அண்ணாத்த படத்திற்காக ரஜினி போட்ட மாஸ்டர் பிளான்.. தலைவர் தலைவர்தான்!

ரஜினி….

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உ.ட.ல்ந.ல.கு.றைவு மற்றும் அ.ர.சி.ய.ல் ச.ர்.ச்.சை.க.ளு.க்கு பிறகு தற்போது மீண்டும் தன்னுடைய பழைய சு.று.சு.று.ப்புடன் படங்களில் நடிப்பதற்காக கதைகள் கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

ரஜினி நடிப்பில் கடைசியாக உருவாகிக் கொண்டிருந்த திரைப்படம் தான் அண்ணாத்த. சி று த்தை சிவா இயக்கத்தில் உருவாகி வந்த இந்த படத்தில் ரஜினியின் எவர்கிரீன் ஜோடிகளான குஷ்பு மற்றும் மீனா ஆகிய இருவரும் ஜோடி சேர்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் போன்ற பல நட்சத்திரங்கள் அண்ணாத்த படத்தில் நடித்து வருகின்றனர். டி இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அண்ணாத்த படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் தி டீ ரென சிலருக்கு குரானா தொ ற் று ஏற்பட்டு அதன் காரணமாக படப்பிடிப்பு பா தி யி ல் வி ட ப் பட்டது.

தற்போது மீண்டும் விரைவில் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்குவதற்கான வேலைகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தொடங்கியுள்ளது. முன்னதாக ரஜினி கூறாமல் அண்ணாத்த படம் அடுத்த கட்டத்திற்கு நகராது என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

தற்போது ரஜினியே சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் நேரடியாக பேசியதாக செய்திகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் மார்ச் 15ஆம் தேதி ரஜினி அண்ணாத்த படக்குழுவினருடன் இணைய உள்ளாராம். சில நாட்கள் ஹைதராபாத்தில் படப்பிடிப்பை மு டி த் துவிட்டு நேரடியாக பொள்ளாச்சியில் ஒரு சில காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.

2021 தீபாவளி ரிலீஸ் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அண்ணாத்தே படத்தை விரைவில் முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் ரஜினி அடுத்த படத்தில் கவனம் செலுத்த உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அ ர சியல் இல்லை என்றாலும் சினிமாவில் மூ ச் சு ள்ள வரை இருப்பேன் என்பதில் ரஜினி உ று தியா க இருக்கிறாராம்.

50 வயதிலும் இப்படியா..? – இரவு நேர பார்ட்டியில் ரம்யா கிருஷ்ணன்..! – வைரல் கிளிக்ஸ்..!

ரம்யா கிருஷ்ணன்…

நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்றுவரை பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த படையப்பா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றுத் தந்தது.

தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளிலும் கலக்கி வரும் இவர் சமீபத்தில் உலக அளவில் மிகப் பிரபலமாக தூ.க்.கி கொ.ண்.டா.டப்பட்ட இந்திய திரைப்படமான பாகுபலியில் ராஜமாதா சிவகாமி தேவி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலகப் புகழ் பெற்றார்.

எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரத்திற்கு பெயரும் புகழும் பெற்றுத் தரும் ஒப்பற்ற நடிகையாக வலம் வந்து கொ.ண்.டிருக்கும் நடிகை மிகச் சிறிய வயதிலேயே நடிப்பு துறைக்குள் வந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறார்.

நடிகை ரம்யா கிருஷ்ணன், தனது 14 ஆம் வயதிலேயே நடித்த தொடங்கி இப்பொழுது உலகம் முழுவதும் மகிழ்மதியின் ராணி ராஜமாதா சிவகாமி தேவியாக புகழ்பெற்று உலக அளவில் பலருக்கும் பரிச்சயமாகி உள்ளார். ரம்யா கிருஷ்ணனுக்கு தற்போது 50 வயது ஆகின்றது.

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருந்த இந்த திரைப்படத்தில் அசத்தலான வில்லி கதாபாத்திரத்தில் “நீலாம்பரி” என்ற பெயரில் நடித்து அனைவரையும் மிரள வைத்திருந்த ரம்யா கிருஷ்ணனுக்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்ததோடு, அதன்பின் பல வருடங்களாக நீலாம்பரி என்று இவர் அழைக்கப்பட்டு வந்தார்.

அந்த அளவிற்கு நீலாம்பரி என்ற பெயர் மக்கள் மனதில் ஆழமாக பதிந்து போக அதன்பின் ரம்யா கிருஷ்ணன் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றுவரை பெயர் சொல்லும் வகையில் நிலைத்து நிற்கிறது.இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இளம் நடிகைகளுடன் பார்ட்டி , பப் எனவும் அ.டி.க்.க.டி இவர் தென்படுவது உண்டு.

அந்த வகையில், ஸ்லீவ்லெஸ் க.வ.ர்.ச்.சி உடையில் இரவு நேர பார்டியில் கலந்து கொ.ண்.ட அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், ரம்யா கிருஷ்ணனா இது..? என்று அசந்து போயுள்ளனர்.

மேடையில் நடனம் ஆடிய சாய் பல்லவி.. – வாயை பிளந்த ரசிகர்கள்..!

சாய் பல்லவி…

2015ம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் மலையாள திரைப்படம் “பிரேமம்”. இந்தப்படம் மலையாளத்தைக் கடந்து தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. “பிரேமம்” படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரத்தில் தொடங்கிய சாய் பல்லவியின் திரைப்பயணம் தற்போது வரை வெற்றிகரமாக சென்றுகொ.ண்.டிருக்கிறது.

பக்கா தமிழ் பெண்ணான சாய் பல்லவி டாக்டர் பட்டம் பெற்றவர். தமிழில் கரு படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, அடுத்து தனுஷுக்கு ஜோடியாக மாரி 2 படத்திலும் சூர்யாவுடன் என்ஜிகே படத்திலும் நடித்தார்.

பாவக் கதைகள் ஆந்தாலஜி படத்தில், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கவுதம் மேனன் மற்றும் வெற்றிமாறன் என தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் நான்கு பகுதிகளை இயக்கியுள்ளனர்.

இந்தப் படத்தின் வெற்றிமாறன் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இரவு என்ற பகுதியில் நடித்துள்ளனர். சாய் பல்லவி இப்படத்தில் கர்ப்பிணிப் பெண்ணாக நடித்துள்ளார். பிரகாஷ் ராஜுடன் நடித்த அனுபவம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த சாய் பல்லவி கூறியதாவது “பிரகாஷ் ராஜ் என்னை மிரட்டிவிட்டார்.

அவரிடம் இயற்கையாகவே அப்பாவிற்கான ஒளி வீசுகிறது. பாவ கதைகள் படத்தின் செட்களில் அப்பாவாகவே செட்டிற்குள் நுழைந்தார். நான் என்னை அறிமுகப்படுத்திக் கொ.ண்.டு ஹலோ என்று சொன்னேன். அவர் ஏற்கனவே க.ண்.டி.ப்பாக இருந்தார்.

என்னைப் பார்த்துக் கொ.ண்.டிருந்தார். அவர் ஏற்கனவே அந்தக் கதாபாத்திரமாக மாறியிருந்தார். இந்த நிலையில் சாய்பல்லவி டேங்கோ 2013 நடன நிகழ்ச்சியில், சால்சா நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, வை.ர.லா.கி வ.ரு.கிறது.

அதாவது தென்னிந்தியாவின் முக்கியமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொ.ண்.டி.ருப்பவர் நடிகை சாய் பல்லவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றிருக்கிறார்.

இதுவரை க.வ.ர்.ச்.சி கா.ட்.டாமல் நடித்து வந்த சாய் பல்லவி, தற்போது வெளியாகி உள்ள சால்சா நடன வீடியோவில் ப.டு க.வ.ர்.ச்.சி.யான டிரஸ் போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடன் இணைந்து நடனமாடுபவருடன் சால்சா நடனத்துடன் கெமிஸ்ட்ரியையும் தெளித்துவிட்டிருக்கிறார் சாய் பல்லவி.

மேலும், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வை.ர.லா.கி வருவதோடு, சாய்பல்லவி ரசிகர்களின் நெஞ்சத்தை சுக்குநூறாக உ.டை.த்து உள்ளது.

7 ஆண்டுகளாக கல்லூரி அதிபரின் பா.லி.ய.ல் அ.த்.து.மீ.ற.லை அ.ம்.பலப்படுத்திய தமிழ் நடிகை.. க.ண்.ணீருடன் போ.லீ.சில் த ஞ்சம்!

தமிழ் நடிகை…

தற்போதெல்லாம் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க.ள் தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் த.லைதூ.க்.கி.ய ஆ.டி.க் கொ.ண்.டி.ரு.க்.கின்றன. அதிலும் குறிப்பாக சினிமா உலகில் நடக்கும் அ.வ.ல.ங்.க.ளை க.ண.க்கில் அ.ட.க்க மு.டி.யவில்லை.

அந்த அளவிற்கு எல்லையின்றி அ.ட்.டூ.ழி.ய.ங்.கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் தற்போது தமிழ் நடிகையான சமீரா தனக்கு நடந்த பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை பற்றி போ.லீ.சி.ல் பு.கா.ர் அ.ளி.த்.து.ள்ளார்.

அதாவது தமிழ் சினிமாவில் வஜ்ரம், எதிராளி, வென்று வருவான் ஆகிய படங்களின் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சமீரா. இவர் தனியார் பொறியியல் கல்லூரி அதிபரான கோவிந்தராஜ் என்பவர் பா.லி.ய.ல் அ.த்.து.மீ.ற.ல் செ.ய்.ததா.க போ.லீ.ஸா.ரி.ட.ம் பு.கா.ர் அ.ளி.த்.து.ள்.ளார்.

அதுமட்டுமில்லாமல் அந்தப் பு.கா.ரி.ல் சமீரா, கோவிந்தராஜ் என்பவர் தான் எடுக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்க அணுகியதாகவும், புதுச்சேரியில் கு.ளி.ர்பா.னத்தில் போ..தை மா.த்.தி.ரை க.ல.ந்.து கொ.டு.த்து தன்னிடம் அ.த்.து.மீ.றி.ய.தாக.வும்,

அதை வீடியோ எடுத்து வைத்து, 7 ஆண்டுகளாக சமீராவை மி.ர.ட்.டி.ய.தோ.டு ப.லமு.றை பா.லி.ய.ல் ரீ.தி.யாக து.ன்.பு.று.த்.தி.ய.தா.க தெ.ரி.வித்.தி.ரு.க்கிறார். மேலும் இதற்கு சமீரா ஒப்புதல் தெ.ரிவி.க்கா.ததால், கோவிந்தராஜ் பலமுறை கொ..லை மி.ர.ட்.ட.லு.ம் வி.ட்.டு இ.ரு.க்.கிறா.ராம்.

இதையும் அந்த பு.கா.ரி.ல் தெ.ள்.ள.த் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார் சமீரா. அதேபோல் சமீரா வீட்டிற்கு எட்டு பேர் கொ.ண்.ட கு.ம்.ப.ல் வந்து, அவரை மி.ர.ட்.டி.ய.தாகவும் சமீரா போ.லீ.சா.ரை அவசர எண் மூலம் தொடர்பு கொ.ண்.ட.தால் தான் அவரை மீ.ட்.க முடிந்தது என்றும் கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்துதான் போ.லீ.சா.ர், அந்தக் கு.ம்.ப.லை.யும் கோவிந்தராஜ்-ஐயும் கை.து செ.ய்.து.ள்.ளன.ராம். இந்த வி.வ.கா.ரம் தற்போது பெரும் ச.ர்.ச்.சை.யா.க மா.றியு.ள்ளது.

விஜய்யின் மாஸ்டர் படத்தின் இதுவரையிலான மொத்த வசூல் இதுதானா?- தளபதி தெறி மாஸ்!!

மாஸ்டர் வசூல்…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்த வருட முதல் பெரிய படமாக வெளியானது மாஸ்டர்.

விஜய்யின் இந்த 64வது படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது.

ஜனவரி 13ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் OTT தளத்தில் வெளியாகி அங்கேயும் சாதனை படைத்தது.

இதுவரை படத்தின் வசூல் எல்லா இடங்களிலும் பெரிய அளவில் தான் உள்ளது.

தற்போது இப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 253 கோடி வரை வசூலித்துள்ளதாம்.

கடலில் மிகவும் வித்தியாசமான உடையில் பிக் பாஸ் ரைசா..!! இப்படியும் ஒரு உடையா?

ரைசா வில்சன்…

பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகை ரைசா வில்சன்.

இதன்பின் நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் பியார் பிரேமா காதல் எனும் படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்திருந்தார்.

மேலும் தற்போது அலிஸ், எப்.பை.ஆர், ட்ரிப் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் மாலாதிவிற்கு சென்றுள்ள ரைசா தொடர்ந்த பல புகைப்படங்களை அங்கிருந்து வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இப்படியும் ஒரு உடையா என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு, மிகவும் வித்தியாசமான உடையில் கடலில் இருக்கும்படி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

விஜய் 65 படம் வந்தா அந்த படத்த மறந்துடுவீங்க- பிரபலம் ஓபன் டாக்!!

தளபதி 65…

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் கடந்த ஜனவரி 13ம் தேதி வெளியாகி வசூல் சாதனை செய்துவிட்டது. ரூ. 200 கோடிக்கு இந்த நேரத்தில் வசூலித்துள்ளது.

இதுவரை வெளியான படங்களில் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அதிக வசூல் செய்து 9வது இடத்தை பிடித்துள்ளது.

இப்படத்தை தொடர்ந்து விஜய், நெல்சன் இயக்கத்தில் தனது 65வது படததில் நடிக்க இருக்கிறார்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் இசை அனிருத் தான்.

இந்த நிலையில் அன்பறிவ் ஸ்டண்ட் குழுவில் உள்ள ஒருவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அடுத்த வருடம் நீங்கள் கேஜிஎப் ஸ்டண்ட் காட்சிகளை மறந்து விடுவீர்கள்.

தளபதி 65 சண்டைக் காட்சிகள் மட்டுமே பேசுவீர்கள் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வை ரல் ஆகி வருகிறது.

சூப்பர் சிங்கர் 8 பிரபலத்திற்கு திருமணம் முடிந்தது! திருமண ஜோடியின் புகைப்படம் இதோ..!

அபிலாஷ்…

விஜய் டிவியில் மிகவும் வெற்றிகரமாக பல சீசன்கள் கடந்த ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி சூப்பர் சிங்கர்.

இதில் தற்போது வரை 7 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 8வது சீசன் துவங்கி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களுக்கு பிடித்த போட்டியாளர்கள் பலர் இருப்பார்கள். அப்படி சூப்பர் சிங்கர் சீசன் 8ல் தனது பாடல்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார் போட்டியாளர் அபிலாஷ்.

இவருக்கு கூடி விரைவில் திருமணம் என்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கூறியிருந்தனர்.

இந்நிலையில் சமீபத்தில் சூப்பர் சிங்கர் 8 பிரபலம் அபிலாஷிற்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

நடிகர் விக்ரமா இது, அவரது லேட்டஸ்ட் லுக்கை பார்த்தீர்களா?

விக்ரம்…

லாக் டவுன் பிறகு பிரபலங்கள் பலர் இப்போது தான் வெளியே வர ஆரம்பித்துள்ளனர். அவரவர் புதிய படங்கள் கமிட்டாகி நடித்தும் வருகிறார்கள்.

அண்மையில் நடிகர் விக்ரம் பிரம்மாண்ட படமான மஹாவீர் கர்ணா படத்தில் இருந்து விலகியிருப்பதாக தகவல் வந்தது.

அவருக்கு பதிலாக அந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஒருவர் நடிக்க இருக்கிறாராம். இந்த தகவல் விக்ரம் ரசிகர்களை கொஞ்சம் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இந்த நிலையில் சியான் விக்ரமின் லேட்டஸ்ட் ஏர்போர்ட் லுக் ஒன்று வெளியாகியுள்ளது. அதை ரசிகர்கள் மிகவும் வைரலாக்கி வருகிறார்கள்.

கார்த்தியின் அந்த பட கிளைமாக்ஸ் இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு.. புகழ்ந்து தள்ளும் ரஜினி!

ரஜினிகாந்த்..

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்களில் ஒருவரான கார்த்தியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு விழா மேடையில் புகழ்ந்து பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதில் ரஜினி என்ன சொல்கிறார் என்பது தான் மேட்டரே.

தமிழ் சினிமாவில் எத்தனையோ வாரிசு நடிகர்கள் வந்த தடம் தெரியாமல் காணாமல் போய்விட்டனர். ஆனால் சரியான கதையை தேர்வு செய்து திறமையான நடிப்பால் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கியவர்கள் சிலரே.

அதில் சிவகுமாரின் மகன்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு. சூர்யா மற்றும் கார்த்தி ஆகிய இருவருமே தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். கார்த்தி நடிப்பில் அமீர் இயக்கத்தில் 2007ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் பருத்திவீரன். ஒரு முதல்பட நடிகருக்கு இவ்வளவு பெரிய வெற்றி என்பது சாதாரண விஷயமல்ல.

இன்றும் பருத்திவீரன் படத்தை பார்க்க ஒரு கூட்டமே இருக்கிறது. பருத்திவீரன் படத்தை பார்க்கும்போது கார்த்தியின் முதல் படம் போலவே தோணாது. அந்த அளவுக்கு தன்னுடைய நடிப்பில் முதிர்ச்சியை காட்டியிருப்பார். கார்த்தி தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் மணிரத்தினத்திற்கு அசிஸ்டெண்ட் டைரக்டராக வேலை செய்துள்ளார் என்பதும் கூடுதல் தகவல்.

பருத்திவீரன் படம் தேசிய விருது வாங்கும் அளவுக்கு பேசப்பட்டது. பருத்திவீரன் படத்தில் வரும் முத்தழகு, குட்டி சாக்கு, சித்தப்பா போன்ற கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிந்திருக்கும்.

பருத்திவீரன் படம் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்றாம். அதிலும் பருத்திவீரன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கார்த்தி நடித்த நடிப்பு இன்னும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது என அவரை புகழ்ந்து பேசியுள்ளார் ரஜினி.