கவின் இயக்கத்தில் பிக் பாஸ் பிரபலம் ஹீரோவாக கமிட்டான புதிய படம்.. டைட்டில் வேற லெவல்!

கவின் இயக்கத்தில்…

தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்கள் பலரை உருவாக்கி தந்தப் புகழ் விஜய் டிவியையே சாரும். ஏனெனில் அந்த சேனலின் பணிபுரிந்தோரில் பலர் தற்போது ஹீரோ, காமெடியன், குணசித்திர வேடம் என ஏதாவது ஒரு வகையில் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3 இன் வெற்றியாளர் ஆன முகின் புதிய படமொன்றில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர் தான் மலேசியாவில் இருந்து வந்த பாடகர் முகின். தற்போது முகின் ராவ் கதாநாயகனாக படங்களில் நடித்து வருகிறாராம்.

அந்த வகையில் கவின் இயக்கத்தில், முகின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படத்திற்கு ‘வேலன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் கலைமகன் முபாரக் என்பவர் தயாரித்து வருகிறாராம்.

மேலும் இந்தப் படம் அழகான காமெடி ரொமான்ஸ் படமாக உருவாகிறது என்றும், முகினுக்கு ஜோடியாக இந்தப் படத்தில் மீனாட்சி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் பிரபு, சூரி, மரியா, தம்பிராமையா, ஹரிஷ் பேரடி, ஸ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகிய பலர் முக்கியமான வேடங்களில் நடிப்பதாகவும் தெரிகிறது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருவதாகவும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் போன்ற அறிவிப்புகள் மிக விரைவில் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

16 வயதில் கையை தூக்கி இடுப்பை காட்டி புகைப்படம் வெளியிட்ட அஜித் ரீல் மகள் அனிகா.. திக்குமுக்காடும் இணையதளம்!

அனிகா சுரேந்திரன்…

தமிழ் சினிமாவில் என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற அஜித் படங்களில் அவருக்கு மகளாக நடித்து தல அஜித்தின் ரில் மகள் என்ற பெருமையுடன் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்திரன்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தற்போது பருவ மங்கையாக மாறி உள்ள அனிகா சுரேந்திரன் முன்னணி ஹீரோயின்களே கண்டு மிரளும் அளவுக்கு போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தில் வெண்ணிற அன்னம் போல் அம்சமாக இருப்பதால் ரசிகர்கள் பரவசம் அடைந்து வருகின்றனர்.

ஏனென்றால் 16 வயதிலேயே சினிமா, மாடலிங், விளம்பரப் படங்கள் என பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் அனிகா தற்போது முன்னணி ஹீரோயின்களுக்கு கடும் போட்டியாக மாறி வருகிறார்.

ஆகையால் அனிகா சுரேந்திரன் விரைவில் கதாநாயகியாக பல படங்களில் பார்ப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. மேலும் அவர் சமூக வலைதளங்களில் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்களின் மத்தியில் எக்கச்சக்கமான லைக்குகள் குவிந்து வருகிறது.

திருமணம் நடக்க வேண்டி பரிகாரம் செய்த சிம்பு: வைரலாகும் புகைப்படம்!

சிம்பு……

தனக்கு திருமணம் நடக்க வேண்டி சிம்பு பரிகாரம் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சிம்பு. எந்த ஆண்டிலும் இல்லாத வகையில் ஒரு சோகமான ஆண்டாக கடந்த 2020 ஆம் ஆண்டு அமைந்துவிட்டது. ஒருவழியாக அனைவரது வாழ்விலும் விடிவு காலம் பிறக்கும் வகையில், 2021 ஆம் ஆண்டும் பிறந்துவிட்டது.

ஒவ்வொருவரும், அவரவர் வாழ்க்கையில், நிகழ்ந்த கசப்பான சம்பவங்களை மறந்து, இனி சந்தோஷம் மட்டுமே நிலைக்க வேண்டி இன்று கோயில்களில் பிரார்த்தனை செய்து வழிபட்டு வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் சிம்புவும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோயிலில் வழிபாடு செய்துள்ளார். ஆம், உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். சிம்பு, தனது நெற்றியில் பட்டை போட்டுக்கொண்டு பைஜாமா உடையில் கண்ணை மூடிக்கொண்டு பிரார்த்தனை செய்கிறார்.

அவருடன், அவரது நெருங்கிய நண்பர் மகத்தும் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த நிலையில், சிம்பு மறுபடியும் உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார். அங்கு பிரசித்த பெற்ற கங்கை ஆற்றில் தீபம் ஏற்றி, வழிபாடு செய்துள்ளார்.

தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டி பரிகாரம் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த 14 ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு தனக்கு இன்னும் திருமணம் நடக்கவில்லை என்று நாயிடம் கூறும் வீடியோ வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது பத்து தல, மாநாடு, கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஹன்சிகா மோத்வானியுடன் இணைந்து நடித்த மஹா படமும் விரைவில் வெளியாக இருக்கிறது.

எங்கேயும் எப்போதும், து ப் பா க்கி படத்தில் நடிச்ச பொண்ணா இது ? வைரல் புகைப்படம் !

தீப்தி நம்பியார்…….

து ப் பாக் கி படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். மேலும் பல்வேறு நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

இந்த படத்தில் விஜய்க்கு தங்கையாக இரண்டு நடிகைகள் நடித்திருந்தனர். அதில் விஜய்க்கு மூத்த தங்கையாக நடித்தவர், தீப்தி நம்பியார், இளைய தங்கையாக நடித்தவர் சஞ்சனா சாரதி.

விஜய்யின் ரசிகைகள் அவரை அண்ணா என்று அழைப்பது நாம் அறிந்த ஒன்றுதான். அப்படி அண்ணா என்று அழைத்த பெண்களில் தீப்தியும் ஒருவர். இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ‘பட்டாளம்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு எங்கேயும் எப்போதும் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிட்சயம் ஆனார்.

து ப் பா க்கி படத்திற்க்கு பிறகு இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே அமைந்தது. அந்த படத்தில் இவரின் Look -ஐ பார்த்துவிட்டு செம்மையாக ஜொள்ளு விட்டார்கள். தற்போது இவரின் மாடர்ன் புடை அணிந்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸ் வெளிவந்தது பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்த கௌதம் மேனன்.. பரபரப்பான பேட்டி!

கௌதம் வாசுதேவ் மேனன்…

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் முன்னணி நடிகர்கள் தான் தளபதி விஜய்யும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும். இவர்களை வைத்து படம் எடுக்க முன்னணி இயக்குனர்கள் முதல் இளம் இயக்குனர்கள் வரை அனைவரும் துடித்துக் கொண்டிருக்கின்றன.

ஏனென்றால் அந்த அளவிற்கு ரசிகர்களின் மத்தியில் இவர்களுடைய திரைப் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைக்கும். இந்நிலையில் தளபதி விஜய் தளபதி மற்றும் சூப்பர் ஸ்டாரை வைத்து தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றிக்கொள்ள துடித்துக் கொண்டிருப்பதாக பிரபல முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியின் மூலம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே கௌதம் மேனன் தளபதி விஜய்யை வைத்து ‘யோகன்’ என்ற படத்தை இயக்கி வந்தார். ஆனால் ஒரு சில பிரச்சினைகளால் படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் மீண்டும் தளபதி விஜய்யை வைத்து வெற்றிப்படம் உருவாக்க முயற்சி செய்யும் கௌதம் மேனன் விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரி படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம். அதேபோல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து உணர்ச்சிபூர்வமான படத்தை எடுக்க உள்ளாராம்.

அதற்கான முழு திரைக்கதையுடன் தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாரைசந்தித்தால், கண்டிப்பாக எனது நீண்ட நாள் ஆசை நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் கௌதம் வாசுதேவ் மேனன்.

ஆகையால் தமிழ் சினிமாவில் அருமையான கதைகளை படமாக எடுக்கும் கெட்டிக்காரரான கௌதம் மேனன், தளபதி விஜய் மற்றும் சூப்பர் ஸ்டாருடன் இணைய உள்ளதை அறிந்த தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

எனவே இந்த தகவலானது ஆசையாக மட்டுமில்லாமல் செயல்படுத்த வேண்டும் என்பதே தளபதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இளசுகளை திக்குமுக்காட செய்த VJ அஞ்சனா.. கா ட்டுத் தீ போல் பரவும் புகைப்படம்!

VJ அஞ்சனா……

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளினியாக களமிறங்கி தற்போது ஜீ தமிழ் சேனலில் ஆஸ்தான தொகுப்பாளினியாக மாறி இருப்பவர்தான் VJ அஞ்சனா.

அதுமட்டுமில்லாமல் அஞ்சனா பல ரியாலிட்டி ஷோக்கள், விருது நிகழ்ச்சிகள், பிரபலங்களின் நேர்காணல்கள் மற்றும் ஆடியோ வெளியீட்டு நிகழ்வுகள் போன்றவற்றை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் அஞ்சனாவிற்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது VJ அஞ்சனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் பல இளைஞர்களை உசுப்பேற்றி உள்ளது.

அதாவது VJ அஞ்சனா அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போட்டோக்களை பார்ப்பதற்கென்றே பலர் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அஞ்சனா.

அந்த வகையில் தற்போது அஞ்சனா சுவற்றில் சாய்ந்து சேலையில் இடுப்பை காட்டி பல இளைஞர்களின் மனதை மெர்சல் ஆக்கும் வகையில் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

 

விஜய் மகன் சஞ்சய்யை வைத்து கேப்மாரி 2.. எஸ் ஏ சந்திரசேகர் அ தி ரடி!!

விஜய் மகன் சஞ்சய்……..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் புரட்சி இயக்குனர் என தலையில் வைத்துக் கொண்டாடிய ரசிகர்கள் சமீப காலமாக எஸ்ஏ சந்திரசேகர் இருக்கும் திரைப்படங்களைப் பார்த்து கழுவி ஊற்றி வருகின்றனர் என்பதுதான் வ ருத் தமான விஷயம்.

ஒரு காலத்தில் முன்னணி இயக்குனராக இருந்தவர் தான் இசையை சந்திரசேகர். இசைக் கலைஞர் விஜயகாந்தை வைத்து பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். மேலும் ரஜினி போன்றோரை வைத்து சமூகத்துக்கு தேவையான பல படங்களை அ தி ரடியான திரைக்கதை மூலம் கூறியுள்ளார் எஸ் ஏ சந்திரசேகர்.

என் தளபதி விஜய்க்கு அவருடைய ஆரம்ப காலகட்டங்களில் பல படங்களை இயக்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நீண்ட நாள் கழித்து எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய திரைப்படம் தான் கேப்மாரி.

முழுக்க முழுக்க அடல்ட் படமாக உருவாகி இருந்த கேப்மாரி படத்தில் ஜெய் ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக அதுல்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் பார்த்தால் கண் கூசும் கேட்டால் காது புளித்துப் போகும் அளவுக்கு முழுக்க முழுக்க ஆ பா ச ம் நிறைந்த படமாக உருவானது.

இந்த படத்தை கழுவி ஊற்றாக விமர்சகர்களே கிடையாது. பல்வேறு விதமான ச ர்ச்சை களுக்கு உள்ளான கேப்மாரி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்.

மேலும் அந்த படத்தில் தளபதி விஜய் மகன் சஞ்சய்யை நடிக்கவைக்க மிகவும் போ ராடி  கொண்டிருக்கிறாராம் எஸ்ஏ சந்திரசேகர். ஆனால் விஜய் இப்படி ஒரு படத்தில் என் பையனை நடிக்க விடமாட்டேன் என கையெடுத்து கோடி கு ம் பிடு போட்டு விட்டாராம். என்ன சொன்னாலும் சரி, பே ரனை வைத்து ஒரு படமாவது இயக்கி விடுவேன் என பலே திட்டம் போ ட்டுள்ளாராம் எஸ்ஏ சந்திரசேகர்.

ஆதிக்கம் செலுத்தும் இளம் இயக்குனர்கள்.. அண்டை மாநிலத்திற்கு ஓட்டம் பிடிக்கும் முன்னணி இயக்குனர்கள்!!

இயக்குனர்கள்……..

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர்களின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டே செல்கின்றன. இதனால் முன்னணி இயக்குனர்கள் பலரும் வெற்றிப்படங்கள் கொடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர்.

கடந்த சில வருடங்களில் எடுத்துப்பார்த்தால் தமிழ் சினிமாவுக்கு பெரிய அளவு லாபம் சம்பாதித்துக் கொடுத்த படங்களை எடுத்தவர்கள் பெரும்பாலும் இளம் இயக்குனர்களாக தான் இருக்கின்றனர்.

மேலும் முன்னணி நடிகர்களின் பார்வையும் இளம் இயக்குனர்கள் மீது விழுந்து உள்ளதால் தற்போது முன்னணி இயக்குனர்கள் பலரும் தங்களுடைய அடுத்தப்பட வாய்ப்பு தமிழில் கிடைக்காமல் தெலுங்குக்கு படையெடுத்து கொண்டிருக்கின்றனர்.

தற்போதைக்கு தமிழ் சினிமாவில் கவனம் பெற்ற இளம் இயக்குனர்களாக லோகேஷ் கனகராஜ், எச் வினோத், தேசிங்கு பெரியசாமி போன்ற பலரும் வித்தியாசமான திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். முக்கியமாக அரைத்த மாவையே அரைக்காமல் இருப்பதும் இவர்களது வெற்றியில் குறிப்பிடவேண்டிய ஒன்று.

முன்னணி இயக்குனர்களாக இருக்கும் பலரும் இன்னும் கமர்சியல் பார்முலாவை கட்டி அழுது கொண்டிருக்கின்றனர். இதனால் முன்னணி நடிகர்கள் பலரும் இளம் இயக்குனர்களின் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதால் தற்போது முன்னணி இயக்குனர்களுக்கு தமிழ் சினிமாவில் வேலை இல்லாமல் போய்விட்டது.

தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை எப்போதுமே கமர்சியல் படங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கும். அந்த வகையில் தமிழ் சினிமாவிலிருந்து ஷங்கர், லிங்குசாமி, மோகன்ராஜா போன்ற பல தமிழ் இயக்குனர்கள் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க சென்று விட்டனர்.

இது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்று தான் சொல்லவேண்டும். இனியும் கமர்சியல் படங்களை நம்பாமல் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படமெடுக்கும் இயக்குனர்களால் தமிழ் சினிமா அடுத்த கட்டத்திற்கு செல்லும் என நம்பலாம்.

முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஹிப் ஹாப் ஆதி!!

ஹிப் ஹாப் ஆதி…

ஹிப் ஹாப் ஆதி முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

இசை அமைப்பாளர், நடிகர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படம் ‘அன்பறிவு’. இப்படத்தை அஸ்வின் ராம் இயக்குகிறார். ஹீரோயினாக காஷ்மிரா பர்தேசி நடிக்கிறார்.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. இன்னும் 10 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிவுக்கு வரும் என கூறப்படுகிறது.

அஜித்தின் விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்கிறார்.

விஷாலின் ‘சக்ரா’ திரைவிமர்சனம்.. படம் எப்படி ஒரு வாட்டியாது பாக்கலாமா.?

சக்ரா……

பல தடைகளைத் தாண்டி, நேற்று விஷால் நடித்த சக்ரா திரைப்படமானது திரையரங்கில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் கதாநாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். இந்த படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்து, அறிமுக இயக்குனர் எம்.எஸ் ஆனந்த் இயக்கியுள்ளார். படத்திற்கு கூடுதல் பலமாக யுவன் இசையமைத்துள்ளார்.

அதேபோல் பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் கதைக்களம் என்னவென்றால் சுதந்திர தினத்தன்று சென்னையில் அடுத்தடுத்த 50 வீடுகளில் கொ.ள் ளை ச.ம்.பவம் அரங்கேறியுள்ளது.

அதில் விஷால் வீடும் ஒன்று. ராணுவத்தில் பணியாற்றிய விஷாலுக்கு இந்த சம்பவம் தெரியவர கொ.ள்.ளை.ய.ர்களை பிடிப்பதற்காக அங்கிருந்து சென்னைக்கு வருகிறார். ஏனென்றால் தனது தந்தை வாங்கிய சக்ரா மெடலும் கொ.ள்.ளை.யர்கள் திருடிச் சென்றதால், கொ.ள்.ளை.ய.ர்களைப் பிடிப்பதற்காக விஷால் கையாளும் உத்திகள் அனைத்தும் ரசிக்கும்படியாக உள்ளது.

மேலும் கதாநாயகி ஷ்ரத்தா ஸ்ரீநாத் போலீஸ் அதிகாரியாக தனது நேர்த்தியான நடிப்பினை வெளிக்காட்டி விஷாலுக்கு இணையாக போட்டிபோட்டு நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்தியது.

அதைப்போன்று நடிகை ரெஜினா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மெர்சல் ஆக்கியுள்ளார். மேலும் சிருஷ்டி டாங்கே. கேஆர் விஜயா, மனோபாலா, ரோபோ சங்கர் ஆகியோரும் கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்துள்ளனர்.

எனவே விஷாலின் சக்ரா திரைப்படமானது அதிரடி ஆக்ஷன், காதல், சென்டிமெண்ட் என அனைத்திற்கும் பஞ்சமில்லாமல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது. மொத்தத்தில் சக்ரா அதிரடியான திரை விருந்து தான்.

இருப்பினும் இந்த படத்தின் இரண்டாவது பகுதி இன்னும் விறுவிறுப்பாக்கி இருக்கலாம் என்பதே ரசிகர்களின் எண்ண ஓட்டமாக அமைந்தது. அதேபோல் சக்ரா திரைப்படம் இரும்புத்திரை மாதிரியே உள்ளதால் கொஞ்சம் யூகிக்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது படத்திற்கு மைனஸ் ஆக அமைந்து விட்டது.

ரேட்டிங்- 2/5