பிரபல சிம்பு பட நடிகைக்கு திருமணமா? இணையத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் இதோ..!

வேதிகா……

தமிழில் மதராசி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை வேதிகா.

அதன்பின் முனி, காளை, சக்கரக்கட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.பரதேசி மற்றும் காவியா தலைவன் போன்ற படங்களில் இவரின் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். மேலும் இவர் கடைசியாக தமிழில் காஞ்சனா 3 திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரின் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து தனது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவிட்டு வருகிறார் வேதிகா.

அந்த வகையில் தற்போது திருமண கோலத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதில் “நினைப்பது போல் எதுவும் நடக்கவில்லை” எனவும் கேப்ஷன் போட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

View this post on Instagram

 

A post shared by Vedhika (@vedhika4u)

குக் வித் கோமாளி வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்ட சோ.க.மா.ன வி.ஷ.யம்… க.வ.லையில் புகழ் !! நடந்தது என்ன ?

புகழ்……

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரால் அதிகம் கொண்டாடப்படுபவர் புகழ். இவரது காமெடிகள் எல்லாமே நிகழ்ச்சியில் ரசிக்கப்படுகிறது.

ஒரு வாரம் இவர் இல்லை என்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டு ஏன் வரவில்லை என்று கேட்டிருக்கிறார்கள்.

அப்படி மக்களின் ம.ன.தில் பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவரை ஒரு நபர் போன் மூலம் தொடர்பு கொண்டு இயக்குனர் ஷங்கர் உதவியாளர் கிண்டு அலுவலகத்திற்கு வாருங்கள் என கூறியுள்ளார்.

அவர் சொன்ன நேரத்தில் அங்கு சென்று போன் செய்தால் சுவிட் ஆப். நிகழ்ச்சியில் கோமாளிகளாக நடிக்கிறோம், ஆனால் நிஜத்தில் அப்படி நினைத்து சிலர் வாழ்க்கையில் விளையாடுவதாக கூறியுள்ளார்.

சினிமா செய்திகள்திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான 6 பிரபல நடிகைகள்.. !! யார் அந்த பிரபல நடிகைகள்?

நடிகை………

பொதுவாகவே நடிகர், நடிகைகளின் நடிப்பு திறமையும் தாண்டி அவர்களின் இல்லற வாழ்க்கை எவ்வாறு இருக்கிறது என்பதை அறிந்துகொள்ள அவர்களுடைய ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் சமூகவலைதளங்களில் வலைவீசி தேடுவார்கள். அதற்கேற்றார் போல் சில முன்னணி நட்சத்திரங்கள் தங்களின் குடும்ப வாழ்க்கையின் நிகழ்வுகளை புகைப்படமாக எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுவதை வழக்கமாக்கி உள்ளனர்.

அவ்வாறு வெளிவந்த தகவலின் படி பார்த்தால், சில முன்னணி கதாநாயகிகள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் அடைந்ததை வெளிப்படையாக சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர். அதைப்பற்றிய ஒரு லிஸ்ட் இதோ!

சரிகா தாக்கூர்: குழந்தை நட்சத்திரமாக பாலிவுட்டில் அறிமுகமான சரிகா, 2005 ஆம் ஆண்டில் பர்சானியா என்னும் ஆங்கில படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகை காண தேசிய விருதினை பெற்றார். இவர் பெரும்பாலும் பல ஹிந்தி, மராட்டி திரைப்படங்களில் நடித்தாலும் தமிழ் நடிகரான உலகநாயகன் கமலஹாசனுடன் லிவிங் (living together) கில் வாழ்ந்தபோது கர்ப்பம் தரித்தார். நடிகர் கமல்ஹாசன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு பின்னர் சரிகாவை திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு இடையையும் மணமுறிவு ஏற்பட்டது.

ஏமி ஜாக்சன்: முன்னணி நடிகையான ஏமி ஜாக்சனும் திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பம் அடைந்ததாக தெரிவித்துள்ளார். இவரின் பாய்பிரெண்ட் ஜார்ஜ். இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர்கள் விரைவில் திருமணம் செய்துகொள்ள போவதாக தெரிவித்துள்ளனர்.

கல்கி கோய்ச்லின்: ஹிந்தி நடிகையான கல்கி கோய்ச்லின் தனது காதலரான,கை ஹெர்ஷ்பெர்க் (Guy Hershberg) என்ற இஸ்ரேலிய இசைக்கலைஞருடன் தனது கர்ப்பத்தை உறுதிப்படுத்தினார். இவருடைய இந்த திடீர் அறிவிப்பிற்கு பிறகு பாலிவுட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேஹா தூபியா: ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற படங்களில் முன்னணி நடிகையாக விளங்கும் நேஹா தூபியா என்ற பிரபல நட்சத்திரமும் அங்காட் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரும் திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்ததாக ஒரு பதிவின் மூலம் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ தேவி: 80களில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி, திருமணத்திற்கு முன்பு கர்ப்பமாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. நடிகை ஸ்ரீதேவியும் பிரபல தொழிலதிபர் போனி கப்பூரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். ஸ்ரீதேவி கர்ப்பம் தரித்ததை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களிலே இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.

பூர்ணா அப்துல்லா: அஜித்தின் பில்லா-2 படத்தில் நடித்திருந்த பூர்ணா அப்துல்லாவுக்கு நிச்சயதார்த்தம் நடப்பதற்கு முன்னதாகவே கர்ப்பமாகி உள்ளார். அதாவது விரைவில் திருமணத்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு பூர்ணா ஷாக் கொடுக்கும் வகையில் தான் 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்.

பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோராவின் தங்கை அமிர்தா அரோரா திருமணத்திற்கு முன்னதாகவே கர்ப்பமாகி விட்டார்.

பல கோடி கடனை பிரபல தயாரிப்பாளர் தலையில் கட்டிய சிவகார்த்திகேயன்.. விவரமான ஆளுதான்! முழு விபரம் உள்ளே !!

சிவகார்த்திகேயன்….

தமிழ் சினிமாவில் அறிமுகமான எட்டே வருடங்களில் தனக்கென ஒரு பாணியை அமைத்துக் கொண்டு படுவேகத்தில் முன்னணி நடிகர் என்ற பட்டத்தை நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். உண்மையை சொல்லவேண்டுமென்றால் ரஜினி, கமல், விஜய், அஜீத், விக்ரம், சூர்யா ஆகியோருக்குப் பிறகு அதிக மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான் என பலரும் பல பேட்டிகளில் கூறி கேள்விப்பட்டிருக்கிறோம்.

ஒரு படம் தோல்வி கொடுத்தாலும் உடனடியாக அதிலிருந்து மீண்டு வந்து அடுத்த படத்தை பிளாக்பஸ்டராக கொடுத்து விடுகிறார். ஆனால் சிவகார்த்திகேயன் நடிப்பில் தோல்வியை சந்திக்கும் படங்கள் பெரிய அளவில் நஷ்டத்தையும் சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக சிவகார்த்திகேயனின் தோல்வி படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் அதன் பிறகு மீண்டு வரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. தற்போது தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் உபத்திரவம் செய்து வருகிறாராம் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் சில படங்களை தயாரித்து வெளியிட்டார். அதில் பல கோடி நஷ்டமாம். அதுமட்டுமில்லாமல் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா மற்றும் ஹீரோ போன்ற படங்கள் படுதோல்வியை சந்தித்ததால் அந்த தயாரிப்பாளர்கள் பலகோடி நஷ்டத்திற்கு ஆளானார்கள்.

சீமராஜா படத்தை தயாரித்த ஆர் டி ராஜா அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வந்த அயலான் படத்தை 3 வருடங்களுக்கு மேலாக எடுத்து வருகிறார் என்பதும் கூடுதல் தகவல். ஆனால் ஹீரோ படத்தை தயாரித்த கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் உஷாராக சிவகார்த்திகேயனுடன் தொடர்ந்து மூன்று படங்களில் ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

நஷ்டத்தை சரிகட்ட சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரிக்கும் படங்களில் இணை தயாரிப்பாளராக இணைந்து சிவகார்த்திகேயன் கடனையும் சேர்த்துக் கட்டி வருகிறாராம் ராஜேஷ். இருந்தாலும் அயலான் மற்றும் டாக்டர் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெறும் என வியாபாரத்திற்கு மட்டுமே பல கோடிகளை அள்ளி செலவழித்து வருகிறாராம். இந்த தகவலை வலைப்பேச்சு நண்பர்கள் அவர்களது வீடியோவில் தெரிவித்தனர்.

சிவகார்த்திகேயன் பட வாய்ப்புகள் கொடுத்ததால் மட்டுமே கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் ராஜேஷ் அமைதியாக இருக்கிறாராம். ஒருவேளை டாக்டர் மற்றும் அயலான் போன்ற படங்கள் சொதப்பினால் சிவகார்த்திகேயன் சட்டையை பிடித்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

ஜெயம்ரவி ம னைவியிடம் போ.தை.யி.ல் ச.ண்.டை போ ட் ட தனுஷ்.. கா.ட்.டு.த்.தீ போல் பரவும் புகைப்படம்! அதிர்ச்சியில் ரசிகர்கள் !!

ஜெயம்ரவி ம னை வி……

தமிழ் சினிமா வட்டாரம் மட்டுமல்லாமல் எல்லா சினிமா வட்டாரங்களிலும் ச.ர்.ச்.சைக்கு பஞ்சமே இ ரு க்காது. அதேபோல் அவ்வப்போது பிரபல நடிகர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப் படுத்துவதோடு, சில புகைப்படங்கள் ச.ர்.ச்சை..யையும் கிளப்பி விடுவது வ.ழ.க்.கம்.

அதேபோல் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பல கு.ழ.ப்.ப.ங்.க.ளையும் கேள்விகளையும் எ.ழு.ப்.பி ர.சி.கர்களை திக்குமுக்காட செ.ய்.வ.து த.ற்.போ.து வா.டி.க்.கையாகி விட்டது.

அந்த வகையில் தற்போது நடிகர் தனுஷ், ஜெயம் ரவியின் ம.னை.வி ஆ ர் த்தி யுடன் கு.டி.போ.தை.யில் ச.ண்.டை வி.டு.வது போன்று இருக்கும் புகைப்படம் ஒன்று இ.ணை.யத்தில் தீ போ.ல் ப.ர.வி வருவதோடு, ரசிகர்களை கு.ழ.ப்.பத்.தில் ஆ.ழ்.த்.தி.யுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்குபவர் தான் தனுஷ். கோலிவுட்டில் ஆரம்பித்த இவருடைய சினிமா வாழ்க்கை தற்போது பாலிவுட், ஹாலிவுட் என அ.பா.ர.மா.ன வ.ள.ர்.ச்சியை எ.ட்.டி.யு.ள்ளது.

இப்படி ஒரு நிலையில் தற்போது நடிகர் தனுஷ், த்ரிஷா, ஜெயம் ரவி, ஜெயம் ரவியின் ம.னை.வி மற்றும் ஒரு இ.ளை.ஞர் ஆகியோருடன் ம.து.பா.ட்.டில்.கள் இருப்பது போன்ற ஒரு புகைப்படம் இ.ணை.ய.த்.தில் லீ.க்.காகி, வைரலாகி வருகிறது.

அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படத்தில் நடிகர் தனுஷ் கை.யை மு.று.க்.கிக் கொண்டு ஜெயம்ரவியின் ம.னை.வி.யுடன் ச.ண்.டை.க்கு செ.ல்.வ.து.போல் நி.ற்.கிறார். மேலும் ஜெயம் ரவியோ அந்த இ.ட.த்.தை விட்டு எழுந்து செல்வது போல் இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலர் இது ஏதாவது படத்தோட காட்சியா? இல்ல நிஜமாக நடந்த ச.ம்.ப.வமா? என்ற கு.ழ.ப்.ப.த்தில் ஆ.ழ்.ந்.துள்ளனர்.

சரவணா ஸ்டோர்ஸில் 5000 ரூபாய்க்கு வேலை பார்த்த நடிகை.. இப்போ சிவகார்த்திகேயன் ஜோடி! யார் அந்த நடிகை..?

பிந்து மாதவி……

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் சாதாரண வேலைகளை பார்த்துள்ளனர். அந்த வரிசையில் சிவகார்த்திகேயன் பட நடிகைக்கும் ஒரு இடம் உண்டு. பொக்கிஷம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் பிந்து மாதவி. அதன் பிறகு சட்டம் ஒரு இருட்டறை, வெப்பம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆனால் கழுகு திரைப்படத்தின் மூலம் தான் ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன்பிறகு கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் தேசிங்கு ராஜா போன்ற படங்களில் விமலுக்கு ஜோடியாக நடித்தார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் டீச்சராக கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அதுவும் வரவேற்பை பெற்றது.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் பிந்துமாதவி சரவணா ஸ்டோர்ஸில் 5,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்துள்ளார் என்று நாம் நம்ப முடிகிறதா. வேலை வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் பிந்து மாதவி அங்கு வேலை பார்த்ததாராம்.

ஆந்திராவில் பிறந்த இவர் விஐடி வேலூர் இன்ஸ்டிடியூட் படித்துள்ளார். அப்போது தான் சரவணா ஸ்டோரில் போட்டோ மாடலிங்காக பணியாற்றியுள்ளார். அதன்பிறகு டாட்டா கோல்டு டி போன்ற விளம்பரத்தில் நடி த்தார்.

சில்க் ஸ்மிதாவிற்கு அடுத்ததாக வசீகர பார்வை உள்ளவர் பிந்து மாதவி என பலரும் கூறியுள்ளனர். அதனால் விளம்பரங்களில் நடித்ததைப் பார்த்த தெலுங்கு இயக்குனர் சேகர் அவரை படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்.

பின்பு பிந்து மாதவி படங்களில் நடிப்பது அவர் தந்தைக்கு பிடிக்கவில்லை. கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு மேல் பிந்து மாதவியிடம் பேசாமல் இருந்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கழுகு 2. தற்போது கைவசம் 2 படங்கள் வெளிவரவுள்ளன.

மௌன ராகம் படத்தில் நடித்த ரேவதியின் தங்கச்சி யார் தெரியுமா? இவங்க பிரபல நடிகரின் மனைவியாச்சே!

சோனியா…..

தமிழ் சினிமாவின் காவியம் என அளிக்கப்படும் திரைப்படம் தான் மௌன ராகம். இப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரங்கள் அனைத்துமே பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்தன. இன்றும் இப்படம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

ரேவதியின் வாழ்க்கையிலேயே திரும்பி பார்க்க வைத்த திரைப்படம் என்றால் அது மௌன ராகம் திரைப்படம் தான். இப்படத்தில் ரேவதியின் தங்கையாக சோனியா நடித்துள்ளார். சோனியா பிரபல நடிகரான போஸ் வெங்கட்டின் மனைவியாவார்.

அதன் பிறகு சோனியா பல படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். மேலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் கூட செங்கமலம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து சமீபத்தில் அனைவருக்கும் தெரியக்கூடிய நாயகியாக பரிச்சயமானவர்.

அதுமட்டுமில்லாமல் உத்தமபுத்திரன் படத்தில் விவேக்கிற்கு மனைவியாகவும் கொடி மற்றும் வெண்ணிலா கபடி குழு 2 போன்ற படங்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் போஸ் இருக்கு மனைவியாக சோனியா நடித்திருப்பார். ஆனால் உண்மையிலேயே இவர்கள் இருவரும் கணவன் மனைவி தான் என்பது பலருக்கும் தெரியாது.

2002ஆம் ஆண்டு தொடங்கிய இவரது சின்னத்திரை சீரியல் வாழ்க்கை தற்போது வரை தொடர்ந்து வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டவர் இல்லம் சீரியல் முல்லைக்கொடி கதாபாத்திரத்திலும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நீதானே என் பொன்வசந்தம் சீரியலில் புஷ்பா கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

மாஸ்டர் 2 படத்தை இப்படி எடுங்க.. லோகேஷுக்கு ஐடியா கொடுத்த தனுஷ் பட இயக்குனர்!!

மாஸ்டர் இரண்டாம் பாகம்…..

தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தின் இரண்டாம் பாகத்தை இப்படி எடுங்க என இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தனுஷ் பட இயக்குனர் ஐடியா கொடுத்துள்ள சம்பவம் விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தளபதி விஜய் நடித்த படங்களிலேயே இதுவரை மாஸ்டர் படம் போல் எந்த படமும் குறித்த ரிலீஸ் தேதியை தாண்டி இவ்வளவு நாட்கள் இழுத்ததில்லை. எல்லாம் நன்மைக்கே என்பதை போல கடந்த பொங்கலுக்கு வெளியானது மாஸ்டர்.

போட்டிக்கு பெரிய படங்கள் எதுவும் இல்லாததால் சோலோவாக மாஸ்டர் படம் வசூலை அள்ளி தியேட்டர்காரர்கள் நெஞ்சில் பாலை வார்த்தது. குரானா சூழ்நிலையிலும் படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது. ஏன் மற்ற மொழி நடிகர்கள் கூட விஜய்யின் மாஸ்டர் பட வரவேற்பை பார்த்து மிரண்டு போனார்கள் என்பதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிந்தது.

இந்நிலையில் சமீபத்தில் தான் தனுஷ் பட இயக்குனர் கார்த்திக் நரேன் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார். தனுஷ் நடிப்பில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் D43 பட வேலைகளில் பிசியாக இருந்ததால் சமீபத்தில் கார்த்திக் நரேன் மாஸ்டர் படத்தை பார்த்துள்ளார்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தைப் பற்றியும் விஜய்யின் ஜேடி கதாபாத்திரத்தைப் பற்றியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகழ்ந்து பேசியுள்ளார். மேலும் JD கதாபாத்திரம் எதற்காக முழுநேர குடிகாரராக மாறினார் என்பதை வைத்து மாஸ்டர் இரண்டாம் பாகம் எடுத்தால் சூப்பராக இருக்கும் என கார்த்திக் நரேன் லோகேஷ் கனகராஜுக்கு ஐடியா கொடுத்துள்ளார்.

மாஸ்டர் படத்தில் விஜய் தன்னுடைய ப்ரொபசர் இழப்பை தாங்க முடியாமல் தான் குடிக்கு அடிமையானதாக ஒரு பிம்பத்தை காட்டியிருப்பார்கள். ஆனால் அதில் ஏதேனும் ட்விஸ்ட் வைத்து லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் 2 படத்தில் உருவாக்குவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

தொழிலதிபருடன் 23 வயது இளம் நடிகை.. ஒவ்வொரு நாளும் இன்பச் சுற்றுலா தான்! யார் அந்த இளம் நடிகை?

நடிகை….

நடிகைகள் தொழிலதிபர்களை திருமணம் செய்து கொண்டு செட்டிலாவது ஒன்றும் சினிமாவில் புதிதல்ல. ஆனால் தற்போது இளம் நடிகைகள் பெரும்பாலும் தொழிலதிபர்களை குறி வைப்பது தான் புரியாத புதிராக உள்ளதாம்.

முன்னரெல்லாம் சினிமாவில் ஆடி ஓய்ந்த நடிகைகள்தான் தங்களுடைய வசதிக்கேற்ப ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆவார்கள். ஆனால் சமீபகாலமாக இளம் நடிகைகள் திருமணம் செய்யாமலேயே தொழிலதிபர்களுடன் டேட்டிங் செய்து வருவது அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கொஞ்சம் படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களுக்கு பரிட்சயமான 23 வயது நடிகை ஒருவர் சமீபகாலமாக தொழிலதிபருடன் இரவு நேரங்களில் அதிகமாக சுற்றி வரும் செய்தி அக்கட தேச ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் அந்த சீக்கிர நடிகருக்கு ஜோடியாக ஒரு குடும்பப் பாங்கான திரைப்படத்தில் நடித்தவர் தான் அந்த நடிகை. அதற்கு முன்னரே ஒரு சைக்கோ இயக்குனர் படத்தில் உயர்ந்த நடிகருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த நடிகை சமீபத்தில் ஒரு இயக்குனரை காதலிப்பதாக வதந்திகள் வெளியானது.

ஆனால் அதில் உண்மை இல்லையாம். அதற்கு காரணம் சமீப காலமாக அந்த இளம் நடிகையை ஒரு தொழிலதிபருடன் இரவு நேரங்களில் ஹோட்டல், பார்க், பீச் என பொழுதை கழித்து வருவதாக கூறுகின்றனர். மேலும் அடிக்கடி இருவரும் வெளிநாடுகளுக்கு இன்பச் சுற்றுலா சென்று விடுகிறார்களாம்.

நாளுக்கு நாள் அந்த நடிகையைப் பற்றிய செய்திகள் அதிகமாக சினிமா வட்டாரங்களில் பரவுவது பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அந்த நடிகை உண்மையில் இந்த வேலையை செய்கிறாரா? அல்லது வேண்டுமென்றே தன்னைப் பற்றி அனைவரும் பேச வேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட செய்திகளைப் பரப்பி விடுகிறாரா? எனப் புரியாமல் விழிக்கிறார்கள் சினிமா வாசிகள்.

இந்த மூன்று படங்களே விஜய், அஜித்திற்கு பிறகு யார்? என்பதை நிரூபிக்கும் 3 நடிகர்கள் … யார் அந்த பிரபலங்கள்?

யார் அந்த பிரபலங்கள்…………

ரஜினி கமலுக்கு பிறகு அடுத்ததாக தமிழ் சினிமாவில் இரு துருவங்களாக இருப்பவர்கள் விஜய் மற்றும் அஜீத். மற்ற நடிகர்களை காட்டிலும் இவர்களது படங்களுக்கு வியாபாரமும் வரவேற்பும் எக்கச்சக்கமாக இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இந்நிலையில் விஜய் அஜித்திற்கு பிறகு யார் என்ற போட்டியில் பல நடிகர்கள் இருக்கின்றனர். சூர்யா தனி ஒரு நாயகனாக கலக்கி வருகிறார். அவருக்கான போட்டி நடிகர்கள் இதுவரை யாரும் இல்லை. ஒரு காலத்தில் விக்ரம் கூறப்பட்டாலும் தற்போது சூர்யா சோலோ ஹீரோ தான்.

அவருக்கு அடுத்தபடியாக தனுஷ் மற்றும் சிம்பு என ஒரு கட்டத்தில் பேசப்பட்டது. தற்போது சிம்பு சுத்தமாக மார்க்கெட் இல்லாமல் இருப்பதால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே செம போட்டி நிலவி வருகிறது. படத்திற்கு படம் இருவரது படங்களும் போட்டி போட்டுக்கொண்டு வசூல் சாதனை செய்து வருகின்றன.

ஆனால் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன் ஆகியோரை விட சமீபகாலமாக கார்த்தியின் படங்கள் பெரிய அளவு வசூல் செய்து வருகிறது.

கைதி படம் ஒரு 100 வசூலைக் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனுஷ், கார்த்தி, சிவகார்த்திகேயன் போன்ற மூவரில் யாருடைய மார்க்கெட் பெரியது என்பது இன்னும் ஒரே மாதத்தில் தெரிந்துவிடும்.

வருகின்ற மார்ச் 26ஆம் தேதி சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் வெளிவருகிறது. அதனை தொடர்ந்து அடுத்த வாரமே கார்த்தி நடிப்பில் சுல்தான் படம் ஏப்ரல் 2ஆம் தேதி வருகிறது. இந்த இரண்டு படங்களுக்கு பிறகு ஏப்ரல் 9ஆம் தேதி தனுஷின் கர்ணன் படம் வெளியாகிறது.

இந்த மூன்று படங்களின் வசூல் எப்படி இருக்கிறது என்பதை பொருத்தே தமிழ் சினிமாவில் இவர்களது ரேட்டிங் அமையப் போகிறது. இது இவர்களுக்குள் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் காதை கடிக்கின்றனர்.