இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் எந்திரன், இப்படத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றியவர் தான் அட்லீ.
அப்படத்தை தொடர்ந்து அட்லீ ராஜா ராணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் அட்லீ.
அதன்பின் தளபதி விஜய் உடன் கூட்டணி சேர்ந்த அட்லீ தெறி, மெர்சல், பிகில் என பிளாக் பஸ்டர் திரைப்படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் தவிர்கக முடியாத வெற்றி இயக்குனராக மாறினார்.
இந்நிலையில் அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானை வைத்து டபுள் ஆக்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்கவுள்ள அட்லீ, இப்படத்தின் பணிகளை கடந்த 2 வருடங்களாக செய்து வருகிறார்.
மேலும் இப்படத்திற்காக 40 கோடி வரை அட்லீக்கு சம்பளம் பேசப்பட்ட நிலையில் 35 கோடிக்கு இறுதி செய்யப்பட்டிருக்கிறது.
தமிழில் இயக்குநர் ஷங்கர் ‘இந்தியன் -2’ படத்துக்காக ரூ.25 கோடி சம்பள ஒப்பந்தம் செய்ததே அதிகபட்சமாக இருந்தநிலையில் தற்போது குருவை மிஞ்சியுள்ளார் சிஷ்யன் அட்லீ.
வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு இருக்கும். மேலும் இதுவரை சினிமாவில் தோல்வி கொடுக்காத வெற்றி கூட்டணியாக வலம்வருகின்றனர்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை, அசுரன் போன்ற படங்கள் வெளியாகி அனைத்துமே பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றன. இதில் ஆடுகளம் படத்திற்கு மட்டும் தனிப்பட்ட ரசிகர் கூட்டம் உண்டு.
ஆனால் ஆடுகளம் படம் வெளியானபோது முதல் பாகம் சூப்பராக இருப்பதாகவும் இரண்டாம் பாதி சுமாராக இருப்பதாகவும் கருத்துக்கள் வெளியானது. இதை வெற்றிமாறனே ஒரு பேட்டியில் ஓப்பனாக தெரிவித்திருந்தார். பலருக்கும் இரண்டாம் பாதி புரியவில்லை என்பது போன்ற கருத்துகள் வெளிவந்ததாக கூறியிருந்தார்.
மேலும் ஆடுகளம் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர்கள் பலரும் அந்த படத்தை விட்டு வெளியேறியது பெரும் பின்னடைவாக அமைந்தது. அதிலும் குறிப்பாக நாயகி வேடத்தில் திரிஷா 4 நாட்கள் நடித்து விட்டு பின்னர் படத்தில் இருந்து விலகினார்.
ஆடுகளம் படத்தில் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் இருவருமே திரிஷாவை நாயகியாக நடிக்க வைக்கத்தான் முடிவு செய்தனர். பின்னர் திரிஷாவிடம் பேசிய நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. அதன்பிறகு திரிஷாவுக்கு மலையாள இயக்குனர் பிரியதர்ஷன் மூலம் ஹாலிவுட் பட வாய்ப்பு வந்ததாம்.
இதன் காரணமாக பாலிவுட்டுக்கு நடிக்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு ஆடுகளம் படத்திற்கு சரியான நேரத்திற்கு வராமல் இழுத்தடித்தாராம். இதனால் படமும் குறித்த நேரத்தில் வெளியாகாது என தயாரிப்பாளரிடம் கூற உடனடியாக மாற்றி விட்டார்களாம்.
பாலிவுட் பட ஆசையில் சூப்பர் ஹிட் பட வாய்ப்பை தவறவிட்டு விட்டோமே என பின்னர் வருத்தப்பட்டாராம் திரிஷா. த்ரிஷாவுக்கு பதிலாக ஆடுகளம் படத்தில் நடித்த டாப்ஸியை இன்றும் தமிழ் ரசிகர்கள் வெள்ளாவி அழகி என கொண்டாடி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த காலத்தில் முன்னணி நடிகர்களாக இருக்கும் பலரும் வருடத்திற்கு இரண்டு படங்கள் நடிப்பதே பெரிய சவாலாக இருக்கும் நிலையில் ஏழு வருடத்தில் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்த நடிகரை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா.
அந்த காலத்தில் பெரும்பாலும் இப்போது படம் தயாரிப்பதுபோல் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாக இருந்தது இல்லை. சரியாக திட்டமிட்டு வெகு சீக்கிரத்தில் படப்பிடிப்பை முடித்து வெளியிட்டு விடுவார்கள். இருபதாம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் ஒவ்வொரு படமும் நீண்ட நாட்கள் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதற்கு முன்புவரை ஒரு நடிகர் வருடத்திற்கு குறைந்தது நான்கைந்து படங்களிலாவது நடித்து விடுவார்கள். அந்த வகையில் 7 வருடத்தில் 100 படங்களில் நடித்து அனைவரையும் அதிர்ச்சியாக்கியவர்தான் நடிகர் ஜெய்சங்கர். தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஜெய்சங்கர் இரவும் பகலும் மேலும் படத்தின் மூலம் அறிமுகமானார்.
முதல் படமே 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த ஏழு வருடங்களில் 100 படங்களில் நடித்துக் கொடுத்தாராம் ஜெய்சங்கர். இதுவே அன்றைய கால நடிகர்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாம்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் ஜெய்சங்கர் மீது நீண்ட நாட்களாக நடிகர் மற்றும் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் கடும் கோபத்தில் இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதுவும் ஜெயலலிதா விஷயத்திலாம்.
ஜெய்சங்கர் ஹீரோவாக நடிக்கும் படங்களில் அதிகமாக ஹீரோயினாக ஒப்பந்தமானவர் ஜெயலலிதா. மற்ற படங்களை காட்டிலும் ஜெய்சங்கர் மற்றும் ஜெயலலிதா நடிக்கும் காதல் காட்சிகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் எம்ஜிஆருக்கு அவர் மீது கோபம் என பத்திரிகையாளர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலியமாக தளபதி 65 என பெயர் வைத்துள்ளனர். மேலும் இந்த படத்தை டாக்டர் மற்றும் கோலமாவு கோகிலா போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் என்பவர் இயக்குகிறார்.
தற்போது நெல்சன் ரஷ்யாவில் தளபதி65 படத்தின் லொக்கேஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். அதனை தொடர்ந்து ஏப்ரல் மாத இறுதியில் தளபதி 65 படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஆனால் இந்த நேரத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி விஜய்யை தேவையில்லாமல் கோ.ப.ப்.ப.டு.த்.தியுள்ளதாம். முதலில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தாங்களாகவே முன்வந்து நண்பன் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா என்பவரை ஒப்பந்தம் செ.ய்.து.ள்.ளனர்.
ஆனால் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட முன் ஏற்பாடுகளுக்கு வரும்போது எப்போதுமே ம.து அ.ரு.ந்.திக் கொ.ண்.டு வ.ரு.கி.றாராம். மேலும் 24 மணி நேரமும் அவர் ம.து அ.ரு.ந்.திவி.ட்டு வே.லை செ.ய்.வ.தை கே.ட்.ட விஜய் க.டு.ப்.பாகி விட்டாராம்.
ஏற்கனவே விஜய் பெயரை கெ.டு.க்.க நிறைய பேர் வேலை செ.ய்.து கொண்டிருக்கும் நிலையில் இந்த மாதிரி வி.ஷ.ய.ங்கள் எல்லாம் தளபதியை மிகவும் டேமேஜ் செ.ய்.துவிடும். இதன் காரணமாக படக்குழுவினர் வா.யி.லாக தளபதி விஜய் அந்த ஒளிப்பதிவாளருக்கு எ.ச்.ச.ரிக்கை வி.டு.த்ததாக தெரிகிறது.
இது தகவலை வ.லை.ப்பேச்சு நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். இதனால் ஒளிப்பதிவாளரை மாற்றலாமா என விஜய்யிடம் கேட்டதற்கு வேலை செய்யும் போது இந்த மாதிரி ப.ழ.க்.கம் வைத்துக் கொ.ள்.ள வே.ண்.டாம் என்பதை மட்டும் தெரிவித்து விடுங்கள் என கூறியுள்ளதாக தெரிகிறது.
தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் இயக்குனர், பின்னணி பாடகர், தயாரிப்பாளர், கதாசிரியர், இசையமைப்பாளர் என பல அவதாரங்கள் எடுத்தவர் தான் எஸ் ஜே சூர்யா. இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் பணியாற்றி வருகிறார்.
அதேபோல் எஸ்ஜே சூர்யா முதன் முதலாக இயக்கிய படம் வாலி என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து குஷி, நியூ, அன்பே ஆருயிரே, இசை ஆகிய படங்களை இ யக்கியுள்ளார்.
மேலும் எஸ் ஜே சூர்யா நியூ படத்தில் நடித்ததை தொடர்ந்து, கள்வனின் காதலி, திருமகன், வியாபாரி, ஸ்பைடர், மெர்சல், மான்ஸ்டர் போன்ற படங்களிலும் ந டித்துள்ளார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படம் க லவையான விமர்சனத்தை பெற்றாலும் SJ சூர்யாவின் நடிப்பு பெ ரும் அளவில் பேசப்பட்டது.
இந்த நிலையில் SJ சூர்யாவிற்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொ.டுத்திருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இது அவரது ரசிகர்களை அ.தி.ர்.ச்சியில் ஆ.ழ்.த்.தி.யுள்ளது.
அதாவது வி த் தியாசமான கதைக்களத்தை கொண்ட படங்களின் மூலம் ரசிகர்களுக்கு வி.ரு.ந்தளிக்கும் எஸ்ஜே சூர்யா தனக்கென்று என்று தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.
தற்போது எஸ் ஜே சூர்யா படம் நடிப்பதற்கு தயாரிப்பாளர் சங்கத்தின் சா ர்பாக த.டை வி திக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் சூர்யாவிற்கும் ‘இசை’ படத்தின் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜாவிற்கும் இடையே உள்ள பி.ர.ச்.சனைதானாம்.
ஏனென்றால் இதில் பி.ர.ச்.சனை நடிகர் எஸ் ஜே சூர்யாவிற்கும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் கிடையாதாம். தயாரிப்பாளர் சூர்யாவிற்கும் ஞானவேல்ராஜாவிற்கும் தான் பி.ர.ச்ச..னை.யாம். அது எவ்வாறு என்றால், இருவரும் இணைந்து தான் இந்தப் படத்தை தயாரிப்பதாக இருந்ததாம்.
ஆனால் எஸ் ஜே சூர்யா ஞானவேல் ராஜாவிடம் இருந்து வாங்கிய ப ணத்தை இன்றுவரை தி ரும்பக் கொடுக்காமல் இருக்கிறாராம். இசை படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியும் பணம் கொடுக்காமல் இருப்பதால் ஞானவேல்ராஜா இவர் மீது செ ம க.டு.ப்.பில் உள்ளாராம். இதனால் அவர் தயாரிப்பாளர் சங்கத்திடம் பு.கா.ர் அ.ளி.த்.துள்ளாராம்.
அதன் அடிப்படையில்தான் எஸ் ஜே சூர்யா இனி எந்த படத்திலும் ந.டி.க்.க.க்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து ரெக்கார்டு வ ழ ங்கப்பட்டுள்ளதாம். இந்தத் தகவல்கள் தற்போது இ ணை யத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.
மலையாள சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த பிரபல நடிகை ஒருவர் இயக்குனர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து மீண்டும் சினிமாவில் நடித்து வருகிறார்.
சிந்து சமவெளி என்ற காவிய திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் மலையாள நடிகை அமலா பால். அதன் பிறகு வெளிவந்த மைனா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பு கொ டுத்து கமர்ஷியல் நாயகியாகவும் உயர்த்தி விட்டது.
தமிழ் தெலுங்கு மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வந்த அமலா பால் தன்னுடைய கேரியரின் உச்சத்தில் இருக்கும் போதே இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செ ய்து கொண்ட பின்னர் க ருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார்.
அதன்பிறகு அவரது சினிமா வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து அ டி க்கடி பு.கை பி.டிப்பது, ம.து அ.ரு.ந்துவது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தன்னுடைய பெயரை மேலும் டேமேஜ் செ.ய்து கொண்டார்.
இதன் காரணமாக படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. தற்போது வெப்சீரிஸ் தான் ட்ரெண்ட் என்பதால் அதிலும் நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் பி ட்டா கதலு என்ற வெப்சீரிஸ் ஒன்றில் ப டு ஆ.பா.ச.மாக நடித்திருந்தார். இருந்தாலும் வாய்ப்பு கிடைக்க வில்லையாம்.
இதன் காரணமாக விரைவில் பிரபல டிவி ஒன்றில் மிகப்பெரிய சம்பளத்திற்கு சீரியலில் நாயகியாக க ட ன் வழங்க உள்ளாராம் அமலாபால். அமலாபாலின் சினிமா கேரியரை பார்க்கும் போது, விவேக் சொன்ன “எப்படி இருந்த நான், இப்படி ஆகிவிட்டேன்” என்ற டயலாக் தான் ஞாபகத்திற்கு வருகிறது.
பிரபல நடிகரின் மகள் ஏற்கனவே காதலித்து வந்த இரண்டு பேரை கழட்டி விட்டுவிட்டு தற்போது மூன்றாவது முறையாக பிளேபாய் நடிகருடன் காதலை வளர்த்து வருவது சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்களை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கே உள்ள நடிகர்களில் மிக முக்கியமானவர் அந்த நடிகர். அவரது மகள் சமீப காலமாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது கூட நடிப்பு அசுரனுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல் அக்கட தேசத்தில் ப்ளேபாய் நடிகராக வலம் வருபவருடன் தற்போது ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறாராம்.
ஆரம்பத்தில் தான் உண்டு தன் படப்பிடிப்பு உண்டு என்று என இருந்த அந்த நடிகை கொஞ்சம் கொஞ்சமாக அந்த நடிகரிடம் உங்கள் ரசிகை என அறிமுகப்படுத்திக் கொண்டாராம். சில நாட்கள் அவருடன் பழகி பார்த்தவுடன் நம்முடைய அடுத்த காதலர் இவர்தான் என முடிவு செய்து கொஞ்சம் நெருங்கி பழக ஆரம்பித்தாராம்.
செல்பியில் ஆரம்பித்த அந்த பழக்கம் அடுத்து இருவரும் சாப்பாடு ஊட்டிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கி விட்டதாம். அதனைத் தொடர்ந்து அந்த நடிகை சமீபத்தில் அந்த நடிகரின் மேல் படுத்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்டது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேட்டதற்கு அந்த நடிகரின் தீவிர ரசிகை நான் என பதில் கூறியிருந்தார் அந்த நடிகை. ஆனால் அந்த புகைப்படமே எக்குதப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அந்த நடிகரும் சும்மா சொல்லக்கூடாது. அக்கட தேசத்தில் பிளேபாய் நடிகர்தான். தற்போது மேற்கே செல்ல ஆசைப்பட்டு அங்கே உள்ள வாரிசு நடிகையை உஷார் செய்துள்ள விஷயம் அவருடைய பழைய காதலிகளை கோபப்படுத்தி உள்ளதாம்.
அதேபோல் அந்த நடிகையும் பச்ச புள்ள கிடையாது. ஏற்கனவே மேற்கத்திய நடிகர்கள் 2 பேரை காதலித்து சமீபத்தில் தான் ஒருவரை பிரேக்கப் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கேட்டால் சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா என காதல் என்ற பெயரில் தங்களுடைய காம வேட்டையை தொடர ஆரம்பித்து விடுகிறார்கள்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் படங்கள் சமீப காலமாக எதிர்பார்த்த வசூல் செய்வதில்லை. மேலும் அவரது பட வியாபாரங்களும் குறைந்துவிட்டதாக கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் பலரும் கூறி வருகின்றனர்.
கடைசியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான தர்பார் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உட்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக ரஜினி நடிப்பில் வெளியாகும் திரைப்படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.
அண்ணாத்த படத்தில் ரஜினியின் வயதுக்கு ஏற்ற டான் கதாபாத்திரம் எனக் கூறுகின்றனர். மேலும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி, பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாகவே உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஐதராபாத்தில் தொடங்கிய அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் பல்வேறு சிக்கல்களுக்குள்ளான நிலையில் தற்போது சென்னையிலேயே மொத்த படப்பிடிப்பையும் நடத்தும் வகையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரிய செட்டு போட்டுள்ளதாம்.
இதனால் அண்ணாத்த திரைப்படத்திற்கு முன்னர் பேசிய பட்ஜெட்டை விட அதிகமாகி விட்டதாக கூறுகின்றனர். இதன் காரணமாக அண்ணாத்த படம் மிகப்பெரிய வசூல் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தர்பார் படத்திற்கு பிறகு ரஜினியின் மார்க்கெட் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அதேபோல் இடையில் அரசியல் சர்ச்சைகளிலும் மாட்டியுள்ளதால் பலருக்கும் ரஜினி மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது மறுக்க முடியாத ஒன்று. அரசியலுக்கு வருகிறேன் என ரசிகர்களை உசுப்பேற்றி விட்டு பின் அவர்களை ஏமாற்றியது ஒத்துக்க முடியாத ஒன்றுதான். இருந்தாலும் சினிமாவில் மட்டும் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பேன் என்று அவர் கூறியிருப்பதை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள், சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு அண்ணாத்த திரைப்படம் மிகப்பெரிய வசூலை ஈட்டி கொடுக்குமா என்பதெல்லாம் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
சினிமா நடிகைகள் ரேஞ்சுக்கு தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி பல இளம் பெண்மணிகள் ரசிகர் கூட்டம் வைத்துள்ளனர். அதில் முக்கிய இடம் எப்போதுமே சன் மியூசிக் VJ அஞ்சனாவுக்கு தான்.
அவருக்கு கல்யாணமாகியிருந்தாலும் இன்றும் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறதே தவிர ஒரு நாளும் குறைந்தபாடில்லை.
இப்போதும் VJ அஞ்சனா ஒரு புகைப்படம் வெளியிட்டால் பல்லாயிரம் லைக்குகள் குவிந்து வருகின்றன. இத்தனைக்கும் VJ அஞ்சனா பிரபல நடிகர் சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டார்.
சமீபகாலமாக பிரபலங்கள் அனைவரும் பொழுது போகவில்லை என்றால் சமூக வலைதளங்களில் நேரடியாக ரசிகர்களிடம் உரையாட ஆரம்பித்து விடுகின்றனர். அந்த வகையில் அஞ்சனா சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ரசிகர் ஒருவர் ஐ லவ் யூ சொல்லி விட்டு, என்னை இரண்டாம் திருமணம் செய்து கொள்ள ஆசையா? என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அஞ்சனாவின் கணவர், அட்ரஸ் வாங்கிக் கொடு, அனுப்பி வைத்துவிடுகிறேன் என கிண்டலடித்துள்ளார்.
அந்தளவுக்கு VJ அஞ்சனா அவரை டார்ச்சர் செய்வதாக அவரே அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். ஒரு நெகடிவ் விஷயம் தன்னை நோக்கி வந்தால் அதை எப்படி பாசிட்டிவாக மாற்றி கடந்து சென்றுவிட வேண்டும் என்பதை அசால்டாக செய்துள்ளார் VJ அஞ்சனா.
45 வயது மதிக்கத்தக்க சூப்பர் ஸ்டார் அந்தஸ்தில் உள்ள நடிகர் ஒருவருக்கு முன்னாள் நடிகையின் மகள் ஜோடியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இருவருக்கும் கிட்டத்தட்ட இருபது வயதுக்கு மேல் வித்தியாசம் இருப்பதை கிசுகிசுக்கின்றனர்.
சினிமா என்று வந்துவிட்டாலே வயது வித்தியாசம் கிடையாது. வயதான நடிகர்கள் கூட இளம் நடிகர்களுக்கு ஜோடியாக டான்ஸ் ஆடுவதை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். என்னதான் எதார்த்த சினிமாக்கள் வந்தாலும் ஹீரோ ஹீரோயின் வயது வித்தியாசம் தற்போது வரை பெரிய அளவில் பாதிப்பதில்லை..
அந்த வகையில் தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு அடுத்ததாக ஒரு அதிரடி படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக இறந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் ஒப்பந்தமாகியுள்ளாராம்.
கரன் ஜோகர் தயாரிக்கும் இந்த படத்தை இளம் இயக்குநர் ஒருவரை இயக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் மகள் தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமானார். பாலிவுட்டில் பிரபல நடிகையாக வரும் ஜான்வி கபூர் தெலுங்கில் மேலும் சில நடிகர்களின் பட வாய்ப்பை பெறுவதில் ஆர்வம் காட்டி வருகிறாராம்.
அந்தவகையில் முதல்படமே சூப்பர் ஸ்டார் நடிகர் என்பதால் அடுத்தடுத்து மற்ற முன்னணி நடிகர்களின் படவாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறாராம். தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட் சென்று மிரட்டியவர் ஸ்ரீதேவி.
தற்போது பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய சினிமாவை கலக்கி நம்பர் 1 இடத்தை பிடித்து விட வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு களமிறங்குகிறார் ஜான்வி கபூர். ஆனால் இது தென் இந்தியாவுக்கு ஏற்ற முகம் இல்லை என இப்போதே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.