அஜித் படத்தில் நடித்தும் வாய்ப்பு இல்லை.. சீரியலுக்கு வந்த இளம் நடிகை!!

சின்னத்திரை……

சமீபகாலமாக பெரிய திரை சின்னத்திரை என்ற எந்த வித்தியாசமும் இல்லை. அதற்கு காரணம் சின்னத்திரையில் இருப்பவர்கள் வெள்ளித்திரையில் சாதிக்க தொடங்கிவிட்டனர் என்பதால்தான்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன், பிரியா பவானி சங்கர், வாணிபோஜன், பிக் பாஸ் கவின் போன்றோரை குறிப்பிட்டுச் சொல்லலாம். மேலும் தற்போது யூடியூப் பிரபலங்கள் கூட சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டனர்.

அப்படி சினிமாவுக்கும் சீரியலுக்கும் பெரிய அளவு வித்தியாசம் இல்லாமல் போய்விட்டது. ஆனால் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அவர்கள் சின்னத்திரைக்கு வந்தார் ரசிகர்கள் கொஞ்சம் ஏளனமாக பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

அந்த வகையில் தல அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்த இளம் நடிகை ஒருவர் பிரபல சீரியல் ஒன்றில் ஒரே ஒரு காட்சி வந்ததற்கு அவரது மார்க்கெட் திண்டாடிக் கொண்டிருக்கிறதாம். அஜித் வினோத் கூட்டணியில் முதல்முறையாக உருவான படம் தான் நேர்கொண்டபார்வை.

ஹிந்தியில் வெளியான பின் படத்தின் தமிழ் ரீமேக்காக வெளியான இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. இந்த படத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அபிராமி கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஒன்றில் நாயகன் நாயகிக்கு திருமணம் நடக்கும் போது சிறப்பு விருந்தினராக வருவது போல் அவருக்கு காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதைப்பார்த்த பல முன்னணி நடிகர்களின் தயாரிப்பாளர்கள் இந்த பொண்ணு சீரியலுக்கு போய்விட்டது போல என கொடுத்த அட்வான்சை திரும்ப வாங்க ஆரம்பித்து விட்டார்களாம். ஐயோ பாவம்!

அந்த டாப் நடிகர் என்னோட தீ வி ர ரசிகர்.. சிலாகித்துக் கொள்ளும் எஸ் ஜே சூர்யா!!

எஸ் ஜே சூர்யா……

தமிழ் சினிமாவில் இயக்குனராக தன்னுடைய கேரியரை தொடங்கிய பின்னர் ஹீரோவாக மாறி தற்போது குணச்சித்திர நடிகராகவும் கலக்கிக் கொண்டிருக்கிறார் எஸ் ஜே சூர்யா.

 

ஒரு கட்டத்தில் தன்னுடைய படங்களில் அளவுக்கு அதிகமான ஆபாச காட்சிகளை வைத்து நடித்து வந்ததாக எஸ்ஜே சூர்யா மீது பல ரசிகர்களுக்கும் விருப்பம் இல்லாமல் இருந்தது.

குறிப்பாக பெண்கள் மத்தியில் எஸ் ஜே சூர்யாவின் மீதான பார்வை எப்போதுமே தப்பாகவே அமைந்தது. அதற்கு காரணம் தன்னுடைய படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் அளவுக்கதிகமான ரொமான்ஸ் காட்சிகளில் நடித்தது தான்.

ஆனால் தற்போது எஸ் ஜே சூர்யா முன்னாள் மாதிரி கிடையாது. தன்னுடைய படங்களில் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் அதிக முக்கியத்துவம் உள்ள வகையில் அழகான எதார்த்தமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அதிலும் கடைசியாக எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகள் கொண்டாடப் பட்டது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள நெஞ்சம் மறப்பதில்லை படம் விரைவில் வெளியாக உள்ளது.

இதற்கான பேட்டி ஒன்றில் செம சீக்ரெட் ஒன்றை வெளியிட்டுள்ளார் எஸ் ஜே சூர்யா. அதாவது தளபதி விஜய் எஸ் ஜே சூர்யா வின் நடிப்புக்கு மிகப்பெரிய ரசிகராம். அதுவும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு நடுராத்திரியில் போன் பண்ணி மணிக்கணக்கில் பேசியதாகவும் எஸ் ஜே சூர்யா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ஹீரோயினுடன் ந டி க்க மனைவியிடம் அனுமதி கேட்கும் நடிகர்.. டபுள் ஓகே சொல்லும் சுவாரஸ்யம்!!

நடிகர்…..

சினிமாவில் நடிகர்கள் ஆனபிறகு நடிகைகளுடன் ஒட்டி உரசி நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அதிலும் பெரும்பாலும் திருமணமான நடிகர்கள்தான் அதிக அளவு படங்களில் நடித்து வருகின்றனர்.

ஏன் இன்று முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித் போன்றோர் கூட தங்களது படங்களில் நாயகிகளுக்கு முத்தம் கொடுக்கும் காட்சிகளில் நடித்து வருகின்றனர். சினிமாவில் இதெல்லாம் சாதாரணமப்பா என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

அந்த வகையில் சமீபகாலமாக வில்லன் நடிகராக இருந்த ஹீரோவாக மாறத் துடிக்கும் பிரபல நடிகர் ஒருவர் நடிகைகளுடன் உதட்டு முத்தக்காட்சிகளில் நடிக்க மனைவியிடம் அனுமதி வாங்கிக்கொண்டு நடிக்கிறாராம். அவரது மனைவியும் படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காக ஓகே சொல்லி விடுகிறாராம்.

இதனால் அந்த நடிகர் செம குஷியில் இருக்கிறாராம். அப்படித்தான் சமீபத்தில் வந்த நடிகர் நடித்த படம் ஒன்றில் இளம் நடிகை ஒருவருடன் மிக நெருக்கமான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடித்துள்ளாராம்.

தமிழ் சினிமாவின் க ஞ் சா ஸ்பெஷலிஸ்ட் இயக்குனர் ஒருவரின் படத்தில் மோ ச மான வில்லனாக நடித்து பெயர் பெற்றவர் தான் அந்த தயாரிப்பாளரும் நடிகரும்.

வில்லனாக தன்னுடைய திறமையை நிரூபித்த அந்த நடிகர் ஹீரோவாகவும் பெரிய அளவு வெற்றிப்படம் கொடுப்பேன் என சூடம் ஏற்றி சத்தியம் செய்துள்ளாராம்.

முன்னணி நடிகர் ஒருவரின் படத்துடன் அவருக்கு போட்டியாக மற்றொரு நடிகரின் ரசிகராக அந்த நடிகர் நடித்த படம் படுதோல்வியை சந்தித்தது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். இருந்தாலும் நான் ஹீரோவாக போகிறேன் என கோலிவுட்டில் மு ட்டி மோதி கொண்டிருக்கிறார்.

வேற லெவல் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட யாஷிகா!!

யாஷிகா…..

தமிழ் சினிமாவில் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இதை தொடர்ந்து யாஷிகா, விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இதன் மூலம் தமிழகத்தில் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் யாஷிகா.

என்னதான் யாஷிகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆரம்பம் முதலே கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த யாஷிகா ஆனந்த் எப்படியாவது நல்ல கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல பெயரை வாங்கி விட வேண்டும் என போ ரா டும் நடிகைகள் ஒரு பக்கம் இருந்தாலும்,.

வெறும் உடலைக் காட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறும் நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். தற்போதெல்லாம் சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருப்பவர்களுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருப்பது வழக்கமாகிவிட்டது.

இதனால், யாஷிகா பட வாய்ப்பை பெறலாம் என்ற எண்ணத்தில் தொடர்ந்து தன்னுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் தனது முதுகை முழுமையாக காமித்து ரசிகர்களை திணற அ டித் துள்ளார்.

இவருடைய கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஜொள்ளு விடுவது மட்டுமல்லாமல் எக்கச்சக்கமான நிலைகளையும் குவித்து வருகின்றனர.

 

அந்த நடிகருடன் நடித்தது தான் என்னுடைய தப்பு.. புலம்பும் ஆண்ட்ரியா!!

ஆண்ட்ரியா…….

ஒரு காலத்தில் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ஆண்ட்ரியா சமீபகாலமாக மொக்கைப் படங்களில் நடித்து வருகிறார். அதற்கு காரணம் மேலாடை இன்றி ஒரு படத்தில் நடித்ததால் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்பு கிடைப்பது இல்லையாம்.

பாடகியாக அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் நாயகியாக கலக்கி கொண்டிருப்பவர் தான் நம்ம ஆண்ட்ரியா. ஆனால் சமீபத்தில் வந்த மாஸ்டர் திரைப்படம் அவரது மார்க்கெட்டுக்கு வேட்டு வைத்து விட்டது உப்பு சப்பில்லாத கதாப்பாத்திரத்தில் நடித்ததால் அடுத்தடுத்த ஆண்ட்ரியாவுக்கு அநியாயத்திற்கு மட்டமான கதாபாத்திரங்களில் நடிக்க அழைப்புகள் வந்து கொண்டிருக்கிறதாம்.

இந்நிலையில் அடுத்ததாக மிஸ்கின் இயக்கும் பிசாசு படத்தை மட்டுமே முழுவதுமாக நம்பி உள்ளாராம். ஆனால் வாய்ப்பில்லாமல் போனதற்கு மாஸ்டர் படம் மட்டுமே காரணம் இல்லையாம்.

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான வடசென்னை படத்தில் அமீருடன் இணைந்து மிகவும் நெருக்கமான ரொமான்ஸ் காட்சிகளில் மேலாடையின்றி நடித்ததற்கு பிறகு பெரும்பாலும் பிட்டு படத்தை விட மோசமான கதாபாத்திரங்களே ஆண்ட்ரியாவுக்கு வந்து கொண்டிருப்பதாக அவரது வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.

இதனால் ஆண்ட்ரியா மிகவும் அப்செட்டில் உள்ளாராம் தமிழ் சினிமாவில் பார்த்து பார்த்து நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து கொண்டிருக்கும் எனக்கே இந்த நிலைமையா என புலம்பித் தள்ளுகிறாராம். அது மட்டுமில்லாமல் அவள் படத்திலும் கொஞ்சம் நெருக்கமான காட்சிகளில் நடித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இனிமேல் தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் கதாபாத்திரங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என உறுதி செய்துள்ளோம் இதற்காக படவாய்ப்புகள் இல்லையென்றாலும் பரவாயில்லை என நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம் ஆண்ட்ரியா.

சிவகார்த்திகேயனின் பிறந்தநாளுக்கு தமிழக அரசு கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்.. கொண்டாடும் திரையுலகம்!

சிவகார்த்திகேயன்………

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையும், தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக விளங்கும் சிவகார்த்திகேயன், நேற்று முன்தினம் தான் தன்னுடைய 36 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.

இந்நிலையில் தமிழக அரசு சிவகார்த்திகேயன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், யோகிபாபு, இயக்குநர் கௌதம் மேனன் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருதை அறிவித்துள்ளது. மேலும் சீனியர் நடிகர்களான சௌகார் ஜானகி, சரோஜாதேவி, பாடகி ஜமுனா ராணிக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ் தாணு, ஐசரி கணேஷ், இசையமைப்பாளர் டி. இமான், தேவதர்ஷினி, மதுமிதா, சங்கீதா, நந்தகுமார், டிவி நடிகைகள் சாந்தி வில்லியம்ஸ், நித்யா, இயக்குநர்கள் லியாகத் அலி கான், மனோஜ்குமார், இசையமைப்பாளர் தினா,

டான்ஸ் மாஸ்டர்கள் சிவசங்கர்,ஸ்ரீதர், ஸ்டண்ட் மாஸ்டர்கள் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கும் கலைமாமணி விருது வழங்கப்படவுள்ளது.

பொதுவாக நடனம், நாட்டியம், இசை, திரைப்படம், சின்னத்திரை, கிராமிய கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு கலைமாமணி விருதை தமிழக அரசு வழங்குவது வழக்கம். எனவே தற்போது இந்த ஆண்டிற்கான கலைமாமணி விருதை பெறுவோரின் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு திரை உலகையே மகிழ்ச்சியில் ஆயிரத்தி உள்ளது.

ஆகையால் இந்த வருடம் கலைமாமணி விருதை பெறும் சினிமா பிரபலங்களை அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலை தளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை குவிக்கின்றனர்.

விஜய் சேதுபதியுடன் ஒரே ஒரு படம்தான்.. 17வயது நடிகைக்கு கூரையை பிச்சிகிட்டு கொட்டும் பட வாய்ப்புகள்!!

கிருத்தி செட்டி………….

விஜய் சேதுபதியின் படம் ஒன்றில் நடித்துள்ளார் இளம் நடிகைக்கு தற்போது தமிழ் தெலுங்கு என அனைத்து மொழிகளில் இருந்தும் படவாய்ப்புகள் கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டிக் கொண்டிருக்கும் செய்திதான் கோலிவுட் வட்டாரத்தில் அதிரடி பேச்சாக உள்ளது.

சமீபகாலமாக விஜய் சேதுபதி ஹீரோவுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வி ல் லன் மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். மேலும் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கும் படங்களை விட குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் அதிகமாக கிடைக்கிறதாம்.

இதனால் தற்போது இந்திய அளவில் மாஸ் காட்டி வருகிறார் விஜய் சேதுபதி. சமீபத்தில் தெலுங்கில் விஜய் சேதுபதி கொடூர வி ல் லனாக நடித்த உப்பண்ணா என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

புதுமுகங்கள் நடித்துள்ள இந்த படத்தில் இளம் நடிகைக்கு அப்பா வேடத்தில் மி ர ட்டி இருந்தார். மேலும் இந்த படம் மூன்று நாட்களில் 50 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் தான் 17 வயதான கிருத்தி செட்டி. பள்ளிப்பருவம் ஆக இருந்தாலும் பார்ப்பதற்கு பப்பாளி பழம் போல இருக்கும் இந்த நடிகைக்கு தான் தற்போது தெலுங்கு சினிமாவில் செம்ம மவுசு.

இதனால் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அந்த இளம் நடிகையை நடிக்க வைக்க முன்னணி நடிகர்கள் முதல் இரண்டாம் கட்ட நடிகர்கள் வரை அனைவரும் போட்டி போட்டு கொள்கிறார்களாம்.

சூப்பர் ஹிட் படங்களில் நடித்தும் கண்டுகொள்ளாத ரசிகர்கள்.. கமலை வைத்து ஒரே படம், காணாமல் போன இயக்குனர்!!

ரமேஷ் அரவிந்து…….

தமிழ் சினிமாவில் 30 படங்களில் நடித்த ரமேஷ் அரவிந்துக்கு ஒரு சில படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் இவருக்கென தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தன. அந்த வரிசையில் சதி லீலாவதி, பஞ்சதந்திரம், அவ்வை சண்முகி மற்றும் கண்டேன் சீதையை போன்ற படங்கள் இடம்பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக கமல்ஹாசன் நடித்த படங்களில்தான் அதிகம் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ரமேஷ் அரவிந்த் அவரது மனைவியாக நடித்திருக்கும் கல்பனாவை பார்த்து குண்டுஸ் குண்டுஸ் என கூப்பிடுவார். அதற்கு கல்பனா நீ குண்டுஸ் குண்டுஸ் கூப்பிடும் போது செல்லமாக கூப்பிடுகிறார் என நினைத்தேன். இப்போது தான் தெரிகிறது என்னை நீ குண்டாக இருப்பதை கு த் தி கா ட்டு கிறீர்கள் என கூறும்

கமல்ஹாசன் நடிப்பில் நடித்த பஞ்சதந்திரம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்தது. சினிமாவில் வெற்றி கண்ட ரமேஷ் அரவிந்திடம் எப்படி சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் வந்தது என கேட்கும்போது அதற்கு காரணம் கமல்ஹாசன் எனக் கூறியுள்ளார்.

மேலும் ராஜ் கமல் ஆபீஸில் தான் சதிலீலாவதி படத்திற்கு சம்பளமாக முதல் செக் வாங்கினேன் என தனது நண்பரான கமல்ஹாசன் பற்றி பெருமையாக கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட போவது தனது சி கிச் சைக்காக கமல்ஹாசன் முழு பணத்தையும் செலவிட்டு தனது உயிரை காப்பாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படத்தில் நடிக்கும் போது இயக்குனராக வேண்டும் என்ற ஆசையை தூண்டி விட்டவர் கமல்ஹாசன். அதனால தான் உத்தமவில்லன் படத்தை இயக்கியதாக தெரிவித்துள்ளார். அதற்கு பின் 4 வருடம் படம் இயக்கும் எண்ணமே சுத்தமா இல்லையாம்.

காஜல் அகர்வாலை வைத்து பாரிஸ் பாரிஸ் என்னும் பாடத்தை எடுத்து அதில் ஓரளவுக்கு இயக்குனராக வெற்றி பெற்றதாகவும் தெரிவித்துள்ளார்.

கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட ரம்யா பாண்டியன்..!!

ரம்யா பாண்டியன்………

ஜோக்கர் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் ரம்யா பாண்டியன். ஆனால் அதற்கு முன்னதாக டம்மி பட்டாசு என்ற படத்தில் நடித்துள்ளார். இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி படமான ஆண் தேவதை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

இதையெல்லாம் தாண்டி விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு சீசன் 9 போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் தற்போது தமிழ் ரசிகர்கள் சின்னத்திரையில் கொண்டாடும் அளவிற்கு வளர்ந்தார்.

இவர் புகழ்ச்சியை பார்த்து விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 4-ல் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளனர். நடிப்பை பார்த்தோ, இடுப்பை பார்த்தோ எதை பார்த்து வாய்ப்பு கிடைத்தது என்று தெரியவில்லை.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சிக்கு பிறகு ரம்யா பாண்டியனின் சினிமா கேரியர் கொஞ்சம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இதை விட்டுவிடக் கூடாது என தன்னுடைய பழைய கவர்ச்சி வழியை கையில் எடுத்துள்ளார் ரம்யா பாண்டியன்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று செம வைரல் ஆகியுள்ளது. மறைக்க வேண்டியதை வெளியில் காட்டியதால் குதூகலமான ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியன் தற்போது சூர்யா தயாரிக்கும் படமொன்றில் நடித்து கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து சில இளம் நடிகர்களின் படம் வாய்ப்பும் அவருக்கு கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். விரைவில் வெள்ளித்திரையில் நாயகியாக கலக்குவார் என எதிர்பார்க்கலாம்.

டோரா கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ்.. லட்சக்கணக்கில் குவியும் லைக்குகள்!!

கீர்த்தி சுரேஷ்…..

தென்னிந்திய சினிமாவின் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னுடைய அழகால் அனைவரையும் கட்டிப் போட்டவர்.

தமிழில் மிக விரைவிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவிலும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு விட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டார் என்பது ஞாபகம் இருக்கிறதா.

அதன் காரணமாக படவாய்ப்புகள் கையை விட்டுப் போவதை அறிந்த கீர்த்தி சுரேஷ் தற்போது ஒரு நாளைக்கு மூன்றுக்கு நான்கு வேளையாக சாப்பிட்டு உடல் எடையை கூட்டுதில் கவனம் செலுத்தி வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் மாடர்ன் உடைகளில் தினமும் ஏதாவது ஒரு புகைப்படம் எடுத்து வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார் கீர்த்தி சுரேஷ்.

அந்த வகையில் கார்ட்டூன் டோரா கெட்டப்பில் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வருகிறது.