பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஏங்கி பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!!

பிரியா பவானி சங்கர்…

விஜய் சேதுபதி எப்படி கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறாரோ அதேபோல் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்து கோலிவுட் ராணியாக வலம் வருகிறார்.

இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா மார்க்கெட்டை ஓரம் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா கேரியரை தொடங்கி பின்னர்,

சீரியல் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சரியான நேரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்களுக்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களின் படங்களிலும் தற்போது பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின். போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு படங்களாக பிரியா பவானி சங்கரை இளம் நடிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

ஈ-யை வைத்து சீனை எடுத்த மணிரத்னம்.. அதுக்குதான் அந்த படம் டாப்ல இருக்கு..!

மணிரத்னம்…

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்துமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

கடல், ராவணன் மற்றும் காற்று வெளியிடை போன்ற ஒரு சில படங்கள் மட்டுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்வி அடைந்த நிலையில் கடைசியாக இவர் இயக்கத்தில் வெளியான செக்கச்சிவந்த வானம் மீண்டும் இவரை வெற்றி பாதைக்கு அழைத்து வந்தது.

சினிமா வாழ்க்கையில் தோல்வி அடைவது சகஜம்தான். இவரது தோல்வியை காட்டிலும் சினிமாவில் வெற்றி அதிகமாகவே உள்ளது. இவர் படத்தில் காட்சி ஒன்றை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு எவ்வளவு நேரமானாலும் மெனக்கெட்டு அந்த காட்சியை எடுத்த முடிப்பாராம்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் ஒரு சீன் எடுக்க வேண்டும் என்றால் அது ஒரிஜினாலிட்டி ஆக இருக்க வேண்டும் என்பதற்காக யோசித்து படப்பிடிப்புத் தளத்தில் அந்த காட்சியை எடுத்து முடிப்பார்.

அப்படி படத்தில் இடம் பெற்ற ஒரு சில காட்சிகளை உதாரணமாக சிலவற்றை பார்ப்போம்.

நாயகன் படத்தில் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் இறப்பது போல் கதையை அமைத்துள்ளனர். ஒரு மனிதன் இறந்து எடுக்காவிட்டால் உடனே ஈ முற்றிவிடும்.

அதனை படத்தில் காட்ட வேண்டும் என்பதற்காக படத்தில் கமல் அணிந்த சட்டையில் சர்க்கரை நீரில் நனைத்து காயவைத்து கொடுத்துள்ளனர். பின்பு உண்மையாகவே படத்தில் கமல் அணிந்த சட்டையில் ஈ மொயத்துள்ளது.

அந்த அளவிற்குபடத்தில் ஒரு காட்சி எடுக்க வேண்டுமென்றால் அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்பே யோசித்து தத்ரூபமாக அந்த காட்சியை எடுத்து முடிப்பார். அதனால்தான் தமிழ் சினிமாவில் இந்த அளவிற்கு இவர் வளர்ந்துள்ளார் என பலரும் கூறியுள்ளனர்.

விஜய், சூர்யாவை தவறாக பேசியதற்கு காரணம் கூறிய மீரா மிதுன்.. வைரல் வீடியோ!

மீரா மிதுன்…

விஜய், சூர்யாவின் குடும்பத்தை அ.சி.ங்கப்படுத்தி மீரா மிதுனை ரசிகர்கள் கி.ழி.த்து தொ ங்க விட்டு வந்தனர்.

இந்த நிலையில் இப்படி நான் பேசியதற்கு காரணம் இவர்கள் தான் என்பது போன்ற வீடியோவை வெளியிட்டு,

சமூக வலைத்தளத்தில் ஒரு அ.தி.ர்வலையை ஏற்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.

சந்திரமுகி 2 படத்தின் கதை இதுதானா – அப்போ வேற லெவல் படம் தான்..!

சந்திரமுகி 2…

பி. வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சந்திரமுகி.

இப்படத்தின் இரண்டாம் பாகம், சந்திரமுகி 2 ராகவா லாரன்ஸ் நடிக்க, பி. வாசு இயக்கவிருக்கிறார். இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தின் கதை குறித்து செம சுவாரஸ்ய விஷயம் வெளியாகியுள்ளது.

இதில் ” சந்திரமுகி படத்தில் எப்படி ரஜினி, பிரபு குடும்பத்துடன் செல்லுகிறார்களோ, அதே போல் புதிதாக ஒரு குடும்பம் வேட்டையன் அரண்மனைக்குள் செல்கிறது.

உள்ளே வந்த பிறகு வேட்டையனிடம் அந்த குடும்பன் மாட்டிக்கொண்டு, அதன்பின் எப்படி தப்பிக்கிறது ” என்பது தான் படத்தின் மீதி கதையாம்.

இதில் வேட்டையனின் கதாபாத்திரம் மிகவும் கொ.டூ.ர.மான கதாபாத்திரமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

பாலிவுட் நடிகையுடன் செம்ம ஸ்டைலாக சரவணா ஸ்டோர்ஸ் சரவணன்… அதிர்ந்து போன ரசிகர்கள்!! நீங்களே பாருங்க….

சரவணன்………

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல இரட்டை இயக்குநர்களான ஜேடி – ஜெரி இயக்கத்தில் சரவணன் நடிக்கும் இந்த படத்தில் நடிகை கீதிகா திவாரி, பிரபு, விவேக், விஜயகுமார், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி, லதா, கோவை சரளா, தேவி மகேஷ், ரோபோ ஷங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கும் இந்த படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரூபன் எடிட்டிங் செய்கிறார். வைரமுத்து, பா.விஜய், சிநேகன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதுகின்றனர்.

இந்நிலையில் நடிகர் சரவணன் ஹீரோவாக கலக்கும் இந்த படத்தின் நாயகியாக பிரபல பாலிவுட் நாயகி Urvashi Rautela இணைந்துள்ள தகவல் அண்மையில் கசிந்தது.

தற்போது மணலியில் மும்முரமாக இந்த படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் ஊர்வசி ராவ்டேலாவுடன் சரவணன் நடிக்கும் பரபரப்பு ஸ்டில்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வேஷ்டி சட்டையில் கையில் து.ப்.பாக்கியுடன் மிரட்டும் சூர்யா.. இணையத்தை கலக்கும் சூர்யா40 படப்பிடிப்பு புகைப்படம்!!

சூர்யா 40…

சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு அடுத்ததாக சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த சில மாதங்களாக கொ.ரானா தொ.ற்று காரணமாக ஓய்வில் இருந்த சூர்யா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கு பெற்றுள்ளார்.

சூர்யா தயாரித்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தின் மூலம் சூர்யாவின் மனதை கவர்ந்த இயக்குனராக மாறியவர் பாண்டிராஜ். அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனராகவும் மாறிவிட்டாராம் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கும் படங்கள் அனைத்துமே கமர்சியலாக வெற்றி பெறுவதால் கையோடு வைத்துக்கொண்டது சன் பிக்சர்ஸ்.

அந்த வகையில் தற்போது பாண்டிராஜ் சூர்யா 40 படத்தை இயக்கி வருகிறார். சூர்யா இல்லாமல் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல்நிலை சரியாகி மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் சூர்யா40 படத்தில் கலந்து கொ ண்டுள்ளார் சூர்யா.

நீண்ட நாட்களுக்கு பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். வேஷ்டி சட்டையில் கையில் து.ப்.பா.க்கியுடன் மி.ர.ட்.டலாக இருக்கும் சூர்யாவின் புகைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுவரை சூர்யா இந்த மாதிரி முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அதன் புகைப்படங்களை வெளியிட்டதில்லை. இதன் காரணமாகவே இந்த புகைப்படம் இணையத்தில் வை.ரலாகி வருகிறது. உடல்நிலை சரியானதற்கு பிறகு நடிக்கும் முதல் படம் என்பதால் கூடுதல் சந்தோசத்தில் உள்ளாராம்.

சூர்யா40 திரைப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தயாராகி வருகிறது. சூர்யா மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் படம் கண்டிப்பாக சூர்யாவின் சினிமா மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இளம்பெண்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் பகத் பாசில்.. இணையத்தை மிரட்டும் இருள் ட்ரைலர்!

இருள் ட்ரைலர்…

இளம்பெண்களை விரட்டி விரட்டி வேட்டையாடும் பகத் பாசில்.. இணையத்தை மிரட்டும் இருள் ட்ரைலர்.

பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விஜய், மகேஷ்பாபு வெளியேற காரணம் இதுதான்.. 7 வருடம் கழித்து வெளிவந்த உண்மை!!

விஜய் – மகேஷ்பாபு…

மணிரத்னம் தற்போது கிட்டத்தட்ட 400 கோடி பட்ஜெட்டுக்கு மேல் பொன்னியின் செல்வன் எனும் படத்தை இரண்டு பாகமாக இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், விக்ரம்பிரபு போன்ற பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

ஹைதராபாத்தில் பலத்த கட்டுப்பாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் பொண்ணியின் செல்வன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். விரைவில் முதல் பாகத்திற்கான வேலையை முடித்துவிட்டு வருகிற தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

ஆனால் பல வருடங்களுக்கு முன்பே மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படத்தை தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு ஆகிய இருவரையும் வைத்து உருவாக்க நினைத்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பேச்சுவார்த்தைகள் முடிந்து இறுதியாக படப்பிடிப்பு செல்லும் தருவாயில் திடீரென கைவிடப்பட்டது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.

ஆனாலும் அதற்கான காரணம் என்ன என்பதை படக்குழுவினரும் அவர்கள் சம்பந்தப்பட்டவர்களும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் எதற்காக பொன்னியின் செல்வன் படத்திலிருந்து விஜய் மற்றும் மகேஷ்பாபு இருவரும் விலகினார்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.

மணிரத்தினம் இருவரிடமும் கதை சொல்லிவிட்டு அடுத்த கட்ட வேலைகளில் இறங்கினாராம். இந்நிலையில் தான் இருவருக்கும் கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

விஜய்யின் கால்ஷீட் ஃப்ரீயாக இருந்தால் அந்த பக்கம் மகேஷ்பாபு வேற படத்தில் பிஸியாக இருந்துள்ளார். அதேபோல் மகேஷ்பாபு படப்பிடிப்பு இல்லாமல் இருந்த சமயத்தில் விஜய் வேறு ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். இருவருக்குமே கொஞ்சம்கூட ஒத்துவராத கால்ஷீட் பிரச்சனையால் தான் படம் கைவிடப்பட்டது.

அதன்பிறகு மணிரத்தினம் எவ்வளவு போராடியும் இருவரையும் வைத்து படம் இயக்க முடியவில்லை. இப்போது 400 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக படம் இயக்கி வந்தாலும் விஜய் மற்றும் மகேஷ்பாபு இல்லையே என்ற ஒரு சின்ன குறை இன்னமும் மணிரத்தினம் மனதில் இருந்து கொண்டுதான் இருக்கிறதாம்.

அந்த கேரக்டருக்கு விஜய் சேதுபதி தான் சரி.. கேட்கிறத கொடுத்து கூட்டிட்டு வாங்க என அடம்பிடிக்கும் முன்னணி நடிகர்..!

விஜய் சேதுபதி…

கடந்த பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் கேரியரில் ஜாக்பாட் அடித்தது போல தான். தெற்கிலிருந்து வடக்கு வரை விஜய் சேதுபதியின் பெயர்தான் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

அது மட்டுமில்லாமல் பல முன்னணி நடிகர்களும் விஜய் சேதுபதியை தங்களுடைய படங்களில் நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். மாஸ்டர் பவானிக்கு இப்போது இந்தியா முழுவதும் செம கிராக்கி.

விஜய் படங்கள் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் படத்தில் நடித்து தெலுங்கு சினிமா மார்க்கெட்டை அசால்டாக பிடித்துவிட்டார் விஜய் சேதுபதி. அதன் விளைவு, தற்போது நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு தெலுங்கிலிருந்து பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் பிரபல நடிகர் ராம்சரண் ஏற்கனவே மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த டிரைவிங் லைசன்ஸ் எனும் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி வைத்துள்ளார்.

ராம்சரண் வாங்கியதால் இந்த படத்தில் சிரஞ்சீவி நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அந்தப் படத்தில் தெலுங்கு சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகர் ரவி தேஜா நடிக்க உள்ளாராம்.

மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி தான் நடிக்க வேண்டும் என ஒத்தக் காலில் நிற்கிறாராம் ரவி தேஜா. ட்ரைவிங் லைசன்ஸ் என்ற படத்தில் பிருத்திவிராஜ் மற்றும் சுராஜ் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களை சுற்றி தான் படமே நகரும்.

அந்த வகையில் பிரித்திவிராஜ் கதாபாத்திரத்தில் ரவி தேஜாவும், சுராஜ் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளார்களாம்.

இந்த கதாபாத்திரத்தில் நடிக்க விஜய் சேதுபதி என்ன சம்பளம் கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு.

சாய்பல்லவியா இப்படி நடித்துள்ளாரா..? – அதிர்ச்சியில் ரசிகர்கள் – தீயாய் பரவும் வீடியோ..!

சாய்பல்லவி…

தெலுங்கில் சாய் பல்லவி முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் விராட பர்வம். அவருடன் ராணா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் ஏப்ரல் 30-ந்தேதி திரைக்கு வரவுள்ளது.

மலையாளம், தமிழை விட சாய்பல்லவிக்கு தெலுங்கில் தான் அதிக வரவேற்பு இருக்கிறது.

அந்தவகையில் அவர் தெலுங்கில் தற்போது லவ் ஸ்டோரி, விராட பர்வம் உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

இதில் ராணா கதாநாயகனாக நடிக்கும் விராட பர்வம் படத்தில் சாய்பல்லவி பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தற்போது இந்தப்படத்தின் ரிலீஸ் தேதியுடன் சாய்பல்லவியின் கதாபாத்திர பெயருடன் கூடிய போஸ்டரும் வெளியாகியுள்ளது.

படம் வரும் ஏப்-30ஆம் தேதி வெளியாகிறது. இதுவரை பக்கத்து வீட்டுப்பெண் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த சாய்பல்லவி இந்தப்படத்தில் வெண்ணிலா என்கிற நக்ஸலைட்டாக நடித்துள்ளார்.

பாடுவதில் தீராத ஆர்வம் கொண்ட ஒரு கிராமத்து பெண் எதிர்பாராத சூழலால் எப்படி நக்ஸலைட் இயக்கத்தில் சேருகிறாள் என்பதுதான் படத்தின் கதை.

வேணு உடுகுலா என்பவர் இயக்கும் இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ராணா நடித்துள்ளார்.