வைரலாகுது கையில் அ டிபட்ட நிலையிலும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டான்ஸ் போடும் ஜெனிலியாவின் வீடியோ!!

ஜெனிலியா…….

ஜெனிலியா டி சோஸா அவ்வளவு எளிதில் தமிழ் சினிமா மறக்கக்கூடிய பெயர் கிடையாது. இயக்குனர் ஷங்கரின் பாய்ஸ் படத்தின் வாயிலாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் இவரின் பாய்ஸ் ஹரிணி, சச்சின் ஷாலினி, சந்தோஷ் சுப்ரமணியன் ஹாசினி, உத்தமபுத்திரன் பூஜா இன்றும் ரசிகர்களின் பாவரிட் தான்.

கடந்த 2012 இல் தன் காதலன் ரித்தேஷ் தேஷ்முக்கை மணந்து திரைத்துறையை விட்டு விலகிவிட்டார். இந்த ஜோடிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

இந்நிலையில் மாஸ்டர் விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஜெனிலியா மற்றும் நண்பர்களின் வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரல் ஆகி வருகின்றது.

மேலும் உனது வெற்றியை கொண்டாடுவதற்காக விஜய் இது என சமர்ப்பணம் செய்துள்ளார். சமீபத்தில் ஸ்கேட்டிங் கற்றுக்கொள்ளும் சமயத்தில் தான் இவருக்கு கையில் அ டிபட்டது.

பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை சௌந்தர்ய லட்சுமியா இது- மாடர்ன் உடையில்…. அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

சௌந்தர்ய லக்ஷ்மி………..

பாரதி கண்ணம்மா சீரியல் செம டாப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. TRP முதல் இடம் பிடிக்க பல பாராட்டுக்கள் சீரியல் குழுவினருக்கு கிடைத்துள்ளது.

இதற்காக ஸ்பெஷல் ஷோ எல்லாம் தொலைக்காட்சி ஏற்பாடு செய்துள்ளது. இந்த சீரியலில் முக்கிய ரோலில் நடிப்பவர் சௌந்தர்ய லக்ஷ்மி என்கிற ரூபா ஸ்ரீ.

சீரியல் முழுவதும் நாம் இவரை புடவையிலேயே தான் பார்த்து வருகிறோம். தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடை போட்டு புகைப்படம் பதிவு செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம பாரதி கண்ணம்மா சௌந்தர்ய லக்ஷமி இவர் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Rupa sree official (@rupasree01)

லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகை!!

லெஜண்ட் சரவணன்……

தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் லெஜண்ட் சரவணன் அறிமுகமாகிறார்.

அவர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படத்தை இரட்டை இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்குகின்றனர்.

இவர்கள் ஏற்கனவே உல்லாசம், விசில் போன்ற படங்களை இயக்கியுள்ளனர்.

மேலும் இந்த திரைப்படத்தில் பிரபு, விவேக், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்நிலையில், இப்படத்தில் ஹீரோயினாக நடிக்கப்போவது யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி பிரபல பாலிவுட் நடிகையான ஊர்வசி ரவ்துலா, லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மணாலியில் நடைபெற்று வருகிறது.

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இந்த திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார்.

அவ்ளோ தான் லைப்.. ம ருத்துவமனையில் கண் கலங்கிய விஜய் சேதுபதி! காரணம் என்ன தெரியுமா?

விஜய் சேதுபதி……

தமிழ் சினிமாவின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவர் தான் SP ஜனநாதன். படங்களின் எண்ணிக்கையை விட தரத்தின் மீது நம்பிக்கை உடையவர். இயற்கை, ஈ, பே.ரா.ண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடமை போன்ற படங்களை இயக்கியவர். கமெர்ஷியல் விஷயங்களையும் கலந்து தான் சொல்ல வந்த கருத்தை பதிவிடுவதில் வல்லவர் இவர்.

விஜய் சேதுபதி ஸ்ருதிஹாசன் நடிப்பில் லாபம் படத்தை இயக்கியுள்ளார், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது. இயக்குனர் தன் வீட்டில் சுயநினைவில்லாமல் இருந்தது கடந்த வியாழக்கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டது. குடும்ப டகத்தரின் அறிவுரையில் சென்னை க்ரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்பல்லோ ம ரு த்து வ மனையில் அனுமதிக்கப்பட்டார்.

61 வயதான அவரை அங்கு தீ வி ர சி கி ச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அவர் மூ.ளை சா.வு அடைந்துவிட்டார், இ.ற.ந்.துவி.ட்டார் என்று கூட வதந்திகள் ப.ர.வ.ப்பட்டது. அங்கு சமீபத்தில் கூட விஜய் சேதுபதி சென்றார். இது பற்றி நடிகை சரண்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

“சுயநினைவின்றி படுக்கையில் இருந்த ஜனநாதனை பார்த்த விஜய் சேதுபதி அவரை தட்டி எழுப்ப முயற்சி செய்திருக்கிறார். அவர் ஜனநாதனை தட்டுவதை பார்த்தவர்கள் ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டார்களாம்.

உடனே விஜய் சேதுபதிக்கு கோ.ப.ம் வந்துவிட்டதாம். அவர் என் இயக்குநர், நான் தட்டினால் அவருக்கு என் குரல் கேட்கும், அவர் கண்டிப்பா எழுந்துவிடுவார் என்றாராம். விஜய் சேதுபதி எவ்வளவோ தட்டியும் ஜனநாதன் கண் வி.ழி.க்.கவில்லை.

இதை பார்த்த விஜய் சேதுபதிக்கு கவலையாகி அழுது கொண்டே “அவ்ளோ தான் லைப், அவ்ளோ தான் லைப்.” என கூறிக்கொண்டே அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.” என சரண்யா கூறியுள்ளார்.

இது இப்படி இருக்க இன்று காலை 10 07 மணிக்கு மா.ர.டைப்பு காரணமாக அவர் இ.ற.ந்.து.வி.ட்டதாக லாபம் தயாரிப்பு நிறுவனம் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சினிமாவில் எந்த நடிகரும் செய்யாத சாதனையை படைத்த விமல்.. என்ன தெரியுமா ?

விமல்………..

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல சாதனைகளைப் படைத்துள்ளனர். ஆனால் ரசிகர்களுக்கு தெரிந்தது ஒரு சில நடிகர்களின் சாதனைகள் மட்டும் தான் தெரியும். தமிழ் சினிமாவில் ஒரே ஒரு நடிகர் மட்டும் தான் இந்த சாதனையை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பின் மூலம் முன்னேறியவர் நடிகர் விமல். இவர் மணப்பாறை ஊரில் பிறந்து சினிமாவிற்காக சென்னையிலுள்ள கூத்துப்பட்டறையில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்.

அதன்பிறகு விமல் கில்லி மற்றும் கிரீடம் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் மட்டும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. விமலுக்கு சமூக வலைதளங்கள் நிறைய கேலி, கிண்டல் என சரமாரியாக விமர்சனம் செய்து வந்தனர். அதுமட்டுமில்லாமல் படங்கள் தொடர்ந்து வெற்றி பெறாததால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானார்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து தான் நடிகர் அவதாரம் எடுத்தார். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விமல் படங்கள் பண்ணிய சாதனை தெரியாது. விமல் நடிப்பில் வெளியான காஞ்சிவரம் மற்றும் பசங்க ஆகிய படங்கள் தொடர்ந்து தேசிய விருதை தட்டிச் சென்றன.

விமல் நடிப்பில் வெளியான வாகைசூடவா திரைப்படமும் தேசிய விருதை தட்டிச் சென்றது. இதுவரைக்கும் குறுகிய ஆண்டிலேயே அதிக படியான தேசிய விருதை யாரும் தட்டி செல்லவில்லை.

நடிகர் விமல் மட்டுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஆனால் ரசிகர்கள் யாரும் இதனை பெரிதளவு கண்டுகொள்ளாமல் அவரது படங்களின் கதாபாத்திரத்தை மட்டுமே குறை சொல்லி வருகின்றனர். தமிழ் சினிமாவை பொருத்தவரை ஒரு சில நடிகர்கள் மட்டுமே இந்த மாதிரியான சாதனைகள் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு அழகான மகளா? தங்கச் சிலை மாதிரி இருக்காங்க! நீங்களே பாருங்க !!

மன்சூர் அலிகான்………

எண்பது தொண்ணூறுகளில் வில்லன் நடிகராக கலக்கியவர் மன்சூர் அலிகான். அன்றைய காலகட்டத்தில் வில்லன் நடிகராக ஏகப்பட்ட படங்களில் நடித்த ஒரே நடிகர் இவர்தான் என தற்போது கூறி வருகின்றனர்.

அதுவும் கேப்டன் பிரபாகரன் படத்தில் மன்சூர் அலிகான் கதாபாத்திரத்தை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியுமா என்ன. அப்படி மிரட்டல் வில்லனாக கலக்கியவர் தற்போது காமெடி நாயகனாகவும் தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கிறார்.

வில்லனாக மன்சூர் அலிகானை பார்த்து மிரண்டுபோனவர்கள் தற்போது அவரது காமெடி காட்சிகளை ரசித்து வருகின்றனர். அதற்கு முதலில் விக்னேஷ் சிவனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். மன்சூர் அலிகானுக்குள் இப்படி ஒரு காமெடி நாயகன் இருக்கிறார் என்பதை மக்களுக்கு புரிய வைத்தார்.

தற்போது மன்சூரலிகான் அரசியலில் களமிறங்கி தனிக்கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். ஆனால் அவரது கட்சிக்கு என்ன கொ.ள்.கை என்பது அவருக்கே தெரியாது. அந்த அளவுக்கு அ ர சி யலிலும் காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட மன்சூர் அலிகானுக்கு இவ்வளவு அழகான மகள் இருக்கிறாரா என்பதே இவ்வளவு நாள் பலருக்கும் தெரியாத விஷயமாக இருந்தது. மன்சூர் அலிகான் தயாரித்து நடித்த படத்தில் ஜூலைகா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மன்சூர் அலிகானின் வாரிசுகள் அனைத்துமே அந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜூலைக்காவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜயை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டேன் !! என் கணவர் அ டி த்து ம ண்டையை உ டை த்துவிட்டார் !! ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகை !!

நடிகை………

தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஒரு லெவலுக்கு செல்வது போல் நடிகைகள் செல்வதில்லை.குறிப்பாக பல்வேறு நடிகைகள் ஒருசில படங்களில் நடித்துவிட்டு காணாமல் போகிறார்கள்.

அந்தவகையில் பல நடிகைகளை நாம் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் பலரையும் நாம் பார்த்திருக்கிறோம்.

அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார்.

தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர். , ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர்.

மேலும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் கலக்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு நடிகராக விளங்குபவர் நடிகர் விஜய்.சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு அடுத்தபடியாக முன்னணி நடிகராக விளங்குபவர் தளபதி விஜய்.இவர் தனது ரசிகையான சங்கீதாவை திருமணம் முடித்துக்கொண்டார்.

இந்த நிலையில் தற்போது விஜய் பற்றிய ஒரு உண்மையை கூறியுள்ளார். இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “நான் திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்தேன். நான் விஜயை கல்யாணம் செய்ய ஆசைபட்டேன், ஏன் என்றால், நான் அவரது தீவிர ரசிகை.

அவரை பார்க்கவேண்டும் என எனக்கு நீண்ட நாள் ஆசை. திருப்பாச்சி படத்தில் என் சகோதரி நடித்தார்.அப்போது விஜய்யை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை நேரில் பார்க்கவேண்டும் என ஆசையோடு கிளம்பினேன். என் கணவர் தடுத்தார். அவர் தள்ளிவிட்டத்தில் என் தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது. அதையும் மீறி விஜய்யை பார்க்க சென்றேன்” என அவர் கூறியுள்ளார்.

பிரபல நடிகையின் 3வது காதலராக மாறிய விஜய் தேவர்கொண்டா.. முன்னணி நடிகரின் மகளா!!

விஜய் தேவர்கொண்டா….

தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் விஜய் தேவர்கொண்டா என்பவர் காதல் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். ஒவ்வொரு படத்திலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப்படுவார்.

அந்த வகையில் தெலுங்கில் தொடர்ந்து ரஷ்மிகா மந்தனாவுடன் சேர்ந்து சில படங்களில் நடித்தார். இதன் காரணமாக ரஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவர்கொண்டா இருவருக்கும் காதல் மலர்ந்ததாக தகவல்கள் வெகு வேகமாக பரவியது.

ஆனால் வழக்கம் போல் இறுதியில் இருவரும் நண்பர்கள் தான் எனவும் இருவருக்குள்ளும் எந்த ஒரு நெருக்கமும் கிடையாது என ரஷ்மிகா மந்தனா பேட்டி கொடுத்து அந்த காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால் அப்போது கூட விஜய் தேவர்கொண்டா எந்த ஒரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

தற்போது தெலுங்கையும் தாண்டி ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகராக வளர்ச்சி பெற்று வருகிறார் விஜய் தேவர் கொண்டா. அந்த வகையில் தற்போது ஒரு ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக சாரா அலி கான் என்பவர் நடித்து வருகிறார்.

இவர் பிரபல நடிகர் சைப் அலி கான் என்பவரின் மகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே சாரா அலி கான் மறைந்த முன்னாள் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் கார்த்திக் ஆரியன் என்பவர்களுடன் காதலில் விழுந்தார்.

இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக விஜய் தேவர்கொண்டாவுடன் சாரா அலி கான் காதலில் விழுந்துள்ள செய்துதான் பாலிவுட் சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்குக் காரணமே சமீபத்தில் சாரா அலி கான் விஜய் தேவர்கொண்டா உடன் நெருக்கமாக இணைந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டது தானாம்.

சா கும் நிலையில் கிடக்கும் இயக்குநரை கண்டுகொள்ளாத ஸ்ருதிஹாசன்.. சப்போர்ட் செய்தவருக்கே இந்த நிலைமையா!

ஸ்ருதிஹாசன்…….

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு செல்வதற்கு மட்டுமே தன்னைச் சார்ந்தவர்கள் தேவை. அவர்களது நோக்கம் நிறைவேறியவுடன் சம்பந்தப்பட்டவர்களை கழட்டி விடுவது வாடிக்கை தானே.

அந்த வகையில் சமீபகாலமாக ஸ்ருதிகாசனுக்கு சப்போர்ட்டாக இருந்த இயக்குனர் ஒருவர் மூ ளை ச்சா வு அடைந்து மிகவும் ப ரி தாபமான நிலையில் உள்ளபோதும் ஸ்ருதி ஹாசன் அதைப்பற்றி தற்போதுவரை போன் செய்து கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பதுதான் பெரும் பி.ர.ச்.சனையாக உருவெடுத்துள்ளது.

அடுத்த முதல்வர் என ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படும் கமலஹாசனின் மகள் தான் ஸ்ருதிகாசன். பல்வேறு காதல் ச.ர்.ச்.சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளியாக உள்ள திரைப்படம் லாபம்.

இந்த படத்தின் போது ஸ்ருதிகாசன் பல்வேறு ச.ர்.ச்.சை.களை கிளப்பினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தி டீ ரென படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளப்பி விடுவது, விஜய் சேதுபதி மீது தேவையில்லாத பழியை சுமத்துவது என இருந்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

ஆனால் அப்போது கூட லாபம் படத்தின் இயக்குனரான எஸ்பி ஜனநாதன் ஸ்ருதிகாசன் மீது எந்த த வறும் இல்லை எனவும், அவர் கிளம்பும் போது என்னிடம் சொல்லி விட்டுத்தான் சென்றார் எனவும் அவருக்கு சப்போர்ட் செய்து அந்த பி.ர.ச்.ச.னையில் ஸ்ருதி மாட்டாமல் தப்பிக்க வைத்தார்.

ஆனால் தற்போது ஜனநாதன் தி.டீ.ரென மூ.ளை.ச்.சா.வு ஏற்பட்டு தீ.வி.ர சி.கி.ச்.சை பிரிவில் உள்ள நிலையிலும் இதுவரை ஸ்ருதிகாசன், என்ன ஆனது என ஒரு வார்த்தைகூட கேட்கவில்லையாம். இதுதான் தற்போது பெரிய பி.ர.ச்.சனை.யாக கி.ள..ம்பியுள்ளது.

தனக்கு சப்போர்ட் செய்தவருக்கே இந்த நிலைமை என்றால் இவர்களை எல்லாம் எப்படி நம்புவது என்பது போன்ற பேச்சுக்கள் வலுத்துள்ளன. மேலும் இது ஸ்ருதிஹாசனுக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்படுத்தி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பாத்ரூம் கூட போக முடியாது! புலம்பும் பிரபலம்.. எதிர்பார்ப்பை கிளப்பும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு!! முழு விபரம் உள்ளே !

பொன்னியின் செல்வன்……

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான மணிரத்னம் தனது கனவுப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்தில் விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், த்ரிஷா, லால், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

முதற்கட்ட படிப்பிடிப்பு டிசம்பர் 10-ம் தேதி தாய்லாந்தில் உள்ள பாங்காக்கில் தொடங்கியுள்ளது. எனவே இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருக்கும் பிரபல மலையாள நடிகர் லால், படப்பிடிப்பில் நிகழும் ஒரு சில தகவல்களை தற்போது வெளியிட்டுள்ளார்.

அதில், அரண்மனை போல் காட்சியளிக்கும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் அனைத்து நடிகர்களும் ராஜா ராணி போலவே சுற்றித் திரிவார்கள்.

ஒரு காட்சியை படமாக்க வேண்டும் என்றால் மற்ற நடிகர்கள் எல்லாம் ஜூனியர் ஆர்டிஸ்ட் போலவே அந்த காட்சியை கவனித்துக்கொண்டே இருக்கவேண்டும். அங்குள்ள எல்லா பெரிய நடிகர்களுக்கும் இந்த மனநிலைமையுடன் தான் இருப்பார்கள்.

இருப்பினும் பிரம்மாண்ட படம் என்றால் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம் தானே. இதையெல்லாம் பொறுத்துக் கொண்டாலும் இந்தப்படத்தில் நடிகர்களுக்கு கொடுக்கும் ஆடை அலங்காரம் ரொம்பவே வெயிட்டாக இருப்பதால், பாத்ரூம் போகக்கூட முடியாது.

மேலும் நடு ராத்திரி வரை ஷூட்டிங் போய்க்கொண்டே இருக்கும், வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே இடைவெளி கிடைக்கும். மீண்டும் அதிகாலை ஐந்து மணிக்கே அடுத்த நாள் ஷூட்டிங்கை ஆரம்பித்து விடுவார் மணிரத்தினம்.

இதெல்லாம் எனக்கு ரொம்பவே புது அனுபவமாக இருந்தது என்று நடிகர் லால், பொன்னியின் செல்வன் படப்பிடிப்பை பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.