பிரெண்ட்ஷிப் டீசர்…
கலக்கலான ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா, மிரட்டலான அர்ஜுன்.. வைரலாகும் பிரெண்ட்ஷிப் டீசர்.
பிரெண்ட்ஷிப் டீசர்…
கலக்கலான ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா, மிரட்டலான அர்ஜுன்.. வைரலாகும் பிரெண்ட்ஷிப் டீசர்.
ஆலியா பட்…

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருக்கும் ஆலியா பட் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

ஆலியா பட் இப்போது ராஜமௌலி இயக்கும் ஆர் ஆர் ஆர் படத்தில் நடித்து வருகிறார்.

இது இல்லாமல் பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்து வரும் அவர் தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார்.

அந்த நிறுவனத்துக்கு அவர் எட்டர்னல் சன்ஷைன் புரொடக்ஷன்ஸ் எனப் பெயர் வைத்துள்ளார்.

இதை அவரே தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
விஷால்…………..

நடிகர் விஷால் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால் தற்போது தனுஷ் போல் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டுமென அவரது வழியை பின்பற்ற உள்ளாராம்.
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். பெரும்பாலும் கமர்ஷியல் படங்களாக நடித்து வரும் விஷால் அதைத் தாண்டி புதிதாக ஏதேனும் முயற்சி எடுத்தால் அது தோல்வியில்தான் முடிகிறது. ஒரு காலத்தில் தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த வி ஷால் சமீபகாலமாக ஒரு வெற்றி கொடுப்பதற்கே த ட் டுத் த டு மாறி கொண்டிருக்கிறார்.

கடைசியாக விஷாலின் வெற்றி படம் எது என்று பார்த்தால் அது இரும்புத்திரை படம் தான். அதற்குப் பின்னர் வெளிவந்த விஷால் படங்கள் எதுவுமே ரசிகர்களை கவரவில்லை.
சக்ரா படம் இதையெல்லாம் மாற்றிவிடும் என நம்பியிருந்த விஷாலுக்கு மேலும் பெரிய அ.டி.யா.க சக்ரா வெளியான முதல் நாளே தோ.ல்.வியைத் த.ழு.வி.யது.

இருந்தாலும் இரண்டாவது நாளே படக்குழுவினர் சக்சஸ் பார்ட்டி கொண்டாடியது அனைவருக்குமே அ.தி.ர்.ச்சியை கொடுத்தது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தன் படங்களை சொ ந்த மாக தயாரித்து நடித்து வரும் விஷால் தற்போது பல ந.ஷ்.ட.ங்.களுக்கு உள்ளானதால் தயாரிப்பை கைவிட உள்ளாராம்.
மேலும் வெளி கம்பெனிகளில் நடித்து முடிந்த அளவு ப ணம் சேர்த்து விட வேண்டும் என மு.டிவெ.டுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. இதேபோல்தான் தனுஷ் ஒரு க.ட்.டத்தில் படம் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். ஆனால் தன்னுடைய மாமனார் ரஜினியை வைத்து தயாரித்த காலா படம் ப.டுதோ.ல்வியை சந்தித்தது.

அந்த ந.ஷ்.ட.த்.திலிருந்து மீண்டுவர தயாரிப்பை நி.று.த்.திவிட்டு தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வெளி தயாரிப்பாளர்களுடன் இணைந்து தற்போது கடன் இல்லாமல் ஜாலியாக இருக்கிறாராம். இந்த ஐடியாவை தான் தற்போது விஷால் கையில் எடுத்துள்ளாராம்.
மண்டேலா…

ஊரடங்கில் சி.க்.கிய பல திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட முடியாததால் நேரடியாக தொலைக்காட்சிகளில் வெளியிட்டு வந்தனர். சன் டிவி நிறுவனம் தான் அதை முதல் முதலாக ஆரம்பித்தது. தீபாவளிக்கு நாங்க ரொம்ப பிஸி படத்தையும், பொங்கலுக்கு புலிக்குத்தி பாண்டி படத்தையும் வெளியிட்டது.

தற்போது ஏப்ரல் 14 தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு ஜிவி பிரகாஷ் மற்றும் அம்ரிதா ஐயர் நடிக்கும் வணக்கம்டா மாப்ள என்ற படத்தை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் விஜய் டிவியும் நேரடியாக படத்தை ஒளிபரப்ப ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலிதா என்ற பெண் இயக்குனரின் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் நேரடியாக விஜய் டிவியில் வெளியான திரைப்படம் தான் ஏலே. எதார்த்தமான திரைக்கதையில் அமைந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தை விஜய் டிவி நிறுவனம் விரைவில் வெளியிட உள்ளது. காமெடியனாக கலக்கி கொண்டிருக்கும் யோகி பாபு கதையின் நாயகனாக சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அப்படி யோகி பாபு ஹீரோவாக நடித்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் தான் மண்டேலா.

இந்த படத்தையும் ஏலே படத்தை தயாரித்த ஒய் நாட் ஸ்டுடியோஸ் சசிகாந்த் தான் தயாரித்துள்ளார். ஜகமே தந்திரம் படத்தால் தியேட்டர்காரர்களுக்கும் இவருக்கும் பஞ்சாயத்து ஏற்பட்ட நிலையில் தற்போது தான் தயாரிக்கும் அடுத்தடுத்த படங்களை நேரடியாக டிவியில் வெளியிட முடிவு செய்துள்ளாராம் சசிகாந்த்.

மேலும் மண்டேலா திரைப்படம் மார்ச் மாத இறுதியில் அல்லது தமிழ் புத்தாண்டுக்கு நேரடியாக விஜய் டிவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மண்டேலா படத்தின் டிஜிட்டல் உரிமத்தை ஹாட் ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது.
பிக்பாஸ் பிரபலம்……………

பிக்பாஸ் பிரபலம் ஒருவர் ஹீரோவாக நடித்த படம் படு தோல்வியை சந்தித்ததால் வேறு வழியில்லாமல் பிரபல நடிகரின் படத்தில் வி ல்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள சம்பவம் பிக்பாஸ் ரசிகர்களை சோகத்தில் ஆ ழ் த்தியுள்ளது.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர்களைவிட சக போட்டியாளர்களுக்கு தான் அதிக அளவு படவாய்ப்புகளும், புகழும் கிடைத்து வருகிறது. அந்த வகையில் கவின், தர்ஷன், முகேன்,லாஸ்லியா போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். இவருக்கும் நடிகை ஓவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஆரவ், மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.

ஆனால் அந்த படம் படு மொக்கையாக இருந்தது. மேலும் தியேட்டரில் முதல் நாள் முதல் காட்சியை கூட தாண்டவி ல் லை. இத்தனைக்கும் அந்த படத்தை இயக்கியவர் அஜித்துக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சரண் என்பவர்.

அடுத்ததாக அவர் பெரிதும் நம்பிக்கொண்டிருக்கும் திரைப்படம் என்றால் அது ராஜபீமா தான். ஆனால் அது வரை சும்மா இருக்க முடியாதல்லவா. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் மகிழ்திருமேனி இருவரும் இணையும் புதிய படம் ஒன்றில் ஆரவ் வி ல் லனாக நடிக்க உள்ளாராம்.

மகிழ் திருமேனி இயக்கும் படங்களுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்தது குணச்சித்திர நடிகராக ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துவிட வேண்டும் எனப் போராடிக் கொண்டிருக்கிறார் ஆரவ்.
விஜய்….

கடந்த சில வருடங்களில் வெளியான விஜய் படங்களில் ரசிகர்களை மிகவும் சோதித்த படம் என்றால் அது சர்கார் தான். என்னதான் படம் மாஸ்ஹிட், சூப்பர் ஹிட் என வெளியில் சொல்லிக் கொண்டாலும் சர்கார் படம் முழுமையாக விஜய் ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்பதே உண்மை.

சன் பிக்சர்ஸ் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவான சர்கார் திரைப்படம் அரசியல் ரீதியாக பல்வேறு பி.ர.ச்ச.னைகளை சந்தித்தது. அது மட்டுமில்லாமல் கடந்த சில வருடங்களாக விஜய் தன்னுடைய படங்களில் அ.ர.சி.ய.ல் கருத்துக்களை சொல்லி வருவது ச.லி.ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் மீண்டும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தளபதி 65 படத்தில் விஜய் நடிக்க உள்ளார். முதலில் இந்த படத்தை முருகதாஸ் இயக்க இருந்தார். ஆனால் முருகதாஸ் சொன்ன கதை பெரிய அளவில் விஜய்யை கவராததால் இயக்குனரை மாற்றிவிட்டார் விஜய்.

கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் தான் தளபதி 65 படத்தை இயக்கப் போகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் அது எந்த மாதிரியான கதையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர்.

இந்நிலையில் தளபதி 65 படம் ஒரு அ.ர.சி.யல் படம் என வலைப்பேச்சு நண்பர்கள் தங்களுடைய வீடியோவில் கூறியதிலிருந்து இந்த செய்தி கா.ட்டுத்.தீ போல் பரவ ஆரம்பித்தது. இதனால் வழக்கம்போல் இணையதளங்களில் விஜய்யை பிடிக்காதவர்கள் சர்கார் 2 என கி.ண்.டலடித்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள் வெளியில் சமாளித்தாலும் மனதிற்குள் சர்கார் படம் போல் இருந்து விடுமோ என்ற பயம் இருந்துக் கொ.ண்.டுதான் இருக்கிறது. ஆனாலும் முதற்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடக்கவுள்ளதால் படம் வேறு மாதிரியாக இருக்கும் என நம்பிக்கையுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அண்ணாச்சி….

காசு பணம் இருந்தால் காக்கா கூட கலராகிவிடும் என்ற காலம் மா றி காசு பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சினிமாவில் நடிக்கலாம் என்கிற நிலைமை வந்துள்ளது. த டி யெடு த் தவன் எல்லாம் த ண் டல் காரன் என்பது போல் கேமரா வைத்திருப்பவர் எல்லாம் ஹீரோ ஆகி விடும் காலம் இது.

சினிமாவுக்கும் தனக்கும் கொ ஞ் சமு ம் சம்பந்தமில்லாத சரவணா ஸ்டோர் உரிமையாளர் அண்ணாச்சி சரவணன் ம.ன.தை யார் கொடுத்தார்கள் என்பது தான் தெரியவில்லை. தன்னுடைய கடை விளம்பரத்தில் நடித்தவரை ஹீரோமாதிரி இருக்கிறீர்கள் என்று கூறிவிட்டார்கள் போல.

உடனடியாக 30 கோடி பட்ஜெட்டில் தா.று.மா.றாக உருவாகிறது அண்ணாச்சி நடிக்கும் புதிய படம். சும்மா சொல்லக்கூடாது, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், விவேக் மற்றும் ரோபோ சங்கர் போன்ற காமெடி நடிகர்கள், பெரிய டெக்னீஷியன்கள் என படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து அஜித் மற்றும் விக்ரம் நடித்த உல்லாசம் படத்தை இயக்கினார் என்பது கூடுதல் தகவல். சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி நடிக்கும் விளம்பர படங்களை இயக்கி கொண்டிருந்தவர்கள் தற்போது அவரின் படத்தை இயக்கி வருகின்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு அண்ணாச்சி நடிக்கும் படத்தின் ஷூட்டிங் தொடங்கி உள்ளது. முதல் காட்சியே முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் ச.ண்.டை.க் காட்சி ரே.ஞ்.சுக்கு மாஸாக எடுத்து வருகிறார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த பல நட்சத்திரங்கள் அண்ணாச்சி தல தளபதி ஆகிய இருவருக்கும் போட்டியாக வந்து விடுவாரோ என அச்சம் தெரிவிக்கின்றனர். எந்த புற்றில் எந்தப் பா.ம்.பு இருக்கிறது என்பது தெரியாதல்லவா. பொ.று.த்.தி.ருந்து பார்ப்போம், அண்ணாச்சியின் ஆ.க்.ரோ.ஷ.த்தை!
பிரியா பவானி சங்கர்…………..

விஜய் சேதுபதி எப்படி கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறாரோ அதேபோல் நடிகைகளில் பிரியா பவானி சங்கர் கைவசம் 10 படங்களுக்கு மேல் வைத்து கோலிவுட் ராணியாக வலம் வருகிறார்.

இன்னும் கொஞ்ச நாளில் நயன்தாரா மார்க்கெட்டை ஓரம் கட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன.

செய்தி வாசிப்பாளராக தன்னுடைய மீடியா கேரியரை தொடங்கி பின்னர் சீரியல் மூலம் இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று சரியான நேரத்தில் சினிமாவில் நுழைந்து தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார்.

விஜய், அஜித், விக்ரம், சூர்யா ஆகிய நடிகர்களுக்கு பிறகு இருக்கும் அனைத்து நடிகர்களின் படங்களிலும் தற்போது பிரியா பவானி சங்கர் தான் ஹீரோயின். போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுக்கு இரண்டு படங்களாக பிரியா பவானி சங்கரை இளம் நடிகர்கள் புக் செய்து வருகின்றனர்.

விரைவில் முன்னணி நடிகர்களுடன் பிரியா பவானி சங்கர் ஜோடி போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. அதற்கு ஏற்றார் போல அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் உருவாகிவிட்டது. அந்த ரசிகர்களை ஏமாற்றக் கூடாது என்பதற்காக அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் பிரியா பவானி சங்கர் புதிய படம் ஒன்றிற்காக மூக்குத்தி குத்திய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.
இதோ அந்த புகைப்படம்……

அவ்வை சண்முகி……..

ஜெமினி கணேசன் ஆரம்ப காலத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வெற்றி கண்டாலும் குணச்சித்திர வேடத்தில் நடித்து அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த திரைப்படம் தான் அவ்வை சண்முகி.

இந்த படத்தில் கமல்ஹாசன் நடிப்பு பேசப்பட்ட அளவிற்கு ஜெமினி கணேசனின் கதாபாத்திரமும் பேசும் அளவிற்கு கேஎஸ் ரவிக்குமார் செதுக்கி வைத்திருந்தார். அந்த அளவிற்கு அருமையான கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசனை நடிக்க வைத்து மிகப்பெரிய வரவேற்பை வாங்கிக் கொடுத்தார்.

அதிலும் குறிப்பாக கமல்ஹாசனின் அவ்வை சண்முகி கெட்டப்பை பார்த்து ஜெமினி கணேசன் அவ்வை சண்முகியை காதலிப்பதாக செய்யும் சேட்டைகள் அனைத்துமே இன்றும் ரசிகர் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

ஆனால் இந்த கதாபாத்திரத்திற்கு முதலில் கேஎஸ் ரவிக்குமார் பிரபல நடிகரான சிவாஜி தேர்ந்தெடுத்துள்ளார். பின்பு படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் போது சிவாஜிக்கு எதிர்பாராதவிதமாக உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது.

பின்பு சிவாஜியின் இரண்டு மகன்களும் இப்போதைக்கு படத்தில் நடிக்க வேண்டாம் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியதையடுத்து. சிவாஜியின் நெருங்கிய நண்பரான ஜெமினி கணேசனுக்கு தனக்கு கொடுத்த வாய்ப்பை அவருக்கு கொடுக்குமாறு கேஸ் ரவிக்குமாரிடம் கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் பத்து நடிகைகள் இருந்தால் கூட ஜெமினி கணேசன் அந்த கதாபாத்திரத்தில் அருமையாக நடிப்பார். அதனால் அவரை வைத்து எடுத்துக் கொள்ளுங்களேன் என கூறியதாக கே எஸ் ரவிக்குமார் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.
சிம்பு……

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிலம்பரசன் மீண்டும் தமிழ் சினிமாவில் சரித்திரம் படைக்க களமிறங்கி விட்டார். அடுத்தடுத்து படங்களில் நடித்து இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முடிவு செய்துவிட்டாராம்.
அந்தவகையில் ஒரே மாதத்தில் சிம்பு நடித்து முடித்த திரைப்படம் தான் ஈஸ்வரன். வருகின்ற பொங்கலுக்கு மாஸ்டர் படத்துடன் போட்டி போட்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த படமும் தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகளில் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார்.
கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற மப்டி படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து மிஸ்கின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் சிம்பு.

மேலும் 2021 தீபாவளிக்கு மீண்டும் சுசீந்திரன் கூட்டணியில் ஒரு படம் வெளியாகும் என்பதை ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மன்மதன் ஸ்டைலில் கூலிங் கிளாஸ் போட்டு செம கெத்தாக நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மீண்டும் ஆணழகன் தோற்றத்திற்கு மாறிய சிம்புவின் இந்த புகைப்படத்தில் இலட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்துள்ளது.
