திருமணமாகி குழந்தை பிறந்ததும் விவாகரத்து கேட்ட நடிகர் பிரசாந்த்! மனைவியின் இந்த செயல்தான் காரணமாம்?

பிரசாந்த்……

தமிழ் சினிமாவில் 1990ல் வெளியான வைகாசி பொறந்தாச்சி படத்தின் மூலம் அறிமுக நடிகராக இருந்தவர் நடிகர் பிரசாந்த். இதையடுத்து முன்னனி இயக்குநர்கள் நடிகைகள் படத்தில் நடித்து பெரிய ஹிட் கொடுத்தவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நடித்து வந்த பிரசாந்த் 2006ல் வெளியான அடைக்களம் படத்திற்கு பிறகு நடிப்பதை நி.று.த்.தி.விட்டார். இதற்கு காரணம் அவரது திருமண வாழ்க்கை தா.னா.ம் என்று கூறப்படுகிறது.

2005ல் குடும்பத்தார் முன்னிலையில் கிரகலட்சுமி என்ற பெ.ண்.ணை திருமணம் செ.ய்.து கொ.ண்.டா.ர் ஒரு வருடத்தில் கு.ழ.ந்.தை பிறந்த நிலையில் கிரகலட்சுமிற்கு ஏற்கனவே பிரசாத் என்பவருடன் 2007ல் திருமணம் செ.ய்.து கொண்டார் எனவும் ஒரு வருடம் கழித்து 1998ல் திருமணத்தை பதிவு செ.ய்.துள்ளார். இதையடுத்து கிரகலட்சுமி பிரசாத் என்பவரை வி.வா.க.ரத்து செ.ய்.து.ள்ளார். இது பிரசாந்திற்கு தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அ.தி.ர்.ச்.சி.யடைந்த நடிகர் பிரசாந்த் வி.வா.க.ரத்திற்காக மனுவை தா.க்.க.ல் செ.ய்.து.ள்ளார். ஆனால் அவரது ம.னை.வி கிரகலட்சுமி வ.ர.த.ட்சன்ணை கொ.டு.மை, வ.ன்.கொ.டு.மை என பு.கா.ர.ளித்து நீ.தி.ம.ன்றல் கூ.றி.யுள்ளார்.

இதற்கிடையில் 4 ஆண்டுகளாக நீ.தி.மன்ற வா.த.த்தி.ற்கு பிறகு அதாவது 2009 ஏப்ரல் 30 வி.வா.ரத்து கொடுத்து நி.தி.ம.ன்.றம் தீ.ர்.ப்.பளித்துள்ளது.

இதையடுத்து பிரசாந்த் தொ.ழி.லில் அதிக கவனம் செலுத்தி 2011ல் மீண்டும் படத்தில் நடிக்க துவங்கினார். தற்போது தெலுங்கு, தமிழ் என பல படங்களில் நடித்தும் வருகிறார்.

அமீர்கான் படத்தை தூக்கி எறிந்த விஜய் சேதுபதி.. வாய்ப்பை தட்டி தூக்கிய இளம் முன்னணி நடிகையின் கணவர்!!

அமீர்கான் படம்…….

சமீபத்தில் அமீர் கான் படத்திலிருந்து விஜய் சேதுபதி நீக்கப்பட்டது பெரிய ச ர்ச்சையை கிளப்பியது. விஜய் சேதுபதிக்கு ஆதரவாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் குரல் கொடுத்தனர். மேலும் பாலிவுட் சினிமாவில் இதுபோன்ற பல சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதை உறுதிசெய்தனர்.

அமீர் கான் தற்போது லால் சிங் சதா என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் அமீர் கானுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக முன்னர் விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

ஆனால் உடல் எடையை குறைக்க முடியாத காரணத்தினால் அமீர்கான் அந்த படத்தில் இருந்து விஜய் சேதுபதியை நீக்கியதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் சேதுபதி கால்ஷீட் பிரச்சனை காரணமாக தான் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என பிரச்சனைகள் ஓய்ந்த பிறகு தெரிவித்தார்.

இந்நிலையில் அடுத்ததாக அந்த படத்தில் நடிப்பதற்காக தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தாவின் காதல் கணவர் நாக சைதன்யா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தெலுங்கு சினிமாவில் இருக்கும் நடிகர்களுக்கு இந்திப்பட வாய்ப்பு கிடைப்பதற்கு ஒன்றும் புதிதல்ல. இதற்கு முன் பலரும் தெலுங்கிலிருந்து ஹிந்திக்கு சென்று கொடிநாட்டி உள்ளனர். ஆனால் பெரும்பாலும் தமிழ் நடிகர்களுக்கு தான் அங்கு பிரச்சனை ஏற்படும்.

அதையும் தாண்டி சில தமிழ் நடிகர்கள் தற்போது பாலிவுட் சினிமாவில் ஆழமாக காலூன்ற ஆரம்பித்துவிட்டனர். அதிலும் குறிப்பாக விஜய் சேதுபதி தற்போது பாலிவுட்டில் மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத ஒன்று. லால் சிங் சதா படத்தில் விஜய் சேதுபதிக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிக முக்கிய வேடமாம். அந்த கதாபாத்திரம் தனக்கு கிடைத்ததால் மிகவும் சந்தோஷத்தில் உள்ளாராம் நாக சைதன்யா.

ஆச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் பெண்..! ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்த்திய போட்டோ…. நீங்களே பாருங்க !!

நயன்தாரா……….

நடிகை நயன்தாரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு தமிழகத்தில் முன்னணி நடிகர்களை போலவே ரசிகர்கள் வட்டம் மிகவும் அதிகமாக உள்ளது.

கடைசியாக இவர் நடிப்பில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் பிரபல OTT தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் தற்போது இவர் அண்ணாத்த மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர்கள் மற்றும் நடிகைகள் போலவே இருக்கும் நபர்களின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே பரவி வருவதை பார்த்துளோம்.

அந்த வகையில் தற்போது ஆச்சு அசல் நடிகை நயன்தாரா போலவே இருக்கும் ஒரு பெணின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவர் மேக்கப் போட்டு வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்……

 

36 வயதில் இப்படியெல்லாம் வரலாமா டிடி.. பொது நிகழ்ச்சியில் முகம் சுளிக்க வைத்த செயல்!!

திவ்யதர்ஷினி……….

சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார். அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது.

தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக மாறினார். இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக சம்பளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி(DD) தான்.

அது என்னமோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் செய்து கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் திவ்யதர்ஷினி முதலில் தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது. அப்போதே திவ்யதர்ஷினிக்கு புரிந்திருக்க வேண்டும் இந்த திருமணம் நிலைக்காது என்று. விஜய் டிவி கொண்டாடும் ஒவ்வொரு கல்யாணமும் விவாகரத்தில் முடிவது தொடர்கதையாகி விட்டது.

திருமணமான சில வருடங்களிலேயே தன்னுடைய காதல் கணவரை பிரிந்து தற்போது விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருது விழாவில் ஒன்றில் அநியாயத்திற்கு தன்னுடைய மறைக்க வேண்டிய அழகை மறைக்காமல் அப்படியே அப்பட்டமாக காட்டி உடை அணிந்து வந்தது அனைவருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தியது.

இதோ அந்த புகைப்படம்……

நல்லவனா மட்டும் வாழ அந்த ஆண்டவனாலேயே முடியாது.. சிம்ரனின் புது முடிவால் குவியும் பட வாய்ப்புகள்!! முழு விபரம் உள்ளே !!

நடிகை சிம்ரன்……..

90 மற்றும் 2000 ஆண்டுகளில் கோலிவுட்டின் முன்னணி நடிகையாக விளங்கியவர் தான் நடிகை சிம்ரன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் கதாநாயகியாக பணியாற்றியிருக்கிறார்.

மேலும் 2000ஆம் ஆண்டுகளின் கனவுக்கன்னி என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது சிம்ரன் தான். ஏனென்றால் இவரது இ டுப்பு மடிப்பில் பலர் சொ க்கி கிடந்தனர். அதுமட்டுமில்லாமல் அந்தக் காலத்தில் இவரது புன்னகைக்கும், நடனத்திற்கும் மட்டுமே தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உண்டாம்.

அதோடு சிம்ரன் தனது சிறுவயது நண்பரான தீபக் பகா என்பவரை திருமணம் செ ய்து கொண்டார். அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் பிரேக் எடுத்துக் கொண்டதோடு, தற்போது ரீஎன்ட்ரி ஆகி சில படங்களில் கு ணச்சித்திர வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் நடிகை சிம்ரனுக்கு தொடர்ந்து பல படங்களில் வி.ல்.லி வே.ட.த்.தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது சிம்ரனுக்கு திருமணத்துக்குப் பிறகு கதாநாயகியாக வாய்ப்புகள் கிடைக்காததால், குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அதற்குப்பிறகு வி ல் லியாக சில படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக ச மீ பத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ படத்தில் வி ல் லியாக நடித்து தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார் சிம்ரன்.

தற்போது பிரசாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்திலும் வி ல் லி கதாபாத்திரத்தை ஏற்று உள்ளாராம். ஏற்கனவே இந்த படத்தை பிரசாந்தின் தந்தையான தியாகராஜன் இயக்குகிறார் என்பதும் நாம் அறிந்த ஒன்றுதான்.

மேலும் படத்தின் கதைப்படி கள்ளக்காதலனுடன் சேர்ந்து க.ண.வ.னை கொ.லை செ.ய்.யும் க தாபாத்திரத்தில் தான் சிம்ரன் நடிக்க உள்ளாராம். இந்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் தபு ந டி த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, சிம்ரன் க.ள்.ள.க்.காதல் கொ.லை.யாளி..யாக நடிக்க உள்ளார் என்ற தகவல் அவரது ரசிகர்கள் ப ல ரை அ தி ர் ச் சிக் கு ள்ளாக்கியுள்ளது ஒருபுறம் இருந்தாலும், கனவுக்கன்னி சிம்ரனை மீண்டும் வெள்ளித்திரையில் காண பலர் ஆவலுடன் காத்திருப்பதாக தெரிவித்து வருகின்றனர்.

61 வயது நடிகருடன் ஜோடி போடும் காஜல் அகர்வால்.. கடைசில இவர் நிலைமை இப்படி ஆயிடுச்சே என ரசிகர்கள் வேதனை!!

காஜல் அகர்வால்………..

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் காஜல் அகர்வால் சமீபகாலமாக பட வாய்ப்பு இல்லாததால் அப்பா வயது நடிகருக்கெல்லாம் ஜோடியாகி வரும் சோகம் தான் நடந்து கொண்டிருக்கிறது.

வடக்கிலிருந்து வந்து தென்னிந்தியாவை ஆண்ட நடிகைகளில் முக்கியமானவர் காஜல் அகர்வால். ஆரம்பத்தில் கிளாமர் ஒன்றை மட்டுமே கையில் எடுத்து மிரட்டி விட்டார். அதுவும் தெலுங்கில் காஜல் அகர்வால் நடித்த படங்களில் எல்லாம் கிளாமரில் கதிகலங்க விட்டிருப்பார்.

அதனைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் கிளாமர் காட்டி கவர்ந்தவர் பின்னர் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியானவுடன் கவர்ச்சியை குறைத்துக் கொண்டார். மேலும் அவருக்கு சில பட வாய்ப்புகளும் கிடைத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆனால் தற்போது வயது முதிர்வின் காரணமாக சுத்தமாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. இதன் காரணமாக வெப்சீரிஸ், வயதான நடிகர்களுக்கு ஜோடி என அவரின் பாதை தடுமாறிக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் வந்ததை விடக்கூடாது என்பதற்காக சம்பளத்தை இரட்டிப்பாக்கி பேசி வயதான நடிகர்களுடன் ஜோடி போட்டு வருகிறார்.

அந்தவகையில் அடுத்ததாக தெலுங்கில் பிரபல நடிகையாக இருக்கும் நாகர்ஜுனா என்பவருடன் ஒரு படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளாராம். இவருக்கு வயது அறுபதைத் தாண்டிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பார்ப்பதற்கு இன்னும் இளமையாக இருப்பதால் ஜோடி போட்டால் பெரிய வித்தியாசம் இருக்காது என ஓகே சொல்லிவிட்டாராம் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் தற்போது சிரஞ்சீவி என்பவருக்கு ஜோடியாக ஆச்சாரியா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் வயதான நடிகர்களுக்கு ஜோடியாகும் நடிகைகளில் முன்வரிசையில் உள்ளாராம் காஜல் அகர்வால். அதுமட்டுமில்லாமல் காஜல் அகர்வால் எவ்வளவு வயதானாலும் பிரச்சனையில்லையாம், கேட்கிற சம்பளத்தை கொடுத்தால் போதும் என தாராளம் காட்டுகிறாராம்.

சன் டிவியில் விரைவில் வரும் சமையல் நிகழ்ச்சி.. தொகுத்து வழங்க வாரத்திற்கு 3 கோடி சம்பளம் பேசிய முன்னணி நடிகர்!!

சன் டிவி……..

சீரியல் மற்றும் படங்கள் மட்டுமே ஒரு சேனலை நீண்ட காலத்திற்கு நம்பர் ஒன் இடத்தில் தக்க வைக்க முடியாது என்பதை தெரிந்துகொண்ட சன் டிவி நிறுவனம் தற்போது மீண்டும் ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

அதையாவது புதிதாக செய்வார்களா என்று பார்த்தால் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை போலவே தற்போது சன் டிவியில் மாஸ்டர் செப் என்ற பெயரில் ஒரு சமையல் நிகழ்ச்சி ஆரம்பிக்க உள்ளனர்.

அதற்காக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் விஜய் சேதுபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார்களாம். இதற்காக விஜய் சேதுபதிக்கு வாரத்திற்கு 3 கோடி சம்பளம் தர ஓகே சொல்லி உள்ளதாம் சன்டிவி நிறுவனம்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவிலுள்ள பல ஹோட்டல்களில் உள்ள முன்னணி சமையல்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம் சன் டிவியினர். இந்த நிகழ்ச்சியை வைத்து விஜய் டிவி மொத்தமாக காலி செய்துவிட வேண்டும் என முடிவு செய்துள்ளார்களாம்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போல சன் டிவியில் இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றியைத் தருமா என்பது சந்தேகம்தான். ஒரே விஷயத்தில் ஏதாவது வித்தியாசம் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும் என்பதை சன் டிவி நிறுவனம் அறிந்து வைத்திருப்பார்கள்.

இந்த நிகழ்ச்சியில் எந்த மாதிரி புதுமையை புகுத்துவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உண்மையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியை விமர்சனம் செய்வார்கள் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

அஜித்துடன் நடிப்பது தான் என் வாழ்நாள் லட்சியம்.. உறுதியுடன் இருக்கும் 30 வயது இளம் நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா?

தல அஜித்………

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தல அஜித்துடன் பலரும் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் இளம் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் அஜித்துடன் குறைந்தது ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையுடன் இருக்கின்றனர்.

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் தல அஜித். வியாபார ரீதியாக வெற்றி கொடுக்கும் நடிகர்களின் படங்களில் அஜித் படங்களுக்கு தனி இடம் உண்டு.

அதுவும் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்டபார்வை ஆகிய இரண்டு படங்களின் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இதனால் அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகும் வலிமை இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படத்தின் வியாபாரமும் பலமடங்கு அதிகமாக சூ டு பிடித்துள்ளதாம். வருகின்ற மே 1ஆம் தேதி தல அஜித் பிறந்தநாளை முன்னிட்டு வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டார்.

இந்நிலையில் கன்னட சினிமாவை சேர்ந்த 30 வயதான இளம் நடிகை ஹர்ஷிகா என்பவர் சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில் தல அஜித்துடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் எனவும், இதுதான் என் வாழ்நாள் லட்சியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அஜித் பெயரிலேயே பவர் இருக்கிறது எனவும், அவருடைய தீவிர ரசிகையாக இருப்பதே தனக்கு பெரிய பாலம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த தல ரசிகர்கள் தல அஜித்துடன் விரைவில் ஜோடி சேர வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர்.

200 கோடி பட்ஜெட்டில் உருவாகும் பாகுபலி 3.. சொந்த காசில் ரிஸ்க் எடுக்கும் ராஜமௌலி! வியப்பில் ரசிகர்கள்..

பாகுபலி 3 ………..

தெலுங்கு சினிமாவுக்கு மட்டுமல்லாமல் மொத்த இந்திய சினிமாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்த படம் பாகுபலி. ராஜமௌலி இயக்கிய பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

தெலுங்கு சினிமாவுக்கும் மட்டுமே தெரிந்த பிரபாஸ் என்ற நடிகரை உலக சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது ராஜமௌலி தான். பாகுபலி படங்களுக்காக அவர்கள் போட்ட உழைப்பு பின்னர் பாராட்டு மழையாகப் பொழிந்தது.

இந்நிலையில் ராஜமௌலி தற்போது தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகிய இருவரையும் வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம்(RRR) என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மேலும் அக்டோபர் 13ஆம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் ஐந்து மொழிகளிலும் வெளியாகிறது.

இந்நிலையில் ராஜமௌலியின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளது. பாகுபலி படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பாகுபலி 3 உருவாக உள்ளதாம். 200 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தை ராஜமவுலி சொந்தமாக தயாரிக்கிறார்.

ஆனால் பாகுபலி 3 படத்தை 9 தொடர்களாக எடுத்து நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடப் போகிறாராம் ராஜமௌலி. இதை நேரடி படமாக இருக்குமா அல்லது அனிமேஷன் படமாக இருக்குமா என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. பெரும்பாலும் அனிமேஷன் படமாக இருக்க தான் அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள் ராஜமவுலி வட்டாரங்கள்.

சரியாக திட்டமிட்டு செய்யாவிட்டால் மொத்த காசையும் இதில் இழக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்பதால் இதை கண்ணும் கருத்துமாக டைம் எடுத்து பொறுமையாக செய்ய உள்ளாராம் ராஜமௌலி.

வீட்டு முகவரி தெரியாமல் பைக்கில் ஊர் சுற்றிய நடிகர் விஜய்! யாரும் பார்த்திராத அரிய காட்சி..!!

தளபதி விஜய்…

நடிகர் விஜயின் அரிய காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீ.யா.ய் ப.ரவி வருகின்றது.

இளைய தளபதி விஜய் தமிழ் மக்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவரை வெளியே மக்கள் பார்த்துவிட்டால் போதும் உடனே கூட்டம் கூடிவிடுவார்கள்.

அப்படிபட்ட விஜய் ஒருகாலத்தில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு தனது பைக்கில் வெளியே ஊர் சுற்றியுள்ளார்.

அதுமட்டும் இல்லாமல் ரோட்டில் இருந்த மக்களிடம் ஒரு முகவரி பற்றி கேட்டுவிட்டு பின் தன் வீட்டு முகவரியையே கேட்டுள்ளார். இந்த காட்சியை ரசிகர்கள் தேடிப்பிடித்து வை.ர.லாக்கி வருகின்றனர்.