சிவகார்த்திகேயனின் செயலால் நெகிழ்ந்து போன முக்கிய விஜபி! யார் அவர் தெரியுமா? மனமுருகி சொன்ன விசயம்!

சிவகார்த்திகேயன்…

நடிகர் சிவகார்த்திகேயனின் சாதனை அனைவராலும் பேசப்படும் விசயம். ஒரு சாதாரண காமெடி கலைஞராக டிவி மேடையில் தோன்றி மக்களை மகிழ வைத்து நிகழ்ச்சி தொகுப்பாளராக தன் திறமையை காட்டி இன்று டாப் ஸ்டார் ஹீரோவாக வெகு சீக்கிரம் உயர்ந்துள்ளது நிச்சயம் பாராட்டபட வேண்டியது தானே.

காலம் போன போக்கில் கிடைக்கும் அங்கீகாரத்திற்கும் காலத்தே கிடைக்கும் அங்கீகாரத்திற்கும் வேறுபாடு உண்டு என்று சொல்வார்கள்.

அவருக்கு தமிழக அரசு அண்மையில் கலைமாமணி விருதை வழங்கியது. கலைத்துறை சார்ந்த பலருக்கும் இந்த விருது கொடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

சிவகார்த்திகேயன் அவ்விருதை தன் அம்மாவிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற அந்த நிகழ்வை இளைஞர்களின் மனதை ஈர்த்த அரசு கா.வ.ல் துறை அதிகாரிகளுள் ஒருவரான அர்ஜூன் சரவணன் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் சுரேஷ் தாத்தா! பல வருடங்களுக்கு பின் மீண்டும்! வீடியோ இதோ!!

சுரேஷ் சக்ரவர்த்தி…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 வந்த சில நாட்களிலேயே மக்களிடம் அன்பை பெற்றவர் சுரேஷ் சக்ரவர்த்தி. பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களுக்கு வேண்டுமானால் அவரை பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் வெளியில் அவரை பிடிக்காதவர்கள் இல்லை.

அவரின் குறும்புத்தனமும், பேச்சும், செயலும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தன. கேப்ரியல்லா மற்றும் பாலாவுடன் அவருக்கு நல்ல பாச பிணைப்பு உறவு இருந்ததை மறக்க முடியாது.

சினிமா படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என ஒரு காலத்தில் பணியாற்றி வந்த சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் படத்தில் எப்போது வருவார் என ரசிகர்கள் எ.தி.ர்.பா.ர்த்தனர். ஆனால் அவரும் சூசகமாக அதை கூறிவந்தார். தற்போது அந்த ரகசியத்தை உ.டை.த்துள்ளார்.

நேர்கொ.ண்.ட பார்வை படத்தில் நடித்த அர்ஜூன் சிதம்பரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் தான் நடிப்பதாக சுரேஷ் வீடியோவில் கூறியுள்ளார். துஷாரா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

அர்ஜூன் சிதம்பரம் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறாராம். மேலும் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்திருந்த அவர் வசந்த பாலன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளாராம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் டிடி ஜோடியாக ஆடிய நடனம்..! இது குறித்து டிடி கூறிய சுவாரஸ்ய தகவல்..!!

டிடி – குமரன்…

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினியாக விளங்குபவர் தான் டிடி நீலகண்டன்,

இவர் விஜய்-டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில் விஜய் டிவி நிகழ்ச்சி ஒன்றில் டிடி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் இருவரும் பிரியமானவளே படத்தின் பாடலுக்கு நடனமாடி இருந்தனர்.

இது குறித்து தற்போது பதிவிட்டுள்ள டிடி “பிரியமானவளே படத்தை 100 தடவை பார்த்துருப்பேன், அதுவும் விஜய், சிம்ரனுக்காக மட்டும்.

டக்குனு பாட்டு போட்டு, டக்குனு டான்ஸ் ஆடிட்டோம், பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் உடன்” என பதிவிட்டுள்ளார்.

தலையில் கா ய த்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ்…

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் முல்லை கதாபாத்திரத்தின் தங்கையாக நடித்து வருவபர் சின்னத்திரை நடிகை வைஷாலி.

ராஜா ராணி, லட்சுமி வந்தாச்சு, மற்றும் தற்போது கோகுலத்தில் சீதை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார் வைஷாலி.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தலையில் கா.ய.த்.துடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஆனால் இது கோகுலத்தில் சீதை சீரியலில் வரும் ஒரு காட்சிக்காக போடப்பட்டுள்ள கட்டு என தெரியவந்துள்ளது.

நெருக்கமான கெமிஸ்ட்ரியால் காதலர்களாக மாறிய பிரபல சீரியல் ஜோடி! கணவர் இந்த பிக்பாஸ் பிரபலம்!!

பிரபல சீரியல் ஜோடி…

தொலைக்காட்சி நாடகத்தொடர்கள் மக்களிடத்தில் பெரும் ஆதரவை பெற்று வருகின்றன. அதில் நடிப்பவர்களை ரசிகர்களும் அதிகம் நேசிக்கிறார்கள். சமூக வலைதளத்தில் பின் தொடர்கிறார்கள்.

தெலுங்கில் ஆமே கத சீரியலில் நடித்த ஜோடி ரவி கிருஷ்ணா மற்றும் நவ்யா சுவாமி. சீரியலில் இருவருக்கும் இடையிலான கெமிஸ்ட்ரி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவிட்டது.

இருவரும் ரிலேசன் ஷிப்பில் இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில் இருவரும் நடன நிகழ்ச்சி ஒன்றில் ஐ லவ் யூ சொல்லிக்கொண்டனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தெலுங்கில் கலந்து கொண்டவர் ரவி கிருஷ்ணா. இவர் நிறைய சீரியல்களிலும் நடித்து வருகிறார். நவ்யா வாணி ராணி சீரியல் மூலம் மக்களிடத்தில் பிரபலமானார்.

இருவரும் 100%லவ் என்ற நிகழ்ச்சியிலும் ஜோடியாக கலந்து கொண்டனர்.

மூன்று நாட்களில் சக்ரா படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா? வெளியான பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!!

சக்ரா….

எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா உள்ளிட்டோர் நடிப்பில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று வெளியான படம் சக்ரா.

சிறந்த கதைக்களம், மற்றும் நல்ல திரைக்கதையால் தற்போது வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புடன் திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்நிலையில் விஷால் நடிப்பில் வெளியான சக்ரா படம் வெளியாகி நேற்றுடன் நான்கு நாட்கள் நிறைவடைந்த நிலையில், இப்படத்தின் மூன்று நாட்கள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.

இதில் சக்ரா படம் தமிழகத்தில் மட்டுமே 5.75 கோடி வரை வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியளவில் மொத்தம் 11.15 கோடி வசூல் செய்துள்ளது.

முதல் நாளில் கிடைத்த வரவேற்பு வாரத்தின் இறுதியில் இல்லாததால், வசூல் கொஞ்சம் குறைந்துள்ளது என்றும் சில தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

தனது காதலருடன் டேட்டிங் சென்றுள்ள நடிகை ப்ரியா பவானி சங்கர்.. புகைப்படத்தை பாருங்க!!

ப்ரியா பவானி சங்கர்…..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமானவர் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

சின்னத்திரையை தொடர்ந்து வெள்ளித்திரைக்கு சென்ற ப்ரியா பவானி சங்கர், மேயாதா மான் திரைப்படத்தின் மூலம் வெற்றி கண்டார்.

இதனை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், என பல ஹிட் படங்களில் நடித்து தற்போது தனது கையில் 10 படங்களுக்கும் மேல் வைத்துள்ளார் ப்ரியா பவானி சங்கர்.

இவர் காதலித்து வருவது பலருக்கும் தெரிந்தது தான். இந்நிலையில் சமீபத்தில் தனது காதலருடன் டேட்டிங் சென்றுள்ளார் நடிகை ப்ரியா பவானி சங்கர்.

அங்கே எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

நீச்சல் உடையில் கடற்கரை புகைப்படத்தை வெளியிட்ட நடிகை இலியானா.. புகைப்படங்களுடன் இதோ!!

இலியானா………

விஜய் நடிப்பில் வெளியான நண்பன் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை இலியானா.

தமிழில் சில படங்கள் மட்டுமே நடித்துள்ள இவர் பாலிவுட்டில் பல திரைப்படங்களின் முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட இவரது காதல் முறிவு இவரது ரசிகர்களுக்கு பெரும் அ திர் ச்சியை அளித்தது.

நடிகை இலியானா தனது ரசிகர்களை கவர்வதற்கு அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது கடற்கரையில் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

விக்ரமுக்கு ஜோடியான வாணி போஜன்.. என்ன படம் தெரியுமா ?

விக்ரம்……

விக்ரம் நடிக்கும் சியான்60 படத்தில் அவருக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடாரம் கொண்டான் படத்தைத் தொடர்ந்து விக்ரம், துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். விரைவில், இந்தப் படங்கள் திரைக்கு வர இருக்கின்றன. இந்தப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான்60 பட த்தில் நடிக்க இருக்கிறார்.
இதில், சியான் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் நடிக்கிறார்.

கோப்ரா பட த்தை தயாரிக்கும் லலித்குமார் தனது 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலமாக சியான்60 படத்தையும் தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை கொண்ட இந்தப் பட த்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில், இந்தப் பட த்தில் சியானுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

எனினும், இது குறித்து முறையான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோப்ரா பட த்தின் படப்பிடிப்பு ரஷ்யா நாட்டில் உள்ள மொராக்கோ பகுதியில் படமாக்கப்பட இருக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு சென்றுள்ளனர். சியான் விக்ரமும் விரைவில் மொராக்கோ செல்ல இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவி உயர்வு பெற்ற பிகில் பட நடிகர்!

ஐஎம் விஜயன்……..

பிகில் பட த்தில் நடித்த நடிகர் ஐஎம் விஜயன் கேரள காவல் துறையின் அசிஸ்டண்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

கடந்த 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஷாந்தம் என்ற படத்தின் மூலம் நடித்து சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஷால் நடிப்பில் வந்த திமிரு படத்தில் நடிகை ஸ்ரேயா ரெட்டிக்கு அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மலையாள சினிமாவில் 20க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
இவ்வளவு ஏன், தளபதி விஜய்யின் நடிப்பில் திரைக்கு வந்த பிகில் படத்தில் நடித்துள்ளார். மைக்கேல் ராயப்பனை குத்தி கொலை செய்யும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.

கேரளா மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த விஜயன் கால்பந்து விளையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். இதனால், தனது 17ஆவது வயதில், கேரளா காவல் துறையில் கால்பந்தாட்ட கிளப்பில் இணைந்தார். ஆக்ரோஷமாக கால் பந்து விளையாடும் விஜயன், சர்வதேச அளவில் 12 நொடிகளில் கோல் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய கால்பந்தாட்ட அணியின் Player Of The Year என்ற பட்டத்தை பெற்ற முதல் வீரராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2003ஆம் ஆண்டு சர்வதேச கால்பந்து விளையாட்டில் இருந்து விலகினார். இதுவரை 40 சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் விளையாடியுள்ள விஜயன் 29 கோல்களை அடித்துள்ளார். இந்த நிலையில், கேரளா காவல் துறையின் அசிஸ்டண்ட் கமாண்டன்ட்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அவரே பதிவு செய்துள்ளார்.