ஜெனிலியா பக்கத்தில வச்சிக்கிட்டே பிரபல நடிகைக்கு முத்தம்.. புருஷனை புரட்டி எடுத்த ஜெனிலியா!

ஜெனிலியா…..

சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் பார்த்த ஹாசினி போலவே இப்போதும் குறும்புத் தனமாக இருக்கிறார் நடிகை ஜெனிலியா.

பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ் முக்கை திருமணம் செய்து சினிமாவுக்கு முழுக்கு போட்டாலும், சமூக வலைதளங்கள் மூலம் இன்னமும் ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார் ஜெனிலியா.

2003ம் ஆண்டு இந்தியில் துஜே மேரி கசாம், தமிழில் பாய்ஸ் மற்றும் தெலுங்கில் சத்யம் உள்ளிட்ட படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா.

தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமப்புத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்து அசத்தினார். சந்தோஷ் சுப்பிரமணியத்தில் குறும்பு பெண் ஹாசினியாக நடித்த ஜெனிலியாவை ரசிகர்கள் எப்போதும் மறக்க மாட்டார்கள்.

2012ம் ஆண்டு பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்ட ஜெனிலியா அதற்கு பிறகு சினிமாவில் நாயகியாக நடிப்பதில்லை. சில பாலிவுட் படங்களில் அவ்வப் போது கெஸ்ட் ரோலில் வந்து செல்கிறார். ரித்தேஷ் – ஜெனிலியா தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கு விழா ஒன்றில் கன்னத்தை உரசி, கைகளில் ரித்தேஷ் முத்தம் கொடுப்பதை அருகில் சிரித்துக் கொண்டே ஜெனிலியா பார்க்கும் வீடியோவை இப்போ லேட்டஸ்ட்டாக எடிட் செய்து வீட்டுக்கு வந்த பிறகு என்ன ஆச்சுன்னு பாருங்க என காமெடியாக வெளியிட்டு இருக்கும் கும்மாங்குத்து வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

அர்ஜுன் ரெட்டி நடிகையா இது?.. சத்தியமா நம்ப மாட்டீங்க… படு ஸ்லிம்மாக மாறிய ஆச்சரியம்..!

ப்ரீத்தி ஷெட்டி……….

அர்ஜுன் ரெட்டி படத்திலிருந்து ப்ரீத்தி ஷெட்டியை நினைவிருக்கிறதா? ஒரு சிலருக்கு தான் முதல் படத்திலேயே மிகப்பெரிய அறிமுகம் கிடைக்கும். அந்த வகையில் அர்ஜுன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றியையடுத்து ஷாலினி பாண்டே பல மொழி ரசிகர்களுக்கும் பரிச்சயமானவர்.

தனது அற்புதமான நடிப்புத் திறமையினால் ரசிகர்களின் மனதை கட்டிப்போட்டார். இந்நிலையில் கொழுகொழு பெண்ணாக இருந்த ஷாலினி பாண்டே தற்போது க டுமையான உடற்பயிற்சிகள் செய்து தனது உடல் தோற்றத்தையே முற்றிலுமாக மாற்றியுள்ளார்.

ஆம் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஷாலினி பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்திய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தற்பொழுது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேற லெவல் வைரலாகி வருகிறது.

மிகவும் மெலிந்து படு ஸ்லிம்மாக மாறி இருக்கும் நடிகையை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். ஒருவேளை இந்த உடல் மாற்றம் வரப்போகும் அடுத்த படத்துக்காகவா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Shalini (@shalzp)

அர்ஜுன் ரெட்டி படத்திற்கு பிறகு ஷாலினி பாண்டே தமிழில் 100 சதவீத காதல் என்ற படத்தில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து நடித்தார். மேலும் மகாநதி என்ற படத்திலும் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன்பின் தற்பொழுது பாலிவுட்டுக்கு செல்லும் அவர் ரன்வீர் சிங்குடன் Jayeshbhai Jordaar என்ற படத்தில் நடிக்கிறார். மேலும் நடிகர் அமீர்கானின் மகனுடன் Junaid Khan’s Maharaja என்ற படத்திலும் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

பிரபல சீரியலில் இருந்து விலகிய லிவிங்ஸ்டன் மகள்… என்ன காரணம் தெரியுமா? அவரே வெளியிட்ட பதிவு!

ஜோவிடா……..

புகழ் பெற்ற நடிகர் மற்றும் கதாசிரியரான லிவிங்ஸ்டன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் சிறப்பு தோற்றத்தில் இணைந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. ஏற்கனவே இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல பூவே பூச்சூடவா சீரியலிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவரது மூத்த மகள் ஜோவிடா சான் டிவியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக என்ற சீரியலில் நடித்து வந்த நிலையில் அந்த சீரியலில் இருந்து தற்பொழுது விளக்கியுள்ளார். இது பற்றி அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது “அனைவருக்கும் வணக்கம். கனத்த இதயத்துடன் உங்களுக்கெல்லாம் இந்த விஷயத்தை சொல்ல வருகிறேன்.

நான் பூவேஉனக்காக சீரியலில் இருந்து விலக இருக்கிறேன். நான் எனது உயர் படிப்புகளை தொடங்க இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த அருமையான வாய்ப்பளித்த சன்டிவி குடும்பத்திற்கு நான் எப்பொழுதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக உங்கள் அனைவருடைய அன்புக்கும் நன்றி. இதயத்தின் ஆழத்தில் இருந்து உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதே போல எனது வாழ்க்கையில் நான் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கும் உங்களுடைய ஆசீர்வாதங்கள் வேண்டும். சீக்கிரமே வேறொரு ப்ராஜெக்டில் உங்களை சந்திக்கிறேன். அனைவருக்கும் மிக்க நன்றி” என்று கூறியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் அக்காவை பார்த்துள்ளீர்களா – சிறு வயதில் இருவரும் எப்படி இருக்கிறார்கள் பாருங்க!!

சிவகார்த்திகேயன்………

தொலைக்காட்சியில் போட்டியாளராக அறிமுகமாகி, அதன்பின் தொகுப்பாளராக நம்மை சிரிக்க வைத்து வந்தவர் சிவகார்த்திகேயன்.

இதன்பின் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் ஹீரோவாக அறிமுகமாகி பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த தற்போது முன்னணி நடிகராகி இருக்கிறார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தற்போது டாக்டர் திரைப்படம் மே மாதம் வெளியாக இருக்கிறது. மேலும் அயலான், டான் உள்ளிட்ட படங்களுக்கு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் பிறந்த அவரது அக்காவின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

அவர் படம் என்றால் எப்படி வேண்டுமாலும் நடிக்க தயார் – மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன் அ திரடி முடிவு!!

மாளவிகா மோகனன்……..

 

ரஜினி நடித்து வெளியான பேட்ட படத்தின் மூலம் நடிகையாக முதன் முதலில் தமிழில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன் தெலுங்கு சில படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததை தொடர்ந்து தற்போது தனுஷுடன் இணைந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தெலுங்கில் படங்கள் நடிக்க, நடிகை மாளவிகா ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் மகேஷ் பாபுவின் படம் என்றால் எப்படி வேண்டுமானாலும் நடிக்க தயார் என நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

சூப்பர் சிங்கர் மேடையில் க ண்கலங்கி அ ழுத நபர் – அனைவரையும் சோ க த்தில் ஆ ழ் த்திய தருணம்!!

சூப்பர் சிங்கர்………

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தற்போது வரை பல பின்னணி பாடகர், பாடகிகள் தமிழ் சினிமாவில் வந்துள்ளனர்.

தற்போது சூப்பர் சிங்கர் 8 சீசன் விஜய் டிவியில் நடந்து வர, இதிலும் பல திறமையாளர்கள் ஒவ்வொருவருடன் போட்டியிட்டு வருகின்றனர்.

இதில் இந்த சூப்பர் சிங்கர் 8ல் கலந்து கொண்டுள்ளவர் தான் புரட்சி மணி. இவர் சென்ற சூப்பர் சிங்கர் 7ல் கலந்து கொண்ட செந்தில் ராஜலட்சுமி தம்பதியினரின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் எபிசோடில், தனது குடும்ப க ஷ்டத்தை கூறி க ண்கலங்கி அ ழுகிறார் புரட்சி மணி.

மேலும் என் தாயால் மட்டும் தான், நான் இங்கு நிற்கிறேன். என்றும் அனைவரும் கண்கலங்கும்படி பேசியுள்ளார்.

பிக் பாஸ் 5வது சீசனை தொகுத்து வழங்கப் போவது யார் தெரியுமா? காட்டுத் தீயாய் பரவும் தகவல்!

பிக் பாஸ் 5……….

பிக் பாஸ் 5வது சீசன் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் , இந்த சீசனை கமல் தொகுத்து வழங்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கமலுக்கு பதிலாக வேறு ஒரு நடிகருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன.

5வது சீசன் ஜூன் மாதம் தொடங்கும் என கூறப்பட்டுவந்த நிலையில் அதற்கான முதற்கட்ட பணிகளை விஜய் தொடங்கி உள்ளதாகவும், செட் அமைக்கும் பணிகள், போட்டியாளரை தேர்வு செய்யும் பணிகளையும் தொலைக்காட்சி நிறுவனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் உலாவருகின்றன.

இந்நிலையில் 4 சீசன்களை தொகுத்து வழங்கிய கமல் 5வது சீசனை தொகுத்து வழங்க வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தல் மற்றும் கட்சியை பலப்படுத்தும் வேலையில் கமல் தீவிரமாக இறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், 5வது சீசனை கமல் தொகுத்து வழங்குவது சந்தேகமாக உள்ளது. 5வது சீசனை ஒருவேளை கமல் தொகுத்து வழங்க முன்வரவில்லை என்றால் , நடிகர் சிம்புவை வைத்து நிகழ்ச்சியை நடத்த விஜய் தொலைக்காட்சி முடிவு செய்துள்ளதாகவும் அதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மாஸ்க் அணிந்து ஆட்டோவில் பயணித்த நடிகர் அஜித்- லேட்டஸ்ட் வீடியோ செம வைரல்!!

நடிகர் அஜித்……..

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கு என்று ஒரு தனி இடம் பிடித்தவர். நடிகர் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்று இருந்ததோ அதை முதன்முதலாக தமிழ் சினிமாவில் மாற்றியவர்.

அவரை கண்டு பலரும் இந்த முறையும் சரிதான் என பின்பற்ற ஆரம்பித்துவிட்டார்கள். அஜித் இப்போது வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார், படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலை நடப்பதாகவும், சில காட்சிகளுக்காக படக்குழு வெளிநாடு செல்ல இருக்கிறார்களாம்.

அண்மையில் அஜித் து.ப்.பா.க்கி சூ.டு.ம் போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கங்கள் பெற்றார், அந்த புகைப்படங்களும் டுவிட்டரில் வைரலாகின.

இப்போது என்னவென்றால் அஜித் முகத்தில் முகமூடி அணிந்துகொண்டு ஒரு ஆட்டோவில் பயணம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் டுவிட்டரில் வெளியாக தல ரசிகர்கள் அதை வைரலாக ஷேர் செய்து வருகிறார்கள்.

செல்வராகவனை 2வது திருமணம் செய்ய காரணம் இதுதான்.. 10 வருடம் கழித்து உண்மையை சொன்ன மனைவி கீதாஞ்சலி!!

செல்வராகவன்……

இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிகராக சாணிக் காகிதம் என்னும் படத்தின் மூலம் விரைவில் நடிகராக அறிமுகமாக உள்ளார். கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் வெளியான நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

செல்வராகவனுக்கு சினிமாவில் எப்படி பழைய ஏற்ற இறக்கங்கள் இருந்ததோ அதேபோல் அவருடைய சொந்த வாழ்க்கையிலும் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்தது. அவருடைய பட ஹீரோயினான சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் திருமணமான சில வருடங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அதன் பிறகு மீண்டும் செல்வராகவன் சில வருடங்களுக்கு முன்பு கீதாஞ்சலி என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் கீதாஞ்சலி சமீபத்தில் செல்வராகவன் மீது காதல் வர காரணம் இதுதான் என கூறியிருந்தார். செல்வராகவன் இயக்கத்தில் ஆர்யா மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான இரண்டாம் உலகம் எனும் படத்தின் கதையைப் படித்தேன்.

அந்த கதையை எனக்காகவே எழுதியது போல் இருந்தது என உணர்ந்து செல்வராகவன் தான் தன்னுடைய வாழ்க்கை என முடிவு செய்து காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறியுள்ளார்.

சமீபத்தில்தான் செல்வராகவன் மற்றும் கீதாஞ்சலி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது. செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக தனுஷ் நடிக்கும் நானே வருவேன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

இனிமேல் யாரும் அண்ணாச்சின்னு கூப்பிடக்கூடாது.. ஸ்டைலா இப்படித்தான் கூப்பிடனுமாம்..! எப்படி தெரியுமா?

அண்ணாச்சி……..

வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் அண்ணாச்சி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் அவதரித்து விட்டார். இவருடைய வருகையை எதிர்பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு விஷால் தலைமையில் நடிகர் சங்க கட்டிடம் கட்ட போகிறோம் என சொன்னபோது சரவணன் அருள் அண்ணாச்சி தன் பங்குக்கு கோடிகளை தூக்கி கொடுத்தார். அப்போதே அனைவரும் இவர் விரைவில் ஹீரோவாக நடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று முணுமுணுத்தனர்.

அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்து வந்தார். அதை பார்த்துவிட்டு சமூகவலைதளங்களில், கடன் வாங்கியாவது உன் கடையில் துணி எடுத்து விடுகிறோம், தயவு செய்து விளம்பரம் நடிக்க வேண்டாம் என பல நெகடிவ் விமர்சனங்கள் வெளிவந்தன.

தற்போது அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அடுத்ததாக விரைவில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் அண்ணாச்சி. அண்ணாச்சியின் விளம்பரப் படங்களை இயக்கிக் கொண்டிருந்த ஜேடி-ஜெர்ரி இணைந்து இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்கூட அண்ணாச்சியின் புதிய பட புகைப்படங்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தை கிடுகிடுவென நடுங்க வைத்தது குறிப்பிடத்தக்கது. மாஸில் அஜித்தும், கிளாஸில் விஜய்யும் கலந்த கலவை என சமூக வலைதளங்களில் போட்டி போட்டுக்கொண்டு அண்ணாச்சியின் புகைப்படங்களை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் அண்ணாச்சி தன்னுடைய வட்டாரங்களில் ஒரு புதிய கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம். இனிமேல் தன்னை யாரும் சரவணன் அருள் அண்ணாச்சி என அழைக்கக் கூடாது எனவும், சரவணன் அல்லது சரோ என்று கூப்பிட்டு கொள்ளுங்களேன் எனக் கூறுகிறாராம். 51 வயதில் ஹீரோவாகி அண்ணாச்சி செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்கிறார்கள் அவரது வட்டாரங்கள்