66 வயது இயக்குநருடன் கூட்டணி போடும் சிம்பு.. இவர இன்னுமா இந்த உலகம் நம்புது?

சிம்பு……..

வாரிசு நடிகராக தமிழ் சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் சிம்பு, தன்னுடைய பழைய சேட்டைகளையெல்லாம் மூட்டை கட்டிவிட்டு தற்போது இழந்த தன் மார்க்கெட்டை மீட்டெடுக்க தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

அந்தவகையில் கடைசியாக வெளியான ஈஸ்வரன் திரைப்படம் பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி ஓரளவு கல்லா கட்டியது. மற்ற நாட்களில் வந்திருந்தால் படத்தின் கதி அதோகதிதான். இருந்தாலும் அடுத்ததாக வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் டீசர் வெளியானதிலிருந்து படம் எப்படி இருக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

அதனைத் தொடர்ந்து இயக்குனர் ராமுடன் ஒரு படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிம்பு. இந்த நேரத்தில்தான் சிம்புவின் புதிய முடிவைப் பார்த்து கோலிவுட் வட்டாரமே ஒரு நிமிடம் மூச்சடைத்து போய்விட்டதாம்.

ஒரு காலத்தில் பிரபு, ரஜினி ஆகியோருக்கு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் தான் பி வாசு. கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு கூட ராகவா லாரன்ஸை வைத்து சிவலிங்கா என்ற படத்தை எடுத்தார். ஆனால் அந்த படம் வசூல் ரீதியாக படுதோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் சந்திரமுகி 2 படத்தை இயக்க இருந்த பி வாசு தற்போது அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற உள்ளாராம். தற்போது இது தான் கோலிவுட் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்.

ஹாலிவுட் சினிமாவில் வயதான பல இயக்குனர்கள் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கின்றனர். அதனால் திறமைக்கு வயதில்லை. கண்டிப்பாக சிம்புவை வைத்து பி வாசு கம்பேக் கொடுப்பார் என நம்பலாம்.

பிரம்மாண்ட இயக்குனரை படுத்தி எடுக்கும் தயாரிப்பாளர்.. ஒரு கையெழுத்து போட்டுட்டு படாதபாடு ப டும் சோ கம்!!

இயக்குனர்……

தமிழ் சினிமாவில் ராஜா போலிருந்த பிரம்மாண்ட இயக்குனரை சமீபத்தில் அண்டை மாநில தயாரிப்பாளர் ஒருவர் படாதபாடு படுத்தி வரும் செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நம்ம ஊரு கெத்து கை தான் அதை இயக்குனர். பிரம்மாண்டமான படங்களை எடுப்பதில் இவரை அ.டி.த்.துக் கொ.ள்.ள ஆ.ளி.ல்லை. ஆனால் அந்த பிரமாண்டமே அவருக்கு த.ற்.போது நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி விட்டது.

சமீபகாலமாக நம்ம ஊரு தயாரிப்பாளர்கள் அந்த இயக்குனரை வைத்து படம் தயாரிக்க யோசித்து வருகின்றனர். அதற்கு காரணம் அந்த இயக்குநர் சொல்லும் பட்ஜெட்டைவிட பலகோடி அதிகமாக செலவு செய்து தயாரிப்பு நிறுவனத்தை நடுத்தெருவுக்கு இ.ழு.த்து விடுவார்.

சமீபத்தில் ஸ்டார் நடிகரை வைத்து பல நூறு கோடி பட்ஜெட்டில் உருவான படம் போட்ட பட்ஜெட்டை எடுக்க முடியாமல் த.டு.மா.றியது. அந்த ந ஷ்ட த்தை சரிகட்ட தான் உலக நடிகருடன் அந்த இரண்டாம் பாகம் படத்தை எடுத்து வந்தாராம்.

அந்தப் படம் பாதியில் த வி க்கிறது. இந்நிலையில் தி டீ ரென யாரும் எ.தி.ர்.பா.ர்.க்காத வகையில் அண்டை மாநில முன்னணி நடிகருடன் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் அந்த பிரம்மாண்ட இயக்குனர். அந்த படத்தை தயாரிப்பவர் அக்கடதேச டான் என்கிறார்கள்.

படத்தில் அக்ரிமெண்ட் போ.டு.ம்போ.தே ப.ட்.ஜெ.ட்.டுக்கு மீ றி ப த் து பை சா செலவு பண்ண மாட்டேன் என தெளிவாக கூறி விட்டாராம். அதுமட்டுமில்லாமல் உங்க ஊரு தயாரிப்பாளர் மாதிரி நாங்க ஒன்னும் ஏமாந்தவர்கள் கிடையாது எனவும், பிரமாண்டம் என்ற பெயரில் சுரண்டும் வேலை ஆகாது எனவும் முட்டுக்கட்டை போட்டு விட்டாராம்.

அந்த இயக்குனரோ, எங்க ஊரில் நான் தான் ராஜா, ஆனால் என்னையே இந்த பாடு படுத்துகிறார்கள் என புலம்புகிறாராம். ஊருக்கே பருப்பானாலும் வீட்டுக்கு தொடப்பக்கட்டை தான் என்பது இந்த இயக்குனர் வி வ காரத்தில் உறுதியாகி உள்ளது.

ரசிகர்களுக்கு ஜொள்ளு விட்டு பதில் சொன்ன பிரியா வாரியர்!!

பிரியா பிரகாஷ் வாரியர்………

ஓவர் நைட்டில் உலக புகழ் பெறுவார்கள் என்று சொல்வார்கள் அல்லவா. அப்படி ஒன்றுதான் பிரியா பிரகாஷ் வாரியர் என்பவரின் வாழ்க்கையில் நடந்துள்ளது. மலையாளத்தில் வெளியான அடர் லவ் படத்தில் ஒரே ஒரு கண்ணடிக்கும் காட்சியின் மூலம் மிகப் பிரபலமாகி விட்டார்.

உடனடியாக பட வாய்ப்புகள், விளம்பரங்கள் என தயாரிப்பாளர்கள் அவரை சுற்றிவளைத்து விட்டனர். அதுமட்டுமில்லாமல் ஹிந்தியில் அவர் நடித்த ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம் விரைவில் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் சில வாய்ப்புகளும் அவரை தேடி வந்து கொண்டிருக்கிறதாம். அம்மணி கிளாமர் காட்ட தயங்குவதில்லை என்பதால் அதிர்ஷ்டம் புயல் வேகத்தில் அடித்துக் கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக நடிகைகள் அனைவரும் தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்து வருகின்றனர். அதுவும் ஏதாவது ஒரு பட ரிலீஸ் என்றால் ரசிகர்கள் தங்களிடம் விருப்பமான கேள்விகளை கேட்கலாம் எனவும் ப்ரோமோசன் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பில் வந்த பிரியா வாரியர் இடம், ரசிகர் ஒருவர் உங்கள் உதட்டை எப்படி கடிக்க வேண்டும் என கேட்டுள்ளார்.

இந்த கேள்வியை கேட்டதற்கு மற்ற ரசிகர்கள் எப்படியும் பிரியா பிரகாஷ் வாரியர் கண்டபடி திட்டுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். ஆனால் நடந்த கதையே வேறு. சொல்லித் தருகிறேன் வாருங்கள் என அவர் கூறியது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வாணி போஜனுக்கு அ டி ச்ச பம்பர் பரிசு.. தேடிப்போய் வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்!!

வாணி போஜன்………

பிரியா பவானி சங்கருக்கு பிறகு சின்னத்திரை நடிகைகளில் மிகவும் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகைதான் வாணி போஜன். தற்போது மளமளவென பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் வாணிபோஜன் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் தற்போது வாணிபோஜனை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்ய இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருக்கும் பிரபல நடிகரின் பட வாய்ப்பு வாணி போஜனை தேடி வந்த செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படம் சீயான்60. முதல் முறையாக சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளார்.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்ததாக உருவாகும் சீயான்60 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் வாணி போஜன்.

ஏற்கனவே பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது முன்னணி நடிகரின் படம் வாய்ப்பு கிடைத்ததும் வாணி போஜனுக்கு தலைகால் புரியவில்லையாம். இதை பயன்படுத்தி விஜய் அஜித் படங்களின் பட வாய்ப்பை விரைவில் பெற்று விட வேண்டும் என காய் நகர்த்தி வருகிறாராம்.

திவ்யதர்ஷினி(DD).. குழந்தை உடையில் தரிசனம் காட்டி இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

திவ்யதர்ஷினி…….

சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த திவ்யதர்ஷினிக்கு சரியான பட வாய்ப்புகள் அமையாததால் தொகுப்பாளராக தன்னுடைய ரூட்டை மாற்றினார். அது பெரியளவில் அவருக்கு கை கொடுத்தது.

தன்னுடைய துறுதுறுப்பான பேச்சாலும், ரசிக்கவைக்கும் திறனாலும் சூப்பர் ஸ்டார் தொகுப்பாளினியாக மாறினார். இன்று தொகுப்பாளர்களாக இருக்கும் அனைவரையும் விட அதிக ச ம்ப ளம் வாங்குபவர் திவ்யதர்ஷினி(DD) தான்.

அது என்னமோ தெரியவில்லை விஜய் டிவியில் பணியாற்றும் ஒவ்வொரு தொகுப்பாளர்களும் தங்களுடைய வாழ்க்கையில் இரண்டு திருமணங்கள் செய்து கொ ள் வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் திவ்யதர்ஷினி முதலில் தன்னுடைய நீண்டகால நண்பரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..

இந்த விழாவை விஜய் டிவி சிறப்பாக கொண்டாடியது. அப்போதே திவ்யதர்ஷினிக்கு புரிந்திருக்க வேண்டும் இந்த திருமணம் நிலைக்காது என்று. விஜய் டிவி கொண்டாடும் ஒவ்வொரு கல்யாணமும் விவாகரத்தில் முடிவது தொடர்கதையாகி விட்டது.

திருமணமான சில வருடங்களிலேயே தன்னுடைய காதல் கணவரை பிரிந்து தற்போது விவாகரத்து பெற்று தனிமையில் இருந்து வருகிறார் திவ்யதர்ஷினி.

மேலும் சமீபத்தில் திவ்யதர்ஷினிக்கு நடந்த ஒரு வி பத் தில் அவரது காலில் அ டிபட் டது. அதனால் தற்போது விஜய் டிவியில் அதிக அளவு நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்காமல் இருக்கிறார். விரைவில் அட்டகாசமான நிகழ்ச்சி மூலம் ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

அது மட்டுமல்ல சினிமாவிலும் அவருக்கு கணிசமான வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் திவ்யதர்ஷினி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி உள்ளன.

 

மாஸ்டர் பவானி கதாபாத்திரத்திற்கு முதலில் தேர்வு செய்யப்பட்டவர் இவரா? ஆத்தாடி! கொடூர வில்லன் ஆச்சே!

மாஸ்டர்…..

சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் பவானி கதாபாத்திரம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆறு மாதங்களாக ரிலீஸ் செய்ய முடியாமல் தடுமாறி வந்த மாஸ்டர் திரைப்படம் என்ன நடந்தாலும் சரி கடந்த பொங்கலுக்கு வெளியானது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் படம் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.

நகரப்பகுதிகளில் மாஸ்டர் படம் ஓடியது பெரிய விஷயமல்ல. ஆனால் கிராமப்புறங்களில் உள்ள சின்ன சின்ன தியேட்டர்களிலும் மாஸ்டர் படம் ஒரு வாரத்திற்கும் மேலாக அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல்லாக ஓடியது தான் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியின் மார்க்கெட் வேற லெவலில் உள்ளது. தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் குட்டி பவனியாக நடித்த மாஸ்டர் மகேந்திரன் என்ற நடிகருக்கும் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

இப்படிப்பட்ட பவானி கதாபாத்திரத்திற்கு முதன்முதலில் தேர்வு செய்யப்பட்டவர் தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தானாம். பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் ஆர்கே சுரேஷ்.

அதன் பிறகு தமிழ் சினிமாவில் உருவாகும் அனைத்து கிராமப்புற கமர்ஷியல் படங்களிலும் வில்லன் என்றால் அது ஆர்கே சுரேஷ் தான். ஆர்கே சுரேஷ் நடித்திருந்தாலும் பவானி கதாபாத்திரம் வேற லெவலில் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஷங்கரை கவர்ந்த இளம் நடிகை.. அடுத்த பட வாய்ப்பை அள்ளி கொடுத்த சம்பவம்!!

ஷங்கர்……..

தென்னிந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் இந்த ஒரு நடிகைதான் இருப்பதைப்போல மொத்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தொடர்ந்து பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்தியன் 2 படத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு தற்போது ஷங்கர் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணுடன் இணைந்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் இந்த படத்தை தில் ராஜூ என்ற தயாரிப்பாளர் தயாரிக்கிறார்.

இந்த படமும் பிரமாண்டமாக உருவாக உள்ளதாம். ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஷங்கரிடம் விவரமான கண்டிஷன் ஒன்றைக் போட்டுள்ளது. முதலில் உங்களுக்கு எவ்வளவு பட்ஜெட் வேண்டுமா சொல்லிவிடுங்கள் எனவும், அதற்கு மேல் பத்து பைசா கூட செலவு செய்ய மாட்டேன் என தயாரிப்பாளர் எழுதி வாங்கி விட்டாராம்.

இதனால் தன்னுடைய அடுத்த படத்தை பார்த்து பார்த்து சிக்கனமாக செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டு உள்ளார் ஷங்கர்.

மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் தற்போதைக்கு சென்சேஷன் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ரஷ்மிகா மந்தனா ஷங்கர் படத்தில் நடிக்க இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பு கிளம்பியுள்ளது.

என்னமோ தென்னிந்திய சினிமாவில் வேறு எந்த நடிகையும் இல்லாதது போல எல்லாரும் ரஷ்மிகா மந்தனாவை ஒப்பந்தம் செய்ய காரணம் என்ன என்பது தெரியாமல் கோலிவுட் வட்டாரமே குழம்பிக் கிடக்கிறதாம்.

தரமான க் ரை ம் திரில்லர்- மோகன் லாலின் திரிஷ்யம் 2 விமர்சனம்!!

த்ரிஷ்யம்…….

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன் லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அணில் நடிப்பில் வெளியாகி ஹிட் அ.டி.த்த படம் த்ரிஷ்யம். மகள் த.ற்.காப்புக்கு முயன்று செய்த கொ.லை.யை ம றைக் க, தன் குடும்பத்தை போ.லீ.சிடம் இருந்து பா.து.காக்.க ஜார்ஜ் குட்டி எடுக்கும் மு யற் சி தான் முழு படமும்.

இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, சீன மொழியில் கூட ரிமேக் ஆனது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தான் ச மீ பத் தில் கொ.ரா.னா. கட்டுப்பாடு உள்ள காரணத்தால் திரையரங்க ரிலீஸ் செல்லாமல், அமேசான் ப்ரைம் தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது.

கதை – சென்ற பார்ட் முடிந்து ஆறாம் வருட தொடர்ச்சியாகவே ஆரம்பிக்கிறது படம். கேபிள் ஆஃபீஸ் நடத்திய நம் ஹீரோ இப்போ தியேட்டர் ஓனர், படம் தயாரிக்கும் ஆசையும் வந்துவிட்டது அவருக்கு. இன்றும் ஊர் மக்கள் ஜார்ஜ் குட்டி – வருண் பிரபாகர் கேஸ் பற்றி கி.சு கி.சு.த்.து.தான் வருகின்றனர்.

இன்றும் ம னை வி மற்றும் மகள் ப த ற்ற த்தில் இருந்தாலும், ஹீரோ பெரிதாக எதுவும் கண்டுகொள்ளாதது போலவே செல்கிறது கதை. போ.லீ.ஸ் அ.ண்.டர் க வ ர் ஸ் டை லில் இவர்களை கண்காணிக்கின்றனர். ஆறு வருடம் க ழி த்து ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆன ஒருவன் என ஜார்ஜ் குட்டி சி.க்.க.லி.ல் சி.க்.கு.கி.றா.ர்.

போ.லீ.சி.ல் நா.ன் தான் கொ.லை செ.ய்.தே.ன் என சொ ல் லிவி டு கி றான், குடும்பத்தை விட்டு விடும் ப ட் சத்தில் சரண்டர் ஆவதாகவும் சொல்கிறான். இரண்டு மணிநேர ப ட ம் மு டி ந்து வி ட, கடைசி 30 நி மி டத்தில் நம் ஹீரோ ஆடும் mind game தான் கிளைமாக்ஸ்.

சினிமாபேட்டை அலசல்– முதல் படத்திற்கு ஏற்ற இரண்டாம் பார்ட் தான் இது. துளியும் பி சுறு  இல்லாமல் கதை மற்றும் திரைக்கதையில் அச த் திவி ட் டனர் இந்த டீம். ப ர பர ப் பான காட்சிகள் இல்லை, எனினும் நாம் பத ற் றத் தில் ப டம் பா ர்க்கும் சூ ழ ல் தா ன் ஏ ற் ப ட்டுள்ளது.

சு டு காட் டி ல் ஒ ருவ னை ந ட்பா க் கு வது, forensic department ஆசாமியின் ப ல வீ னத் தை உ ப யோ கிப்பது, எ ழு த்தா ளர் வைத்து ட்ரிக்ஸ் ஆடுவது என இயக்குனர் அ ச த் தியுள்ளார்.

சினிமாபேட்டை வெர்டிகட்– திரையரங்க ரிலீஸ் ஆகவேண்டிய படம், எனினும் தாராளமாக இணையத்தில் இப்படத்தை குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கலாம்.

பிக்பாஸ் முகின் ராவ் நடிக்கும் இரண்டாவது திரைப்படம், வெளியான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு..!

முகின் ராவ்…

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானவர் தான் முகின் ராவ். இவர் அந்த சீசனின் டைட்டில் வின்னராகவும் ஆனார்.

மேலும் இவர் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக வெற்றி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த படம் தொடங்கும் முன்பே தற்போது தனது இரண்டாவது படத்தை அறிவித்துள்ளார் முகின் ராவ்.

ஆம், வேலன் என்ற படத்தில் தான் அவர் நடிக்கவுள்ளதாகவும். அப்படத்தின் துவக்க விழாவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by MUGEN RAO (@themugenrao)

நடிகை ஹீரா வாழ்க்கையில் சடுகுடு விளையாடிய 2 முக்கிய நடிகர்கள்.. ஏமாற்றத்தால் 49 வயதாகியும் சிங்கிள்தான்!

நடிகை…….

90களில் இளம் ரசிகர்களின் மோகத்தை பந்தாடிய நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் ஹீரா. தன்னுடைய கிளாமர் தோற்றத்தாலும் வசீகரத்தால் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். ரசிகர்களை மட்டுமல்ல. சில நடிகர்களையும் காதல் வலையில் வீழ்த்தியுள்ளார்.

முரளி நடிப்பில் 1991 ஆம் ஆண்டு வெளியான இதயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஹீரா ராஜகோபால். அதன் பிறகு ஹீராவுக்கு எல்லாமே ஏறுமுகம்தான். மள மள மளவென தமிழ் சினிமாவில் முன்னேறிக் கொண்டிருந்தார்.

எதிர்பாராத விதமாக அப்போது முன்னணியில் இருந்த சரத்குமார் மீது காதல் வயப்பட்டார். அதன் பிறகு நீண்ட நாட்கள் இருவரும் காதலித்து வந்தனர். சரத்குமார் ஹீராவை திருமணம் செய்ய ஆசைப்பட்டு பொண்ணு கேட்டு சென்றதாகவும் தகவல்கள் உள்ளன. ஆனால் அதன்பிறகு இருவரின் காதலுக்கு என்னாச்சு என்பது தெரியவில்லை.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை தவிர்த்து வந்தனர். பின்னர் சரத்குமார் மற்றும் ஹீரா இருவருமே தங்களுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்ததால் அந்த காதல் கதை ரசிகர்களின் கவனத்தை பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஆனால் அதன் பிறகு தொடரும் படத்தில் நடித்தபோது அஜித்துக்கும் ஹீராவுக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகி காதலாக மாறியது. தொடரும் படத்தில் நடித்தபோது ஹீரோவுக்கு அஜித் லவ் லெட்டர் எழுதியதெல்லாம் தனிக்கதை.

இருவரும் தங்களது காதலை படங்களில் நெருக்கமான காட்சிகளில் மூலம் ரசிகர்களுக்கு உணர்த்தினர். ஆனால் அதன் பிறகு அஜித் மற்றும் ஹீரா குடும்பத்தினருக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக தகவல்கள் உள்ளன. ஆனால் பிரிந்த காரணம் தற்போது வரை புரியாத புதிராக உள்ளது.

இந்த இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு நடிகை ஹீரா திருமணமே செய்து கொள்ளாமல் தற்போது வரை வாழ்ந்து வருகிறார். ஆனால் அஜித் மற்றும் சரத்குமார் இருவரும் வேறு நடிகைகளை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.