வாழ்நாளில் சரத்குமார் இயக்கிய ஒரே ஒரு படம்.. படுதோல்வியால் இயக்கத்துக்கு கோடி கும்பிடு போட்ட சம்பவம்!!

சரத்குமார்……..

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர் என பல்வேறு முகங்களைக் கொண்டவர் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார். அ.ர.சி.ய.லிலும் இவருக்கு அறிமுகம் கொடுக்க தேவையில்லை.

சரத்குமார் ஆரம்பத்தில் வி.ல்.ல.ன் நடிகராக தான் தன்னுடைய கேரியரை ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து கேஎஸ் ரவிக்குமார் படங்கள் அவருக்கு ஹீரோ இமேஜை ஏற்படுத்திக் கொடுத்தது. மேலும் கேஎஸ் ரவிக்குமார் மற்றும் சரத்குமார் கூட்டணியில் உருவாகும் படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியை கொடுத்து வந்தன.

இருவரும் இணைந்து கிட்டத்தட்ட 12 படங்களில் பணியாற்றினார். ஆனால் சமீபகாலமாக சரத்குமார் ஹீரோவாக நடிப்பதை நி.று.த்.தி.விட்டு முன்னணி நடிகர்களுக்கு தந்தை வே.ட.த்.திலும் வில்லன் வே.ட.ங்களிலும் நடித்து வருகிறார்.

அப்படிப்பட்ட சரத்குமார் தன்னுடைய வாழ்நாளில் ஒரே ஒரு படம்தான் இ.ய.க்.கி.யுள்ளார். சரத்குமார் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவான தலைமகன் என்ற படத்தை இயக்கினார் சரத்குமார். அதுவும் அவரது 100வது படம்.

தலைமகன் படம் வெளியாகி முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவில்லை. அந்த அளவுக்கு மோ.ச.மா.க தோ.ல்.வியை சந்தித்தது. அதன் பிறகு இனி தன் வாழ்நாளில் படம் இயக்க மாட்டேன் என ச.ப.த.ம் எ டு த்து வி.ட்.டா.ராம் சரத்குமார்.

தலைமகன் படத்தின் தோ.ல்.வியை பற்றி கேட்டபோது, இயக்குனராவதில் கொ.ஞ்.சம் ஆர்வம் இருந்ததால் அந்த படத்தை எடுத்ததாகவும், அந்த படம் ரிலீசான பிறகு இருந்த கொஞ்ச ந.ஞ்.ச ஆ.சை.யும் போ.ய்.விட்டது என ஓபன் ஆக தெரிவித்தாராம் சரத்குமார்.

கே டு கெ ட் ட வா ர் த்தைகளால் கமெண்ட் செய்த ரசிகர்.. செம பதிலடி கொடுத்த பிரியா வாரியர்!!

பிரியா வாரியர்……..

நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் நடிகையிடம் அ த் துமீறி கேள்வி கேட்கும் ரசிகர்களின் அட்டகாசங்கள் அதிகமாகிக் கொண்டே வருகின்றன. இதற்கு பல நடிகைகள் ப தி லடி கொடுத்தாலும் ஏதாவது ஒரு வகையில் வ ம் பிழுத்து வருகின்றனர்..

மலையாள சினிமாவில் அறிமுகமாகி தற்போது தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் பிரியா வாரியர். ஹிந்தியிலும் இவருக்கு க ணி சமா ன படவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் பிரியாவாரியர் நடிப்பில் தெலுங்கில் செ.க் என்ற படம் வெளியானது. முதலுக்கு மோ.ச.ம் இல்லை என்ற அளவுக்கு ஓ.ர.ள.வு வரவேற்பைப் பெற்ற இந்த படத்தின் மூலம் மேலும் சில தெலுங்கு பட வாய்ப்புகளும் கிடைத்துள்ளதாம்.

அதற்கு காரணம் கிளாமருக்கு எந்த குறையும் வைக்காமல் பிரியா வாரியர் தாராளம் காட்டி வருவது தான் என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா வாரியரிடம் ரசிகர் ஒருவர் அ.த்.து.மீ.றி கே.டு கெ.ட்.ட வார்த்தைகளில் பேசியுள்ளார்.

இதனைப் பொறுக்க முடியாத பிரியா வாரியர் உடனடியாக அந்த கேள்விகளை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ப.கி.ர.ங்.கமாக வெளியிட்டார். மேலும் பேக் ஐடி வைத்து சுற்றும் உனக்கு இதெல்லாம் தேவையா? எனும் அளவுக்கு கேட்டுள்ளார்.

மேலும் உனக்கு தைரியம் இருந்தால் உன்னுடைய ஒரிஜினல் பக்கத்திலிருந்து பேசு எனவும் எ.தி.ர் கேள்வி கேட்டுள்ளார். இதற்கு பல ரசிகர்கள் பிரியா வாரியருக்கு சப்போர்ட் செய்து கேள்வி கேட்ட அந்த ரசிகரை காதுகள் கருகும் அளவுக்கு கெட்ட வார்த்தைகளில் தி.ட்.டி தீ.ர்.க்.கி.ன்றனர்.

ரெஜினாவை படுக்கைக்கு அழைத்த தயாரிப்பாளர்.. பல வருடம் கழித்து போட்டுக் கொடுத்த ச ம் பவம்!!

ரெஜினா……

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் ரெஜினாவை பிரபல தயாரிப்பாளர் படுக்கைக்கு அழைத்த சம்பவத்தை சமீபத்தில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதுதான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரெஜினா கெஸன்ட்ரா. அதன்பிறகு சில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு சினிமா அவரை சிவப்பு கம்பளம் விரித்து அணைத்துக் கொண்டது. தெலுங்கில் ரெஜினா நடித்த முதல் படமான சிவா மனசுலோ ஸ்ருதி என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் அ டி த்தது.

இது தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்தின் ரீமேக் ஆகும். அதன்பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் மாறி மாறி நடித்து வந்தார். தற்போது ஓரளவுக்கு கவனிக்கப்படும் நாயகியாக உயர்ந்திருக்கும் ரெஜினா சமீபத்தில் தைரியமாக தயாரிப்பாளர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்த செய்தியை ஓபனாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ரெஜினாவுக்கு இருபது வயது இருக்கும் போது ஒரு தயாரிப்பாளர் படத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கும் போதே பட வாய்ப்புக்காக சில அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என குறிப்பிட்டார். அப்போது ரெஜினாவுக்கு தயாரிப்பாளர் என்ன சொல்கிறார் என்பது சரியாக புரியவில்லையாம்.

அதனைத் தொடர்ந்து தன்னுடைய மேனேஜரிடம் விசாரித்தபோதுதான் அட்ஜஸ்ட்மெண்ட் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்தது எனவும், அதன்பிறகு அவருடைய போன் காலை எடுக்கவே இல்லையாம். மேலும் பல வகையில் ரெஜினாவுக்கு தொந்தரவு கொடுத்தாராம் அந்த தயாரிப்பாளர்.

இதனை ரெஜினா தயாரிப்பாளரின் பெயரை குறிப்பிடாமல் மற்ற நடிகைகளைப் போல மேலோட்டமாக அந்த விஷயத்தை கூறியுள்ளார். 20 வயதில் நடந்ததை அப்போது சொல்ல தைரியம் இல்லாமல் இப்போது மட்டும் ஏன் சொல்ல வேண்டும் என கேட்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

கிறங்கடித்த பிக்பாஸ் கேப்ரில்லா.. ஏக்கத்தில் ரசிகர்கள்!!

கேப்ரில்லா….

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பெண் குழந்தைகள் தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவுக்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் அனிகா, ராட்சசன் படத்தில் நடித்த அம்மு அபிராமி ஆகியோர் வரிசையில் தற்போது தனுஷ் ஸ்ருதிஹாசன் அடுத்த 3 படத்தில் ஸ்ருதிஹாசன் தங்கையாக நடித்த கேப்ரில்லாவும் சேர்ந்துள்ளார்.

அவ்வப்போது டீசர்ட் ஜீன்ஸ் அணிந்துகொண்டு மிகவும் உணர்ச்சிபூர்வமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்த கேப்ரியலா தற்போது அதையும் மீறி கவர்ச்சியில் இறங்கியுள்ளார்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கேப்ரில்லா வுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உருவானது குறிப்பிடத்தக்கது. இறுதிப்போட்டிக்கு சென்றாலும் ஜெயிக்க மாட்டோம் என்பதை முன்னாடியே தெரிந்து கொண்டாரா என்பது தெரியவில்லை. ஆனால் சரியான நேரத்தில் 5 லட்சம் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியேறி விட்டார்.

தன்னுடைய இடுப்பு மடிப்பை காட்டி ரசிகர்களை ஏங்க வைக்கும் அளவுக்கு பச்சை புடவையில் பட்டையை கிளப்பும் புகைப்படத்தை இறக்கி விட்டுள்ளார் பிக்பாஸ் கேப்ரில்லா.

இருபது வயதிலேயே இப்படியா என அனைவருமே மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு உஷ்ணத்தை ஏற்படுத்தியுள்ளது லேட்டஸ்ட் புகைப்படம். கேப்ரியலாவும் கொஞ்சம் கொழுக் மொழுக் என இருப்பதால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.

நயன்தாராவை சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்க.. முன்னாள் காதலர் விக்னேஷ் சிவனுக்கு கொடுத்த அட்வைஸ்!!

நடிகை நயன்தாரா……

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா விக்னேஷ் சிவனை கடந்த 4 வருடங்களுக்கு மேல் காதலித்து வருகிறார். ஆனால் திருமணம் எப்போது என்ற கேள்விக்கு மட்டும் விடை தெரியவில்லை.

தன்னுடைய வாழ்க்கையில் பல காதல் தோல்விகளை பார்த்தவர் நயன்தாரா. நயன்தாராவின் முதல் காதலர் சிம்பு, இரண்டாவது காதலர் பிரபுதேவா, மேலும் சில நடிகர்களுடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்ததாக பத்திரிகைகளில் வந்த செய்தி என நயன்தாரா வாழ்க்கை காதல் விஷயத்தில் மட்டும் படு டேமேஜ் ஆகியது.

ஒரு கட்டத்தில் காதலும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாமென ஒதுங்கி சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். அப்போது தான் நானும் ரவுடிதான் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கினார். அப்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகி காதலாக மாறியது. அன்று முதல் இன்று வரை காதலர்களாக கோலிவுட் வட்டாரங்களில் கைகோர்த்து சுற்றி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் முதல் மற்றும் முன்னாள் காதலர் சிம்பு விக்னேஷ் சிவனுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில் நயன்தாரா நல்ல பொண்ணு, சீக்கிரம் நயன்தாராவை திருமணம் செய்துகொள் என கூறியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தியை படித்த ரசிகர்கள், இன்னமும் நயன்தாராவை மறக்க முடியாமல் சிம்பு தவிர்த்து வருகிறார் என்பது போல கிளம்பி விட ஆரம்பித்து விட்டனர். விக்னேஷ் சிவன் நயன்தாராவை காதலிப்பதற்கு முன்னரே சிம்புவின் போடா போடி படத்தை இயக்கினார். அப்போதிலிருந்தே சிம்பு மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் நண்பர்களாக மாறினர்.

சமீபத்தில்கூட காதலர் தினத்தன்று சிம்பு நாயுடன் தனக்கு திருமணம் ஆகவில்லை என புலம்பிய வீடியோ செம வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது. அப்போது அந்த நாயை நயன்தாராவாக நினைத்து புலம்பியதாகவும் சிலர் கிளப்பி விட்டனர் என்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

ஒரு நாளைக்கு 2 லட்சம்.. இஷ்டம்னா கொடு, இல்லேன்னா கிளம்பு என்ற 39 வயது நடிகை!!

நடிகை…….

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை தற்போது குணச்சித்திர வேடங்களிலும் அக்கா அண்ணி போன்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இதற்காக அவர் பேசும் சம்பளம் மலையை விட பெரிதாக உள்ளதாம்.

தன்னுடைய அழகான சிரிப்பால் ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர் தான் அந்த நடிகை. அந்த சிரிப்புக்கு சில்லறையை விட்டெறிந்த ரசிகர்கள் ஏராளம். அது மட்டுமில்லாமல் பல நடிகர்களும் அந்த நடிகையுடன் நடிக்க போட்டி போட்டனர்.

பாக்க ஹோம்லியாக இருந்தாலும் தன்னுடைய பார்வையாலேயே பார்ப்பவர்களுக்கு போதையேற்றும் திறமை கொண்ட இந்த நடிகைக்கு அன்றைய காலகட்ட சினிமாவே அடிமையாக இருந்ததாம். தமிழில் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கினார்.

பின்னர் மார்க்கெட் இல்லாத நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவரும் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு குழந்தையை பெற்றெடுத்த அந்த நடிகை மீண்டும் சினிமாவில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து கொண்டிருக்கிறார்.

இதனால் பல வாய்ப்புகள் அவரைத் தேடி வருகிறதாம். சினிமா வாய்ப்புகள் மட்டுமல்லாமல் விளம்பரங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் அவரைத் தேடி வந்து கொண்டிருக்கின்றன. அப்படி விளம்பரங்களில் நடிக்க ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் சம்பளம் பேசி வருகிறாராம்.

சினிமாவில் ஒரு நாளுக்கு 10 லட்சம் வரை சம்பளம் பேசுவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தெரிந்த முகமாச்சே என வாய்ப்பு கொடுத்தால் அநியாயத்திற்கு சம்பளம் கேட்கிறார் என தயாரிப்பாளர்கள் பின்வாங்க ஆரம்பித்து விட்டார்களாம். கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள் எனக் கேட்டால் இஷ்டம்னா கொடு, இல்லையென்றால் வந்தவழியே கிளம்பி விடு என அராஜகம் செய்கிறாராம் 39 வயது நடிகை.

ஒரே வயதுள்ள ஹீரோவுக்கு அப்பாவாக நடிக்கும் விஜய் சேதுபதி.. மனுஷன் வேற லெவல்!!

விஜய் சேதுபதி….

தமிழ் சினிமாவைத் தாண்டி விஜய் சேதுபதி தற்போது தெலுங்கு, ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்து வருகிறார். விஜய் சேதுபதிக்கு தெலுங்கில் வெளிவந்த உப்பெண்ணா படம் மிகப்பெரிய புகழை வாங்கி கொடுத்தது.

அதையும் தாண்டி ஹாலிவுட்டில் 6 மாதத்தில் மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளார் விஜய்சேதுபதி. தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி களமிறங்கியுள்ளார்.

இந்த படத்தில் இசைஞானி இளையராஜா இணைவது இன்னும் சுவாரஸ்யம் தான். இப்படத்தின் கதை ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. பாரதிராஜா நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மாற்றப்பட்டுள்ளார்.

சூது கவ்வும் மற்றும் ஆரஞ்சு மிட்டாய் போன்ற படங்களில் வயதான தோற்றத்தில் மிக அற்புதமாக நடித்திருப்பார் விஜய்சேதுபதி. அதேபோல் தற்போது சூரிக்கு அப்பாவாக இந்த படத்தில் நடிக்க உள்ளாராம்.

ஆனால் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரத்தின் படி வயதான தோற்றத்தில் இருப்பவர் ஒரு கொலைகாரன் என்றும் அதற்குப் பின்னர் கதாநாயகனுக்கு தந்தையாக எப்படி மாறுகிறார் என்பது போன்று அமைக்கப்பட்டிருக்குமாம்.

இதனால் சூரிக்கும், விஜய் சேதுபதிக்கும் ஒரே வயது தான், ஆனால் எப்படி தந்தையாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஏற்று கொண்டார் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

கதாபாத்திரத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் போன்ற படத்தில் திருநங்கையாக நடித்திருப்பார், அதைப்போல் இந்த கதாபாத்திரமும் இந்தியா அளவில் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

19 ஃபிலிம்பேர் விருதுகள் வாங்கிய உலகநாயகன்.. ஹேராம் படத்திற்கு பிறகு வாங்காத காரணம் என்ன?

உலகநாயகன் கமல்ஹாசன்..
தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு அப்புறம் நடிப்பிற்காக பிறந்தவர் என மக்களிடம் பெயர் பெற்றவர் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் கிட்டத்தட்ட கலைத்துறை வாழ்க்கையில் பல விருதுகள் வாங்கியுள்ளார். சமீபகாலமாக எந்த ஒரு விருது விழாக்களிலும் நடிப்பிற்காக இவர் பரிந்துரைக்கப்படவில்லை, அதற்கு என்ன காரணம் என்பதை பார்ப்போம்.
தமிழ் சினிமாவில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்திலும் தனது வித்தியாச வித்தியாசமான நடிப்பால் அசத்தியிருப்பார். தமிழ் சினிமாவில் இன்னும் பல நடிகர்கள் கமல்ஹாசன் சாதித்ததை முறியடிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் தனது கடின உழைப்பால் பல சாதனைகள் படைத்துள்ளார் கமல்ஹாசன்.
அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் ஒரு விருது விழாவில் ஒரு படம் நன்றாக ஓடினாலோ, வசூல் பெற்றாலோ அது வெற்றி கிடையாது என்றும், என்னை பொருத்தவரை படம் எப்படிப்பட்ட படம் என்பதையும் தாண்டி நான் இறந்த பிறகும் அந்த படம் நின்று பேசுமேயானால் அதுதான் வெற்றி என தெரிவித்திருந்தார்.
அந்த வரிசையில் கமல்ஹாசன் கலைத்துறையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நின்று பேசக்கூடிய படங்கள் ஏராளமாக உள்ளன. கிட்டத்தட்ட கலைத்துறையில் 19 பிலிம்பேர் அவார்ட் வாங்கிய கமல்ஹாசன் தற்போது எந்த ஒரு விருது விழாக்களில் விருது வாங்கவில்லை என்பது அனைவருக்கும் தெரியும்.
அதற்கு என்ன காரணம் என்வென்றால் 2000 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இனிமேல் விருதுக்கு என்னை பரிந்துரைக்க வேண்டாம் என தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி ஃபிலிம் ஃபேர் விருது துறைக்கு அனுப்பிவிட்டார். அதில் இனி இளைஞர்களுக்கு விருது கொடுக்கும்படி பெருந்தன்மையாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த ஒரு காரணத்தால் தான் தற்போது வரை தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் கமல்ஹாசனுக்கு பெரிய அளவில் விருதுகள் எதுவும் தருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கமலஹாசன் 2000ம் ஆண்டு வெளியான ஹேராம் படத்திற்காக பிலிம்பேர் விருது வாங்கினார். அதன் பிறகு பல படங்களில் நாமினேட் செய்யப்பட்டாலும் பிலிம்பேர் நிறுவனம் விருது கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் கார்த்தியின் 2 சாதனையை மு றி ய டிக்க முடியாமல் திணறும் நடிகர்கள்.. 13 வருஷமா அப்படியே இருக்கு!

கார்த்திக்…..

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் கார்த்திக். இப்படத்தில் கார்த்தி நடிப்பை பார்த்தால் அறிமுக நாயகனாக நடிப்பு போல் இல்லாமல் சிறந்த நடிகர் நடித்தது போல் இருக்கும். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் கார்த்திக்.

வடிவேலு ஒரு படத்தில் “ஒரு தடவை யூஸ் பண்ண பொருளை ம று படியும் யூஸ் பண்ண மாட்டாங்க” எனக் கூறுவார். இந்த வசனத்திற்கு ஏற்ப தற்போது கார்த்தி சினிமாவில் நடந்து கொண்டிருக்கிறார்.

கார்த்திக் கிட்டத்தட்ட 20 படங்கள் நடித்துள்ளார். ஆனால் அந்த 20 படங்களிலும் புதிய இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார். இந்த சாதனையை இதுவரை கா ப்பா ற்றிய வந்த கார்த்திக் தற்போது அவரே இதனை முறிய டி த் துள்ளார்.

காற்று வெளியிடை படத்தில் மணிரத்னத்துடன் பணியாற்றியுள்ளார் கார்த்திக். தற்போது மீண்டும் அதே இயக்குனருடன் பொன்னியின் செல்வன் படத்தில்பணியாற்றி வருகிறார். மற்றொரு சாதனை என்னவென்றால் கார்த்தியின் முதல் படமான ப ருத்தி வீ ரன் படம் 300 நாட்களுக்கு மேல் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.

இதுவரை எந்த ஒரு அறிமுக நாயகனின் முதல் படம் 300 நாட்களுக்கு மேல் ஓடிய தில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது கார்த்தியின் இந்த சாதனை மு றிய டிக்க இன்னும் பல வருடங்கள் ஆகும் என எ தி ர்பார் க்கப்படுகிறது.

 

ரஜினியுடன் கதாநாயகி, அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்த ஒரே நடிகை இவர்தான்.. நடிப்பின் நாயகியாச்சே!!

ரஜினி மற்றும் ஸ்ரீவித்யா…..

தமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்கள் மட்டுமே ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அப்படிப்பட்ட நடிகர்கள் தான் ரஜினி மற்றும் ஸ்ரீவித்யா. இவர்களது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பா ரா ட் டைப் பெற்றன. அந்த வரிசையில் அபூர்வ ராகங்கள் படத்திற்கு முக்கிய இடமுண்டு.

தமிழ் சினிமாவில் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் கதாநாயகியாகவும் அதன் பிறகு அ டு த்தகட்ட நடிகர்களுக்கு அம்மாவாகவும் நடித்து வந்தனர். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக நடித்த நடிகருக்கே அக்கா மற்றும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அந்த வ ரி சையில் ஸ்ரீவித்யா இடம்பிடித்துள்ளார்.

ஆரம்ப காலத்தில் வி ல் லனாக நடித்த ரஜினிகாந்திற்கு அதன் பிறகு ஒரு சில படங்களில் குணச்சித்திர வே ட த்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. பின்பு ஒரு கட்டத்திற்கு பிறகு ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

ரஜினிக்கு தமிழ் சினிமாவில் ஜோடியாக ந டித் த முதல் நடிகை என்றால் அது ஸ்ரீவித்யா தான். அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று அன்றைய கால சினிமா பிரபலங்களிடம் பாராட்டைப் பெற்றது.

பின்பு சினிமாவில் மார்க்கெட் இல்லாமல் போக தளபதி படத்தில் அதே ரஜினிக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் ஸ்ரீவித்யாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அதன் பிறகு பல நடிகர்களுக்கு கதாநாயகியாக நடித்த ஸ்ரீவித்யா ஒரு சில காலங்களுக்குப் பிறகு உழைப்பாளி படத்தில் ரஜினிக்கு அக்காவாக நடித்தார்.

தற்போது ஒரே நடிகருக்கு (அதாவது ரஜினிக்கு) கதாநாயகி, அக்கா மற்றும் அம்மா ஆகிய கதாபாத்திரத்தில் ஸ்ரீவித்யா நடித்துள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.