நடிகர் கார்த்தியின் படங்கள் மீது எப்போதும் ஒரு கவனம் பலருக்கும் உண்டு. நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கார்த்திக்கு பாண்டி ராஜ் இயக்கத்தில் வந்த கடைக்குட்டி சிங்கம், லோகேஷ் இயக்கத்தில் வந்த கைதி ஆகிய படங்கள் சிறப்பான அந்தஸ்தை பெற்றுத்தந்தன.
அவரின் மார்க்கெட்டும் கூடியது. சினிமாவை தாண்டி உழவன் என்ற அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு குரல் கொடுப்பதும், அவர்களுக்கு தேவையான சமுதாய நல உதவிகளை செய்வதையும் தொடர்ந்து வருகிறார்.
அவரின் நடிப்பில் சுல்தான் படம் உருவாகிவருகிறது. ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார்.
தெலுங்கு சினிமாவின் பிரபலம் இளம் நடிகை ராஷ்மிகா மந்தனா அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். ஏப்ரல் 2 ல் இப்படம் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் சுல்தான் படத்தை தெலுங்கானாவில் வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் வாராங்கல் ஸ்ரீனு ரூ 7.5 கோடிக்கு வாங்கியுள்ளாராம்.
தெலுங்கில் கைதி படம் எதிர்பார்த்தை விட அதிகமாக வசூல் செய்ததால் சுல்தான் படத்திற்கு நல்ல விலை கிடைத்துள்ளதாம்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா.
இதன்பின் மீண்டும் இந்த காம்போ அச்சம் என்பது மடமையடா எனும் படத்தில் மீண்டும் இணைந்து ஹிட் படத்தை கொடுத்தது.
இந்நிலையில் மீண்டும் இந்த வெற்றி கூட்டணி அமைந்துள்ளது.
ஆம் வேல்ஸ் இன்டெர்னஷ்னல் தயாரிக்க சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ‘ நதிகளிலே நீராடும் சூர்யன் ‘ எனும் தலைப்பில் படத்தின் டைட்டில் லுக் வெளியாகியுள்ளது.
மலையாளத்தில் வெற்றி பெறும் படங்களை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்யும் முயற்சியில் பல இயக்குனர்கள் இறங்கியுள்ளனர். அதில் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருக்கும் கேஎஸ் ரவிக்குமாரும் ஒருவர்.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன். எதார்த்தமான திரைக்கதையில் அமைந்த திரைப்படம் ரசிகர்களை கவர்ந்தது. மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழக ரசிகர்களுக்கு இந்தப் படம் பிடித்திருந்தது.
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய கேஎஸ் ரவிக்குமார் தற்போது தமிழில் கூகுள் குட்டப்பன் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார். மடமடவென படப்பிடிப்புகள் தொடங்கி கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளதாம்.
இந்நிலையில் கூகுள் குட்டப்பன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மனோபாலா சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்றை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் கேஎஸ் ரவிக்குமார் வயதான தோற்றத்தில் அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் மலையாளத்தை விட தமிழில் இன்னும் காமெடிகளை அதிகமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறதாம்.
கோடை விடுமுறையை குறிவைத்து இந்த படம் உருவாகி வருகிறதாம். முக்கியமாக குழந்தைகளையும் குடும்ப ரசிகர்களையும் கவரும் வகையில் அமைந்துள்ளதாம்.
மேலும் இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலங்களான லாஸ்லியா மற்றும் தர்ஷன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ரசிகர்கள் மத்தியில் பரவலான எதிர்பார்ப்பு கூகுள் குட்டப்பன் படத்திற்கு கிடைத்துள்ளது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு விஜய் சேதுபதியின் சினிமா கேரியர் பத்து மடங்காக உயர்ந்துள்ளது. பவானி கதாபாத்திரம் தமிழில் மட்டுமல்லாமல் மாஸ்டர் படம் வெளியான அனைத்து மொழிகளிலும் அனைவரையும் கவர்ந்துவிட்டது.
குறிப்பாக ஆந்திர சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவருமே மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு விஜய் சேதுபதியை மேடைக்கு மேடை புகழ்ந்து தள்ளுகின்றனர். சமீபத்தில்கூட மெகா ஸ்டார் சிரஞ்சீவி பவானி கதாபாத்திரத்தை புகழ்ந்து பேசினார்.
அதனைத் தொடர்ந்து தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் உப்பண்ணா என்ற படம் சமீபத்தில் வெளியானது. வெறும் மூன்றே நாளில் இந்த படம் 50 வயதிற்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. உப்பண்ணா படத்திலும் விஜய்சேதுபதியின் ராயணம் என்ற வில்லன் கதாபாத்திரம் மி ரட் டலாக இருந்ததாக விமர்சனங்கள் வெளியானது.
அதனைத் தொடர்ந்து ஆந்திராவிலிருந்து தொடர்ந்து விஜய் சேதுபதியை வில்லன் கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர்கள் விஜய் சேதுபதி வீட்டின் முன்பு தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இதனை பயன்படுத்தி விஜய் சேதுபதி தன்னுடைய சம்பளத்தை 10 மடங்காக உயர்த்தி விட்டதாக கூறுகின்றனர். மேலும் ஒரு நாளைக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் கேட்கிறாராம் விஜய் சேதுபதி.
கொஞ்சம் புகழ்ந்து பேசியதுமே சம்பளத்தை உயர்த்தி விட்டார் என அக்கட தேசத்து தயாரிப்பாளர்கள் புலம்புகிறார்களாம்.
இதேபோல்தான் பிரகாஷ்ராஜ் தெலுங்கில் பிரபலமான பிறகு சம்பளத்தை பல மடங்காக உயர்த்தினாராம். காற்றுள்ள போதே தூ ற் றிக்கொள் என்ற பழமொழியை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார் விஜய் சேதுபதி. இஷ்டமிருந்தால் ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விட்டுவிடுங்கள் என்கிறார்கள் நம்ம ஊரு பார்ட்டிகள்.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கணவர் இ றந் து ஒரு வருடம் ஆன நிலையில் தற்போது இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகி வருவதாக ஒரு தகவல் கோலிவுட் வட்டாரங்களில் வெகு வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகளின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பைப் பெற்றவர் தான் சுரேகா வாணி. இவருக்கு தற்போது 43 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
படம் வெளியானபோது சுரேகா வாணியின் கதாபாத்திரம் நீக்கப்பட்டது குறித்து அவர் வருத்தப்பட்டாராம். ஆனால் நீக்கப்பட்ட காட்சி வெளியாகி வரவேற்பைப் பெற்றதும் அதுவே அவருக்கு பாசிடிவ் விமர்சனமாக மாறி பட வாய்ப்புகள் அதிகமாக தேடி வருகிறதாம்.
சுரேகா வாணி சுரேஷ் தேஜா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தனர். இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சுரேஷ் இ ற ந்து விட்டார். ஆனால் என்ன மாதிரியான உடல் நலக் குறைவு என்பதை சுரேகா வாணி பத்திரிகைகளில் தெரிவிக்காமல் மறைத்து விட்டாராம்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சுரேகா வாணி இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தமிழ் மற்றும் தெலுங்கு வட்டாரங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆனால் இதுகுறித்து சுரேகா வாணி தெரிவிக்கையில், தனக்கு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமில்லை எனவும், எனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் சந்தோஷமாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவேளை கட்டாயம், திருமணம் செய்து கொள்ளத்தான் வேண்டும் என்ற சூழ்நிலை வந்தால் அதைப் பற்றி யோசிக்கலாம் என கூறியுள்ளார் சுரேகா வாணி.
பாலிவுட் நட்சத்திரங்களின் முன்னணி நடிகராக இருப்பவர் கிருத்திக் ரோஷன். இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் நடனம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது இந்தியா அளவில் சிறந்து நடனமாடும் நடிகர்களில் பட்டியலில் இவரும் தக்கவைத்துள்ளார்.
இவரது நடிப்பில் வந்த ‘கிறிஸ்’ திரைப்படம் தமிழ் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவர் நடிப்பில் வெளிவந்த ‘தூம்’ திரைப்படம் இன்னும் ரசிகர்களிடம் நல்ல மதிப்பைப் பெற்றது.
பொதுவாக பாலிவுட் நடிகர்களும், அவர்களது பெற்றோர்களும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
அந்த வகையில் 47 வயதான கிருத்திக் ரோஷனும், 66 வயதான அவரது அம்மாவும் இன்று வரை இளமை மாறாமல் உடற்பயிற்சியின் மூலம் தங்களது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளனர்.
அவர்களது புகைப்படத்துடன், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் மற்றும் சரண்யா அவர்களின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு, மீம்ஸ் நாயகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
ஏனென்றால் பாலிவுட்டில் இருக்கும் நிலவரத்தையும், கோலிவுட்டில் இருக்கும் எதார்த்தத்தையும் வேறுபடுத்தி ரசிகர்களை சிரிக்க தூண்டியுள்ளனர் மீம்ஸ் நாயகர்கள்.
மேலும் இந்த மீம்ஸ்கள் தற்போது இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தியாவில் பல பிரபலங்கள் முடியை இழந்ததால் பிரபலமான டாக்டர்களிடம் சிகிச்சை பெற்று செயற்கையான முறையில் தலையில் முடியை வளர்த்து வருகின்றனர். இந்த வரிசையில் நடிகர்கள் உட்பட கிரிக்கெட் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.
சல்மான் கான்: பாலிவுட் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் சல்மான் கான். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து வசூலை வாரி குவித்து வருகிறார். இவருக்கென்று வடமாநிலத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இவர் தலையில் முடியை இழந்ததால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்று செயற்கை முறையில் தற்போது முடியை வளர்த்து பல படங்களில் நடித்து வருகிறார்.
அரவிந்த் சாமி: தமிழ் சினிமா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தவர் அரவிந்த்சாமி. சில வருடங்களுக்கு முன்பு திரைத்துறையை விட்டு விலகியிருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் என்ற படத்தின் மூலம் வில்லனாக ரிஎன்ட்ரி கொடுத்தார். இவரும் தற்போது செயற்கையான முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
கோவிந்தா: ஹிந்தி திரையுலகில் பல படங்களில் நடித்த கோவிந்தா தமிழில் ரம்பா நடிப்பில் வெளியான த்ரீ ரோசஸ் படத்தில் ” மெய்யானதா பொய்யானதா” எனும் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இவரும் முடியை இழந்ததால் செயற்கை முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
சவுரவ் கங்குலி: கிரிக்கெட் உலகின் தாதா என செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி பல கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை கொடுத்துள்ளார். சில வருடங்கள் முன்பு ஓய்வு அறிவித்த சவுரவ் கங்குலி தற்போது கிரிக்கெட் துறையில் அறிவுரை கூறும் நிறுவராக உள்ளார். இவரும் தற்போது செயற்கை முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
ஹர்ஷா போகள்: ஹர்ஷா போகள் முதன்முதலாக ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷனில் கமாண்டராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு ஆஸ்திரேலியா பிரோடுகேஸ்டிங் கார்ப்பரேஷன் மற்றும் கிரிக்கெட் வேர்ல்டு கப் ஆகிய தொடர்களில் சிறந்த கமாண்டராக பணியாற்றியுள்ளார். இவரும் தற்போது செயற்கை முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
விரேந்திர ஷேவாக்: இந்திய கிரிக்கெட் அணி வெற்றிக்கு பாடுபட்டவர்களுல் வீரேந்திர ஷேவாக்கும் ஒருவர். இவர் அன்றைய காலகட்டத்தில் பல போட்டிகளில் சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை வாங்கி கொடுத்துள்ளார். பின்பு தனது திறமையில் கொஞ்சம் சரிவு ஏற்பட கிரிக்கெட்டிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இவரும் தற்போது செயற்கை முறையில் முடியை வளர்த்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் ஸ்போர்ட்ஸ் படம் மூலம் அறிமுகமான அந்த நடிகர் தற்போது கவனிக்கப்படும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் உருகி உருகி கா தலி த்த தன்னுடைய முதல் ம னை வியை சமீபத்தில் வி வா கரத்து செய்தார். இந்த செய்தி கோலிவுட்டில் ப ர பர ப்பாக பே சப்பட்டது.
வசதியான குடும்பத்திலிருந்து வந்தவர் தான் அந்த பிரபல நடிகர். இருந்தாலும் சினிமாவில் பந்தா காட்டாமல் ஆரம்பத்தில் ஒழுக்கமாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் சமீபகாலமாக படங்கள் நன்றாக நடித்தாலும் அவருடைய கேரக்டர் சரியில்லை என்கிறார்கள்.
நான் பெரிய ஆள் என செல்லும் இடமெல்லாம் பந்தா காட்டிக் கொள்கிறாராம். சமீபத்தில் ஒரு விளையாட்டு வீ ராங் க னை மீது கா த ல் ஏ ற்ப ட்ட காரணத்தினால் ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செய்து கொண்ட பெ ண் ணை வி வா கரத்து செய்தார்.
விவாகரத்திற்கு அது மட்டும் காரணமில்லை என்கிறார்கள். அந்த நடிகர் நடித்த சில படங்கள் பைனான்ஸ் பி ர ச்சனையில் சி க் கிய போது அந்த இரண்டாவது காதலிதான் பி.ர.ச்.ச.னைகளை முடித்து வைத்தாராம். இதன் காரணமாக இருவருக்குள்ளும் நெருக்கம் அதிகமாகி விட்டதாம்.
இதன் காரணமாகவே அரங்கேறியது வி.வா.க.ரத்து என்கிறார்கள். இது ஒருபுறமிருக்க அந்த இரண்டாவது கா.த.லி.யுடன் சேர்ந்து பிரபல நடிகர் அ டி க்கு ம் கூத்துக்கு அளவே இல்லையாம். முதல் முறை கா த ல் செ ய் பவ ர்கள் கூட தோற்று விடுவார்களாம். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் மு த்தம் கொ டு ப்பது, க ட்டி பிடிப்பது என புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் வயி ற்று எ ரிச் சலை கிளப்பி விடுகிறார்கள்.
ஏற்கனவே முதல் ம னை வி இவருடைய இரண்டாவது காதலியை பார்த்து க டு ப் பாகி கொண்டிருக்கும் நிலையில் தற்போது அந்த நடிகர் கா த லியை கூ ட் டிக் கொண்டு மாலத்தீவுக்கு ஜாலி பண்ணி கிளம்பி விட்டாராம்.
வெ ந் த பு ண் ணில் வே லை ப் பா ய் ச்சி யது போல அந்த நடிகரின் நடவடிக்கைகள் எதுவுமே மு த ல் ம னை விக் கு சு த்த மா க பு ரி யவி ல் லையாம். உ யி ருக்கு யிராய் இருந்தவர் இப்படி மா றிவிட் டாரே, எல்லாம் ப ணம் தான் காரணமா என த லையி ல் அ டி த்துக் கொ ள்கி றாராம்.
நீண்ட நாட்களாக தமிழ் சினிமாவில் ப்ளேபாய் நடிகராக சுற்றிக்கொண்டிருந்த ஆர்யா திடீரென தன்னைவிட 15 வயதுக்கும் குறைவான நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டது பலருக்கும் பொறாமையை ஏற்படுத்தியது.
விஷால் ஆர்யா எல்லாமே கடைசி வரை திருமணம் செய்யாமல் சிங்கிளாக வாழ்வோம் என்ற கூட்டத்தை சேர்ந்தவர்கள். ஆனால் திடீரென ஆர்யா, கஜினிகாந்த் படத்தில் நடித்தபோது சாயிசாவை பிடித்துப்போய் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஏற்கனவே ஆர்யா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சியின் வாயிலாக தனக்கு பெண் தேடினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பத்துக்கும் மேற்பட்ட பெண்களை கடைசியில் பிடிக்கவில்லை என ரிஜக்ட் செய்து விட்டார்.
இந்த நிகழ்ச்சி பல்வேறு விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டது. அது தெரிந்தும் சாயிசா எப்படி காதலித்துத் திருமணம் செய்துகொண்டார் என்ற கேள்வி அனைவருக்குமே இருந்தது. இருவருக்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது எப்படி காதல் மலர்ந்தது? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் கோலிவுட் வட்டாரங்களிலும் புரியாத புதிராகவே இருந்தது.
இதற்கான விடையை சமீபத்தில் ஆர்யா தெரிவித்துள்ளார். ஆர்யா கண்ணுகுட்டிக்கு வலை வீசாமல் நேரடியாக பசுமாட்டிற்கு வலைவீசி கன்னுக்குட்டியை கவுத்தி விட்டாராம். முதலில் சாயிஷாவை காதலிப்பதை சாயிஷாவின் அம்மாவிடம்தான் கூறினாராம் ஆர்யா.
மேலும் சாயிஷா இல்லாமல் இருக்க முடியாது எனவும், அவரை நன்றாக பார்த்துக் கொள்வேன் எனவும் உத்தரவாதம் கொடுத்தாராம். மேற்கொண்டு சாயிஷாவின் அம்மாவை எங்கு பார்த்தாலும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 ஐ லவ் யூ ஆவது சொல்லி விடுவாராம்.
இதன் காரணமாகவே அம்மாவுக்கு ஆர்யாவை பிடித்துப்போக தன்னுடைய மகள் சாயிசா கன்வின்ஸ் பண்ணி காதல் திருமணம் செய்து வைத்துள்ளார் என்ற ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது.