்து ஆர்யா நடிப்பில் அடுத்ததாக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை.

பா ரஞ்சித் இயக்கத்தில் வடசென்னை வாழ் பாக்ஸிங் கலைஞர்களின் வாழ்க்கையை பற்றியும், அதற்குள் இருக்கும் அ.ர.சி.ய.ல் பற்றியும் அ.தி.ரடியாக உருவாகியிருக்கும் திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்திற்காக ஹாலிவுட் நடிகர்கள் ரேஞ்சுக்கு உடல் எடையை ஏற்றி மிரட்டியுள்ளார் ஆர்யா.

நீண்ட நாட்களாக சார்பட்டா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்குப் பிறகு எந்த ஒரு அப்டேட்டும் வராததால் ஆர்யா மற்றும் பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் சார்பட்டா படத்தை ரசிகர்கள் மறந்து விட்டனர்.

இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தின் கேரக்டர் பற்றிய வீடியோ ஒன்றை இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக பா ரஞ்சித் ஒரு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை மி ரள வைத்துள்ளார்.

கார்த்தியின் ‘சுல்தான்’ பட வேலைகளை சைலன்டாக செய்து முடித்த யுவன் ஷங்கர் ராஜா !!

யுவன் ஷங்கர் ராஜா…

பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா நடிப்பில் உருவாகி உள்ள சுல்தான் படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள படம் சுல்தான். இதனை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கி உள்ளார்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது.

அண்மையில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த டிரெய்லருக்கு யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படத்தின் பாடல்களுக்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ள நிலையில், டிரெய்லருக்கு மட்டும் யுவன் இசையமைத்திருந்தது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

தற்போது அதற்கு விடை கிடைத்துள்ளது. சமீபத்திய தகவல் படி சுல்தான் படத்திற்கும், யுவன் தான் பின்னணி இசை அமைத்திருப்பதாக கூறப்படுகிறது.

பிரம்மாண்ட பட்ஜெட் படம் என்பதால் அனுபவம் வாய்ந்த இசையமைப்பாளர், பின்னணி இசை அமைத்தால் படத்திற்கு பலமாக இருக்கும் எனக்கருதி படக்குழு இந்த முடிவை எடுத்தார்களாம்.

சியான் 60 படத்தில் இருந்து அனிருத் திடீரென விலகியது ஏன் தெரியுமா?

அனிருத்…

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் சியான் 60 படத்தில் விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடித்து வருகின்றனர்.

‘கோப்ரா’, ‘துருவநட்சத்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ள விக்ரம், தற்போது ‘சியான் 60’ படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் இப்படத்தில் விக்ரமுடன் அவருடைய மகன் துருவ் இணைந்து நடிக்கிறார். மேலும் விக்ரம் ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் பாபிசிம்ஹா நடிக்கிறார்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பார் என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

பின்னர் அவர் மாற்றப்பட்டு சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அனிருத் விலகியதற்கான காரணம் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், அவர் விலகியதற்கான காரணம் தெரியவந்துள்ளது. அது என்னவெனில், அனிருத் ஏற்கனவே ஒப்புக்கொண்ட பட வேலைகளில், பிஸியாக இருப்பதால்,

அவரால் ‘சியான்-60’ படத்தில் பணிபுரிய முடியவில்லையாம். அதனால்தான் சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது

பட வாய்ப்பு இல்லனா என்ன, வேறு வழியில் லட்ச லட்சமாய் சம்பாதிக்கும் ரம்யா பாண்டியன்.. எல்லாம் பிக்பாஸ் மாயம்!

ரம்யா பாண்டியன்…

விஜய் டிவியால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ரம்யா பாண்டியன் சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை என்றாலும் லட்ச லட்சமாக சம்பாதித்து வரும் செய்தி வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நடிகையாக வந்துவிட வேண்டுமென நீண்ட நாட்களாக முயற்சி செய்து வருபவர்தான் ரம்யா பாண்டியன். ஆனால் கிடைத்தது என்னமோ ஏமாற்றம் தான். ரம்யா பாண்டியன் ஹீரோயினாக நடித்த சில படங்கள் ஓடவில்லை.

சோகமே சுமையாக சுற்றிக்கொண்டிருந்த ரம்யா பாண்டியனை குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் விஜய் டிவி அழைத்து பெரிய வாழ்க்கையை கொடுத்தது. அதனை தொடர்ந்து காமெடி நிகழ்ச்சியான கலக்கப்போவது யாரு சீசன் 9க்கு ஜட்ஜாக வந்தார்.

இந்த இரண்டு நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் களமிறங்கினார். ரம்யா பாண்டியன் தான் டைட்டில் வின்னர் என ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் கடைசியில் அவருக்கு கிடைத்தது என்னமோ விஷ பாட்டில் என்ற பட்டம் தான்.

இந்நிலையில் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லை என்றாலும் ரம்யா பாண்டியன் லட்சம் லட்சமாக சம்பாதித்து கொண்டிருக்கிறாராம். அதாவது ரம்யா பாண்டியனை பேட்டி எடுக்க வேண்டும் என்றால் ஒரு குறிப்பிட்ட தொகை கொடுக்க வேண்டுமாம்.

அதுமட்டுமில்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஏதாவது பொருளை விளம்பரம் வேண்டுமென்றாலும் லட்சக்கணக்கில் பில்லை போடுகிறாராம். இது கூட நல்ல ஐடியாவா இருக்கே என பல நடிகைகளும் தற்போது ரம்யா பாண்டியன் ஐடியாவை பின் தொடர ஆரம்பித்து விட்டனர்.

மாலத்தீவில் இருந்து வீடியோ வெளியிட்ட ஷிவானி.. புலம்பும் ரசிகர்கள்!!

ஷிவானி…

மாலத்தீவில் இருந்து க.வ.ர்.ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை தற்போது நடிகைகள் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

அந்த வகையில் பிக்பாஸ் மூலம் பிரபலமான ஷிவானி வீடியோ வெளியிட்டு சமூக வலைதளங்களில் வை.ர.லாக ப.ர.வி வருகிறது.