திருமணமான வெறும் 10 நாளிலேயே விவாகரத்து பெற்றதற்கு உண்மை காரணம் இது தான்.. 6 வருடங்களுக்கு பிறகு வாய் திறந்த VJ ரம்யா..!!

ரம்யா……..

ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற தொகுப்பாளர்கள் சமீபகாலமாக கல்யாணமான கொஞ்ச நாட்களிலேயே விவாகரத்து பெறுவது வாடிக்கையாகிவிட்டது. அதிலும் விஜய் டிவியில் அந்த மாதிரி ச ர்ச்சைகள் ஏராளம்.விஜய் டிவி தொகுப்பாளினியாக இருந்த திவ்யதர்ஷினி என்கிற டிடி விவா கரத்து பெற்றார். ஆனால் அவரைவிட வேகமாக திருமணமான வெறும் பத்தே நாளில் விவா கரத்து பெற்றுக் கொண்டு வந்தது விஜய் டிவி ரம்யா தான்.

2014 ஆம் ஆண்டு ரம்யா அபராஜித் ஜெயராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரம்யாவுடையது காதல் திருமணம் கிடையாது. பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு முறையாக நடந்த முதல் கல்யாணம். ஆனால் திருமணமான அடுத்த பத்தாவது நாளே ரம்யா தனது பெற்றோரின் வீட்டிற்கு திரும்ப வந்து விட்டார் என்பது விஜய் டிவிக்கே கொஞ்சம் அதி ர்ச்சிதான்.பின்னர் ஒரு வருடம் கழித்து விவாகரத்தும் பெற்று கொண்டார்.

திவ்யதர்ஷினி(டிடி)யாவது சில வருடங்கள் கழித்து தான் விவாக ரத்து பெற்றார். இந்நிலையில் 6 வருடம் கழித்து முதல் முறையாக தனக்கு ஏன் கணவரை பி டிக்காமல் போனது என்றும், ஒரு வருடத்திலேயே விவா கரத்து பெற்றதற்கான காரணத்தையும் விஜே ரம்யா கூறியுள்ளார்.இன்று வரை ரம்யாவின் விவாகரத்துக்கு காரணம் அவர் திருமணத்திற்கு பிறகு மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்ததுதான் என பல செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லையாம். திருமணமான பத்து நாட்களுக்குள்ளேயே இருவருக்கும் செட் ஆகாது என முடிவு செய்துவிட்டார்களாம்.

மேலும் இருவரின் கருத்துக்களும் வெவ்வேறு விதமாக இருந்ததே இருவரின் பிரிவுக்கு முக்கிய காரணமாகும் என்றுள்ளார். அதனைத் தொடர்ந்து எந்த ஒரு ச ண்டை ச ச்சர வும் இல்லாமல் அமைதியாக திரும்ப அம்மா வீட்டுக்கே வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு வருடம் கழித்து இருவரும் விவா கரத்து பெற்றுக் கொண்டோம் எனக் கூறியுள்ளார்.திருமணத்திற்குப் பிறகு தான் ரம்யா அதிகமாக திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

என்னது நடிகர் பிரசன்னா ரெண்டாவதா? அப்போ முதல்ல யாரு? நின்று போன சினேகாவின் முதல் திருமணம்..!! வெளிவந்த உண்மைகள்!!

சினேகா………..

ஆந்திராவின் ராஜமுந்திரியை சேர்ந்த சினேகாவின் உண்மையான பெயர் சுஹாஷினி. இவர்களது குடும்பம் ஷார்ஜாவிற்கு சென்றதால் அங்கு பள்ளி படிப்பை முடித்த சினேகா, பின் தமிழகத்தின் பண்ருட்டியில் வசித்து வந்தார். 2000ம் ஆண்டு மலையாளத்தில் அனில்-பாபு இயக்கிய இங்கனே ஒரு நீலபக்ஷி படத்திற்கான ஹீரோயின் தேர்வு நடைபெற்ற போது சினேகாவின் பெயரை பாசில் நஜீம் பரிந்துரை செய்துள்ளார்.

இந்த படத்தில் டான்சராக வந்து சினிமா உலகிற்கு அறிமுகமான சினேகா, முதல் படத்திலேயே 7 கர்நாடக பாடல்களுக்கு நடனமாடினார். அதே ஆண்டு தமிழில் சுசி கணேசன் இயக்கிய விரும்புகிறேன் படத்தில் நடிக்க ஒப்பந்தமான சினேகா, தொடர்ந்து என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பசிதீரும் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் சுமார் 30க்கும் மேற்பட்ட நடித்துள்ள சினேகா, அ ச்ச முண் டு அ ச்சமு ண்டு என்ற படத்தின் ஆங்கில பதிப்பிலும் நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர், எடிசன் மற்றும் குளோபல் விருதுகளையும் பெற்றார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர், நந்தி, தமிழக அரசு விருது உள்ளிட்ட பல விருதுகளை சினேகா பெற்றுள்ளார்.

பல விளம்பர படங்களிலும் நடித்துள்ள சினேகா, 2012ம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார்.இன்று நடிகை சினேகா தன் காதல் கணவர் பிரசன்னாவுடன் மகிழ்ச்சியான காதல் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தாலும், இவரின் முன்னாள் காதலில் ஏற்பட்ட க ச ப் பான சம் பவ ம் குறித்து பிரபல பத்திரிக்கையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் பிரபல யூ ட்யூப் சேனலில் கூறியுள்ளார்.

அதில், “தயாரிப்பாளர் நாக்ரவி என்பவரை உ ரு கி உ ரு கி காதலித்தார் சினேகா. அதன் பின் காதல் நிச்சயதார்த்தம் வரை சென்றது. ஆனால், அதன் பின் அவரின் நடவ டிக் கைகள் மீது அ தி ருப் தி அடைந்த சினேகா அந்த காதலை உ த றி தள் ளி விட் டு இனி திருமணம் செய்து கொள்ள போவ தில் லை என்று படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

அதன் பின் பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு இன்று இருவரும் தமிழ் சினிமாவின் சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றனர்.

ரஜினி கொடுத்த ஐடியா.. விஜய் சேதுபதிக்கு கோடி கோடியா பணம் கொட்ட காரணம் இதுதான்!

விஜய் சேதுபதி…

இந்திய சினிமாவே கவனிக்கப்படும் ஹீரோவாக வலம் வரும் விஜய் சேதுபதி சமீபகாலமாக அதிக அளவுக்கு படங்களில் நடித்து சம்பாதிப்பதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினி கொடுத்த ஐடியா தான் என கோலிவுட்டில் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது.

ஹீரோவாக தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்த விஜய் சேதுபதிக்கு விஜய்யுடன் நடித்த மாஸ்டர் படம் ஏகப்பட்ட வரவேற்பை கொடுத்துள்ளது. பவானி கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பால் தற்போது நிற்கக் கூட நேரமில்லாத அளவுக்கு கைவசம் நிறைய படங்கள் வைத்துள்ளார்.

மேலும் ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்தி வைத்துள்ளார் விஜய் சேதுபதி. ஹீரோவாக மட்டும்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் சின்னச் சின்ன கதாபாத்திரம் கிடைத்தாலும் நடிப்பதால் தான் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன எனவும் கூறுகின்றனர்.

விஜய் சேதுபதி இப்படி ஓடி ஓடி உழைப்பதற்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கொடுத்த ஐடியாதான். பேட்ட படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது மார்க்கெட் இருக்கும் போதே முடிந்தவரை நடித்து சம்பாதித்து சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள் என விஜய் சேதுபதிக்கு அட்வைஸ் கொடுத்தாராம் ரஜினி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு விஜய் சேதுபதியும் மிகவும் பிடிக்கும் என பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையிலேயே தெரிவித்தார். விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், லாபம் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஹிந்தியில் வெப்சீரிஸ் ஒன்றிலும், மும்பைக்கார் என்ற படத்திலும் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு சினிமாவில் பிரபல முன்னணி நடிகர்களுக்கு வில்லனாகவும் அவரைத் தொடர்ந்து கேட்டு வருகின்றனர் என்பதும் கூடுதல் தகவல்.

காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டியதுதான்!

தல 61 படம் உங்களுக்குத்தான், கதை எழுதுங்க.. இளம் இயக்குனருக்கு கட்டளை போட்ட அஜித்!

தல 61…

தல அஜித் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் வலிமை. வலிமை படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகளை தற்போது ஸ்பெயின் நாட்டில் தொடங்குவதற்கான வேலைகள் ஆரம்பித்து சென்று கொண்டிருக்கின்றன.

இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் விரைவில் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் தல 61 படத்தை யார் இயக்கப் போகிறார்? என்ற கேள்வி இப்போது கோலிவுட் வட்டாரங்களில் எழுந்துள்ளன. யாராக இருக்கும் என சீட்டு குலுக்கி போட்டு பார்க்கும் அளவுக்கு ஆர்வமாக உள்ளார்களாம்.

அந்த வகையில் தல61 படத்தை இயக்க சுதா கொங்கரா, சிறுத்தை சிவா, விஷ்ணுவர்தன் போன்றோரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது மூன்றாவது முறையாக அஜீத்தை வைத்து படம் இயக்கவுள்ளார் வினோத்.

ஆம். வினோத்துக்கு தான் தல அஜித் தன்னுடைய தல 61 படத்திற்கான வாய்ப்பை கொடுத்துள்ளாராம். ஏற்கனவே வினோத் அஜீத்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஜீத் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று. தல அஜித்துக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார் என்பது தெரிந்த விஷயம் தானே. இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர்.

ரஜினியின்’ அண்ணாத்த’ பட ஷூட்டிங்.. நயன்தாராவுடன் டூயட் பாடல்…!!

அண்ணாத்த…

சிறுத்தை சிவா இயக்கத்தில் இமான் இசையில் உருவாகி வரும் இந்த திரைப்படம் பல கோடி ரூபாய் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

ரஜினிகாந்த் குஷ்பூ மீனா நயன்தாரா கீர்த்தி சுரேஷ் பிரகாஷ்ராஜ் சூரி உள்பட பலர் இந்த திரைப்படத்தில் நடித்து உள்ளனர் இந்த திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் சன் பிக்சர்ஸ் இதுகுறித்து வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ’அண்ணாத்த’ படத்தில் ஜெகபதி பாபு இணைந்துள்ளார் என்று அறிவித்தது.

பல திரைப்படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்த ஜகபதி பாபு ’இப்படத்தில் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நேற்று ரஜினிகாந்த் மற்றும் நயன்தாரா ஆகியோரின் பாடல் காட்சிகள் சென்னையில் நடைபெற்றது. சென்னை அடுத்துள்ள பூந்தமல்லியில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் இப்பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் மரணமடைந்தார் – அதிர்ச்சியில் சின்னத்திரை ரசிகர்கள்!!

வெங்கடேஷ்…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.

இதில் கதாநாயகி கண்ணம்மாவின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ்.

இவர் பாரதி கண்ணம்மா சீரியல் உட்பட, ஈரமான ரோஜாவே மற்றும் பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சீரியல் நடிகர் வெங்கடேஷ் ம.ர ணம.டைந்துள்ளார் என அ திர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தி சின்னத்திரை நடிகர், நடிகைகளை மட்டுமல்லாமல், ரசிகர்களையும் சோ கத்தில் ஆழ்த்தியுள்ளது.

இவரின் ம.ர.ண.த்தை விஜய் தொலைக்காட்சி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியில் வந்த சீதா லட்சுமியா இது ! என்ன இப்படி ஒரு உடையில் போஸ் கொடுத்துள்ளாரே..!!

சீதா லக்ஷ்மி…

பிரபல கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த வருடம் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமான நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிளை.

அதில் பிரபல நடிகர் ஆர்யாவிற்கு பெண் தேடும் விதமாக நடந்த நிகழ்ச்சியில், 16 பெண்கள் போட்டியாளராக கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்ச்சியின் இறுதியில் நடிகர் ஆர்யா தான் யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பமில்லை என கூறி அனைவரையும் ஏமாற்றிவிட்டார்.

மேலும் இதில் கலந்து கொண்ட பெண்களில் பலரும் வெவ்வேறு விதமாக ரசிகர்களிடையே பிரபலமாகியுள்ளனர்.

அந்த வகையில் அபர்ணதி தற்போது நடிகையாக அசதி வருகிறார், அவர் நடிப்பில் தென் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேரளாவை சேர்ந்த சீதா லக்ஷ்மி தற்போது அவரின் சமூக வலைதள பக்கத்தின் மூலம் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Seethalakshmi Hariharan (@seethaoffl)

வறுமையின் முடிவு இ ற ப்பு… நடிகர் தீப்பெட்டி கணேசன் ம ரணம்! சோ கத்தில் திரையுலகம்!!

தீப்பெட்டி கணேசன்……..

ரேணிகுண்டா படத்தில் நடித்த குட்டி நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல் நலக்குறைவால் ம ரணமடைந்தது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேணி குண்டா படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். நடிகர் அஜித்குமாரின் பில்லா2 , தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார்.கொரோனா லாக்டவுன் காரணமாக சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார். பின்னர், புரோட்டா மாஸ்டராக பணி செய்து வந்தார். வருமானம் இல்லாத சூழலில் அவரின் குடும்பமும் கஷ்டப்பட்டு வந்தது.

நடிகர் அஜித் குமாரிடத்திலிருந்து உதவி கிடைக்கும் என்று காத்திருந்த போதும், அவரை சுற்றியிருந்தவர்கள் தன்னை நெ ருங்க விடவில்லை என்று வே தனையுடன் ஒரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் கூறியிருந்தார். ஊடரங்கு காலத்தின் தன் கு ழ ந்தைக்கு பால் வாங்க கூட காசில்வலை என்றும் ஒரு முறை அவர் வே த னையுடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பாடலாசிரியர் சினேகன், தீப்பட்டி கணேசனின் வீட்டுக்கு நேரடியாக சென்று, மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து விட்டு வந்தார். கு ழ ந்தைகளின் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், உ டல்நிலை பா திக்கப்பட்டிருந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் மதுரை ராஜாஜி ம ரு த்துவமனையில் சி கி க்கைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சி கி ச்சை ப ல னளிக்காமல் அவர் இ றந்து போ னார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள பதிவில், எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உ டல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு ம ருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை இதய அ ஞ்சலி கணேசா என்று தெரிவித்துள்ளார்.

சித்ராவின் கையில் மிக பெரிய கா யம், கடும் கோ.பத்தில் ரசிகர்கள் ! இதுவரை வெளியாகாத புகைப்படம்..!

VJ சித்ரா….

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ், இந்த ஒரு தொடருக்கு ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில் இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் தான் VJ சித்ரா.

சித்ராவிற்கு திருமணம் ஆகவிருந்த நிலையில் அவரின் கணவருடன் ஏற்பட்ட பி.ரச்.சனை காரணமாக, அவருடன் தங்கியிருந்த விடுதியில் தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார்.

இதனால் அவரின் ரசிகர்கள் மற்றுமின்றி தமிழ் திரையுலகமே அ.தி.ர்ச்சிக்கு உள்ளானது, மேலும் தற்போது முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா என்பவர் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சித்ராவின் ரசிகர்கள் இணையத்தில் அவரின் புகைப்படங்களை பதிவிட்டு அவரை நினைவு கூர்ந்து வருவதை வழக்கமாக கொ.ண்.டுள்ளனர்.

அந்த வகையில் தற்போது அவரின் ரசிகர் சித்ராவின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, சித்ராவின் கையில் உள்ள பெரிய கா.ய.த்தை சு.ட்.டி.க்.காட்டியுள்ளார்.

மேலும் சித்ரா இவ்வளவு கொ.டு.மை.யை அனுபவத்திருப்பார் என ரசிகர்கள் தங்களின் கோ.ப.த்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அல்லு அர்ஜுனுக்கு வில்லனாகும் ஃபஹத் பாசில் !

அல்லு அர்ஜுன்…

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஸ்டைலிஷ் ஸ்டார் அல்லு அர்ஜுன்.

இயக்குனர் த்ரிவிக்ரம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக Ala Vaikunthapuramulo என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கலையொட்டி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.பூஜா ஹெக்டே,நிவேதா பெத்துராஜ் இருவரும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தனர்.பட்டி தொட்டி எங்கும் இந்த படம் வசூல் மழை ஈட்டியது.

தபு,ஜெயராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Haarika Hassine Creations மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள் மொழிகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.1 பில்லியன் யூடியூப் பாரவையாளர்களை பெற்று சமீபத்தில் சாதனை படைத்தது

இதனை தொடர்ந்து அல்லு அர்ஜுன் ரங்கஸ்தலம் பட இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் நடிக்கவுள்ளார்.

ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை அடுத்து அல்லு அர்ஜுன் நடிக்கும் 21ஆவது படத்தை மிர்ச்சி,பரத் அன்னே நேனு உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கிய கொரட்டால சிவா இயக்குகிறார்.கீதா ஆர்ட்ஸுடன் இணைந்து யுவசுதா ஆர்ட்ஸ் தயாரிக்கின்றனர்.

புஷ்பா படத்தின் ஷூட்டிங்கை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படம் 2022 தொடக்கத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனவை தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் வரும் ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் வில்லனாக முதலில் விஜய்சேதுபதி நடிப்பதாக இருந்தது ஆனால் கொரோனா காரணமாக படம் தள்ளிப்போக விஜய்சேதுபதியால் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள முடியவில்லை அதனால் தற்போது மலையாள முன்னணி நடிகர்களில் ஒருவரான ஃபஹத் பாசில் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.