கதற விட்ட ஷிவாங்கி! அதிர்ச்சியான மாஸ்டர்! குக்கு வித் கோமாளி சீசன் 2 அட்ராசிட்டி!

ஷிவாங்கி…

குக்கு வித் கோமாளி சீசன் 2 தற்போது Celebration சுற்றில் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த சுற்றில் போட்டியாளர்களாக வந்த வனிதா, ரேகா, ரம்யா பாண்டியன் ஆகியோர் தற்போது இந்த சுற்றில் சிறப்பு விருந்தினராக களமிறங்கியுள்ளனர்.

குக்கு வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியை அஸ்வின், ஷிவாங்கி, புகழ் ஆகியோருக்காகவே பார்க்கும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என்பதை அவர்களின் இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்களை கொண்டு கண்டுபிடித்து விடலாம்.

ஷிவாங்கியின் அசைவுகளும், பேச்சும் ரசிகர்களை மிகவும் கவர்ந்து விடுகின்றன. இதற்கிடையில் பாபா பாஸ்கர் மாஸ்டர் வேறு. ஒரே கலக்கல் தான்.

தற்போது ஷிவாங்கி ஒரு பக்கம் பாபா பாஸ்கரை கதற விட புகழ் ரம்யாவுக்கு நூல் விட,

மறுபக்கம் வனிதா பாலா பாலா என தனியே பேசிக்கொண்டிருப்பது வேடிக்கையாக அமைந்துள்ளது.

கூட்ட நெரிசலில் சிக்கிய நடிகை தீபிகா படுகோனுக்கு நேர்ந்த விஷயம், மர்ம பெண் செய்த பரப்பு காரியம்..!

தீபிகா படுகோனே…

நடிகை தீபிகா படுகோனே பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகையாக விளங்குபவர், இவருக்கு நடிகர்களுக்கு சமமான ரசிகர்கள் வட்டம் உள்ளது.

மேலும் பிரபல நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்த பின்னரும் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் நடிகை தீபிகா படுகோனே டின்னர் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார், அவர் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது பெண்கள் கூட்டம் அவரை சூழ்ந்துள்ளது.

மேலும் தீபிகாவை சூழ்ந்த அந்த பெண்கள் அவரிடம் சில பொருட்களை விற்பனை செய்ய முயற்சித்துள்ளனர். அதில் ஒரு பெண் தீபிகாவின் கவனத்தை பெறுவதற்காக அவரின் ஹேண்ட் பேகை பிடித்து இழுத்துள்ளார்.

இதனை சுதாரித்து கொண்டு அவருடன் இருந்தவர்கள் தீபிகாவின் பேகை மீட்டு, வேகமாக அவரை காருக்குள் உட்கார வைத்து அனுப்பியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

பிக்பாஸ் வனிதா எடுத்த அதிரடி முடிவு! யாரும் எதிர்பார்க்காதது! செம இண்ட்ரஸ்டிங்! போட்டோ, வீடியோ இதோ!!

வனிதா…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 ல் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை வனிதா. அதன் பின் அவரின் லெவலே வேற என சொல்லுமளவிற்கு ஆகிவிட்டது. அவரின் வாழ்க்கையும் அப்படித்தான் போனது.

டான் போல கெ த்து காட்டி வந்தவர் பீட்டர் பால் என்பவருடன் மூன்றாம் திருமணம் செய்து கொண்டது பெரும் ச.ர்.ச்.சையை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் க.டு.மையான விமர்சனங்களையும், சிலரின் எ.திர்.ப்பையும் சம்பாதித்த அவர் ஓய்ந்து போகும் அளவிற்கு பதிலடி கொடுத்து வந்தார்.

பீட்டர் பாலின் நடவடிக்கைகளால் ஏ.மா.ற்.றமடைந்த வனிதா அவரை விட்டு விலகினார். அமைதியான வனிதாவுக்கு சில ஆதரவு குரல் தொடர்ந்து வந்ததையும் மறுக்க முடியாது. கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளில் நடுவராக வந்த அவர் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று முதல் சீசனின் வெற்றியாளரானார்.

தற்போது குக்கு வித் கோமாளி 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ள அவர் சினிமாவிலும் நடிக்கவுள்ளாராம். நடமாடும் நகைக்கடை போல சுற்றி வந்த ரவி நாடார் என்பவரின் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறாராம். இதற்கான பட பூஜை போடப்பட்டுள்ளது.

புகைப்படங்களை வனிதா வெளியிட்டுள்ளார். அது சரி ஹீரோ யார் என கேட்கிறீர்களா? வேறு யாருமல்ல அந்த நடமாடும் நகைக்கடை மனிதர் தானாம்.

140 கோடியில் பிரமாண்டமாக உருவாகும் தல அஜித்தின் புதிய வீடு.. எல்லாம் போனிகபூர் அங்கிள் புண்ணியம்தான்!!

தல அஜித்…..

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தல அஜித். சமீபகாலமாக தல அஜித் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து வசூலை வாரி குவித்து வருகிறது.

மாஸ் படங்கள் மட்டுமில்லாமல் அஜித் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் படங்களும் பெரிய அளவில் வசூல் செய்து வருகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை சொல்லலாம்.

அந்த வகையில் அடுத்ததாக தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் வலிமை படத்திற்கு தல அஜித் 50 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதனைத் தொடர்ந்து மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம்.

அதற்காக 70 கோடி வரை சம்பளம் பேசி உள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன. படம் வெளியாவதற்கு முன்னரே ஒரு தயாரிப்பாளர் அஜித்தை நம்பி 20 கோடி அதிகமாக சம்பளம் கொடுப்பது அனைவருக்குமே அதிர்ச்சி தான். கேட்டால் எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்கிறாராம்.

அஜித்துக்கு மட்டுமல்லாமல் மற்ற முன்னணி நடிகர்கள் 100 கோடி, 200 கோடி சம்பளம் வாங்குகிறார்களே அதை என்ன செய்வார்கள் என்ற யோசனை எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருக்கும். அந்த வகையில் தல அஜீத் சமீபத்தில் வாங்கிய சம்பளத்தை கொண்டு 140 கோடியில் ஒரு பிரம்மாண்ட வீட்டை உருவாக்கி வருகிறாராம்.

ஏகப்பட்ட நவீன அம்சங்கள் கொண்டு உருவாகும் இந்த வீட்டின் வேலைகள் தற்போது நடந்து வருகிறதாம். இணையத்தில் தல அஜித்தின் புதிய வீட்டின் டிசைன் கொண்ட புகைப்படங்கள் நிறைய வந்து கொண்டிருக்கின்றன.

சூரரைப் போற்று படத்தை விட 13 கோடி அதிகமாக விற்கப்பட்ட ஜகமே தந்திரம்.. தனுஷ் டாப் டக்கர்!!

ஜகமே தந்திரம்…….

முதல் முதலில் தமிழிலிருந்து மிகப்பெரிய நடிகர் படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது சூர்யாவின் சூரரைப் போற்று படம்தான். இது சம்பந்தமாக சூர்யா பல்வேறு பஞ்சாயத்துகளை சந்தித்தார். ஆனால் காலப்போக்கில் எல்லாம் மாறிவிட்டது.

சூர்யாவைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படமும் தியேட்டரில் வெளியாகி அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதற்கும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது.

இந்நிலையில் அடுத்ததாக தனுஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜகமே தந்திரம் படமும் நெட்பிளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. ஆனால் இந்த முறை நடிகர் மீது எந்த தவறும் இல்லை. தயாரிப்பாளரின் குளறுபடியே இத்தனைக்கும் காரணம்.

தனுஷ் ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் தான் வெளியாக வேண்டும் என மிகவும் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டார். ஆனால் தியேட்டரை விட நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் நல்ல லாபம் கிடைத்ததால் தனுஷின் கோரிக்கையை மதிக்காமல் தயாரிப்பாளர் படத்தை தூக்கி கொடுத்து விட்டார்.

அதுவும் சும்மா இல்லை. சுமார் 55 கோடிக்கு ஜகமே தந்திரம் படம் விற்கப்பட்டுள்ளது. மேலும் ஆறு மொழிகளில் 190 நாடுகளுக்கு மேல் வெளியாக உள்ளதாம் ஜகமே தந்திரம். தனுஷின் ஜகமே தந்திரம் திரைப்படம் சூர்யாவின் சூரரைப்போற்று படத்தை விட 13 கோடி அதிகமாக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாம்.

சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் 42 கோடிக்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தியேட்டரில் வெளியாகி மீண்டும் அமேசான் இணையதளத்தில் வெளியான மாஸ்டர் படம் 36 கோடிக்கு விற்பனையானது கூடுதல் தகவல். இதன் மூலம் நாளுக்கு நாள் தனுஷ் மார்க்கெட் உயர்ந்து கொண்டே செல்கிறது என்பது மட்டும் உறுதி.

விஜய் சேதுபதியுடன் ஒரே ஒரு படம்.. 5 வருடமாக வாய்ப்பு இல்லாமல் தடுமாறும் இளம் இயக்குனர்!!

விஜய் சேதுபதி…..

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் தற்போது பல படங்கள் கைவசம் வைத்துள்ளார்.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் வரவேற்பு மற்ற மாநிலங்களில் எப்படி இருக்கிறது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக இந்தி மற்றும் தெலுங்கில் விஜய் சேதுபதி ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம் கேட்டாலும் கொடுக்க ரெடியாக இருக்கிறார்கள்.

அந்த அளவுக்கு திறமையான நடிகரான விஜய் சேதுபதியை வைத்து ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒரு தோல்வி படத்தை கொடுத்த இளம் இயக்குநருக்கு தற்போது வரை பெரிய அளவு வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி என்ற நடிகரை வித்தியாசமான கோணத்தில் காட்டி ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக மாற்றி விட்டவர் இயக்குனர் நலன் குமாரசாமி. சூது கவ்வும் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைந்து கொரிய படத்தின் ரீமேக்காக காதலும் கடந்து போகும் என்ற படத்தில் இணைந்தனர்.

சூது கவ்வும் படத்தின் வெற்றியில் பாதி கூட காதலும் கடந்து போகும் படம் பெறவில்லை. இதனால் நலன் குமாரசாமிக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விட்டது. இடையில் விஜய் சேதுபதியிடம் ஒரு பட வாய்ப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில் விஜய் சேதுபதி வேலைக்கு ஆகாது என ஐந்து வருடம் கழித்து பிரபல நடிகர் ஆர்யாவுடன் சேர்ந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளாராம் நலன் குமாரசாமி. இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். இந்த படம் வெற்றி பெற்றால் மட்டுமே நலன் குமாரசாமி சினிமாவில் நிலைக்க முடியும் என்பதால் திரைக்கதையை கவனத்துடன் எழுதி வருகிறாராம்.

அஜித் ரசிகை நஸ்ரியா விஜய்யின் வா த் தி கம்மிங் பாடலுக்கு கு த் தா ட்டம்.. 6 லட்சம் லைக்குகளை கு வி த் த வீ டியோ!!

நஸ்ரியா……..

தமிழ் சினிமாவில் நடிக்க பல நடிகைகள் வந்தாலும் மலையாள நடிகைகளைப் போல பெரிய அளவு யாருக்குமே ஆரம்பத்தில் வரவேற்பு கிடைப்பதில்லை. அப்படி நேரம் படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நஸ்ரியா நசீம்.

அதனைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் வெளியான ராஜா ராணி திரைப்படம் நஸ்ரியா மீது ரசிகர்களுக்கு காதல் வரக் காரணமாக அமைந்தது. ராஜா ராணி படத்தில் நஸ்ரியா சுட்டி குழந்தை போல் நடித்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதனை தொடர்ந்து நய்யாண்டி, வாயை மூடி பேசவும் மற்றும் திருமணம் எனும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் விரைவில் முன்னணி நடிகையாக மாறி விடுவார் என நினைத்தபோது மலையாள சினிமாவின் மூத்த நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் பெரிய அளவு வயது வித்தியாசம் இருந்தாலும் நஸ்ரியா காதலித்து திருமணம் செய்து கொண்டது அனைவருக்குமே அதிர்ச்சி தான். அதன் பிறகு நான்கு வருடமாக சினிமா பக்கம் தலை வைத்து கூட படுக்க வில்லை நஸ்ரியா.

இந்நிலையில் மீண்டும் தற்போது சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் நஸ்ரியா தெலுங்கு மற்றும் மலையாள சினிமாவில் வாய்ப்புகளை பெற்றுள்ளார். தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைப் பெறுவதற்காக அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்கு முன்னோட்டமாக தளபதி விஜய்யின் சமீபத்திய ட்ரெண்டிங் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ கிட்டதட்ட 6 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

View this post on Instagram

 

A post shared by Nazriya Nazim Fahadh (@nazriyafahadh)

விக்ரம் மீது கொ.ல.வெ.றியில் பாலா.. நாளுக்கு நாள் வழுக்கும் மகன் பட பஞ்சாயத்து!

பாலா..

ஒரு காலத்தில் ராசியில்லாத நடிகர் என ஓரம் கட்டப்பட்ட விக்ரமை வைத்து சூப்பர் ஹிட் படம் கொடுக்கிறேன் பார் என்று சொல்லி அடித்தார் பாலா. சேது படம் இல்லை என்றால் விக்ரம் சினிமாவிலேயே இருந்திருக்க முடியாது. அப்படி நகமும் சதையுமாக இருந்த பாலா விக்ரம் இருவரும் இப்போது முட்டிக்கொ.ண்.டும் மோ.தி.க் கொ.ண்.டு.ம் கிடக்கிறார்களாம்.

தன்னை அறிமுகப்படுத்திய என்னுடைய குருநாதர் தான் என் பையனையும் அறிமுகப்படுத்த வேண்டும் என விக்ரம் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கை பாலாவை இயக்க சொன்னார்.

அவரும் வர்மா என்ற பெயரில் ஒரு கொ.டூ.ர.மா.ன படத்தை எடுத்துக் கொடுத்தார். படம் விக்ரமுக்கு பி.டி.க்காததால் இருவருக்குள்ளும் மு.ட்.டிக் கொ.ண்.ட.து. இதனால் பாலா இனி துருவ் விக்ரம் படத்தை இயக்கப் போவதில்லை என கூறி விட்டு விலகினார்.

அதன் பிறகு விக்ரம் வேறு ஒரு இயக்குனரை வைத்து ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் படத்தை ஆரம்பித்தார். படமும் வெளியாகி பிளாப் ஆனது. அதைத் தொடர்ந்து நேரடியாக ஓடிடியில் பாலா இயக்கிய வர்மா படமும் வெளியாகி பாலாவுக்கு இருந்த நல்ல பெயர் அனைத்தும் வீணாப்போனது.

இந்த பஞ்சாயத்து காரணமாக இருவருக்குள்ளும் ஏகப்பட்ட மோ.த.ல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய மகன் கேரியரை வேண்டுமென்றே பாலா நா.ச.ம் செ.ய்.து விட்டார் என்பது போல விக்ரம் வாய் விட்டு விட்டாராம். மேலும் தன்னை சந்திக்க வரும் அனைவரிடமும் விக்ரம் தொடர்ந்து இதைச் சொல்லிக் கொ.ண்.டிருக்க பாலாவுக்கு வந்ததாம் கோபம்.

பாலா சும்மாவே நல்ல முறையாக தான் பேசுவார், இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் சும்மா இருப்பாரா. கோலிவுட் வட்டாரங்களில் விக்ரமை லெப்ட் ரைட் வாங்கி கொண்டிருக்கிறாராம். பாவம் துருவ் விக்ரம், இருவருக்கும் இடையில் மாட்டிக்கொ.ண்டு அப்பாவா, மாமாவா என்று புரியாமல் புலம்பிக் கொ.ண்.டிருக்கிறாராம்.

ரம்யா பாண்டியனுக்கு பவுன்சராக மாறிய பிக்பாஸ் பிரபலம்.. கூட்ட நெரிசலில் நெஞ்சில் தாங்கி பிடித்த பாலாஜியின் வீடியோ!

ரம்யா பாண்டியன்…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இறுதிநாள் வரை இருந்து சிங்கப் பெண் என்ற அடையாளத்துடன் வெளியேறியவர் தான் ரம்யா பாண்டியன்.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு, சூர்யா தயாரித்து வரும் படத்தில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். அத்துடன் பல கடை திறப்பு விழாக்கள், ஸ்கூல் காலேஜ் பங்க்ஷன் என சிறப்பு விருந்தினர் ஆகவும் ரம்யா பாண்டியனை அழைத்து வருகின்றனர்.

அப்போதெல்லாம் மேளதாளத்துடன் தடபுடலான வரவேற்பு ரம்யா பாண்டியனுக்கு கிடைத்து வருகிறது. ரசிகர்களும் ரம்யா பாண்டியனுக்கு நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கடை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக ரம்யா பாண்டியனும், பாலாஜியும் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது கடல் அலை போல் சூழ்ந்த ரசிகர் கூட்டத்தால், தள்ளுமுள்ளுவில் சிக்கி கொண்ட ரம்யா பாண்டியனை தோளோடு நெஞ்சில் சாய்த்தபடி காப்பாற்றியுள்ளார் பாலாஜி.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதைவைத்து ரம்யா பாண்டியனையும் பாலாஜியும், நெட்டிசன்கள் தாறுமாறாக மீம்ஸ் போட்டு பங்கம் செய்து வருகின்றனர்.

ஆஹா என் பிட்ட எனக்கே போடுறாங்களே! சிவகார்த்திகேயனை கலாயத்த டிவி சானல் பிரபலம்!

சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயன் கலைமாமணி விருது பெற்ற திரை கலைஞராகிவிட்டார். இளம் வயதில் அவருக்கு கிடைத்த இந்த வெகுமதி பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் அவர் நடித்துள்ள டாக்டர் படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது. அனிருத் இசையில் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இப்படத்திலிருந்து So Baby என்ற பாடலை நேற்று வெளியிட்டனர். 24 மணி நேரத்திற்குள் 3 மில்லியன் பார்வைகளை நெருங்கிவிட்டது.

இதற்கிடையில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜய் சிவகார்த்திகேயனை கலாய்த்து பதிவிட டாக்டர் ஹீரோ கொடுத்துள்ள பதில் வேடிக்கையாக அமைந்துள்ளது.