ஊத்தி மூடப்பட்டதா சந்திரமுகி 2? பெருமூச்சு விடும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்!!

சூப்பர் ஸ்டார்……

சமீபகாலமாக சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற தவறுகின்றன. இதனால் சூப்பர் ஸ்டார் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமும் வர வேண்டாம் என ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. பி வாசு இயக்கியிருந்த இந்தப் படம் வசூலை வாரி குவித்தது. அதுமட்டுமில்லாமல் 700 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

சந்திரமுகி படத்தில் இடம்பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களைக் கவர்ந்தன. அதிலும் குறிப்பாக நாசர் மற்றும் வடிவேலு கதாபாத்திரங்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தது. இந்நிலையில் சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 படம் உருவாகப் போவதாக அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

மேலும் அந்த படத்தை பி வாசு இயக்கப் போவதாகவும் தகவல்கள் வந்தன. மேற்கொண்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் சந்திரமுகி 2 படத்தை பிரமாண்டமாக தயாரிக்க இருக்கிறார்கள். அறிவிப்பு வெளி வந்ததோடு சரி. அதன்பிறகு தற்போது வரை சந்திரமுகி 2 படத்தை பற்றிய எந்த செய்திகளும் வெளிவராததால் சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் சந்திரமுகி 2 படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

இதனால் அ தி ர்ச்சி அடைந்த ராகவா லாரன்ஸ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில், சந்திரமுகி 2 படம் கைவிடப்படவில்லை எனவும், ருத்ரன் படத்திற்குப் பிறகு சந்திரமுகி 2 திரைப்படம் உருவாகும் எனவும் தெரிவித்துள்ளார். இருந்தாலும் பல ரசிகர்களுக்கு சந்திரமுகி 2 படம் வருவதில் விருப்பம் இல்லை என்பது மட்டும் தெரிகிறது.

சமீபகாலமாக மிகப்பெரிய வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்கள் வெளியாகி சொதப்பி முதல் படத்தின் வெற்றியை அது வெகுவாக பாதிக்கின்றன. இதனால் சந்திரமுகி படத்தின் மாபெரும் வெற்றியை சந்திரமுகி 2 படம் மறக்க வைத்து விடுமோ என ரசிகர்கள் கவலையில் இருக்கின்றனர்.

பரட்ட தல, கையில் பெரிய டாட்டூ, கிட்டார் பேக்.. ரஷ்யாவில் ஸ்டைலாக இருக்கும் கோப்ரா விக்ரம் புகைப்படம்!!

விக்ரம்……

நீண்ட காலமாக தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கும் விக்ரம் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் கோப்ரா. ஏழு கெட்டப்புகளில் நடித்துள்ள விக்ரமின் கோப்ரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இதனால் படத்தின் மீதான எ தி ர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில் தி டீ ரென படப்பிடிப்பை கைவிட வேண்டிய சூ ழ் நி லை ஏற்பட்டது. பின்னர் நீண்ட நாள் கிடப்பில் கிடப்பில் போடப்பட்டது கோப்ரா திரைப்படம்.

ரஷ்யாவில் முக்கியமான பகுதியை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் கோப்ரா படம் சிக்கியதால் இவ்வளவு நாட்களில் இழுத்தடித்து விட்டது. இந்நிலையில் மீண்டும் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடத்தலாம் என அந்நாட்டு அரசு அனுமதி வழங்கிய நிலையில் உடனடியாக படக்குழுவினர் ரஷ்யாவுக்கு சென்றுவிட்டனர்.

அங்கிருந்து விக்ரம் நடிக்கும் ஒரு கதாபாத்திரத்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் பரட்டைத் தலையுடன் கையில் கிட்டார் பேக்கை எடுத்துக்கொண்டு செல்வதுபோல் ஸ்டைலிஷாக உள்ளது அந்த புகைப்படம்.

இதனை விக்ரமின் ரஷ்ய ரசிகர் ஒருவர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை விக்ரம் ரசிகர்கள் தாறுமாறாக இணையதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ரஷ்யாவில் கோப்ரா படத்தில் நடிக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டார். விரைவில் கோப்ரா படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைய உள்ள நிலையில் மே மாதம் கோப்ரா படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணையத்தில் கசிந்த விஜய்யின் தளபதி 65 கதாபாத்திரம்.. சோலி முடிஞ்சு போச்சு என கவலையில் ரசிகர்கள்!!

விஜய்……..

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்ற தகவல் இணையத்தில் கசிந்துள்ளது. இதனைக் கேள்விப்பட்ட தளபதி ரசிகர்களே இது வேண்டாம் எனும் அளவுக்கு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சமீபகாலமாக முன்னணி இயக்குனர்களுடன் பணியாற்றுவதை நிறுத்திவிட்டு இளம் இயக்குனர்களுடன் பணியாற்றுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் பிரமாண்ட வெற்றி பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி 65 படத்தில் கோலமாவு கோகிலா டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் திலிப்குமார் என்பவருடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு வீடியோவே ரசிகர்களை கவர்ந்தது.

அந்த வீடியோவில் துப்பாக்கி குண்டுகள், கார் சேசிங் என மிரட்டலாக இருந்ததால் தளபதி 65 படம் கேங்ஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்த்த நேரத்தில் தளபதி 65 படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் அப்படியே எதிர்மறையாக உள்ளதாக கூறுகின்றனர்.

இப்படத்தில் தளபதி 65 படத்தில் விஜய் அ ர சி யல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த தகவலை சமீபத்தில் வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய யூடியூப் தளத்தில் பேசிக்கொண்டதன் மூலம் இந்த செய்தி செம வைரல் ஆனது. ஆனால் படத்தின் அறிவிப்பு வீடியோவுக்கும் இவர்கள் சொன்ன விஷயத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என ரசிகர்கள் அப்போதே கமெண்ட்டுகளை அள்ளி தெளித்து வந்தனர்.

இருந்தாலும் சர்கார் படத்தை நினைவில் கொண்டுவந்த ரசிகர்கள் மீண்டும் அரசியல் படமா எனவும் ஒரு பக்கத்தில் கவலையில் உள்ளனர். படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் பிரமாண்டமாக இருந்தாலும் படம் வெளியாவதற்குள் விஜய் படம் படாதபாடு பட்டுவிடுமே என தளபதி ரசிகர்கள் இப்போதே கவலையில் ஆழ்ந்துள்ளனர். இருந்தாலும் தளபதி 65 படம் வெளிவரும்வரை இது போன்ற நிறைய வதந்திகளை இன்னும் எதிர்பார்க்கலாம்.

மாஸ்டர் ப்ளாக் பஸ்டர் 50: கொண்டாடும் ரசிகர்கள்!!

மாஸ்டர்…

கிட்டத்தட்ட இன்றோடு 50 நாட்களாக மாஸ்டர் படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.

மாஸ்டர் திரைப்படம் 50% இருக்கைகளோடு வெளியான நிலையில் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தியேட்டரில் படம் ஓடிக்கொண்டிருந்த போதும் படம் ஓடிடி-யில் விற்கப்பட்டது. எப்படி பார்த்தாலும் திரையரங்குகளுக்கு மாஸ்டர் திரைப்படம் உயிர்க்கொடுத்துள்ளது உண்மைதான் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் பெருந்தொற்றுக்குப் பிறகு படம் என்பதால் மக்கள் 8 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குக்கு சென்று இந்த படத்தைப் பார்த்து கொண்டாடித் தீர்த்தனர்.

கிட்டத்தட்ட இன்றோடு 50 நாட்களாக இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக #MASTERBlockBuster50Days என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளமாக டிவிட்டருல் டிரெண்டாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த படத்தின் பூஜை: விரைவில் படப்பிடிப்பு!

தி கிரேட் இந்தியன் கிச்சன்…

மலையாளத்தில் மிகப் பெற்ற வெற்றி பெற்ற படங்கள் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் வெளியான ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் நடைபெற்றது.

’தி கிரேட் இந்தியன் கிச்சன் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் இந்த படத்தை ஆர்.கண்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என்றும் வரும் கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த பொங்கல் தினத்தில் மலையாளத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தியேட்டர் உரிமையாளர்களுக்கும் விநியோகஸ்தர்களுக்கும் மிகப்பெரிய லாபத்தை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டாக் பிரபலம் தி டீர் த.ற்.கொ.லை.. போ லீஸ் வலையில் சி க்கிய அமைச்சர், பதவிக்கு வச்ச ஆப்பு!

டிக் டாக் பிரபலம்…

பலர் டிக் டாக் மூலம் மக்கள் மத்தியில் நல்ல பெயரையும் பெற்று பிரபலமடைந்தனர் என்றே கூறலாம். அவ்வாறு டிக் டாக் மூலம் பிரபலமானவர்களின் எண்ணிக்கையில் பூஜா சவான் என்பவரும் ஒருவராவார்.

இவரின் அனைத்து வீடியோக்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிகளவில் ரசிகர்களும் கிடைத்தனர். அதைத்தொடர்ந்து பீட் நகரை சேர்ந்த பூஜா சவான் ஆங்கிலம் பயில்வதற்கு பூனேக்கு சென்றுள்ளார்.

எ.தி.ர்பா.ரா.தவிதமாக மாடியில் இருந்து கு.தி.த்.து த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார் பூஜா சவான். அதன் பின்னர் பூஜா சவானின் த.ற்.கொ.லை.க்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் வ.ன.த்துறை அமைச்சர் சஞ்சய் ரத்தோட் அவர்களுக்கு தொடர்பிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில் போ.லீ.சா.ர் தீ.வி.ர வி.சா.ர.ணை மே.ற்.கொ.ண்.டு வருகின்றனர்.

அத்துடன் போ.லீ.சா.ர் இந்த வ.ழ.க்கி.னை வி.ப.த்.து ம.ர.ண.ம் என்று ப.திவு செ.ய்.து.ள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். சிவசேனா அமைச்சருக்கு பூஜா சவான் த.ற்.கொ.லை.யில் தொடர்பு இருப்பதாக ஒரு ஆடியோ ஆதாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதனடிப்படையில் பா.ஜ.க க.ட்.சி அமைச்சர் சஞ்சய் ரத்தோட்டை பதவி விலகக் கூறியுள்ளது. அத்துடன் சஞ்சய் ரத்தோட் தனது பதவியை ரா.ஜி.னாமா செ.ய்.தா.ல் மட்டுமே ச.ட்ட.ம.ன்றம் இயங்கும் என்ற கோ.ரி.க்.கை.யை முன்வைத்துள்ளனர் பா.ஜ.க க.ட்.சி.யினர்.

மேலும் நடிகை பூஜா சவான் அவர்களின் பெற்றோர் கூறியதாவது: ” சில நாட்களாகவே பூஜா சவான் ம.ன அ.ழு.த்.த.த்.துடன் கா.ண.ப்ப.ட்டதாகவும் அதனால் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டிரு.க்.கிறார்” என்றும் தெரிவித்துள்ளனர்.

பல கோடிகளை கொடுத்து கர்ணன் படத்தை வாங்கிய பிரபல சேனல்.. ஏமாற்றத்தில் சன் டிவி!

கர்ணன்…

சமீபகாலமாக சன் டிவியின் நிகழ்ச்சிகள் தரம் இல்லாத காரணத்தினால் ரசிகர்கள் மற்ற சேனல்களில் நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் மொத்தமாக சன் டிவியை முடக்க மற்ற சேனல்கள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்.

ஒரு காலத்தில் கொடி கட்டிப் பறந்த சன் டிவி தற்போது சிறந்த நிகழ்ச்சிகளை கொடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது. மேலும் பார்த்து பார்த்து சலித்து போன ஒரே மாதிரியான கதையில் சீரியல்களை தயாரித்து வெளியிட்டு வருகிறது.

இதனால் முன்னர் போல் டிஆர்பி இல்லை என்கிறார்கள் சன் வட்டாரங்கள். இருந்தாலும் நம்பர் ஒன் சேனல் நாங்கள் தான் என வெளியில் பரப்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் சேனல்களாக இருப்பது என்னமோ ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி தான்.

வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களை மக்கள் ரசிக்கும் படி கலகலப்பாக ஒளிபரப்பி ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகின்றன. கடைசியாக சன் டிவி நிறுவனத்திடம் இருந்த ஒரே ஒரு பிரம்மாஸ்திரத்தையும் கைப்பற்றி விட்டனர்.

சன் டிவி நிறுவனம் சுமாரான நிகழ்ச்சிகளை கொடுத்தாலும் முன்னணி நடிகர்களின் புதிய படங்களை கைப்பற்றி தன்னுடைய சேனலில் வெளியிடும். மார்க்கெட்டில் பெரிய சேனலாக இருப்பதால் பலரும் சன் டிவியில் படத்தை கொடுக்க ஆர்வம் காட்டுவார்கள்.

ஆனால் இந்த முறை சன் டிவிக்கு ஆப்பு வைத்துள்ளது ஜீ தமிழ். தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வெளியீட்டுக்கு ரெடியாக இருக்கும் கர்ணன் படத்தை மிகப் பெரிய விலை கொடுத்து ஜீதமிழ் வாங்கியுள்ளதாம்.

இதற்காக சன் டிவி பலத்த போட்டி போட்ட நிலையில் கடைசியாக சில பல கோடிகள் அதிகமாக விட்டுக் கொடுத்து படத்தை கைப்பற்றியதாம் ஜீ தமிழ்.

பிரபல நடிகரின் பெயரை பச்சை குத்தியுள்ள பிக்பாஸ் 3 பிரபலம்.. மோ.ச.மான புகைப்படம் செம வைரல்!!

பிக் பாஸ் 3 பிரபலம்…

நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான நடிகை ஒருவர் முன்னணி நடிகரின் பெயரை தன்னுடைய முன்னழகில் பச்சை குத்தியுள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தை ஆட்டிப்படைத்து வருகிறது.

தமிழைப் போலவே மற்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தெலுங்கில் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் தான் அஷு ரெட்டி. ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தும் இறுதிப் போட்டி வரை செல்ல முடியாமல் வெளியேறினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு சினிமாவில் ஆர்வம் காட்டிவரும் அஷு ரெட்டி அவ்வப்போது தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் ரசிகர்களை மகிழ்விக்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் அஷு ரெட்டி பிரபல நடிகர் பவன் கல்யாணின் தீவிர ரசிகராம். அவர் சொன்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் அளவுக்கு வெறி பிடித்த ரசிகையாம்.

சமீபத்தில்கூட பவன் கல்யாணை சந்தித்த புகைப்படத்தையும் அவர் தனக்கு கொடுத்த கடிதத்தையும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் பவன் கல்யானின் தீவிர ரசிகையான அஷு ரெட்டி தன்னுடைய முன்னழகில் அவருடைய பெயரை பச்சை குத்தி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம்தான் இணையத்தில் காட்டுத் தீ போல் வைரல் ஆனது. மேலும் பவன் கல்யாணுக்கு இப்படி ஒரு ரசிகையா என அனைவரும் ஆச்சரியப்பட்டு விட்டார்களாம். இருந்தாலும் ஒரு செலிபிரிட்டி இந்த மாதிரி பண்ணலாமா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

க டும் ச.ண் டைக்கு பிறகு இணைந்த பிக் பாஸ் சேரன், சரவணன்.. அதுவும் இப்படியா!

சேரன் – சரவணன்…

பிக் பாஸ் சீசன் 3யில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் நடிகர் சரவணன் மற்றும் இயக்குனர் சேரன்.

ஆனால் எ.தி.ர்பா.ர்த்த விதமாக பிக் பாஸ் வீட்டிற்குள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக ச.ண்.டைபோ.ட்.டுக்கொ.ண்.டனர்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இணையாதா இவர்கள், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

ஆம் கவுதம் கார்த்திக் நடிக்கும் ” ஆனந்தம் விளையாடும் வீடு ” எனும் திரைப்படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் First லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் டிவி திவ்யதர்ஷினி வெளியிட்ட நீச்சல்குள வீடியோ: இணையத்தில் வைரல்!

திவ்யதர்ஷினி…

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவரும் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்தவருமான டிடி என்கிற திவ்யதர்ஷினி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் நீச்சல் குள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் மாலத்தீவு சென்றுள்ள டிடி அங்கிருந்து ஒரு சில புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் இந்த நிலையில் நீச்சல் குளத்தில் நீந்திக் கொண்டே காலை உணவு சாப்பிடும் வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

ஏற்கனவே பல தமிழ் நடிகைகள் சமீபகாலமாக மாலத்தீவு சென்றுள்ள நிலையில்,

தற்போது டிடியும் மாலத்தீவு சென்றுள்ளார் என்பதும் இன்று அவர் பதிவு செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/stories/ddneelakandan/2520290226552464738/