விஜய் மாதிரி வருவ என ஆசைக்காட்டிய தளபதி தந்தை! நம்பி ஏமாந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!

எஸ் ஏ சந்திரசேகர்……

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி இருப்பவர் நடிகர் விஜய். தளபதி என்ற பெயரை பெற்று தமிழ் சினிமாவை தாண்டி பல லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று வருபவர்.

இவர் இந்த அளவிற்கு வளர ஆரம்பகாலத்தில் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் தான். விஜய் மட்டுமில்லாது பல நடிகர்களின் படத்தில் புரட்சி கரமான படங்களால் உயர்த்திவிட்டவர்.

சமீபத்தில் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய கேப்மாரி படம் படுதோல்வியை சந்தித்து மோ ச மான விமர்சனங்களை பெற்றது. இதையடுத்து தளபதி மகனை வைத்து சினிமாவில் அறிமுகம் செய்யலாம என்று விஜய்யிடம் பேச்சு வார்த்தையில் உள்ளாராம். ஆனால் விஜய் வேண்டாம் என்று கூறி வருகிறார்.

இந்நிலையில் இதன் காரணமாக அடுத்தது ஒரு நல்ல படத்தை இயக்கி விட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

அதற்காக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் வெங்கட் ரங்கநாதன் என்பவரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குவதாக அவருக்கு உறுதி கொடுத்துள்ளார். மேலும் எஸ் ஏ சந்திரசேகர் வீட்டிற்கு சென்று அவரிடம் ஆசிர்வாதம் வாங்கிய புகைப்படம் எல்லாம் வெளியாகி வைரல் ஆனது.

ஆனால் ஊ ரடங்குக்கு பிறகு அந்த படத்தை பற்றிய எந்த ஒரு செய்தியும் வெளிவரவில்லை. இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் வெங்கட்டிடம், எஸ் ஏ சந்திரசேகர் படம் என்ன ஆனது? என கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளித்த வெங்கட், ஊரடங்கு காரணமாக அப்டேட் எதுவும் இல்லாமல் இருக்கிறது. எப்படியாவது நல்லதே நடக்கும் என்று கூறியுள்ளார். ஆனால், படம் நி றுத்தப்பட்டது என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தெருநாயிடம் பேசிய மன்சூர் அலிகான்.,. வித்தியாசமான பிரச்சாரம்… நீங்களே பாருங்க !!

மன்சூர் அலிகான்……

தமிழ் சினிமா நடிகரான மன்சூர் அலிகான் நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்த நிலையில் முந்தைய தேர்தல்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டவர்.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியில் சீட் வழங்கப்படாத நிலையில், கட்சியிலிருந்து விலகி தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார்.

இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேச்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தா.க்.கல் செய்துள்ளார். அதையடுத்து

இன்று அந்த பகுதியில் அவர் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்போது அங்கே உள்ள மக்களிடம் பேசி பி.ர.ச்.சனைகளைக் குறித்துக் கொண்டார். அப்போது அங்கே சுற்றிக்கொண்டிருந்த தெருநாய் ஒன்றின் அருகே அமர்ந்து பேச ஆரம்பித்தார். கடந்தமுறை திண்டுகல்லில் அவர் போட்டியிட்ட போதும் அவர் இதுபோன்ற கவன ஈர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

3 அடி உயரம், 5 மொழிகளில் நடித்த பிரபலம் யார் தெரியுமா.?

நடிகர்……..

3 அடி உயரம் கொண்டு 5000 மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று 5 மொழிகளில் நடித்தவர் தான் இந்த பிரபல நடிகர். அவர் யார் என்பதையும் வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளை பார்ப்போம் .

கடுகு சிறுத்தாலும் காரம் பெரிது என அன்றைய காலத்தில் பலரும் கூறுவார்கள். அதற்கு ஏற்ற நடிகர்தான் ஷங்கர். இவருடைய இயற்பெயர் சங்கராக இருந்தாலும் இவரை சினிமாத்துறையில் கிங்காங் என தான் அழைத்து வந்தனர்.

இவரது தோற்றத்தையும் உருவத்தையும் பார்த்து பலரும் கேலி கிண்டல் செய்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலரும் இவரது கண் பார்வை குறை சொல்லி மனம் நொந்து போனார். மூன்று வருட காலமாக நாடகத்தில் 5 ரூபாய் தான் சம்பளம் வாங்கி உள்ளார்.

அப்போதெல்லாம் இவருக்கு நாடகத்தில் பபூன் வேடம் தான் கொடுப்பார்களாம். ஒருமுறை இவரது வாத்தியார் ஒருவர் சினிமாவிற்கு செல்லும் வலியுறுத்தியுள்ளார். அதனால் சென்னையிலுள்ள கோடம்பாக்கத்தில், டிநகரில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு சினிமா கம்பெனிக்கும் ஏறி இறங்கியுள்ளார். அப்போது தான் பாண்டியராஜன் கதாநாயகனாக நடித்த ஊரை தெரிஞ்சுகிட்டேன் படத்தில் 16வது வயதில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

வாய்ப்பை பயன்படுத்திக் கொண்ட ஷங்கர் நடிப்பு, நடனம் மற்றும் நகைச்சுவை என அனைத்து கதாபாத்திரத்திலும் அசத்தி தெலுங்கு கன்னடம் என சினிமாவில் கலக்கினார். இரண்டாவது படமான ரஜினியின் அதிசய பிறவி நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது ரஜினியின் சிஷ்யனாக கிங்காங் குருவாகவும் நடித்திருப்பார்.

அப்போதெல்லாம் ரஜினி அவரை பந்துபோல் தூ.க்.கி.ப்போ.ட்டு விளையாடுவாராம். அதுமட்டுமில்லாமல் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஷாருக்கானுடன் நடித்துள்ளார். அப்போது ஷாருக்கான் இவரை பார்த்து கல்யாணம் ஆயிருச்சா கு.ழந்தைகள் இருக்கிறார்களா என கேட்டுள்ளார். கடைசியில் அவரது நெற்றியில் முத்தம் கொடுத்துள்ளார்.

இப்படி சினிமா வருவதற்கு முன்பு பல அவமானங்களை சந்தித்தாலும் வாழ்க்கையில் வெற்றி பெற்று டாக்டர் பட்டங்களை வென்றார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தையும் தக்க வைத்துக் கொண்டார்.

இரவு பார்ட்டியில் நடிகர் தனுஷுடன் நெருக்கமாக இருந்த நடிகைகள்! ஷாக்கிங் புகைப்படங்கள்..!

நடிகர் தனுஷ்….

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கோலிவுட் துவங்கி ஹாலிவுட் படம் வரை சென்று தற்போது இந்திய நடிகராக புகழ் பெற்று வருகிறார்.

கையில் பல படங்களை வைத்துக்கொண்டு ஹாலிவுட் படங்களிலும் நடித்து பிஸியாக இருந்து வருகிறார். அப்படி இருந்தாலும் சில கி சுகிசுக்களிலும் சி க்கி வருகிறார் தனுஷ்.

அப்படி படத்தில் வெற்றி கொண்டாட்டத்தில் பிரபலங்களை வரவழைத்து பார்ட்டி கொடுப்பது பிரபலங்களின் வழக்கம். அதேபோல் தனுஷுன் சில பார்ட்டிகளுக்கு சென்று வருவார்.

சமீபத்தில் ஜெயம் ரவி ம னை வியுடன் ச ண் டை போ டு ம் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து நடிகர் தனுஷ் நெ ரு க் கமாக ந டிகைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.

அதில், முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா, ஸ்ரேயா ரெட்டி, அமலாபால், அமைரா, மாளவிகா மோகனன், சமந்தா போன்றவர்களுடன் செல்ஃபி புகைப்படங்கள்.

நடிகர் சோனு சூட்டை கவுரவப்படுத்திய ஸ்பைஸ்கெட் விமானம்! இதோ அந்த புகைப்படம்கள்……

சோனு சூட்…..

கொரோனா பாதிப்பு காலத்தில் இருந்தே மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வந்தவர் தான் பாலிவுட் நடிகர் சோனு சூட்.

மேலும், ஊரடங்கின் போது வெளி மாநிலங்களில் சிக்கித் தவித்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்புவதற்கு இலவசமாக ஏற்பாடு செய்து தந்தார்.

சிலரை தனி விமானத்திலும் அனுப்பி வைத்தார். ஸ்பெயினில் தவித்த இந்திய மாணவர்கள் ஊர் திரும்ப உதவி, விவசாயிக்கு டிராக்டர் என சோனு சூட் அளித்த உதவிகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவரின் உதவி ஒரு படி மேலாக துயரத்தில் தவிப்பவர்களுக்காக தனது சொத்துக்களையும் அடமானம் வைத்து உதவியது பல மக்களின் கண்களில் ஆனந்த கண்ணீரே வந்தது.

இதனால், ஒட்டுமொத்த தேச மக்களும் அவரை ஹீரோவாகவே பாவித்தனர். இப்படியும் ஒரு மனுசன் நடிகரா உள்ளாரா என பல திரைப்பிரபலங்களும் வியந்தனர்.

இந்நிலையில், இவரின் உதவிக்கும் பெருமைப்படுத்தும் விதமாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ஒரு படி மேல் சென்று மிக உயரிய கவுரவத்தை அவருக்கு தந்துள்ளது.

அதில், விமானம் ஒன்றில் சோனு சூட்டின் படத்தை ஸ்டிக்கரிங் செய்து அதில் ‘ரட்சகர் சோனு சூட்டுக்கு ஒரு சல்யூட்’ என்ற வாக்கியத்தையும் பொறித்துள்ளது.

இதற்கு பதிலளித்த நடிகர் சோனு சூட், “மோகாவில் இருந்து மும்பைக்கு முன்பதிவில்லாத பெட்டியில் பயணம் செய்தது நினைவுக்கு வருகிறது.

அனைவரின் அன்புக்கும் நன்றி. என்னுடைய பெற்றோர்களை அதிகம் மிஸ் செய்கிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அருண்விஜய் மடியில் நெருக்கமாக கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கும் நடிகை.. க டும் கோ.ப.த்தில் அருண் விஜய் மனைவி!!

அருண் விஜய்……….

என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக மாறிய அருண் விஜய் நடிப்பில் அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் அடுத்ததாக எதிர்பார்ப்பில் உள்ள திரைப்படம் சினம்.

சமீபகாலமாக அருண் விஜய் நடிக்கும் படங்கள் அனைத்துமே முன்னணி நடிகர்களின் படங்களை போல ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும் முதல் நாள் வசூலும் நல்ல படியாகவே இருந்து வருகிறது.

நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியுள்ள அருண் விஜய் அடுத்தடுத்து தான் நடிக்கும் படங்களின் கதையை கவனமாக தேர்வு செய்து வருகிறார்.

அந்த வகையில் போலீஸ் அதிகாரியாக அருண் விஜய் நடித்துள்ள சினம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் வெளியான சினம் படத்தின் பாடல் ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் போன்ற படங்களை இயக்கிய ஜி என் ஆர் குமரவேலன் இயக்கியுள்ளார்.

சினம் படத்தின் ஒவ்வொரு புகைப்படங்களும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது. அதுமட்டுமல்லாமல் கட்டு மஸ்தான உடற்கட்டுடன் போலீஸ் உடை அணிந்தாலே தனி கெத்து தான். படமும் அதே போல் கெத்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் வெளியாகும் சினம் படத்தின் விளம்பரங்களில் ஈடுபட்டுள்ள அருண் விஜய் அடுத்ததாக சினம் பட நாயகி பலக் லால்வணி என்பவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியை ஓரம்கட்ட வரும் சன் டிவியின் மாஸ்டர் செஃப்.. உலகத்தரத்தில் வெளியான புரோமோ வீடியோ!!

நிகழ்ச்சி…..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் தற்போது தமிழ்நாடே பேசப்படும் ரியாலிட்டி ஷோவாக மாறியுள்ளது. சமையல் கலையுடன் காமெடியையும் சேர்த்து கலக்கிக் கொண்டிருக்கிறது விஜய் டிவி.

விஜய் டிவியில் இப்படி ஒரு சிறப்பான நிகழ்ச்சி சென்று கொண்டிருக்கும் போது எப்படி சன் டிவி இவ்வளவு அமைதியாக இருக்கிறது என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறதல்லவா. தற்போது அவர்களும் களத்தில் இறங்கிவிட்டார்கள்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டிஆர்பி ரேட்டிங்கை பார்த்து மிரண்டு போன சன் டிவி நிறுவனம் அதேபோல சமையல் நிகழ்ச்சியை செய்ய வேண்டும் என முடிவு எடுத்தது. ஆனால் அது உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்கள்.

மாப்பிள்ளை இவர்தான், ஆனா சட்டை என்னுடையது என்பதை போல சமையல் நிகழ்ச்சி தான், ஆனால் அதில் வித்தியாசம் இருக்கு என சன் டிவி நிறுவனம் தற்போது மாஸ்டர் செஃப் என்ற பெயரில் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கியுள்ளது.

உலகளவில் உள்ள பல போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள். மேலும் அந்த நிகழ்ச்சி நடைபெறும் அரங்கமே பிரம்மாண்டமாக இருந்தது இந்த நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

தற்போது சன் டிவி நிறுவனம் தங்களுடைய அடுத்த ரியாலிட்டி ஷோவான மாஸ்டர் செப் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இந்த வீடியோவுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்துள்ளதால் சன் டிவி நிறுவனம் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்த சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ள 66 வயது நடிகர்.. பளபளன்னு இருக்க இதுதான் காரணமா?

சத்யராஜு…….

தமிழ் சினிமாவில் 66 வயதிலும் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஒருவர் தன்னுடைய அழகை மேம்படுத்துவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட விஷயம் இணையத்தில் பரவி வருகிறது.

சமீபகாலமாக வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தங்களுடைய அழகை மெருகேற்றிக் கொள்வதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்வது எல்லாம் வழக்கமாகிவிட்டது. ஏன் இன்று தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் பலரும் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ருதி ஹாசன் போன்றோர் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இருந்ததை விட தற்போது அழகு மெருகேறி இருப்பதற்கு காரணம் பிளாஸ்டிக் சர்ஜரி தான் என்பதும் பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அதேபோல் நடிகர்களும் பிளாஸ்டிக் சர்ஜரிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வளவு ஏன் உலகப் புகழ்பெற்ற மைக்கேல் ஜாக்சன் கூட அழகாக மாற ஆசைப்பட்ட அளவுக்கதிகமாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததால்தான் நாளடைவில் அவரது முகம் மோசமான நிலைமைக்குள்ளானது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே நடிகர் சத்யராஜ் தன்னுடைய அழகை மெருகேற்றுவதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் என்ற பிரபலம் சமீபத்திய யூடியூப் வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

சத்யராஜுக்கு ஆரம்ப காலகட்டங்களில் அவருடைய பல் அமைப்பு சீராக இல்லாததால் அவருடைய முகம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்ததுள்ளது. இதனால் பற்களை சரிசெய்துவிட்டு பின்னர் கையேடு ஒரு பக்க கன்னத்தில் அதிக செலவு செய்து பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டாராம்.

தளபதி 66 படம் உனக்குத்தான், ஆனா ஒரு கண்டிஷன்.. லோகேஷுக்கு செக் வைத்த விஜய்!!

விஜய்………

விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக தளபதி66 படத்திலும் இதே கூட்டணி இணைய உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தற்போது விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக தளபதி 65 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இந்த படத்தை டாக்டர், கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் இயக்க உள்ளார்.

அதனைத் தொடர்ந்து தளபதி 66 படத்தைப் பற்றிய பேச்சுக்களும் நடந்து கொண்டிருக்கிறதாம். அந்த வகையில் ஏற்கனவே விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மீண்டும் விஜய்யை வைத்து படம் தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த படம் மாஸ்டர் கூட்டணியில் வந்தால் சிறப்பாக இருக்கும் என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் விஜய்யிடம் தெரிவித்ததாகவும், அதன்பிறகு லோகேஷ் கனகராஜ் தளபதி 66 படத்தில் ஒப்பந்தமானதாகவும் செய்திகள் வந்துள்ளன.

ஆனால் விஜய், லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளாராம். ஏற்கனவே வில்லன் நடிகராக இருக்கும் நடிகர்களை மட்டுமே தளபதி 66 படத்தில் வில்லனாக போடவேண்டும் எனவும், முன்னணி ஹீரோக்களை வில்லன் வேடங்களில் கேட்க வேண்டாம் எனவும் ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டாராம்.

அதற்குக் காரணம் மாஸ்டர் படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது என்பது தான் என்கிறார்கள் வலைப்பேச்சு நண்பர்கள். லோகேஷ் கனகராஜ் படங்களில் சாதாரணமாகவே ஹீரோவை விட வில்லன் கதாபாத்திரம் மிரட்டலாக இருக்கும் என்பது தெரிந்த ஒன்றுதான். அதில் யாரைப் போட்டாலும் வெற்றி அவர்களுக்குத் தானே.

வனிதாவின் ஐந்தாவது கணவர் இவர்தான்.. ஓபன் ஆக போட்டுக்கொடுத்த பிரபலம்!!

வனிதா…….

பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் தான் வனிதா. இவருடைய திரை வாழ்க்கையும் சரி, சொந்த வாழ்க்கையிலும் சரி, செம டேமேஜ் ஆகி உள்ளது. அதிலும் கடந்த ஊரடங்கு நாட்களில் ரசிகர்களை என்டர்டைமெண்ட் செய்த விஷயமே வனிதா பீட்டர் பால் திருமணம் தான்.

ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து செய்த வனிதாவுடன் பிரபல டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் என்பவர் லிவிங் டுகெதர் முறையில் சில காலம் வாழ்ந்து வந்தார். பின்னர் அந்த காதல் முறிவுக்கு பிறகு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்தார் வனிதா.

ஆனால் திருமணமான அடுத்த ஒரு மாதத்திலேயே அவரை அடித்துத் துரத்திவிட்டார். குடித்துவிட்டு மிகவும் டார்ச்சர் செய்வதாக கூறி அந்த கல்யாணத்தையும் முறித்துக்கொண்டார். பீட்டர் பாலை திருமணம் செய்யும்போது தமிழ் சினிமாவில் உள்ள பலரையும் பகைத்துக் கொண்டார் வனிதா.

இதனால் வனிதாவுக்கு இனி சினிமாவில் வாய்ப்பு கிடைக்காது என அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் தற்போது அடுத்தடுத்து பல நடிகர்களின் படங்களில் ஒப்பந்தமாகி கொண்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் ஹீரோயினாகவும் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் வனிதாவின் ஐந்தாவது கணவராவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவர் ஹரி நாடார் என்பவர் தான் என குறிப்பிட்டுள்ளார். ஹரி நாடார் மற்றும் வனிதா ஆகிய இருவரும் இணைந்து 2K அழகானது காதல் என்ற படத்தில் நடித்து வருகின்றனர்.

இந்த படத்திற்கு பிறகு ஹரி நாடார் மற்றும் வனிதா இருவரும் திருமணம் செய்து கொண்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என கூறியுள்ளது பல சலசலப்புகள் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு வனிதாவின் பதில் என்னவாக இருக்கும் என்பதே தற்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.