வலிமை படம் இப்படித்தான் இருக்கும்.. முதல்முறையாக வாய்திறந்த போனி கபூர்!

போனி கபூர்………..

ஒரு வருடத்திற்கு மேலாக வலிமை படத்தை தயாரித்து கொண்டிருந்தாலும் அதைப்பற்றி எந்த ஒரு அறிவிப்பும் விடாமல் தல ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்த போனி கபூர் தற்போது தல ரசிகர்களின் செல்லப்பிள்ளையாக மாறிவிட்டார்.

அதற்கு காரணம் கடந்த சில வாரங்களாக செல்லும் இடமெல்லாம் போனி கபூர் வலிமை படத்தைப் பற்றி பேசி வருவது தான். முன்னதாக வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தல அஜித்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதனை தொடர்ந்து சமீபத்தில் பத்திரிகை பேட்டி ஒன்றில் வலிமை படம் எப்படியிருக்கும் என்பதைப் பற்றி ஒரு அவுட்லைன் கொடுத்துள்ளார். இது தல ரசிகர்களை ஏகத்திற்கும் குஷிப்படுத்தியுள்ளது.

தல அஜித் ரசிகர்கள் பெரும்பாலும் வலிமை படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் படமாக இருக்கும் என எதிர்பார்த்தனர். ஆனால் படம் அப்படி இல்லையாம். வலிமை படத்தில் ஆக்ஷன் காட்சிகளை விட செண்டிமென்ட் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

அதற்காக ஆக்ஷனிலும் குறை வைக்கவில்லை. சென்டிமென்ட் ஆக்ஷன் கலந்த பக்கா கமர்சியல் ஃபேமிலி என்டர்டெய்மெண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது என வலிமை படத்தைப் பற்றிய அறிவிப்பை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் போனி கபூர்.

தல அஜித் சமீபகாலமாக தன்னுடைய படங்களில் ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும் முடிந்த அளவு செண்டிமெண்ட் காட்சிகள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளாராம். அதற்கு காரணம் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற படங்கள் பெருமளவு அஜித்துக்கு பெண் ரசிகர்களையும் குழந்தை ரசிகர்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது தான் காரணம் என்கிறார்கள் அஜித் வட்டாரங்கள்.

நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த முன்னணி நடிகரா?

நெஞ்சம் மறப்பதில்லை…….

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் 2015ஆம் ஆண்டு உருவான திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை.

2016ஆம் ஆண்டு வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பல தடைகளை தாண்டி, சமீபத்தில் தான் இப்படம் வெளியானது.

இப்படத்தில் ராம்சே எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த எஸ்.ஜே. சூர்யா தனது நடிப்பின் மூலம் அனைவரையும் மி ர ட்டி எடுத்தார். இந்நிலையில் இந்த ராம்சே கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது முன்னணி நடிகர் தனுஷ் என தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் தனுஷ் இப்படத்தில் நடிக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். இதே போல் தான் இரண்டாம் உலகம் படத்தில் முதலில் தனுஷ் நடிப்பதாக இருந்த, அதன்பின் ஆர்யா அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கோடிக்கணக்கில் கடன்.. வீட்டையே விற்கும் அ வல நிலை!.. க தறும் காமெடி நடிகர் க.ஞ்.சா கருப்பு!!

க.ஞ்.சா கருப்பு……..

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் க.ஞ்.சா கருப்பு. இவர் பிதாமகன் படத்தில் அறிமுகமாகி பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல விமர்சனங்களை பெற்றாலும், அதன் பின் பெரிய அளவில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் திணறி வருகிறார்.

இந்த நிலையில், க.ஞ்.சா கருப்பு சொந்த காசில் தனக்குத்தானே சூ.னி.யம் வைத்துக் கொண்டதாக பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். அதில், கடந்த 2014-ம் ஆண்டு க.ஞ்.சா கருப்பு ‘வேல்முருகன் போர்வெல்’ என்ற படத்தை தயாரித்தாராம். அந்தப் படம் அட்டர் ப்ளாப் ஆகி க.ஞ்.சா கருப்பை நடுத்தெருவில் நி.று.த்திவிட்டதாம்.

அப்போதே பாலா மற்றும் அமீர் தயாரிப்பு வேண்டாமென்று சொன்னதோடு, க.ஞ்.சா கருப்பை நடிப்பை மட்டும் பார்க்க சொல்லி எவ்வளவோ வ.ற்.பு.றுத்தியும் வந்தார்களாம்.

ஆனால், அதை க.ஞ்.சாகருப்பு காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லையாம். அதைக் கேட்காமல் கோபி என்ற டைரக்டரை நம்பி ஏமாந்து விட்டதாக க.ஞ்.சா கருப்பு பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், அந்தப் படத்தால் அவருக்கு 4 கோடி ரூபாய் தனக்கு நஷ்டம் ஆகி விட்டது என்றும், இதனால் தனது சொந்த வீட்டை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாகவும், இனிமேல் சொ.ந்.தமாக படம் எடுக்க வாய்ப்பே இல்லை என்றும் ஆ.வே.சமாக கூறியிருக்கிறார். இந்த தகவல் இணைய ஊடகங்களில் பரவி வருகிறது.

பட்டி தொட்டி எங்கும் முணுமுணுக்கும் என்ஜாய் எஞ்சாமி- பாடகி தீ இலங்கையை சேர்ந்தவரா? வியப்பில் ரசிகர்கள் !!

பாடகி தீ…………

பட்டி தொட்டி எங்கும் தற்பொழுது எல்லோரும் முணுமுணுக்கும் பாடல் என்ஜாய் எஞ்சாமி தான். சந்தோஷ்நாராயணன் இசை யமைத்துள்ள இப்பாடலினை அறிவுடன் இணைந்து சந்தோஷ் நாராயணின் வளர்ப்பு மகளான தீ பாடியுள்ளார்.

இந்நிலையில் பாடகி தீ இன் தந்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது சந்தோக்ஷ் நாராயணின் மனைவியின் மகளே தீ ஆவார். எனினும் தனது தந்தையை போல உயர்ந்தவர் யாரும் இல்லையென பாடகி தீ , சந்தோக்ஷ் நாராயணனை குறிப்பிட்டு பெருமையாக கூறியுள்ளார்.

இதேவேளை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் புதிதாக தொடங்கியுள்ள மாஜா தளத்தில் முதல் பாடலாக வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் சர்வதேச அளவில் 39 மில்லியன்கள் பார்வையாளர்களை கடந்து பிரபலமாகி வருகிறது.

மேலும் யூடியூப் தளத்தில் ஒரு பாடல் வெளியாகி 2 வாரங்கள் ஆகும் சூழலில் இந்த அளவுக்கு இசை ரசிகர்களால் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை எனவும் சொல்லப்படுகின்றது.

‘தளபதி 65’ படத்தின் நாயகி அதிகாரபூர்வ அறிவிப்பு!

தளபதி 65…

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 65’ திரைப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது என்பதும் இந்த படத்தை நெல்சன் திலிப்குமர் இயக்க உள்ளார் என்பதும் தெரிந்ததே.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த படத்தின் நாயகி குறித்த தேர்வு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்ததாகவும்,

ராஷ்மிகா மந்தனா அல்லது பூஜா ஹெக்டே ஆகிய இருவரில் ஒருவர் இந்த படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் பூஜா ஹெக்டே நடிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறின.

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு இந்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளிவர இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பு சற்றுமுன் வெளியான நிலையில் இந்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனை அடுத்து விஜய் ரசிகர்கள் பூஜா ஹெக்டேவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்த வீடியோ ஒன்றையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி நடிகையுடன் திருமண கோலத்தில் பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் – யாருடன் இருக்கிறார் தெரியுமா?

அகிலன்…

TRPயில் முன்னணி இருக்கும் சீரியலில் ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா.

இந்த சீரியலில் கதாநாயகியின் தந்தையாக நடித்து வரும் நடிகர் வெங்கடேஷ் சமீபத்தில் மா.ர.டை.ப்.பு காரணமாக ம.ர.ண.ம.டை.ந்.தார்.

இதில் கதாநாயகியாக நடித்து வரும் ரோஷினி, பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே சேர்த்துள்ளார்.

மேலும் இவரை தவிர்த்து, அருண், கண்மணி, அகிலன் என பல கதாபாத்திரங்கள் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் நடிகர் அகிலன், முன்னணி நடிகை காஜல் அகர்வாலுடன் திருமண கோலத்தில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் திருமண விளம்பரத்தின் போது என்றும், இதில் ஒரு கதாபாத்திரமாக அகிலன் நடித்துள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி பிரபலம் அஷ்வினுக்கு அடித்த லக்- எதில் நடித்துள்ளார் தெரியுமா?

அஷ்வின்…

குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி தான் இப்போது மக்களின் பெரிய பேச்சாக உள்ளது. எவ்வளவு மன கஷ்டத்தில் இருந்தாலும் அவர்களை சிரிக்க வைக்கும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக உள்ளது.

சமையல் போட்டி என்றாலும் சிரிப்புக்கு நிகழ்ச்சியில் பஞ்சமே இல்லை. அரைஇறுதி போட்டி நடந்துமுடிந்து இந்த வாரம் Wild Card நடக்க இருக்கிறது.

இந்த வாரத்திற்கான புரொமோவும் வெளியாகிவிட்டது, படு காமெடியாக இருக்கும் என இப்போதே தெரிகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் பெரிய ரீச் பெற்றவர் அஷ்வின். அவர் சில சீரியல் நடித்தாலும் பெரிய வரவேற்பு ஒன்றும் கிடைக்கவில்லை.

தற்போது இந்நிகழ்ச்சியை தொடர்ந்து அஷ்வின் ஒரு மாஸ் பாடல் ஆல்பத்தில் நடித்துள்ளாராம். அந்த ஆல்பம் பாடலின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

ஷூட்டிங்கின் போது கீழே விழுந்த குக் வித் கோமாளி புகழ், வீடியோவால் அதிர்ச்சிக்கு உள்ளான ரசிகர்கள்!!

புகழ்………

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி.

மேலும் தற்போது நடந்து வரும் குக் வித் சீசன் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக இறுதி போட்டியை நெருங்கி வருகிறது, இதில் கனி, அஸ்வின், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதனிடையே இந்த ஒரு நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் புகழ், இவர் தற்போது குக் வித் சீசன் 2-விலும் கலக்கி வருகிறார்.

அதுமட்டுமின்றி சின்னத்திரையில் கலக்கி வரும் புகழ் தற்போது விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அருண் விஜய் உள்ளிட்டோர் உடன் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் இடம் பெற்றுள்ள வாத்தி கமிங் பாடலில் வரும் தளபதி விஜய் போல் புகழை தூக்கி செல்லும் போது கீழே விழுந்துள்ளார். மேலும் அந்த வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருகிறது.

பிக்பாஸ் புகழ் ஷெரினுக்கு திருமணமா?- திடீரென அவரே பதிவிட்ட புகைப்படங்கள் உள்ளே!!

ஷெரின்…..

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை, விசில் என சில படங்களில் மட்டுமே நடித்தாலும் மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷெரின்.

அப்படங்களுக்கு பிறகு அவரை சினிமா பக்கமே காணவில்லை. திடீரென பிக்பாஸ் 3வது சீசனில் கலந்துகொண்டார்.

மிகவும் ஒல்லியாக ஷெரினை பார்த்த ரசிகர்களுக்கு குண்டாகி ஆளே அடையாளம் தெரியாமல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஷெரினை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆனார்கள். ஆனால் இப்போது உடல் எடையை மொத்தமாக குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறிவிட்டார் ஷெரின்.

படங்களில் கமிட்டாகி நடிக்கிறாரா என்பது தெரியவில்லை ஆனால் நிறைய போட்டோ ஷுட்டுகளாக நடத்தி வருகிறார். அப்படி அவர் அண்மையில் திருமண கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தி அதை இன்ஸ்டாவில் பதிவிடும் போது பொண்ணு ரெடி, மாப்பிள்ளை என கேள்விக்குறி போட்டு பதிவு செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sherin Shringar (@sherinshringar)

பாலா மீது அஜித்துக்கு கோபம் வரக் காரணம் இதுதானாம்.. உண்மையை உ.டைத்த பிரபலம் !!

பாலா……..

முதலில் பாலா இயக்கிய நான் கடவுள் படத்தில் அஜீத் நடிக்க இருந்ததும், அதன் பிறகு இருவருக்கும் கருத்து வே று பாடு ஏற்பட்டு பின்னர் தான் ஆர்யா அந்த படத்தில் நடித்ததும் அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் எதனால் பாலா மற்றும் அஜித் ஆகிய இருவருக்கும் இடையில் ச.ண்.டை வந்தது என்பது நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் க.டை.சியாக படத்தின் தயாரிப்பாளர் ஒரு பே.ட்.டியில் பாலாவுக்கும் அஜீத்துக்கும் என்ன பி.ர.ச்.ச.னை என்பதை குறிப்பிட்டுள்ளார்.

முதலில் நான் கடவுள் படத்தை பிஎல் தேனப்பன் என்ற தயாரிப்பாளர் தான் தயாரிக்க இருந்தாராம். அஜீத் ம.னை.வி ஷாலினியுடன் அவருக்கு நல்ல நட்புறவு இருந்ததால் அதன் மூலம் அஜித் ப.ழ.க்கமாகி கு.டு.ம்பத்தில் ஒருவர் போ ல பழகி வந்தார்களாம்.

அதன் காரணமாக தல அஜித்தை வைத்து பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தை ஆரம்பித்தாராம். ஆனால் பாலா நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என யார் பே.ச்சையும் கேட்க மாட்டாராம். அவருக்கு என்ன தோணுதோ அதை செய்வாராம். இதன் காரணமாக இந்த தயாரிப்பாளருக்கும் ப.ல.த்த ந.ஷ்.டம் ஏற்பட்டுள்ளது. 20 நாட்களில் முதற்கட்ட படப்பிடிப்பை முடித்து தருகிறேன் என காசிக்குச் சென்றவர் 21வது நாள் தான் முதல் காட்சியை படமாக்கினாராம்.

மேலும் நினைத்த நேரத்தில் அஜித்தை அழைத்து ஷூட் செ.ய்.தாராம். அதுமட்டுமில்லாமல் தல அஜித்திற்கு படப்பிடிப்பில் தகுந்த ம.ரி.யாதை கொடுக்கவில்லை எனவும் அ.ர.சல் பு.ர.சலாக பேசியது தயாரிப்பாளர் கா.தி.ல் வி.ழு.ந்துள்ளது.

என்னால் எந்த ஒரு தயாரிப்பாளரும் க.ஷ்.டப்படக் கூடாது என அஜீத் சொல்ல, என் இ.ஷ்.டத்திற்கு தான் படம் எடுப்பேன் என பாலா சொல்ல வந்தது பஞ்சாயத்து. இதன் காரணமாகவே அஜீத்திற்கும் பாலாவுக்கும் பி.ர.ச்.சனை முற்றி அஜீத் அந்தப் படத்தில் விளங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.