கோலிவுட்டை திரும்பிப் பார்க்க வைத்த நாசர்.. சினிமாவில் கஷ்டப்பட்டு சாதித்த ச ம் பவம்!!

நாசர்………..

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் பல படங்களில் நடித்துள்ளனர் ஆனால் ஒரு சில நடிகர்கள் மட்டுமே மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளனர். அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளவர் தான் நாசர்.

ஒருகாலத்தில் கமல்ஹாசனுக்கு இணையாக பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் தான் நாசர். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் கமல்ஹாசன் மட்டும் சிவாஜிக்கு சளைத்தவர் இல்லை என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு எல்லா கதாபாத்திரத்துக்கும் பொருந்தக்கூடிய நடிகர்களுள் நாசரும் ஒருவர்.

ஆனால் சினிமாவில் வருவதற்கு முன்பே ஆரம்பகாலத்தில் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டே நடிப்புக் கல்லூரியில் படித்துள்ளார்.

அதன் பிறகு நடிப்பு ஆர்வம் தீராது பற்றிக் கொண்டதால் தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு முயற்சி செய்து சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். ஜீன்ஸ் படத்தில் அண்ணன் நான் எதுக்கும் லாயக்கு இல்லை என கூறுவார் அந்த வசனம் மிகவும் பிரபலமடைந்தது.

இவர் கல்யாண அகதிகள் எனும் படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் இவரது 5வது படமான நாயகன் படத்தின் மூலம் தான் இவரது சினிமா வாழ்க்கையே மாறியது என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இந்த படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அவ்வை சண்முகி, நாயகன், வால்டர் வெற்றிவேல், குருதிப்புனல், சந்திரமுகி, எம்டன் மகன், ஜீன்ஸ் மற்றும் படையப்பா போன்ற பல படங்களில் இவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

தமிழ் தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்த நாசருக்கு சினிமாவில் வந்த பிறகு தான் அனைத்து மொழிகளையும் கற்றுக் கொண்டுள்ளார்.

சமீபத்தில் கூட இவரது வில்லத்தனமான நடிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று இந்திய அளவில் பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

பலத்த எ தி ர்ப்புகளுக்கு நடுவில் விழி பிதுங்கி நிற்கும் கர்ணன் பட இயக்குனர்.. ரிலீஸ் ஆகுமா என்ற கவலையில் தனுஷ்!

நடிகர் தனுஷ்……..

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் கடந்த 2019ம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்த அசுரன் படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தில் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியதால், பல த டை களை யு ம் மீ றி வெற்றி கண்டது. அதேபோல் தற்போது தனுஷின் 41வது படமான கர்ணன் படத்தை பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் இயக்கிக் கொண்டிருக்கிறார்.

இந்தப்படத்திலும் மதுரையில் நடந்த ஒரு உண்மை ச ம்ப வ த்தை அ டி ப் ப டையாக கொண்டே படத்தை உ ரு வாக் கிக் கொண்டிருக்கின்றனராம். ஏனென்றால் கடந்த 1996ம் ஆண்டு மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேலவளவு ஊராட்சியில் ஒதுக்கப்பட்ட தலித் ம க் களுக் காக போ.ரா.டி.ய போ.ரா.ளி முருகேசன் என்பவர்.

சமீபத்தில் கர்ணன் திரைப்படத்திலிருந்து வெளியான ‘கண்டா வர சொல்லுங்க’ என்ற பாடலில் தனுஷின் உருவத்தை சுவரில் கரியால் வரைந்திருப்பார். ஆனால் உண்மையில் அது மேலவளவு முருகேசனின் உருவப்படம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பாபு ரவீந்தர் என்பவர் பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தப் பதிவுடன் பல உண்மை தகவல்களை பாபு ரவீந்திரன் தெரிவித்துள்ளார். ஏனென்றால் 28-12- 1996 அன்று அறிவிக்கப்பட்ட தே.ர்.த.லில் தலித் மக்கள் மக்களின் ஒருவரான முருகேசன் ஊராட்சி மன்ற தலைவர் ஆனதால். அங்குள்ள தலித் மக்கள் பலவித பி.ர.ச்.ச.னை.யை சந்தித்தது மட்டுமல்லாமல், அதில் மூன்று தலித்துகளின் வீடுகள் தீ.க்.கி.ரை.யா.னது.

அவர்களுக்கு நி வா ரண த் தொகையை பெற்றுத் தரும் நோக்கத்தில் முருகேசன் ஆட்சியரை சந்தித்து திரும்பும் வழியில், மேலவளவு முருகேசன் உள்ளிட்ட 7 பேர் ப.டு.கொ.லை செய்யப்பட்டு அவர்களின் தலை, 1/2 கிலோமீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள கி.ண.ற்.றில் வீ.ச.ப்பட்டது.

அதன் பின் 90 நாட்களுக்கு மேலாகியும் கு.ற்.ற.ப்.ப.த்திரிகை தா.க்.க.ல் செ.ய்.ய.ப்.பட்டு அந்த ச.ம்.பவ.த்தில் கை.து செய்.ய..ப்.பட்டவர்கள் வி.டு.த.லை செ.ய்.ய.ப்.ப.ட்.டனர். அதன்பின் ப.ல.ரு.டை.ய மு ய ற் சியால் மீண்டும் அவர்கள் கை.து செ.ய்.ய.ப்.ப.ட்டு, ஆ.யு.ள் த.ண்.ட.னை வ.ழ.ங்.க.ப்பட்டது.

இருப்பினும் இரண்டு க.ழ.க.ங்.களும் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் வி டு தலை  செ.ய்.த.து குறிப்பிடத்தக்கது என்று பாபு ரவீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் கர்ணன் படம் ஜாதி க ல வர த்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு வருகிறது என்று முக்குலத்தோர் பு.லி.ப்.ப.டை சார்பில் மனு அ.ளி.க்.கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் தற்போது பாபு ரவீந்திரன் பதிவிட்டு இருக்கும் இந்த தகவல் போ.ரா.ளி முருகேசனின் பற்றிய செ ய் தி வெளியான பத்திரிகை பகுதியையும் பதிவிட்டு வருகின்றன.

பாரின் ச ர க்கு கேட்டுப் படுத்திய சிம்பு.. பப்ளிக்கா டேமேஜ் செ ய் த பிரபலம், ஷாக்கான ரசிகர்கள்!

ஜான் விஜய்……….

ஜான் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் பூமி இப்படத்தில் ஏகாம்பரம் எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் ஜான் விஜய் பேசிய தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவை பொருத்தவரை மக்களிடமும் சரி, பத்திரிக்கையாளர்களிடம் சரி பயப்படாமல் தன் மனதில் தோன்றியதை தைரியமாக பேசக்கூடியவர்கள் ஒரு சிலர் தான். அந்த வரிசையில் ஜான் விஜய்க்கு கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.

சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜான் விஜய்யிடம் பல அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது யாருக்கும் பயப்படாமல் தன் மனதில் தோன்றியதை தைரியமாக கூறிவந்தார்.

அப்போது ஜான் விஜய் தான் ரேடியோ ஸ்டேஷனில் வேலை செய்து கொண்டிருக்கும்போது பார்ட்டிக்காக பல ச ரக்குகள் வரும், அப்போது சிம்பு போன் செய்து ஜான் விஜய்யிடம் அண்ணா ஏதாவது ஒரு ச ர க்கு கிடைக்குமா நம்ம ரெண்டு பேரும் ச ர க்கு அ டிக்கலாமா என கேட்டதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ஜான் விஜய் நான் எப்போதும் சந்தோசமாக இருக்க கூடிய நபர் அதனால் தான் நம்மளும் சந்தோசமா இருக்கணும் நம்மளை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் எதையும் மறைக்காமல் வெளிப்படையாக பேசியதாக கூறியுள்ளார்.

 

பாவம் கணேசன் சீரியல் நடிகை குணவதியா இது.? யோகா செய்வது போல் கண்ணா பின்னா கவர்ச்சி!!

நேஹா கௌடாவா…….

நேஹா கௌடா கல்யாண பரிசு எனும் சீரியல் மூலம் காயத்ரி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். அதன் பிறகு ரோஜா எனும் சீரியலில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக சமீபத்தில் கூட தகவல்கள் வெளியாகின.

ஆனால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன் எனும் சீரியலில் குணவதி எனும் கதாபாத்திரத்தில் தற்போது நடித்து வருகிறார். சமீபத்தில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்த சீரியல் என்றால் அது பாவம் கணேசன் சீரியல் தான்.

ஏனென்றால் அந்த அளவிற்கு இந்த சீரியலில் கணேசனாக நடித்த கலக்கப்போவது யாரு நவீன் மற்றும் நேஹா கௌடா இவர்களின் நடிப்பு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சமீப காலமாக சின்னத்திரை நடிகைகள் செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை என்றுதான் கூறவேண்டும். தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவது மற்றும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது போன்ற செயல்களை செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் நேஹா கௌடா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் அரை டிராயருடன் யோகா செய்வது போல் அமர்ந்தபடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் அட நம்ம நேஹா கௌடாவா இவ்வளவு அழகாக உள்ளார் என அவரது தொடை அழகை பார்த்து ரசித்து வருகின்றனர்.

இனிமேல் அது போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.. இயக்குனர்களிடம் கறாராக பேசிய ஜோதிகா!

ஜோதிகா……..

ஒரு காலத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்த ஜோதிகா, 2006ஆம் ஆண்டு நீண்ட நாட்களாக காதலித்த நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு, தற்போது வரை நட்சத்திர தம்பதிகளாக ஜொலித்து வருகின்றனர்.

மேலும் திருமணத்துக்குப் பிறகு ஜோதிகா நடிப்பதை முழுவதுமாக நிறுத்தியதோடு குடும்ப பெண்ணாகவே மாறிவிட்டார். இதனால் ஜோதிகாவின் ரசிகர்கள் சோகத்தில் இருந்து வந்தனர்.

தற்போது ஜோதிகா ஸ்ட்ராங்கான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா தமிழ் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் ‘36 வயதினிலே’. இதனைத் தொடர்ந்து ஜோதிகா பல படங்களில்நடித்துக் கொண்டிருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றி படம் அமையவில்லை.

இதற்கெல்லாம் காரணம் 2007 ஆம் ஆண்டு வெளியான ‘மொழி’ படத்தில் ஜோதிகா மாற்றுத்திறனாளியாக நடித்தது தான், ஜோதிகா செய்த மிகப்பெரிய தவறு என்று அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் தற்போது உண்மையை உடைத்து கூறியுள்ளாராம்.

ஆகையால் ஜோதிகா, தன்னை அணுகும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களிடம் ‘இனிமேல் இதுபோன்ற கதாபாத்திரத்தில் நான் நடிக்க மாட்டேன்’ என்று கறாராக கூறி வருகிறாராம்.

இருப்பினும் மொழி திரைப்படமானது வசூல் ரீதியாகவும், ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

காஜல் அகர்வால் தெறித்து ஓடிய கதாபாத்திரத்தில் கமிட்டான சினேகா.. 60 வயதெல்லாம் ஒரு மேட்டரே இல்லையாம்!!

சினேகா………….

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து தற்போது ரீ-என்ட்ரி கொடுத்து வருபவர் சினேகா. ஆரம்ப காலத்தில் இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். ஆனால் சமீபகாலமாக தமிழ் சினிமாவில் பல இளம் நடிகைகள் வந்ததால் இவருக்கு மாற்ற நடிகர்களுடன் ஜோடியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கவில்லையாம்.

சமீபத்தில் கூட தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்களிடம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றார். தற்போது சினேகா தெலுங்கு பிரபல முன்னணி நடிகருடன் ஜோடி போட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகரான பாலகிருஷ்ணாவுடன் சினேகா ஜோடியாக ஒரு படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் சினேஹாவிற்கு முன்பே படக்குழுவினர் கேத்தரின் தெரசா மற்றும் காஜல் அகர்வாலுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஆனால் கேத்தரின் தெரசா மற்றும் காஜல் அகர்வால் இருவரும் 60 வயது பாலகிருஷ்ணாவின் வயதை சுட்டிக்காட்டி அவருடன் ஜோடியாக நடிக்க மாட்டோம் என கூறியுள்ளனர். அதே வயதுடைய சிரஞ்சீவியுடன் காஜல்அகர்வால் கைதி 150 எனும் படத்தில் ஜோடியாக நடித்திருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் ஏன் பாலகிருஷ்ணாவுடன் இவர் நடிப்பதற்கு சம்மதிக்க வில்லை என்பது தான் அனைவருக்கும் தெரியாத புதிராக உள்ளது. ஒருவேளை பாலகிருஷ்ணாவுக்கு தெலுங்கு சினிமாவில் தற்போது பெரிய அளவில் மவுசு இல்லாததால் காஜல் அகர்வால் நடிப்பதற்கு சம்மதிக்க வில்லை என ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

ஆனால் சினேகா அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் படத்தின் கதாபாத்திரம் தனக்கு பிடித்து உள்ளதாக தெரிவித்து நடிக்க சம்மதித்துள்ளார். தற்போது இந்த தகவல் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஊருக்கு உபதேசம் செய்த நேர்கொண்ட பார்வை நடிகை.. இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !

ஷ்ரத்தா ஸ்ரீநாத்……..

தென்னிந்திய மொழிகளில் தற்போது ஒரு ரவுண்ட் அ டி த்து க் கொண்டிருக்கும் நடிகைதான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். மேலும் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தில் ஷ்ரத்தா நடித்திருந்த ரோலுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்தனர்.

அதேபோல் ஷ்ரத்தாவின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் ஷ்ரத்தா தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு பலரை உச்சுக் கொட்ட வைத்துள்ளார்.

அதாவது வாட்ச்மேன், பப்பி, கோமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமான சம்யுக்தா ஹெக்டே, பொது இடத்தில் அரைகுறை ஆடையில் வந்ததால் அடி வாங்கிய சம்பவம் தமிழ் சினிமாவில் பெரும் ப ர பரப்பை ஏற்படுத்தியது.

இது பற்றிய வீடியோவை சம்யுக்தா தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விஷயம் குறித்து சமந்தாவிற்கு ஆதரவாகவும், எ திரா க வும் பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

அந்த வகையில் சம்யுக்தாவிற்கு ஆதரவு தெரிவித்தவர்களில் ஒருவர்தான் ஷ்ரத்தா ஸ்ரீநாத். இதுகுறித்து ஷ்ரத்தா தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், ‘ஒரு ஆண் சட்டை இல்லாமல் போகலாம், ஆனால் ஒரு பெண் சட்டை இல்லாமல் போனால் தவறா? என்றும், சம்யுக்தா தனது உரிமையை பெறுவதற்காக போராடியதை பாராட்டுவதாகவும் தெரிவித்திருந்தார்.

இப்படி இருக்க தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை மட்டும் அணிந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, ‘ரிஜெக்ட் பண்ணிட்டாங்களா? அப்ப நீங்களே உங்களை ரசிக்க ஆரம்பியுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் தீ போல் பரவி வருகிறது.

திரிஷ்யம்-2 வெற்றியை தொடர்ந்து, பாபநாசம்-2 எப்போது தெரியுமா.? கமல் நடிப்பாரா.? இயக்குனர் கூறிய பதில்!!

பாபநாசம்-2…….

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அணில் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் த்ரிஷ்யம். மகள் தற்காப்புக்கு முயன்று செய்த கொலையை மறைக்க, தன் குடும்பத்தை போலீசிடம் இருந்து பாதுகாக்க ஜார்ஜ் குட்டி எடுக்கும் முயற்சி தான் முழு படமும்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சீன மொழியில் கூட ரிமேக் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் சமீபத்தில் கொரானா கட்டுப்பாடு உள்ள காரணத்தால் திரையரங்க ரிலீஸ் செல்லாமல், அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது.

இந்நிலையில் தமிழில் பாபநாசம் முதல் பாகத்தில் கமல் கௌதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அணில் ஆகியோர் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. எனவே பாபநாசம் இரண்டாம் பாகத்தை பற்றி பேட்டி ஒன்றின் மூலம் இயக்குனர் ஜீத்து ஜோசப் தெரிவித்துள்ளார்.

அதில் பாபநாசம் இரண்டாம் பாகத்தில் கமல் நடிப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஜீத்து ஜோசப் , ‘கமல் அனுமதி கிடைத்தால், பாபநாசம் இரண்டாம் பாகத்தை படமாக்க தயாராக உள்ளேன்.

இந்தியன் 2 ஏற்கனவே கிடப்பில் உள்ள நிலையில், அடுத்தபடியாக தேர்தலும் வந்துவிடும். லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கமல் கமிட்டாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பாபநாசம் படத்தில் கமலஹாசன் நடிப்பாரா என்ற கேள்விக்குறியில் தான் உள்ளது.

அதுமட்டுமில்லாமல் கமலைத் தவிர இந்த கதாபாத்திரத்தில் யாராலும் வெற்றி பெற முடியாது என்பதில் இயக்குனர் தெளிவாக உள்ளார். இதனால் பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகத்தை தேர்தல் முடிந்தபின் தொடங்குவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.

எல்லாம் கமலின் முடிவை பொறுத்தே, பாபநாசம்2 பாகத்தை பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட முடியும்’ என்று கூறியுள்ளார். இருப்பினும் பாபநாசம்2 விரைவில் வெளியாக வேண்டும் என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் காத்துள்ளனர்.

உதவி செய்யப்போக தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்ட சனம்.. வச்சு சம்பவம் செய்த நெட்டிசன்கள்!

சனம் ஷெட்டி…

பிக் பாஸ் 4வது சீசனில் பங்கேற்றவர்களில் ஒருவர் தான் சனம் ஷெட்டி. இவர் மாடல் அழகியும் நடிகையுமாவார். அதே போல் பிக்பாஸ் வீட்டில் மற்ற போட்டியாளர்களின் வெளியேற்றத்தை காட்டிலும் சனம் ஷெட்டியின் வெளியேற்றம் பிக்பாஸ் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமில்லாமல் சனம் வெளியே வந்த சமயம், ட்விட்டர் பக்கத்தில் சனம் ஷெட்டி ஹேஸ் டேக் ட்ரெண்ட் ஆனது. அந்த அளவிற்கு சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவிடும் சனம் ஷெட்டி, தற்போது அங்காடித்தெரு சிந்துவுக்கு உதவி செய்யுமாறு தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஏனென்றால் சிந்து கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக போதிய பணம் இல்லாததால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே சிந்துவுக்கு உதவும் நோக்கத்தில் நிதி திரட்ட சமூகவலைதளங்களில் முடிவு செய்துள்ள சனம் ஷெட்டியை பலரும் பாராட்டி வந்த நிலையில்,

ஒரு ரசிகர் மட்டும் ‘உங்களால் உதவி செய்ய முடியும் தானே, மொத்த தொகையையும் நீங்கள் மட்டுமே கொடுத்து விடலாமே?’ என்ற கேள்வியை எழுப்பி சனம் சட்டியுடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி, ‘நானும் உதவியிருக்கிறேன். அதன் விவரத்தை இங்கே தெரிவிக்கும் அவசியம் இல்லை, முடிந்தால் உதவி செய்யுங்கள்’ என்று கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

சிம்புவை புரட்டி எடுக்க போகும் ஸ்டைலிஷ் இயக்குனர்.. எ தி ர்பார்ப்பை எகிற வைக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!!

சிம்பு………..

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் தான் கௌதம் வாசுதேவ் மேனன். இவரது இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது.

மேலும் கௌதம் மேனனின் இயக்கத்தில், சிம்புவின் நடிப்பில் வெளிவந்த ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் சிம்புவின் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் சிம்புவின் செகண்ட் இன்னிங்சில் சிம்பு, கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் சிம்புவும் கௌதம் மேனனும் இணைந்து புதியதாக படமொன்றில் கமிட்டாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. அதாவது சிம்பு அடுத்ததாக நடிக்க உள்ள படம்தான் ‘பத்து தல’. இந்தப் படத்தை கிருஷ்ணன் இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில்தான் கௌதம் மேனனும் நடிப்பதாக தெரிகிறது.

ஏனென்றால் கௌதம் மேனனிடம் பலமுறை அசோசியேட் டைரக்டராக கிருஷ்ணன் பணிபுரிந்திருக்கிறாராம். மேலும் கௌதம் மேனனிடம் கிருஷ்ணன் இந்தப் படத்தைப் பற்றி பேசியபோது கௌதம் சிம்பு கூட நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம்.

இதற்கு காரணம் என்னவென்று கௌதம் மேனனிடம் கேட்டதற்கு சிம்பு கேமரா முன் காட்டும் வித்தை தான் என்று பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆனாலும் பத்து தல படத்தில் கௌதம்மேனன் வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

எனவே, இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலர் சிம்புவும் கௌதம் மேனனும் நேருக்கு நேர் திரையில் மோதவிருக்கும் காட்சிகளை காண ஆவலோடு காத்திருக்கின்றனர்.