ஸ்பெஷல் தினத்தில் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சதீஷ்!!

சதீஷ்….

காமெடி நடிகர்கள் சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட வேண்டும். முதலில் அவர்கள் படங்களில் செய்யும் காமெடிகள் மக்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

அதன்பிறகே அவர்களுக்கு பெரிய பட வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும்.

ஆரம்பத்தில் நிறைய பயணத்திற்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இப்போது காமெடி நடிகர்கள் என்று கூறினாலே மக்களால் கூறப்படுபவர் சதீஷ்.

இவர் எந்த ஒரு பேட்டி கொடுத்தாலும் கல்யாணம் ஆகவில்லை, பெண் இருந்தா கூறுங்கள் என்று காமெடியாக பேசி வருவார். அப்படி பேசிவந்த அவருக்கு 2019ம் ஆண்டு சிந்து என்பவருடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது மனைவி புகைப்படங்களை வெளியிட்ட சதீஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)

என்ன விசேஷம் என்றால் அவரது மனைவிக்கு நேற்று பிறந்தநாள்.

நடிகர் அல்லு சிரீஷுக்கு பாலிவுட்டில் கிடைத்த அங்கீகாரம்..!!

அல்லு சிரீஷ்…

ராதா மோகன் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான கவுரவம் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அல்லு சிரீஷ். நடிகரும், பொழுதுபோக்கு கலைஞருமான இவர் மக்களை கவரும் வகையில் புதுபுது முயற்சிகளை மேற்கொள்ள தயங்கியதில்லை.

தென்னிந்திய விருது விழாக்களான ஐஃபா, பிலிம்பேர் மற்றும் சைமா உள்ளிட்ட பல விருது விழாக்களை தொகுத்து வழங்கியுள்ள இவர், தனது நகைச்சுவை உணர்வின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.

நடிகர் அல்லு சிரீஷ், திரைப்படங்களைத் தவிர, உடற்பயிற்சியில் மிகுந்த ஆர்வம் காட்டுபவர். மேலும் இணையத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து, அவர்களின் ஆதரவை பெற்று ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார்.

டிக்டாக்கில் இணைந்த முதல் நடிகரும் இவர் தான், மேலும் அதில் ஒரு மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டிருந்தார். தற்போது பாலிவுட்டில் மிகவும் பிரபலமான தர்ஷன் ராவல் மற்றும் நீதி மோகன் ஆகியோர் பாடிய, ‘விலாயதி ஷரப்’ என்ற இந்தி மியூசிக் வீடியோவில் நடித்துள்ளார்.

இதன்மூலம், இந்தி மியூசிக் வீடியோவில் நடித்த முதல் தென்னிந்திய நடிகர் என்ற அங்கீகாரத்தை பெற்றுள்ளார் அல்லு சிரீஷ்.

மீண்டும் இணையும் ‘கொம்பன்’ கூட்டணி..!

கார்த்தி…

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் தற்போது சுல்தான் திரைப்படம் உருவாகியுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்கியுள்ளார்.

இப்படம் வருகிற ஏப்ரல் 2-ந் தேதி ரிலீசாக உள்ளது. மேலும் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கார்த்தி ஏற்கனவே முத்தையா இயக்கத்தில் கொம்பன் படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ள படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்க உள்ளதாகவும், ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கரின் அடுத்த 2 படங்களில் ஹீரோயினாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை?

கியாரா அத்வானி…

ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வந்த படம் ‘இந்தியன் 2’. படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட வி.ப.த்.து காரணமாக கடந்தாண்டு நி.று.த்தப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு,

தற்போது வரை தொடங்கப்படவில்லை. கொ.ரோ.னா அ.ச்.சு.று.த்தல் மற்றும் கமலின் தே.ர்.த.ல் பணி காரணமாக அப்படத்தை கி.டப்பில் போட்டுள்ள ஷங்கர், அடுத்த படம் இயக்க தயாராகி வருகிறார்.

அதன்படி இயக்குனர் ஷங்கர், அடுத்ததாக பிரபல தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து படம் இயக்க உள்ளார்.

அதேபோல் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் இயக்கவும் ஒப்பந்தமாகி உள்ளாராம். இது அந்நியன் படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு படங்களுக்கும் பிரபல பாலிவுட் நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எ.தி.ர்பார்க்கப்படுகிறது.

18 யானையும் கிளைமாக்ஸ் காட்சியும்.. இப்பவே பீ.தியை கிளப்பும் கும்கி 2!!

கும்கி 2…

கோலிவுட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியாகி, தமிழ் சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்த படம் தான் கும்கி. இந்தப்படத்தை பிரபுசாலமன் வித்தியாசமான கதைக்களத்தில் இயக்க, லிங்குசாமி தயாரித்திருந்தார்.

மேலும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா, அஸ்வின் ராஜா என பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான டி இமான் இசையமைத்திருந்தார்.

படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் மெகா ஹிட் அ.டி.த்தன. இதனைத் தொடர்ந்து ‘கும்கி 2’ படம் பற்றி அறிவிப்பு வெளியாகி பல ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இப்படி இருக்க தற்போது ‘கும்கி 2’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்தும், அதில் உள்ள கிளைமாக்ஸ் சீன் பற்றியும் படத்தின் இயக்குனரான பிரபு சாலமன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ள தகவல்கள் இணையத்தில் கா.ட்.டு.த் தீ போ.ல் ப ர வி வருகின்றன.

அதாவது கும்கி படத்தின் வெற்றியை தொடர்ந்து, கும்கி 2 படத்தை பற்றிய எ.தி.ர்பா.ர்ப்பு ரசிகர்களிடையே அதிக அளவில் இருந்து வருகிறது. இந்த படத்திற்கான 80 சதவீத வேலைகள் முடிந்துவிட்டதாகவும், 20% வேலைகள் மட்டும் எஞ்சி இருப்பதாகவும் பிரபு சாலமன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் கும்கி 2 படம் ச.ட்.டம.ன்றத் தே.ர்.த.ல் மு டிந்த பிறகு, மே அல்லது ஜூன் மாத விடுமுறை நாட்களில் வெளியிடப்பட உள்ளதாக பிரபு சாலமன் கூறியிருக்கிறார். அதேபோல் கும்கி படத்தில் கிளைமாக்ஸ் சீனில் விஎஃப்எஸ் சரியாக ஒர்க்கவுட் ஆகவில்லை என்றாலும்,

எமோஷனல் சீன் அங்கு கைகொடுத்தது என்றும், ஆனால் அந்தத் த.வ.றை இந்த கும்கி 2 படத்தில் தான் செ.ய்.யவில்லை என்றும் பிரபுசாலமன் தெரிவித்ததோடு, கும்கி 2 படத்தை பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டிருக்கிறார்.

அது என்னவென்றால், இந்த கும்கி 2 படத்தின் கிளைமாக்ஸ் சீனை 18 யானைகளை வைத்து எடுத்திருக்கிறாராம். அதேபோல் இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் ஒவ்வொருவருக்கும் க.ம்.பீரமும் வெற்றியும் கலந்த உணர்வு இருக்கும் என்றும், இந்தப் படத்தின் கதையும் ஒரு உண்மை சம்பவத்தை த.ழு.விய கதை என்றும் தெரிவித்திருக்கிறார் பிரபுசாலமன்.

எனவே, கும்கி 2 படத்தை பற்றிய இந்த சுவாரஸ்யமான தகவல்கள் தற்போது இணையத்தில் கா.ட்.டு.த் தீ போ.ல் ப.ர.வி, ரசிகர்களிடையே படத்திற்கான எ.தி.ர்.பார்ப்பை அதிக அளவில் ஏற்படுத்தி வருகின்றன.

மருத்துவர் ஆனார் சூப்பர் சிங்கர் புகழ் பாடகி பிரியங்கா- முதல் நாளில் எடுத்த புகைப்படம்!!

பிரியங்கா………….

விஜய் தொலைக்காட்சியின் படு ஹிட்டான நிகழ்ச்சி என்றால் சூப்பர் சிங்கர் தான். இந்நிகழ்ச்சியில் பங்குபெற எத்தனையோ கோடி மக்கள் போராடி வருகிறார்கள்.

ஒவ்வொரு முறையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் வித்தியாசமான கான்செப்ட்டோடு நிகழ்ச்சியை கொண்டு செல்கின்றனர். தற்போது ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஆரம்பம் மட்டும் 9 மணிநேர நிகழ்ச்சியாக ஒளிபரப்பானது.

இந்நிகழ்ச்சியின் மூலம் பெரிய இசை ஜாம்பவான்களோடு பாடும் வாய்ப்பை பெற்றவர் பிரியங்கா.தனது மெல்லிய குரலால் பல பாடல்கள் பாடி அசத்தியுள்ளார். இவர் பாடுவதை தாண்டி தற்போது மருத்துவராக அவதாரம் எடுத்துள்ளார்.

பல் மருத்துவராக முதல் நாள் வேலையின் போது எடுத்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பிரபலங்களும், மக்களும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

விரலில் மோதிரத்துடன் விக்னேஷ் சிவன் நெஞ்சில் கை வைத்து போஸ் கொடுத்த நயன்தாரா..!

விக்னேஷ் சிவன்-நயன்தாரா..

நீண்ட நாட்களாகவே கோலிவுட் வட்டாரங்களில் உலா வரும் செய்தி என்னவென்றால் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் திருமணம் செய்து கொ.ள்.வார்களா என்பது தான். விரைவில் இருவரும் சீ.க்.கிரம் பிரிந்து விடுவார்கள் எனவும் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொ.ண்.டிருக்கும் நயன்தாரா பல்வேறு காதல் தோல்விகளுக்கு பிறகு கடைசியாக இயக்குனர் விக்னேஷ் சிவனை நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார்.

இருவரும் செல்லுமிடமெல்லாம் ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு பழைய காதலர்களை வெறுப்பேற்றி வருகின்றனர். அதனை பார்த்த ரசிகர்கள் இதேபோல் நயன்தாரா எத்தனை ஹீரோக்களுடன் ரொமான்டிக் போஸ் கொடுத்துள்ளார் தெரியுமா என கிண்டலடித்தனர்.

ஆனால் விக்னேஷ் சிவன் அதையெல்லாம் ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. நான் நயன்தாராவின் காதலர், அவ்வளவுதான் என கெத்தாக கோலிவுட்டில் வலம் வந்து கொண்டிருக்கிறார். கடந்த சில வருடங்களாகவே இருவரும் திருமணம் செய்து கொண்டதாக வதந்திகள் கிளம்பின.

ஒரு சிலர் இவர்கள் திருமணம் செய்து கொ.ள்.ள மாட்டார்கள் எனவும், விரைவில் இருவரும் பிரிந்து விடுவார்கள் எனவும் சூடம் ஏற்றி சத்தியம் செய்ததை பார்த்திருக்கிறோம். ஆனால் தங்களைப் பற்றிய தவறான நெகட்டிவ் விமர்சனங்களை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சரியான பதிலடி கொடுத்துள்ளனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு நயன்தாரா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விக்கி நயன் என்ற பெயருடன் கையில் மோதிரம் போட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

இதன் மூலம் இருவரும் நிச்சயம் செய்து கொ.ண்டார்களா அல்லது நயன்தாரா அடிப்படையில் கிரிஸ்டியன் என்பதால் அந்த முறையில் திருமணம் செய்து கொ.ண்.டார்களா எனவும் கோலிவுட் வட்டாரங்களில் எழுந்த ச.ந்.தே.க.ம் கா.ட்.டு தீ போ.ல் ப.ரவி வருகிறது.

5 வருடத்திற்கு பிறகு உருவாகும் கார்த்தியின் சூப்பர் ஹிட் பட இரண்டாம் பாகம்..!

கார்த்தி…

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பதற்கான வேலைகள் அதிகமாக நடந்து வருகின்றன. அப்படி இரண்டாம் பாகமாக வெளியான பல படங்கள் தோல்வியைதான் சந்தித்தது.

இருந்தாலும் என்ன தைரியத்தில் இரண்டாம் பாகம் எடுக்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை. கூடவே தல அஜித் நடிப்பில் பில்லா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி ப டுதோ ல்வியை சந்தித்ததெல்லாம் கண்முன்னாடி வர வே ண்டாமா.

மிகப் பெரிய நடிகருக்கே அந்த நிலைமை என்றால் மற்றவர்களை சொல்லவா வேண்டும். இருந்தாலும் அத்திப் பூத்தாற் போல் ஆங்காங்கே ஒருசில இரண்டாம் பாகம் படங்கள் வெற்றியை பெற்றுள்ள தைரியத்தில் தற்போது கார்த்தியும் தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

2015ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் கொம்பன். அதற்கு முன் சில சறுக்கல்களை சந்தித்த கார்த்திக்கு கொம்பன் படம் கம்பேக் படமாக அமைந்தது.

மேற்கொண்டு படத்தில் ஜிவி பிரகாஷின் இசை ரசிக்கும்படி அமைந்தது படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்நிலையில் சமீபத்தில் கார்த்தியை சந்தித்து முத்தையா கொம்பன் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை கூறியதாக தெரிகிறது.

தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக இருக்கும் கார்த்திக்கு அடுத்ததாக இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் ஒரு படம் நடிக்க உள்ளாராம்.

அதனைத் தொடர்ந்து முத்தையா இயக்கும் கொம்பன் 2 படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறதாம். விரைவில் இந்த இரண்டு படங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தம்பிகளா, அடுத்த படம் உங்கள வச்சு தான், கிளம்பி வாங்க.. மூன்று நடிகர்களுக்கு அழைப்பு விடுத்த பாலா..!!

பாலா…

முன்னரெல்லாம் பாலா என்ற பெயரைக் கேட்டாலே ரசிகர்கள் மத்தியில் அப்படி ஒரு வரவேற்பு இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் பாலா என்ற பெயரை கேட்டாலே ரசிகர்கள் ப.ரி.தா.பமாக பார்க்கின்றனர். அதற்கெல்லாம் காரணம் அந்த வர்மா திரைப்படம் தான்.

சொந்த கதையில் நல்ல படங்கள் எடுத்துக் கொ.ண்.டிருந்த பாலாவை ரீமேக் படம் எடுக்க சொல்லி அவரது மார்க்கெட்டை மொத்தமாக காலி செய்துவிட்டனர் விக்ரம் குடும்பத்தினர். அதன்காரணமாக தற்போது பாலா தான் யார் என்பதை தமிழ் சினிமாவுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஒரு காலத்தில் ரசிகர்களின் பேவரைட் இயக்குனராக இருந்தவர்களின் படங்கள் அனைத்துமே சமீபகாலமாக ரசிகர்களை சோ.தி.க்கும் வகையில் அமைந்ததால் முன்னணி இயக்குனர்கள் என்ற இடத்தை இ.ழ.ந்துவிடும் ப.ய.த்.தில் பலர் கோலிவுட்டில் வலம் வருகிறார்களாம்.

அதில் பாலாவும் ஒருவர். இதன் காரணமாக பாலா தன்னுடைய அடுத்த படத்திற்கான கதையை தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படங்களான நந்தா, பிதாமகன் போன்ற படங்களைப் போல சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும்படி பொறுமையாக எழுதி வருகிறாராம்.

மேலும் இந்த முறை multi-starrer படமெடுக்க செய்து வருகிறார். அந்தவகையில் நடிகர் விஷால், ஆர்யா, அதர்வா போன்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளாராம். இவர்களும் பாலா படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதால் விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

மேற்கண்ட நடிகர்களுடன் பாலா ஏற்கனவே சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளதால் இந்த படத்தின் மீது தானாகவே எ.திர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தன்னுடைய முன்னணி இயக்குனர் என்ற பட்டத்தை பாலா தக்கவைத்துக் கொ.ள்.வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

மு தல்வன் பட வாய்ப்பை உ தறித் தள்ளிய ரஜினி, விஜய்.. காரணம் கேட்டு அ திர்ந்து போன கோலிவுட்!!

மு தல்வன்……….

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் நடிக்க மறுத்த ஹிட்டான படங்கள் ஏராளமாக உள்ளன. அந்த வரிசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இளைய தளபதி விஜய்யும் இடம் பிடித்துள்ளனர். மு தல்வன் படத்தில் நடிக்காமல் போனதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் பெற்றவர் ஷங்கர். இவர் படத்தில் நடிப்பதற்கு என்று பல நடிகர்கள் வரிசைகட்டி நிற்கும் நேரத்தில் ஷங்கர் படத்தில் விஜய் மற்றும் ரஜினிகாந்த் நடிக்க ம றுத்துள்ளனர்.

மு தல்வன் படத்தை முதலில் ரஜினிகாந்தை வைத்து தான் இயக்குவதாக இருந்துள்ளார். ஆனால் மு தல்வன் படத்தில் நிறைய அ ர சியல் சம்பந்தமான காட்சிகள் இருப்பதால் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடிப்பதற்கு மறுத்துள்ளார்.

அதற்கு காரணம் ரஜினிகாந்த் சினிமாவில் ஓரளவுக்கு நல்ல பெயர் பெற்று வந்தார். அதனை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படத்தில் நடிக்க ம று த்துள்ளார். ரஜினிகாந்திற்கு பிறகு விஜய் படம் தான் அதிக வரவேற்பை பெற்று வந்தது. அதனால் ரஜினிகாந்திற்கு அடுத்து ஷங்கர் மு தல்வன் படத்தில் விஜய் வைத்து இயக்குவதாக முடிவு செய்து கதையை கூறியுள்ளார்.

ஆனால் மு தல்வன் படம் அ.ர.சியலை மையமாகக் கொண்டது. விஜயின் அப்பா எஸ் ஏ சந்திரசேகர் திமுகவின் ஆதரவாளராகயிருந்த சமயம் அதுமட்டுமில்லாமல் தி மு க தலைவர் க ருணாநிதிக்கு எ.தி.ராக கதை இருப்பது போல் இருந்ததால் மு தல்வன் படத்தில் விஜய் நடிக்க ம.றுத்.துள்ளார்.

ஆனால் மு த ல்வன் படம் வெளியாகி அர்ஜுன் வா ழ்க்கையில் மிக முக்கிய படமாக இன்றும் பார்க்கப்படுகிறது. தற்போது வரை ரஜினிகாந்த் மற்றும் விஜய் இருவரும் இந்த மாதிரி கதையில் நடிக்கவில்லை என்பது ரசிகர்களுக்கு பெ.ரு.ம் ஏ.மா.ற்றம் தான்.