துபாயில் எனிமி படப்பிடிப்பு: அட்டகாசமான விஷாலின் புகைப்படம்!

விஷால்…

விஷால் நடித்த சக்ரா திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது எனிமி மற்றும் துப்பரிவாளன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களில் விஷால் நடித்து வருகிறார். இந்த படங்களின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தில் ஆர்யா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் எனிமி படக்குழுவினர் விஷால் 50 அடி உயரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் அட்டகாசமாக நிற்பது போன்ற ஒரு புதிய ஸ்டில்லை வெளியிட்டுள்ளனர். இந்த ஸ்டில் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

விஷால், சாரதா ஸ்ரீநாத், ரெஜினா சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோபாலா, கேஆர்விஜயா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், தியாகு படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நடிகை நயன்தாராவை திடீரென கட்டிபிடித்தபடி சூப்பர் சிங்கர் பிரபலம் – யார் அந்த நபர் தெரியுமா?

நயன்தாரா……..

தொலைக்காட்சியில் மிகவும் ரசிக்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவி சூப்பர் சிங்கர்.

இதில் தற்போது 8வது சீசன் துவங்கி நடைபெற்று வருகிறது. இதைபோல் சிறுவர்களுக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் என நிகழ்ச்சி உள்ளது.

இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் பிரகதி குருப்ரசாத்.

இவர் தற்போது பல முன்னணி நட்சத்திரங்களில் படங்களுக்கு பின்னணி பாடல்கள் பாடி வருகிறார்.

இந்நிலையில் முன்னணி நடிகை நயன்தாராவை கட்டிபிடித்தபடி, பிரகதி புகைப்படம் எடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்..

பொது இடத்தில திடீர் விசிட் அடித்த தமன்னா..!! இதோ அந்த புகைப்படங்கள்……

தமன்னா………

சினிமாவில் கேடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் தமன்னாக்கு பிரேக் கொடுத்த திரைப்படம் என்றால் அது தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் படம் தான்.

அதனைத் தொடர்ந்து வெகு விரைவிலேயே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டார். சூர்யாவுடன் நடித்த அயன் படம் தமன்னாவுக்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மார்கெட்டை உருவாக்கியது.

அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் சுறா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு வழக்கம்போல் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஆட்சி செய்து வந்த தமன்னாவுக்கு சமீபத்தில் கொரானா வந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்காக சிகிச்சையில் இருந்த தமன்னா திடீரென புசுபுசுவென உடல் எடையை கூட்டி குண்டா கொழு கொழுவென்று மாறிய புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது.

தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை ஹீரோயின்களுக்கு ஏற்ற உடல் அமைப்பு கொண்ட ஒரே நடிகை தமன்னா தான். ஆனால் சமீபத்தில் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போய் உடல் எடை புசுபுசுவென்று ஏறியது. இதனால் ரசிகர்கள் சற்று கவலையில் ஆழ்ந்தனர்.

தற்போது கடுமையான உடற்பயிற்சி செய்து மீண்டும் தன்னுடைய உடல் எடையை சீராக்கி இரவு நேர உடையில் சமீபத்தில் வெளியே வந்துள்ளார் தமன்னா. பார்த்ததுமே பத்திக்கும் தமன்னாவின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ஹிட்டடித்துள்ளன.

இதோ அந்த புகைப்படங்கள்……

 

நான் பல வருடங்கள் நடிக்காமல் இருந்ததற்கு இவர்தான் காரணம்.. உண்மையை மொத்தமாக போட்டுடைத்த கௌதமி!!

கவுதமி………..

சினிமாவில் ஆயிரம் நடிகைகள் வந்து போனாலும் ஒரு குறிப்பிட்ட சில நடிகைகளுக்கு மட்டும் காலம் கடந்தும் கிரேஸ் இருந்து கொண்டே இருக்கும். அப்படி தன்னுடைய இளம் வயதிலேயே சினிமாவில் தடம் பதித்தவர் தான் கவுதமி.

அன்றைய காலத்திலிருந்த அனைத்து நடிகர்களும் கௌதமியுடன் நடிப்பதில் ஆர்வம் காட்டினர். அதன் காரணமாக அன்றைய கால முன்னணி நடிகர்களுடன் ஏகப்பட்ட படங்களில் ஜோடி சேர்ந்துள்ளார். அந்தளவுக்கு தன்னுடைய வசீகர தோற்றத்தால் அனைவரையும் வசியப்படுத்தி வைத்தார்.

சினிமாவில் இவ்வளவு பெரிய இடத்தை பிடித்த கவுதமி திடீரென சுத்தமாக சினிமாவை விட்டு கிட்டதட்ட 15 வருடங்களுக்குமேல் ஒதுங்கியிருந்ததற்கான காரணம் என்ன என்பதை சமீபத்தில் குறிப்பிட்டுள்ளார். கௌதமி 1998ஆம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணம் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. அடுத்த வருடமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். இந்த தம்பதியினருக்கு சுப்புலட்சுமி என்ற மகள் உள்ளார்.

அதன் பிறகு சிலகாலம் தனிமையில் இருந்த கௌதமி பின்னர் நடிகர் கமல்ஹாசனுடன் 10 வருடங்களுக்கு மேல் லிவிங் டுகெதர் முறையில் ஒன்றாக வாழ்ந்து வந்தார். அப்போது கூட சினிமாவில் நடிக்காமல் கமல் படங்களில் காஸ்டியூம் டிசைனராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கௌதமி சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியது தன்னுடைய மகள் சுப்புலட்சுமி தான் காரணம் என குறிப்பிட்டுள்ளார். தனியாக மகளை எப்படி கரை சேர்க்கப் போகிறோம் என்ற கவலையில் சினிமாவை விட்டுவிட்டு வேறு தொழில்களில் கவனம் செலுத்தி வந்தாராம்.

தற்போது தன்னுடைய மகள் தைரியமாக முடிவெடுக்கும் பெண்ணாக வளர்ந்து விட்டதால் இனி தைரியமாக தன் இஷ்டத்திற்கு சினிமாவில் நடிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகளுக்கு நடிப்பதில் ஆர்வமில்லை எனவும், ஒருவேளை வருங்காலத்தில் ஆசை வந்தால் அதற்கு எந்த தடையும் விதிக்க மாட்டேன் எனவும் கௌதமி குறிப்பிட்டுள்ளார். கௌதமி நடித்த படங்களில் உங்களுடைய ஃபேவரிட் என்ன என்பதை கமெண்டில் பதிவு செய்யலாம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கௌதமி கமலஹாசனுடன் இணைந்து பாபநாசம் படத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது சில படங்களில் நடிப்பதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேற்கொண்டு அரசியலிலும் ஈடுபட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேற லெவல் இல்ல… வேற பேரே வைக்கணும் – கர்ணன் டீசரை புகழ்ந்த பிரபல இயக்குனர்!!

கர்ணன்………..

தனுஷின் 41-வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை பற்றி இயக்குனர் சுப்ரமணியம் சிவா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதில், தம்பி மாரி… #KarnanTeaser பார்த்தேன்… வேற லெவலா இல்ல… இதுக்கு பேரே வேற வைக்கனும்… ப்பா.. உன் #கர்ணன்… எல்லோர் மனதையும் உலுக்காமல் விடமாட்டான்… உன் குழு மொத்தத்திற்கும் மிக பெரிய வெற்றிகான சத்தத்தின் வாழ்த்துக்கள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

 

அ ரசியல்வாதியுடன் தனுஷ் பட நடிகைக்கு நிச்சயதார்த்தம்! யார் தெரியுமா?

மெஹ்ரீன்…..

நெஞ்சில் துணிவிருந்தால், நோட்டா போன்ற படங்களில் நடித்துள்ள நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, தனுஷின் ‘பட்டாஸ்’ படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மெஹ்ரீன் பிர்சாடா. இதையடுத்து விஜய் தேவரகொண்டாவின் நோட்டா படத்தில் நடித்தார். பின்னர் ‘பட்டாஸ்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்..

நடிகை மெஹ்ரீன் பிர்சாடா, அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் பவ்யா பிஷ்னோயை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, தற்போது இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆகி உள்ளது.

நடிகை மெஹ்ரீன் பிர்சாடாவின் நிச்சயதார்த்த புகைப்படம்

ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் நேற்று இரவு இவர்களது நிச்சயதார்த்தம் குடும்பத்தினர் முன்னிலையில் நடைபெற்றது. இந்தாண்டு இறுதிக்குள் இவர்களது திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது. மெஹ்ரீன் பிர்சாடாவின் காதலர் பவ்யா பிஷ்னோயும் அ ர சியலில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி நடமாடிய தல அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!!

தல அஜித்தின் ரசிகர்கள்………

இதனை தல அஜித்தின் ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் பிரியா சினிமாஸ் திரையரங்கம் அருகே சாலையை மறைத்து பஸ் மேல் ஏறி நடமாடியுள்ளனர் தல அஜித்தின் ரசிகர்கள்.

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ..

 

கமல்ஹாசன் கார் மீது தா.க்.குதல்! இ.ர.த்.தம் சொ.ட்ட சொ.ட்ட அ.டி.வா.ங்கிய ந பர்.. தேர்தல் பி ர ச்சாரத்தின் போது அ.தி.ர்ச்சி ச.ம்.பவம்!!

தமிழகத்தில்……….

தமிழகத்தில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கார் மீது தா.க்.கு.தல் ந டத்திய நபரை தொண்டர்கள் ச.ர.மா.ரி.யாக தா.க்.கி.ய ச.ம்.பவம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.படுத்தியது.

காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் நேற்று பி.ர.ச்.சாரம் மே ற்கொண்டார். காந்தி ரோடு பெரியார் தூண் அருகில் பி ரசாரத்தில் ஈடுபட்ட கமல்ஹாசன் பி.ர.ச்.சா.ரம் முடிந்த பின்னர் தன் சொ குசு காரில் கி ளம்பி உள்ளார்.

அப்போது கமல்ஹாசனின் கார் மீது ம.ர்.ம ந.ப.ர் தா.க்.கு.தல் ந.ட.த்தினார். இதில் காரின் முன்பக்க கண்ணாடி உ.டை.ந்.தது.

இதைப்பார்த்து அ.தி.ர்.ச்.சியடைந்த கார் உடன் வந்த மநீம தொ.ண்.ட.ர்கள் அந்த ந.ப.ரை.ப்.பி.டித்து ச.ர.மா.ரி.யாக தா.க்.கினர். ர.த்.த.ம் சொ.ட்.ட சொ.ட்.ட அ.டி.வா.ங்கிய ம.ர்.ம ந.ப.ர் பின்பு பொ.லி.சி.ல் ஒ.ப்.படை.க்.கப்பட்டார்.

ம.து.போ.தை.யி.ல் இருந்த அவர் பி.ன்னர் ம.ரு.த்.து.வ.ம.னை.க்கு சி.கி.ச்.சை.க்.காக அழைத்துச் செ.ல்.ல.ப்.பட்டார். கா.ர் மீது ந.ட.த்தி.ய தா.க்.குதலி.ல் கமல்ஹாசன் கா.ய.ம் இ.ன்.றி த.ப்.பி.னார்.

பின்னர் வேறொரு காரில் அவர் வி.டு.தி.க்கு புறப்பட்டுச் சென்றார். கமல்ஹாசன் காரை தா.க்.கி.ய நபர் யார், எதற்காக தா.க்.கி.னா.ர் என்பது தெ ரியவில்லை.

அவர் ம.து.போ.தை.யில் இருந்ததால் தா.க்.கு.த.லு.க்கான நோ.க்.கம் எ துவும் இருக்காது என்று பொ.லி.சார் க.ரு.தும் நிலையில் இது தொடர்பில் வி.சா.ர.ணை ந.ட.ந்து வருகிறது.

பிக்பாஸ் புகழ் ஷிவானியின் அம்மாவை பார்த்திருக்கிறோம்- அவரது அப்பாவை பார்த்திருக்கிறீர்களா? இதோ அந்த புகைப்படம்……

ஷிவானி……

ஆனால் சில நேரங்களில் அவர் வந்த நோக்கத்தை மறந்து வேறொரு விஷயத்தில் மும்முரம் காட்டியதாக அவரது தாயார் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து மிரட்டியதை நாம் யாராலும் மறக்கவே முடியாது.

ஷிவானி எப்போதும் இன்ஸ்டா பக்கத்தில் அவரது அம்மாவுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை பதிவிடுவார்.

அப்படி ஒரு நாள் அவரது தந்தையின் புகைப்படத்தையும் இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்திருக்கிறார்.

பிக்பாஸ் ஷிவானி அவரது அப்பாவுடன் எடுத்த புகைப்படத்தை பார்க்க,

ஆடுகளம் படத்தில் டப்பிங் குரல் கொடுத்த 3 பிரபலங்கள்.. அட! இந்த வி ல்லங்கமான நடிகரும் இருக்காரே.. யார் தெரியுமா?

ஆடுகளம்……

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் ஆடுகளம். இப்படம் பல தேசிய விருதுகளை பெற்று சாதனை படைத்தது. இதன் மூலம் தான் தனுஷின் சினிமா வாழ்க்கையே மாறியது என்று கூட கூறலாம்.

ஆனால் இப்படத்தில் நடித்த 3 முக்கிய நடிகர்களுக்கு 3 துறையைச் சேர்ந்தவர்கள் டப்பிங் குரல் கொடுத்துள்ளனர் யார் யார் என்னென்ன நடிகர்களுக்கு குரல் கொடுத்துள்ளார்கள் என்பதை பார்ப்போம்.

ஆடுகளம் படத்தில் பேட்டைக்காரன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெயபாலனுக்கு நடிகர் ராதாரவி தான் குரல் கொடுத்துள்ளார். ஆனால் ராதாரவி தான் குரல் கொடுத்தார் என்றால் நம்ப முடியாது. அந்தஅளவிற்கு ரசிகர்கள் யாரும் குரலை கண்டுபிடிக்காதமாதிரி வெற்றிமாறன் பயன்படுத்திருப்பார்.

துறை அண்ணனாக நடித்திருக்கும் கிஷோருக்கு நம்ம இயக்குனர் சமுத்திரகனி டப்பிங் குரல் கொடுத்திருப்பார். இதிலிருந்துதான் சமுத்திரக்கனிக்கு, வெற்றிமாறனுக்குக்கும் இடையே நட்பு உருவாக காரணமாக இருந்துள்ளது.

இதுதான் இவர்களது கூட்டணிக்கு தொடக்கம் ஆகவே இருந்துள்ளது. இவ்வளவு ஏன் படத்தின் நாயகியான டாப்ஸிக்கு தமிழ் வராது என்பதால் ஆண்ட்ரியா குரல் கொடுத்திருக்கிறார்.

இந்த மூன்று முக்கிய நடிகர்களுக்கும் மூன்று துறையைச் சேர்ந்தவர்கள் அதாவது ராதாரவி நடிகர், சமுத்திரகனி இயக்குனர் மற்றும் ஆண்ட்ரியா பாடகி என்பது குறிப்பிடத்தக்கது.