ஒரே மாதத்தில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 4 படங்கள்.. என்ன படங்கள் தெரியுமா ?

விஜய் சேதுபதி……..

கடந்த சில வருடங்களாகவே விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்கள் பெரிய அளவு வெற்றியை பெறவில்லை என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான். இதன் காரணமாக விஜய் சேதுபதியின் படங்கள் ரிலீஸ் ஆகாமல் த டு மாறி வந்தது.

அது மட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் நடித்து கொண்டிருக்கிறார். மேலும் அதை விட அதிகமான படங்கள் ரிலீசுக்கு காத்து கொண்டிருக்கின்றன. விடிவு காலம் வராதா என எ.தி.ர்.பார்த்த விஜய் சேதுபதிக்கு மாஸ்டர் படம் வரப்பிரசாதமாக வந்துள்ளது.

மாஸ்டர் படத்தில் பவானி என்ற வி ல் லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படங்களுக்கு தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மா நி லங் களிலும் எ.தி.ர்.ப்பா.ர்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே விஜய் சேதுபதி நடிப்பில் ஏற்கனவே உருவாக்கி ரிலீசுக்கு தயாராக இருக்கும் படங்களை இரண்டு மாத இடைவெளியில் நான்கு படங்களை வெளியிட முடிவு செ.ய்.து.ள்ளனர் அந்த படத்தின் தயாரிப்பாளர்கள்.

அந்த வகையில் தமிழ் புத்தாண்டுக்கு துக்ளக் தர்பார், ஏப்ரல் மாத இறுதியில் பே.ரா.ண்.மை படத்தை இயக்கிய ஜனநாதன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் லாபம், மே மாதத்தில் யாதும் ஊரே யாவரும் கே ளீர் மற்றும் நான்கு வருடமாக கிடப்பில் கிடக்கும் மாமனிதன் போன்ற படங்களும் தொடர்ந்து வெளியாக உள்ளன.

அதுமட்டுமில்லாமல் தெலுங்கில் சமீபத்தில் விஜய் சேதுபதியை தலையில் தூ.க்.கி வைத்து கொண்டாட ஆரம்பித்ததால் அவருடைய பழைய படங்களான சூப்பர் டீலக்ஸ் மற்றும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் போன்ற படங்கள் டப் செ.ய்.யப்பட்டு வெளியாக உள்ளதாம்.

காட்டு யானைகளுடன் ம ல்லுக்கட்டும் விஷ்ணு விஷால், பாகுபலி ராணா.. பிரபு சாலமனின் காணொளியால் மிரண்டு போன ரசிகர்கள் !!

காடன்…….

பிரபுசாலமன் கண்டிப்பாக ஒரு வெற்றிப்படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். கடைசியாக வெளியான பிரபுசாலமன் படங்கள் அனைத்துமே தொடர் தோல்விகளை சந்தித்தது.

இதனால் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படமான கும்கி படத்தை போலவே தற்போது காடன்(kaadan) என்ற பெயரில் ஒரு படத்தை உருவாக்கியுள்ளார்.

யானைகளின் இருப்பிடத்தை அ ழி க்கும் மனிதர்களைப் பற்றிய கதையாக உருவாகியுள்ள காடன் படத்தின் டிரெய்லர் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் பாகுப லி ராணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் காடன் படம் வெற்றி பெற்றால் மட்டுமே பிரபுசாலமன் இயக்குனராக தன்னை நிலைநிறுத்திக் கொ ள்ள முடியும் என்பதால் படத்தின் ஒவ்வொரு விஷயங்களையும் பார்த்து பார்த்து செ ய் துள்ளாராம்.

ஆனால் டிரைலரை பார்க்கும்போது சில செயற்கையான காட்சிகள் அப்பட்டமாக தெரிகிறது. மேலும் கிராபிக்ஸ் காட்சிகளும் அவ்வளவு சிறப்பாக இல்லை என்பதே கருத்தாக உள்ளது. கும்கி படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் கூட கிராபிக்ஸ் காட்சிகள் படு மந்தமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அன்றைய காலகட்டத்திற்கு ஓகே. ஆனால் தற்போது டெக்னாலஜியில் இவ்வளவு வளர்ந்துள்ள நிலையில் கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றால் அதுவே படத்தின் வெற்றியை பா தி க்கும் என்பதை கண்டிப்பாக பிரபுசாலமன் உணர்ந்திருப்பார் என நம்பலாம்.

5 கோடிக்கு சொகுசு கார் வாங்கிய பிரபல முன்னணி நடிகர்.. வாழும்போதே ராஜாதான்! யார் அந்த நடிகர் தெரியுமா?

முன்னணி நடிகர்…

முன்னணி நடிகர்கள் பலரும் சொகுசு கார்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல முன்னணி நடிகர் ஒருவர் கிட்டத்தட்ட ஐந்து கோடி மதிப்புள்ள காரை வாங்கியுள்ள செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

கடந்த சில வருடங்களாகவே நடிகர்களின் சம்பளம் உச்சத்தில் உள்ளது. அதிலும் முன்னணி நடிகர்கள் என்றால் சம்பளங்கள் 100 கோடி தான் எனும் அளவுக்கு ஆகிவிட்டது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் 100 கோடி சம்பளம் வாங்கும் நடிகர்கள் ரஜினி மற்றும் விஜய் வலம் வருகின்றனர்.

தமிழில் மட்டுமே இன்னும் நடிகர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகின்றனர். ஆனால் மற்ற மொழிகளில் முன்னணி நடிகர்கள் தங்களுடைய படங்களில் வரும் லாபத்தில் ஷேர் கேட்டு வாங்கிக் கொள்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக தெலுங்கு சினிமாவில் சம்பளத்தைவிட படத்தின் வசூலைப் பொறுத்து ஷேர் வாங்கிக் கொள்வதில் முன்னணி நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும் சில நடிகர்கள் சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி நல்ல லாபம் பார்த்து வருகின்றனர்.

தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஜூனியர் என்டிஆர் கிட்டத்தட்ட 5 கோடி மதிப்பிலான லம்போகினி காரை இத்தாலி நாட்டில் இருந்து விரைவில் இறக்குமதி செய்ய உள்ளாராம்.

இதற்காக 5 கோடி ரூபாயை அந்த நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டாராம். மேலும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள காரில் ரேஸ் காருக்கான அனைத்து அம்சங்களும் உள்ளதாம். மேற்கொண்டு உலகிலேயே உள்ள சில சொகுசு கார்களில் இந்த காருக்கு முக்கிய இடம் உண்டாம்.

இயக்குனருடன் சேர்ந்து தனுஷ் பட நடிகை 650 கோடி மோ.ச.டி.. அ.தி.ர்.ச்சியில் சினிமா உலகம்!!

நடிகை………..

தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகி தற்போது ஹிந்தியில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரபல நடிகை ஒருவர் இயக்குனர் ஒருவருடன் சேர்ந்து கொண்டு கிட்டத்தட்ட 650 கோடி ரூபாயை மோ.ச.டி செ.ய்.து.ள்ளது ஐடி ரை டி ல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தமிழில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ஆடுகளம் படத்தில் நாயகியாக அறிமுகமானவர் டாப்ஸி. அதன்பிறகு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தார்.

அதனைத் தொடர்ந்து ஹிந்தியில் பெ.ண்.கள் பு.ர.ட்சி ச.ம்.ப.ந்தமாக தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக மா.றி.யு.ள்ளார் டாப்ஸி. தற்போது அவருக்கு ச.ம்.ப.ள.மும் தா.று.மா.றா.க கிடைத்து வருகிறதாம்.

இந்நிலையில் டாப்ஸி மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் என்பவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 650 கோடி ரூபாய் மோ.ச.டி செ.ய்.து.ள்ள.தாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இது சினிமா வட்டாரங்களில் ப.ர.பர.ப்பை ஏ.ற்.ப.டுத்தி உள்ளது.

அனுராக் காஷ்யப் இமைக்காநொடிகள் படத்தில் வி.ல்.ல.ன் க.தா.பா.த்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தியில் பிரபல இயக்குனராக வலம் வரும் அனுராக் காஷ்யப் தற்போது டாப்ஸி உடன் சேர்ந்து சில படங்களில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தி.டீ.ரெ.ன அனுராக் காஷ்யப் வீட்டில் வ.ரு.மா.ன வ.ரி.த்.துறை.யினர் சோ.த.னை ந.ட.த்தியுள்ளனர். அப்போது அனுராக் காஷ்யப் மற்றும் டாப்ஸி இருவரும் சேர்ந்து பல கோடி ரூபாய் மதிப்பு ப.து.க்.கி வைத்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் வி.சா.ர.ணைகள் முழுமை பெ.றா.த.தால் அந்த படத்தை பற்றிய எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாமல் ர.க.சியம் கா.த்.து வ.ரு.கிறார்களாம்.

ச ர் ச்சையில் சி க்கிய ப்ரியா ஆனந்தின் அ திர வைக்கும் புகைப்படம்.. எ.தி.ர்க்கும் ரசிகர்கள்! நீங்களே பாருங்க !!

பிரியா ஆனந்த்……..

மாடல் அழகியாக தனது கேரியரை தொடங்கி ‘வாமனன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் தான் பிரியா ஆனந்த். இவர் மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பணியாற்றிவருகிறார்.

மேலும் பிரியா ஆனந்த் தமிழில் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை, அரிமா நம்பி, வை ராஜா வை, எல்கேஜி போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார். தற்போது பிரியா கன்னட படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம்.

இந்நிலையில் பிரியா ஆனந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அதாவது தற்போதெல்லாம் நடிகைகள் பலர் சினிமா வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நடிகை பிரியா ஆனந்த் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஏங்க வைத்து வருகிறார்.

இப்படி இருக்க தற்போது பிரியா ஆனந்த் சூரிய உதயத்தில் கவர்ச்சியாக நின்று போஸ் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல், அதற்கு கீழ் ஒவ்வொரு சூரிய உதயமும் புதிய வழியை காண்பதற்கு உதவுகிறது என்ற கருத்து ஒன்றையும் பகிர்ந்துள்ளார் பிரியா.

இதோ அந்த புகைப்படம்……

இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதோடு, பிரியா ஆனந்த் ஆடை போட்டு உள்ளாரா? இல்லையா? என்ற குழப்பத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் காதலனுடன் நடிக்க மாட்டேன், சில்மிசம் பண்ணுவாரு.. அடம்பிடிக்கும் பிரபல நடிகை!!

நடிகை…..

நம்ம ஊரு நடிகர் நடிகைகள் ஒரு காலத்தில் காதலிப்பதும் பின்னர் காதல் பிரிந்த பிறகு படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தப் போகிறேன் என பேட்டி கொடுப்பதும் நடைமுறையில் உள்ள ஒன்று தான். அந்த வகையில் ஒரு காலத்தில் காதலில் விழுந்த இரண்டு பறவைகள் ஈகோ காரணமாக பிரிந்து கிட்டத்தட்ட பல வருடங்களுக்கு மேலாகிவிட்டது.

அதன் பிறகு நடிகை சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி தற்போது முன்னணி நடிகையாக உள்ளார். அதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக அந்த நடிகை நடிக்கும் படங்கள் தொடர் வெற்றி பெற்று வருவதால் வயதாகியும் அந்த நடிகைக்கு மார்க்கெட் இன்னும் குறையவில்லை. இதுவே இளம் நடிகைகளுக்கு பொறாமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அடுத்ததாக ஒரு ரொமான்டிக் இயக்குனர் தன்னுடைய படமொன்றில் அந்த முன்னணி நடிகையை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். கதை கேட்டு ஓகே கூறிய நடிகை ஹீரோ யார் என்று கேட்டு விட்டு அந்த இயக்குனரை வீட்டை விட்டு துரத்தி விட்டாராம்.

அந்த நடிகையின் காதலரும் அந்த ரொமான்டிக் இயக்குனரும் ஏற்கனவே இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து விட்டால் அந்த படத்தை காதல் ரசம் சொட்ட சொட்ட எடுப்பார்கள். ஹீரோ ஹீரோயினின் காதை கடிப்பது, கையை பிடிப்பது, காலை சுரண்டுவது என சேட்டைகள் அதிகமாகவே இருக்கும்.

தற்போது அந்த முன்னணி நடிகை ஒரு இயக்குனரை காதலித்து வரும் நிலையில் மீண்டும் தன்னுடைய முன்னாள் காதலருடன் இந்த மாதிரி ரொமான்டிக்காக நடித்தால் நம்முடைய பழைய காதல் எட்டிப் பார்க்கும் என பயந்து தேவையில்லாத காரணங்களை சொல்லி அந்த படத்தை நிராகரித்து விட்டாராம்.

ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒரு படத்தில் இருவரும் இணைந்து நடித்தபோது இருவருக்குள்ளும் உள்ள கெமிஸ்ட்ரி எட்டிப் பார்த்ததாக தகவல். கொஞ்சம் ஸ்லிப் ஆகி இருந்தாலும் முன்னாள் காதலர் அந்த நடிகையை மீண்டும் உஷார் செய்து கல்யாணம் வரை கொண்டு போயிருப்பாராம். அதனாலேயே இந்த நடிகை பயப்படுகிறாராம்.

வி.ல்.ல.னை தாண்டி மிகக் கொ.டூ.ர.மா.க நடித்துள்ள 7 பிரபலங்கள்.. ரசிகர்களை எ.ரி.ச்.ச.லடைய செய்த கதாபாத்திரங்கள்!! யார் அந்த பிரபலங்கள்?

7 பிரபலங்கள்….

பொதுவாகவே அனைத்து மொழி திரைப்படங்களிலும் கதாநாயகன், கதாநாயகி, காமெடியன், வி ல்லன் என பல கதாபாத்திரங்கள் ஒன்று சேர்ந்து, தங்களின் நடிப்பு திறமையை சரிவர வெளிப்படுத்தினால் மட்டுமே அந்த திரைப்படம் மெகாஹிட் திரைப்படமாக வலம் வரும்.

அவ்வாறான மெகாஹிட் திரைப்படங்களிலும் சில கதாபாத்திரங்கள் காண்போரை எ ரி ச் சலடைய செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.  உதாரணமாக ‘போக்கிரி’ திரைப்படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக வரக்கூடிய அந்த கதாபாத்திரம் பான்பராக்கை மென்றுகொண்டு கதாநாயகியை தொல்லை செய்து வருமாறு வடிவமைத்து இருப்பார்கள். இதுபோன்ற கதாபாத்திரத்தை கண்டு ரசிகர்கள் கோ ப ம் அடைந்தனர் என்றே கூறலாம்.

அதேபோல், ‘அங்காடித்தெரு‘ திரைப்படத்தில் வெங்கடேஷ் என்பவர் கருங்காளி என்ற கதாபத்திரத்தில் சூப்பர் வைசர் கேரக்டரில் நடித்திருப்பார். இவர் அங்கு பணிபுரியும் வேலையாட்களை படுத்தும் பாடு இருக்கிறதே, அது காண்போருக்கு அருவருப்பாக இருக்கும்.

அதேபோல் ‘அசுரன்‘ திரைப்படத்தில் வருகின்ற பாண்டியன் கதாபாத்திரம், கதாநாயகியை காலால் உதைக்கும் போது காண்பவர்களை கோ ப மடையச் செ ய் து இருக்கும்.

அவ்வாறே ‘பரியேறும் பெருமாள்‘ திரைப்படத்தில் தாத்தா கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் செய்த காரியங்கள் அனைத்தும் காண்போரை திகைக்க வைத்திருந்தாலும், எ ரி ச் சலை ஏற்படுத்தி இருக்கும்.

மேலும் ‘மைனா‘ திரைப்படத்தில் வரக்கூடிய இன்ஸ்பெக்டரின் ம.னை.வி கதாபாத்திரம் காண்பவர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தக்கூடிய கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது.

அத்துடன் ‘பேராண்மை‘ திரைப்படத்தில் நடித்திருந்த கணபதி ராம் (ரேஞ்சர்) கதாபாத்திரத்தில் நடித்திதிருக்கும் பொன்வண்ணன், கதாநாயகன் ஜெயம் ரவிக்கு கிடைக்கக்கூடிய அனைத்து அங்கீகாரத்தையும் அவரே பி.டு.ங்.கிக் கொ.ள்.வது படத்தை பார்த்தவர்களுக்கு வெறியேற்றும்.

இதேபோல் ‘வி.சா.ர.ணை‘ திரைப்படத்தில் வரக்கூடிய போ.லீ.ஸ் அ.தி.காரி கதாபாத்திரம், கதாநாயகனை வி சா ரிக்கும் போது அவர் நடந்து கொள்ளும் விதம் காண்போரை மிகவும் பதைபதைக்க வைக்கும் கதாபாத்திரமாக இருக்கிறது.

இது போல பல திரைப்படங்களில் வருகின்ற சில கதாபாத்திரங்கள் காண்போருக்கு அருவருப்பை தருகிறது.

திரையரங்குகள் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனை கொடுத்த மாஸ்டர்! காரணம் என்ன தெரியுமா ??

மாஸ்டர்……

தளபதி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படம் வெற்றிகரமாக 50ஆவது நாளை எட்டியுள்ளது..

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான படம் மாஸ்டர். கடந்த 2020 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திரைக்கு வர இருந்தது. ஆனால், உலகத்தையே அச்சுறுத்திய கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டன.

இதையடுத்து, கிட்டத்தட்ட 10 மாத போராட்டத்திற்குப் பிறகு மாஸ்டர் படம் கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13 ஆம் தேதி திரைக்கு வந்தது.
ஆனால், 100 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்களுக்கு முதலில் அனுமதி வழங்கப்பட்டு பின்னர், அது திரும்ப பெறப்பட்டது.

வேறு வழியின்றி வெறும் 50 சதவிகித இருக்கைகளுடன் கூடிய திரையரங்குகளில் மாஸ்டர் படம் திரையிடப்பட்டது.

உலகம் முழுவதும் வெளியான் மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது. மாஸ்டர் வெளியாகி 2 வாரங்களில் ஓடிடி தளமான அமேசான் பிரைம் வீடியோவிலும் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே மாஸ்டர் படத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மாஸ்டர் பட த்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், சாந்தனு, சஞ்சீவ், ஸ்ரீமன், பிரேம்குமார், ரம்யா சுப்பிரமனியம், சாய் தீனா, தீனா, கௌரி கிஷான், பிரிகிதா, யூடியூப் பிரபலங்கள் என்று ஏராளமானோர் நடித்திருந்தனர்.

அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளன. அதில், வாத்தி கம்மிங் பாடல் டிரெண்டிங்கில் இருக்கிறது. கிரிக்கெட் பிரபலங்கள் முதல் மாஸ் நடிகர், நடிகைகள் வரை வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி டிரெண்டாக்கி வருகிறது. இந்த நிலையில், மாஸ்டர் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் ஆன நிலையில், டுவிட்டரில், #MASTERBlockBuster50Days என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிட த்தக்கது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து, விஜய், தனது 65 ஆவது படமான தளபதி65 படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேஜிஎப் 2 பிறமொழி டப்பிங்…. அதிரடி முடிவை எடுத்த படக்குழு..!

கேஜிஎப் 2…

கேஜிஎப் இரண்டாம் பாகத்தின் டப்பிங் பணிகள் எல்லாவற்றையும் பெங்களூரில் நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். கன்னட நடிகர் யாஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1.

கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்தார்.

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் டீசர் சில வாரங்களுக்கு முன்னர் இணையத்தில் வெளியாகி இந்தியா முழுவதும் உற்சாக வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்க உள்ளன,. வழக்கமாக டப்பிங் பணிகள் அந்தந்த மாநிலங்களில்தான் நடக்கும். ஆனால் இந்த முறை எல்லா டப்பிங் பணிகளையும் பெங்களூரிலேயே நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாம். ஏனென்றால் படம் பற்றிய எந்த தகவலும் வெளியாகிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளதாம்.

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 9’ ரிலீஸ் தேதி இதுதான்..!

பாஸ்ட் அண்ட் பியூரியஸ்..

பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தின் 8 பாகங்கள் ஏற்கனவே வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஒன்பதாம் பாகத்தின் ரிலீஸ் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஒன்பதாம் பாகம் படப்பிடிப்பு மட்டும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தாமதமான நிலையில் தற்போது ஜூன் 25ஆம் தேதி இந்த படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இந்தியா உள்பட அனைத்து நாடுகளிலும் அந்தந்த நாடுகளின் பிராந்திய மொழிகளிலும் இந்த படம் ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

200 மில்லியன் பட்ஜெட்டில் தயாரான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 1,000 மில்லியன் வரை வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வின் டீசல் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் WWE வீரர் ஜான் சீனா முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்திற்கான ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருப்பதால் மிகப்பெரிய வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.