“ரொம்ப சுமார்” ! DOCTOR படத்தின் இரண்டாவது சிங்கிள் “Oh Baby” பாடல் உள்ளே !

டாக்டர்……..

இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ‘ஹீரோ’ படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர் ‘ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்கிறார். இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

இப்படத்தில் வினய் ஒரு முக்கிய வேடத்தில் வினய் மற்றும் யோகி பாபு நடிக்கவிருப்பதாக செய்திகள் வந்தது.

சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்திற்காக இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடலான “செல்லம்மா செல்லம்மா” பாடல் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட் அடித்தது. இதனை தொடர்ந்து தற்போது இரண்டாவது சிங்கிள் பாடலான ” Oh Baby” என்னும் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.

இதனை கேட்ட ரசிகர்கள் “ரொம்ப சுமாரா இருக்கு இதுக்கு இவ்வளவு சீனா?” என்று விமர்சனம் செய்து வருகிறார்கள் .

சென்னை சர்வதேச திரைப்பட விழா: ஐஸ்வர்யா ராஜேஷூக்கு விருது! என்ன விருது தெரியுமா?

ஐஸ்வர்யா…….

18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வளர்ந்து நிற்பவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயின் ரோல் மட்டுமல்லாமல் தங்கை ரோலாக இருந்தாலும் கச்சிதமாக நடித்து பேரும் புகழும் பெறக்கூடியவர். கடந்த ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வானம் கொட்டட்டும், க/பெ.ரணசிங்கம், வேர்ல்டு பேமஸ் லவர் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன. தற்போது, பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா, துருவ நட்சத்திரம், இது வேதாளம் சொல்லும் கதை ஆகிய படங்களில் நடித்து வருகிறது.

இந்த நிலையில், 18ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது ஐஸ்வர்யா ராஜேஷூக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரையில் சென்னையில் 18ஆவது சர்வதேச திரைப்பட விழா நடந்துள்ளது. இதில், 53 நாடுகளிலிருந்து 91 படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவில் தமிழ் படங்களுக்கான போட்டியில், சூரரைப் போற்று, காட்பாதர், காளிதாஸ், பொன்மகள் வந்தாள், லேபர், கல்தா, மழையில் நனைகிறேன்,

மை நேம் இஸ் ஆனந்தன், க/பெ ரணசிங்கம், கன்னி மாடம் ஆகிய 13 படங்கள் பங்கேற்றன.இதில், க/பெ ரணசிங்கம் பட த்தில் அரியநாச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்திய ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர் சிறிய விபத்தில் உயிரிழந்த தைத் தொடர்ந்து அவரது உடலை தாய் நாட்டிற்கு கொண்டு வரும் போராடும் ஒரு ஏழை மனைவியின் வாழ்க்கையை மையப்படுத்தி க/பெ ரணசிங்கம் படம் வெளியாகியிருந்தது.

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷூக்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது ஐஸ்வர்யா ராஜேஷூக்கு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தில்லு முல்லு படத்தின் உண்மையான ஹீரோ ரஜினி இல்லையாம்.. பிரபல பத்திரிக்கை வெளியிட்ட ரகசியம்!!

தில்லுமுல்லு….

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படங்களிலேயே ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த படம் என்றால் அது தில்லுமுல்லு திரைப்படம் தான். அந்த அளவிற்கு ரஜினிகாந்த் இப்படத்தில் தனது இரட்டை வேட நடிப்புத் திறமையால் பல ரசிகர்களை கவர்ந்து வைத்திருப்பார்.

அதிலும் குறிப்பாக வேலை கொடுக்கும் முதலாளியிடம் இவர் செய்யும் சேட்டைகள் படத்தில் பெரிதாக பேசப்பட்டது. பின்பு வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக அதே முதலாளியிடம் பல பொய்களை தில்லு முல்லாக பேசி வேலையை தக்க வைத்துக் கொள்வது தான் படத்தின் சுவாரசியம்.

இப்படத்தில் ரஜினிகாந்த் நடித்தது எந்த அளவு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததோ அதே அளவிற்கு இப்படத்தில் மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்திருந்த பிரபல நடிகரை கொண்டாடினார்கள். அது தான் ரஜினியின் முதலாளி தேங்காய் சீனிவாசன்.

இவர் நடிப்பிற்கு ஒரு காலத்தில் ரசிகர்கள் தாண்டி சினிமா பிரபலங்களும் ரசிகர்களாக இருந்துள்ளனர். அந்த அளவிற்கு அவருடைய தனித்துவமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. அதிலும் குறிப்பாக முகத்தை கோ ப மாக வைத்து காமெடியாக பேசுவதில் கைதேர்ந்தவர்.

இவரது நடிப்பை பார்த்து 2013 ஆம் ஆண்டு உலகப் புகழ்பெற்ற பத்திரிக்கையான போர்ப்ஸ் பத்திரிகையில் தமிழ் சினிமாவின் சிறந்த 25 நடிகர்களில் பெயர்கள் பட்டியலிட்டது. அதில் தேங்காய் சீனிவாசனின் முழு காமெடி கலந்த தில்லு முல்லு படத்தின் கதாபாத்திரம் தான் இந்த பாராட்டை வாங்கி கொடுத்தது.

ரஜினிகாந்தின் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக இருப்பது தில்லுமுல்லு. ஆனால் இப்படம் வெளிவந்த காலத்தில் ரஜினிகாந்த் நடிப்பை விட தேங்காய் சீனிவாசன் நடிப்பைப் பார்த்து மக்கள் பலரும் தேங்காய் சீனிவாசன் தான் ஹீரோ என கூறியுள்ளனர்.

சிவாஜி ரூபத்தில் தளபதி விஜய்யை பார்த்தேன்.. பிரபல இயக்குனரின் வெளிப்படையான பேட்டி!!

தளபதி விஜய்………

தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக விளங்கும் தளபதி விஜய், தனக்கென்று ஒரு பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். அதன் விளைவாகவே அவருடைய படங்கள் அனைத்தும் திரையரங்குகளில் தாறுமாறாக ஓடி பட்டையைக்கிளப்பும்.

எனவே தற்போது பிரபல இயக்குனர் சேரன் பேட்டி ஒன்றின் மூலம் தளபதி விஜய்யை பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பதிவிட்டுள்ளார். அதில் சேரன், ‘ஆட்டோகிராப் படத்திற்கு பிறகு, விஜய் சார் என்னிடம் கதை கேட்டார்.

அவர் கதை கேட்கும் ஸ்டைல் அப்படியே சிவாஜியை பார்ப்பது போன்றே இருந்தது. ஏனென்றால் இரண்டு மணி நேரமாக கதை சொன்னாலும், அதை பொறுமையாக அமர்ந்து கதை கேட்டதை பார்க்கும்போது, எனக்கு சிவாஜி சார் ஞாபகம் தான் வந்தது.

அதன்பின் தளபதி விஜய் என்னுடைய கதையை ஓகே சொல்லி, படப்பிடிப்பிற்கான தேதியும் கொடுத்து விட்டார். ஆனால் அந்த சமயத்தில் எனது தவமாய் தவமிருந்து படத்தின் ஷூட்டிங் சென்று சென்று கொண்டிருந்ததால், தளபதி விஜய்யின் படத்தை இயக்கத் தவறிவிட்டேன்.

இன்றுவரை அந்த தவறை சரி செய்ய முடியாமல் காலம் முழுவதும் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். ஒருவேளை விஜயுடன் நான் அந்தப் படத்தை செய்திருந்தால், என்னுடைய வாழ்வில் அடுத்த நிலைக்கு சென்றிருப்பேன் என்று, இப்பொழுது வரை வருத்தப்பட்டு கொண்டிருக்கின்றேன்’ என பிரபல இயக்குனர் சேரன் தனது பேட்டியின் மூலம் மனம் திறந்துள்ளார்.

குக் வித் கோமாளி கனியின் தங்கைக்கு திருமணம் முடிந்தது.. அழகிய திருமண ஜோடியின் புகைப்படம் இதோ!!

கனி……..

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகியுள்ளார் கனி.

இவர் பிரபல இயக்குனர் அகத்தியனின் மகளும் இயக்குனர் திருவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இவரின் தங்கையும் நடிகை நிரஞ்சனிக்கு இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

ஆம் தேசிங்கு பெரியசாமியின் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நிரஞ்சனி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தற்போது திருமணம் நடந்துள்ளது.

அழகிய திருமண ஜோடியின் புகைப்படங்கள்..

திருமணம் செ.ய்து கொ.ள்.வ.தாக ஏ.மா.ற்.றி.னார்..! த.ற்.கொ.லை மி.ர.ட்.ட.ல் வி.டு.க்கி.றார்..! நடிகர் ஆர்யா மீ.து ஈழப்பெண் அ.தி.ர்.ச்சி பு.கார்..!!

ஆர்யா…….

இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் பெண் விட்ஜா. ஜேர்மனி கு.டி.யு.ரி.மை பெ.ற்ற இவர் அந்த நாட்டின் சுகாதாரத்துறையில் ப.ணி பு.ரி.ந்து வருகிறார்.

இவரை, பி.ரபல தமிழ் நடிகர் ஆர்யா திருமணம் செ.ய்.து கொ.ள்.வ.தாக கூறி ரூ. 70,40,000 பெ.ற்.ற.தாக தெரிகிறது. பி.ன்.னர், திருமணம் செ.ய்து கொ.ள்.ள ம.று.த்த.தோடு, ப.ண.த்.தை.யும் தி.ரு.ப்பி கொ.டு.க்க.வி.ல்லை என்று தெரிகிறது.

இதையடுத்து தான் ஏ.மா.ற்.ற.ப்.ப.ட்.ட.தா.க ஆர்யா மீது விட்ஜா இந்திய பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவர் அலுவலகங்களுக்கு online வ.ழியாக பு.கார் அ.ளி.த்து.ள்ளார். தனக்கும் நடிகர் ஆர்யாவின் அம்மாவுக்கும் நடந்த வா.க்கு.வா.த.ங்.கள், பண ப.ரி.வர்.த்த.னைகளுக்காக ஆதாரங்களையும் தன் பு.கா.ரில் அவர் இ.ணை.த்து.ள்ளார்.

இந்த பு.கார் கு.றி.த்து உ.டன.டியாக ந.டவ.டிக்கை எ.டு.க்குமா.று உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு உ.த்த.ர.வி.ட்டு.ள்ளது. விட்ஜா கூறுகையில், கொ.ரோ.னா லாக்டவுன் கா.ர.ணமாக தனக்கு படங்கள் இல்லை. இதனால், பணத்துக்கு க.ஷ்.ட.ப்ப.டு.வதாக ஆர்யா என்னிடத்தில் கூறினார். மேலும், உன்னை நான் வி.ரு.ம்பு.கி.றேன். திருமணம் செ.ய்.து கொ.ள்.ள.வும் ஆ.சை.ப்ப.டு.கிறேன் என்றார்.

பிறகு, பணத்தை என்னிடத்தில் இருந்து பெ.ற்.றார். சில மாதங்கள் க.ழி.த்து என்னைப் போல பல பெண்களை அவர் ஏ.மா.ற்றி.யு.ள்ளது எனக்கு தெரிந்தது.

இதைத் தொ.டர்ந்து, நான் கொடுத்த பணத்தை தி.ரு.ப்பி கே.ட்.டேன். அப்போது, ஆர்யாவின் தாயார் ஸ்ரீலங்கா நாட்டு நாய் நீ, உலகமெல்லாம் போய் அ.சி.ங்க.ப்ப.டு.றீ.ங்க என்று மோ.ச.மா.ன வார்த்தைகளால் தி.ட்.டி.னார் என்று கூறியுள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், இந்த வி.ட.ய.த்தில் பிரதமர் அலுவலகமும் ,உள்துறை அமைச்சகமும் த.லை.யி.ட்ட.தால் எனக்கு நி.யா.ய.ம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

இப்போது, ஆர்யா மீது பு.கார் கொ.டு.த்து.ள்ள.தால், த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள போ.வ.தாக என்னை மி.ர.ட்.டு.கி.றார். அவர் எப்படி நா.டகம் போ.ட்டா.லும் நான் என் பு.கா.ரை வாபஸ் பெறப் போ.வ.தி.ல்லை. கடந்த சில வருடங்களாக நான் ப.ட்ட து.ய.ர.த்து.க்கு அளவே இல்லை.

நான் ப.ட்ட க.ஷ்.ட.ங்.க.ளு.க்.கு வி.டிவு காலம் வர வேண்டும். எனக்கு நீதியும் வேண்டும். தமிழக அரசு நல்ல ந.டவ.டிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன் என்று விட்ஜா தெரிவித்துள்ளார்.

படப்பிடிப்பில் கீழே விழுந்து தலையில் பிரபல நடிகைக்கு அடி.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ இதோ!

ப்ரியா பிரகாஷ் வாரியர்…

படப்பிடிப்பின் போது நடிகர், நடிகைகளுக்கு எதிர்பாராத விதமாக அடிபடுவது வழக்கம் தான். அந்த வகையில் பிரபல மலையாள பட நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் என்பவருக்கு தற்போது நடந்துள்ளது.

ஆம் பிரபல நடிகர் நித்தின் நடித்து வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்த படப்பிடிப்பில் கதாநாயகன், கதாநாயகியை தூங்குவதுபோல் ஒரு காட்சி உள்ளது. இந்த காட்சி நடித்து கொண்டிருக்கும் பொழுது நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் கீழே தவறி விழுகிறார். அப்போது அவரின் தலையில் அடிபடுகிறது.

இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியரே பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 துவங்கும் தேதி வெளியானது.. மிகப்பெரிய எதிர்பார்ப்பில் காத்திருக்கும் ரசிகர்கள்!!

பிக்பாஸ் 5…

சின்னத்திரையில் பெரிதும் கவனிக்கப்படும் முன்னணி நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.

கொரோனா தாக்கம் காரணமாக கடந்த ஆண்டே துவங்கி முடிய வேண்டிய பிக் பாஸ் சீசன் 4 இந்த ஆண்டின் துவக்கத்தில் தான் முடிந்தது.

பிக் பப்ஸ் சீசன் 4ன் முடிவை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5 துவக்கத்திற்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 5 வரும் ஜூன் 19ஆம் தேதி துவங்கு இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அடுத்த 10 சீசன்களையும் விஜய் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

நயன்தாரா, சிம்பு கெமிஸ்ட்ரி 100% எனக்கு பிடிக்கும்.. வெளிப்படையாக கூறிய நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்!!

விக்னேஷ் சிவன்…

தமிழ் சினிமாவில் காதலித்து பிரிந்த ஜோடிகளின் மிகவும் சென்சேஷனான காதல் ஜோடி நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சிம்பு தான்.

நடிகை நயன்தாரா தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதும், விரைவில் இருவருக்கும் திருமணம் ஆகவிருக்கிறது என்றும் தெரிந்தே.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நயன்தாரா, சிம்பு கெமிஸ்ட்ரி 100% நல்ல இருக்கும் என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த பதிவு சிம்பு மற்றும் நயன்தாரா தங்களது காதல் பிறவிக்கு பிறகு நடித்த வெளியான இது நம்ம ஆளு படத்தின் ரிலீஸின் போது விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.

இதனை தற்போது ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.

பிக்பாஸ் யாஷிகாவுடன் குத்து பாடல் நடிகை ! 9 வருடங்களுக்கு பின் மீண்டும் வரும் பிரபலம்! சிம்புவுடன் குத்தாட்டம் போட்டது இவர் தான்!

யாஷிகா ஆனந்த்…

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சிக்கு முன்பே இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் அதீத கவனம் பெற்றவர் யாஷிகா ஆனந்த். இப்படத்தால் அவரை ஆ.பா.ச ப.ட நடிகை என வி.ம.ர்.ச்.சி.த்து வந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நன்மதிப்பை மக்களிடத்தில் பெற்றார்.

யாஷிகா ஆனந்த் என்ற பெயர் பிரபலம் இருந்தாலும் அவருக்கான வாய்ப்புகள் சரியாக அமையவில்லை. இதனால் ஒரு சில படங்களுக்கு ஐ..ட்டம் பாடலுக்கு க.வ.ர்.ச்.சி நடனம் ஆடி வருகிறார்.

நல்ல வாய்ப்பு, கதையை எ.தி.ர்பார்.த்திருக்கும் அவருக்கு நமீத, பரத் நடித்த பொட்டு படத்தின் இயக்குனர் வடிவுடையானின் அடுத்த படமான பாம்பாட்டம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

2011 ல் சிம்புடன் ஒஸ்தி படத்தில் கலாசலா பாடலில் நடனமாடிய மல்லிகா ஷெராவத் இந்த படத்தில் நடிக்கிறாராம்.