பெ ண் களை க த ற க த ற வே ட் டையாடும் சை க் கோவாக பிரபுதேவா.. கவ ர் ச்சி பொங்க மி ர ட்டும் பஹீரா டீசர்!!

பிரபுதேவா……..

நடன இயக்குனராக இருந்து ஹீரோவாக மாறி தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை கொடுத்த பிரபுதேவா ஹிந்தியில் இயக்குனராகவும் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார்.

பெரும்பாலும் பிரபுதேவா இயக்கிய திரைப்படங்கள் அனைத்துமே தென்னிந்திய மொழிகளிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களாகத் தான் இருந்தன. இருந்தாலும் இன்று இந்தி சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் நீண்ட வருடங்களுக்கு பிறகு தேவி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த பிரபுதேவா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். அந்தவகையில் அடுத்ததாக பஹீரா என்ற படம் வெளியாக உள்ளது.

சை க் கோ  த் ரி ல் லராக உருவாகி இருக்கும் பஹீரா படத்தின் டீ ச ரில் பிரபுதேவா வித்தியாசமாக நடித்தது ரசிகர்களை க வ ர்ந் துள்ளது. மேலும் பெ ண் களை து டி க்கத் து டி க்க வே ட் டை யாடும் கொ.டூ.ர.மான வே ட த்தில் ந டி த்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் படத்தில் க வ ர்ச்சி யும் கொஞ்சம் தூ.க்.க.லாக உள்ளது. இந்த படத்தில் திரிஷா இ ல் லைனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அ ச ராதவன் அ ட ங்காதவன் படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

நம்ம ஊர்ல ஹீரோ, ஹாலிவுட்ல வேற மாறி.. கசிந்த தனுஷின் த கிரே மேன் கேரக்டர் சீ க் ரெட்!!

தனுஷ்……

தனுஷ் தமிழ் சினிமாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றி படங்கள் கொடுத்து தற்போது பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட்டுக்கு சென்றுள்ளார். முதல் படமே உலக அளவில் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த அவெஞ்சர்ஸ் கூட்டணி தான்.

இதனால் தனுஷ் ரசிகர்கள் தலைகால் புரியாத சந்தோஷத்தில் உள்ளனர். தற்போது அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள தனுஷ் விரைவில் த கிரே மேன்(the gray man) படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம்.

இதற்கிடையில் த கிரே மேன் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு வெ.றி.த்.தனமான க தா பாத்திரம் என்கிறார்கள்.

தனுஷ் நடிப்பில் வெ றித் தனமான வி ல்லத் தனமான கதாபாத்திரம் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், புதுப்பேட்டை போன்ற படங்களின் கதாபாத்திரங்கள் ஓரளவு வி ல்ல த்தனத்தில் இருந்தது.

ஆனால் தற்போது ஹாலிவுட்டில் உருவாகும் த கிரே மேன் படத்தில் தனுஷ் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். அதாவது ரயான் கோஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி ஆகிய இருவரும் சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும், அவர்களை கொ.லை செ.ய்.ய.த் து.டி.க்.கும் கூட்டத்தின் தலைவனாக தனுஷ் நடிக்கிறாராம். மேலும் இந்த படம் த கிரே மேன் என்ற நாவலைத் தழுவி உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் ஹீரோவாக பார்க்கப்பட்ட தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு வி.ல்.ல.த்த.னமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதால் த கிரே மேன் படத்திற்கு ஹாலிவுட்டை விட தமிழ் ரசிகர்களுக்கு எ தி ர்பார்ப்பு எ க் க ச்சக்கம் ஆக்கியுள்ளது. மேலும் த கிரே மேன் படம் நேரடியாக நெட்ப்ளிக்ஸ் என்ற ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது கூடுதல் தகவல்.

3 வருடத்திற்கு பிறகு மீண்டும் படம் இயக்கும் லிங்குசாமி.. கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிடாதீங்க பாஸ்!

லிங்குசாமி……

2014 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அஞ்சான் திரைப்படம் ஏன் தோ ல்வி யடைந்தது என்பது தற்போதுவரை ரசிகர்களுக்கு பு ரி யாத புதிராகவே இருந்து வருகிறது.

ஆனால் அதன் பிறகு சூர்யா மற்றும் லிங்குசாமி இருவரும் தங்களது கேரியரில் இவ்வளவு பெரிய சோ த னையை சந்திப்போம் என யோசித்துக் கூட இருக்கமாட்டார்கள். அந்த அளவு கடந்த சில வருடங்களாக இருவரின் நிலைமை மிக மோ சம்.

சூர்யாவும் தொடர்ந்து பல படங்களில் நடித்தும் எதுவுமே சரியாக செல்லவில்லை. ஆனால் கடைசியாக வெளியான சூரரைப்போற்று திரைப்படம் கடந்த சில வருடங்களாக சூர்யா இ ழந் ததை எல்லாம் மீட்டுக் கொடுத்தது.

ஆனால் இன்னமும் லிங்குசாமிக்கு அந்த நேரம் வரவில்லை போல. அஞ்சான் படத்திற்கு பிறகு அவர் விஷாலை வைத்து தன்னுடைய பழைய சூப்பர் ஹிட் படமான சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்தார்.

அந்தப் படமும் படுதோல்வியை சந்தித்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இயக்குநராக களம் இறங்கியுள்ளார் லிங்குசாமி. இந்தமுறை தமிழில் இல்லை. தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் ராம் போத்தனி என்பவருடன் சேர்ந்து ஒரு படம் இயக்க உள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. ஒரு காலத்தில் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வந்த லிங்குசாமி மீண்டும் தன்னுடைய கேரியரை பிக்கப் செய்வாரா என பொருத்திருந்து பார்ப்போம்.

11 வருடம் கழித்து மீண்டும் சிம்புவுடன் இணையும் பிரபல நடிகை.. இந்த வாட்டி ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கல் தான் போல!

சிம்பு….

சிம்பு சமத்து பையனாக தற்போது தமிழ் சினிமாவில் வலம் வருவதால் தொடர்ந்து அவருக்கு பல தயாரிப்பாளர்கள் பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் அடுத்ததாக மாநாடு படம் வெளியாக உள்ளது.

மேலும் ராம் இயக்கத்தில் ஒரு புதிய படம், வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் கௌதம் மேனன் படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார். உடல் எடையை குறைத்து சிம்பு மீண்டும் தன்னுடைய பழைய தோற்றத்திற்கு வந்தது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை கொடுத்துள்ளது.

ஈஸ்வரன் படம் வெளியாகி முதலுக்கு மோசம் இல்லை என்று ஓடிய நிலையில் அடுத்தடுத்து சிம்புவின் படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. மாநாடு படத்தின் டீசர் கூட சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது அதனைத் தொடர்ந்து மீண்டும் கௌதம் மேனன் கூட்டணியில் சிம்பு இணைந்தது ரசிகர்களிடையே குத்தாட்டம் போட வைத்தது.

மேலும் அந்த படத்தில் சிம்புவின் முன்னாள் காதலி நயன்தாரா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. தற்போது அது சம்பந்தமாக தயாரிப்பு தரப்பு நயன்தாராவிடம் பேசியபோது நயன்தாரா இதற்கு ஒத்துக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் பழைய குருடி கதவை திறடி என மீண்டும் கௌதம் மேனன் திரிஷா வசம் தஞ்சம் அடைந்துள்ளாராம்.

சிம்பு மற்றும் திரிஷா கூட்டணியில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ? என ஏற்கனவே ரசிகர்கள் சந்தேகத்தில் உள்ள நிலையில் திரிஷாவை கேட்டதிலிருந்து அது கன்ஃபார்ம் ஆகிவிட்டது.

இருந்தாலும் கௌதம் மேனன் தரப்பில் இது விண்ணைத்தாண்டி வருவாயா 2 இல்லை எனவும் புதுமாதிரியான ஸ்கிரிப்ட் எனவும் கூறி வருகிறாராம். எது எப்படியோ, கௌதம் மேனனும் சிம்புவும் கம்பேக் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என இப்போதே கோலிவுட்டில் டாக் அதிகமாகிவிட்டதாம்.

அஜித்திற்கு இணையாக கார் ஓட்டிய பிரபல காமெடி நடிகர்.. !!

செந்தில்……

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் காமெடியால் புகழின் உச்சத்தில் இருந்தவர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில். இவர்களது காம்பினேஷனில் வந்த காட்சிகள் அனைத்துமே இன்று வரைக்கும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வயிறு குலுங்க சிரிக்க வைத்து தான் வருகிறது .

காமெடியில் கலக்கிய செந்திலை பற்றி அவருடைய நண்பர் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார் அவர் என்ன சொல்லியுள்ளார் என்பதை பார்ப்போம்.

இன்றும் பொட்டி கடைக்கு சென்று வாழைப் பழத்தைப் பார்த்தாலே அனைவருக்கும் ஞாபகம் வந்துவிடும் செந்தில் செய்த காமெடி அந்த அளவிற்கு இவர் காமெடி ரசிகர்கள் மனதில் பதிந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவிற்கு அண்ணே என்று கவுண்டமணி கூப்பிடு வசனத்துக்கு பிறகு தான் பலருக்கும் அண்ணன் என்கிற ஒரு நட்பு உறவு உள்ளதே ஞாபகம் வந்தது என்று கூட கூறலாம்.

அஜித்துக்கு எப்படி கார் மீது அளவுகடந்த பிரியம் உள்ளதோ அதே போல் தான் நடிகர் செந்திலுக்கும் கார் மீது அளவு கடந்த ஆர்வம் உள்ளது.

சொல்லப்போனால் அஜித் அளவிற்கு இவர் ப ய ங்க ரமாக கார் ஓட்டுவார்.

எந்த அளவிற்கென்றால் பிரிமியர் பத்மினி பியட் கார் தான் செந்திலுக்கு மிகவும் பிடித்த கார். ஒரு படப்பிடிப்பின் போது ட்ரெயினை விட்டதால் தனக்கு பிடித்த கார் ஆன பத்மினி காரை எடுத்து ரயிலை விட வேகமாக படப்பிடிப்பு தளத்திற்கு முன்பே சென்றுள்ளார். அந்த அளவிற்கு மிக வேகமாக கார் ஓட்டக் கூடியவர் செந்தில்.

ஒரு சில காலங்கள் பிறகு காரில் சென்று பெரிய வி பத் து ஏற்பட்டதால் அப்போதிலிருந்து கார் ஓட்டும் பழக்கத்தை தவிர்த்துள்ளார். அதன் பிறகுதான் அவருடைய காருக்கு டிரைவரை வைத்துள்ளார்.

சினிமாவை தாண்டி நிஜத்திலும் செந்தில் ஒரு நல்ல மனிதர் ஸ்டண்ட் மாஸ்டர்கள் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம் பலமுறை செந்தில் நாங்கள் எல்லோரும் திரையில் தான் நடிக்கிறோம். ஆனால் திரையில் கூட உண்மையாக நடிப்பவர்கள் ஸ்டண்ட் மாஸ்டர்கள் தான் என கூறியுள்ளார்.

ஒரு சில காலங்கள் சினிமாவில் சினிமாவை விட்டு விலகியிருந்த செந்தில் தற்போது தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்கள் மூலம் மீண்டும் திரைத்துறைக்கு வந்தார்.

4 வருடம் கழித்து துருவ நட்சத்திரம் படத்திலிருந்து வந்த அப்டேட்.. கையெடுத்து கும்பிட்ட சீயான் ரசிகர்கள்!!

கௌதம் மேனன்………

கௌதம் மேனன் படத்தில் வாய்ப்பு என்றாலே கோலிவுட் வட்டாரங்களில் உள்ள அனைத்து நடிகர்களும் பின்னங்கால் பிடரியில் அ டி க்க ஓ ட் டம் பிடிக்கிறார்கள். அதற்கு காரணம் அவருடைய படங்கள் எதுவுமே குறித்த நேரத்தில் வெ ளி வ ராதது தான்.

அப்படி கவுதம் மேனன் இ ய க்க த்தில் உச்சகட்ட எ தி ர்பா ர் ப்பை ஏற்படுத்தி தற்போதுவரை கிளைமாக்ஸ் காட்சி மட்டும் படமாக்கப்படாமல் த ட் டுத்  த டு மா றிக் கொண்டிருக்கும் திரைப்படம் தான் துருவ நட்சத்திரம்.

ரஜினி, சூர்யா ஆகிய இருவரும் நிராகரித்த து ரு வ நட்சத்திரம் கதையை சீயான் விக்ரமை வைத்து முக்கால்வாசி படமாக்கி விட்டார் கௌதம் மேனன். ஆனால் துருவ நட்சத்திரம் படமெடுக்கும்போது அவரிடம் முழு ஸ்கிரிப்ட் இல்லை என்பதுதான் பெரிய பி ரச்ச னையே.

தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி குணச்சித்திர ந டி கர்களும் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வந்தனர். ஆனால் கௌதம் மேனன் திரைக்கதையை சரியாக அமையாமல் சொதப்பியதால் அனைவரும் வேறு வேறு படங்களில் பிசியாகி விட்டனர்.

தற்போது மொத்தம் ரெ டி செய்து கவுதம் மேனன் அழைத்த போது மற்ற அனைவருக்கும் கால்ஷீட் பி ர ச் சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரு வழியாக துருவ நட்சத்திரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.

துருவ நட்சத்திரம் படம் சார்பாக கௌதம் மேனன் மற்றும் விக்ரம் ஆகிய இருவருக்கும் இடையில் சில கருத்து வே று பா டுகள் ஏற்பட்டது தற்போது சு மூ கமா க மு டிந் து விட்டதாம். இந்நிலையில் இந்த வருடத்திற்குள் உ யி ரே போ னா லு ம் துருவ நட்சத்திரம் படத்தை ரிலீஸ் செய்து விடுவேன் என சத்தியம் செ ய்து ள் ளா ரா ம் கௌதம் மேனன்.

நம்ம செந்தூரப்பூவே ராம்கியா இது? கபாலி கெட்டப்பில் அசத்தும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

ராம்கி…..

தமிழ் சினிமாவில் சின்ன பூவே மெல்ல பேசு என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ராம்கி. அதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

அதிலும் குறிப்பாக ராம்கி நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள் என செந்தூரப்பூவே, மருதுபாண்டி, இணைந்த கைகள் போன்ற படங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

ஒரு காலத்தில் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் ஹீரோ மார்க்கெட்டை இழந்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவந்தார். இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

தற்போது மீண்டும் சினிமாவில் ஆர்வம் காட்டியிருக்கும் ராம்கி நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் வேட்டை நாய். தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் நடித்துள்ள வேட்டை நாய் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அதில் பார்ப்பதற்கு ராம்கி, கபாலி மற்றும் காலா படத்தில் வந்த ரஜினி கெட்டப்பில் கருப்பு முடி வெள்ளை தாடி என டோட்டலா வேற லெவல் ஸ்டைலிஷ் ஆக மாறிவிட்டார். தற்போது இந்த புகைப்படங்கள்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.

இனிமேல் ராம்கி தொடர்ந்து பல படங்களில் நடிக்கலாம் என திட்டமிட்டுள்ளாராம். அந்த வகையில் முன்னணி நடிகர்களின் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளாராம்.

நடிப்பில் என்னுள் பாதிதான் எம்எஸ் பாஸ்கர் என புகழ்ந்து தள்ளிய கமலஹாசன்.. இந்த மனுஷனுக்குள்ள இவ்வளவு திறமையா!

எம்எஸ் பாஸ்கர்…….

திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான எம்எஸ் பாஸ்கர். அதன் பிறகு சினிமாவில் தனது திறமையின் மூலம் பல வெற்றிகளை கண்டுள்ளார்.

90 கிட்ஸ் காலத்தில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்னும் சீரியலில் பட்டாபிராமன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார் எம்எஸ் பாஸ்கர். அதிலும் குறிப்பாக 100 ரூபாய் இருந்தா கொடுங்க டீ கு டிச்சிட்டு வரேன் என சொல்லும் வசனங்கள் எல்லாம் அவ்வளவு எளிதில் ம ற ந்து விட முடியாது.

இந்த சீரியலில் பட்டாபிராமன் நடிப்பை பார்த்து கலைஞர் பா ரா ட்டியுள்ளார். லிங்கா படத்தில் பிரம்மானந்தவிற்கு டப்பிங் குரல் எம்எஸ் பாஸ்கர் தான் கொடுத்துள்ளார். நடிப்பு மற்றும் டப்பிங் ஆர்டிஸ்டாக பணியாற்றிய எம்எஸ் பாஸ்கர் அதன்பிறகு வி ல்லனா க செல்வி எனும் சீரியலில் நடித்துள்ளார்.

மொழி படத்தில் இவரது நடிப்பைப் பார்த்து 2007ஆம் ஆண்டு பெஸ்ட் கேரக்டருக்கான விருது கலைஞரிடம் வாங்கியுள்ளார். அது மட்டுமில்லாமல் பிரெஞ்சு மொழியை அசால்ட்டாக பேசக்கூடியவர். இரும்புக்கோட்டை மு ர ட் டு சிங்கம் படத்திற்காக எம்எஸ் பாஸ்கர் ஒரு புதிய மொழியை உருவாக்கி நடித்துள்ளார். இதுபோன்று பல திறமைகளை கொண்டவர்.

எம்எஸ் பாஸ்கர் மகாநதி படத்தைப் பார்த்து க த றி க த றி அ ழு துள்ளார். அந்த அளவிற்கு கமல்ஹாசனின் தீ வி ரமான ரசிகர். ஒரு முறை கமல்ஹாசன் அனைவர் முன்னிலையிலும் என்னுள் பா தி தான் எம்எஸ் பாஸ்கர் என கூறியுள்ளார்.

அதைக் கேட்டு அனைவர் முன்னிலையிலும் கண் க ல ங்கி அ ழுது ள்ளார். தற்போது வரை பல படங்களில் கு ணச் சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் தொடர்ந்து பாராட்டை பெற்று வருகிறார்.

“DD-க்கு இரண்டாவது திருமணம்” – மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

திவ்யதர்ஷினி…

சமீபகாலமாக சினிமா பிரபலங்களின் விவாகரத்து பெறுவது அதிகரித்து வருகின்றது. இதன் விளைவாக, திரைப்பிரபலங்கள் யாரவது திருமணம் செய்து கொண்டால் வாழ்த்துகளை தெரிவிப்பதற்கு பதிலாக. இன்னும் எத்தனை மாசத்துக்கு..? என்று கேள்வி கேட்கும் நிலை உருவாகியுள்ளது.

அந்த வகையில், சமீபத்தில் சினிமா ரசிகர்கள் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது தொகுப்பளினியும், நடிகையுமான திவ்யதர்ஷினியின் விவாகரத்து விஷயம். இது குறித்து பிரபல வார இதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இவருடைய விவாகரத்திற்க்கான உண்மையான பின்னணி தெரியவந்துள்ளது.

திருமணம் ஆன இரண்டாவது வாரமே கணவர் கட்டிய தாலியை கலட்டிவைத்துவிட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போகிறேன் என்று கிளம்பியுள்ளார் DD. இது, கணவர் ஸ்ரீகாந்தின் குடும்பத்தினரை பேரதிர்சியில் ஆழ்த்தியுள்ளது.

அப்போதே, DD-யின் மீது கணவர் வீட்டாருக்கு இனம் புரியாத வெறுப்பு உண்டாகியுள்ளது. நாளடைவில், நிகழ்சிகளில் கலந்துகொள்ள வேண்டாம் என ஸ்ரீகாந்த் DD-யிடம் தெரிவித்துள்ளார். ஆனால், முடியவே முடியாது என்று மறுத்துள்ளார் DD. உச்சகட்டமாக, தான் நடித்த பவர் பாண்டி படத்தின் டைட்டில் கார்டில் செல்வி.திவ்யதர்ஷினி என தனது பெயரை போடுமாறு கேட்டுக்கொண்டுள்ளார் DD.

அந்த படத்தின் இயக்குனரான தனுஷ்-ம் மறுப்பே தெரிவிக்காமல் அப்படியே போட்டுள்ளார். செல்வி.திவ்யதர்ஷினி என்று தனது மனைவியின் பெயரை பார்த்ததும் கடுமையான மனவேதனைக்கு உள்ளாகியுள்ளார் கணவர் ஸ்ரீகாந்த். எல்லாவற்றிற்கும் மேலாக பாடகி சுசித்ரா வெளியிட்ட ஒரு புகைப்படம் DD-யின் திருமண வாழ்வை விவாகரத்தில் கொண்டு போய் தள்ளிவிட்டிருக்கிறது.

இந்த நிலையில் விஜய் டிவியில் டான்ஸராக இருப்பவர் சதீஷ் இவரும் டி டி யும் சில வருடங்களாக நண்பராக பழகி வந்துள்ளனர் தற்போது, டிடி அவரை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் கூறினார்கள்.

ஆனால், அதில் எந்த உண்மையும் இல்லையாம். அதே நேரம், தற்போது 35 வயதாகும் DD அவர்களுக்கு உண்மையாகவே மாப்பிள்ளை பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்.

இந்நிலையில், பெங்களூருவை சேர்ந்த ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தான 42 வயதான் பிரபல தொழிலதிபர் ஒருவரை வரனாக முடிவு செய்துள்ளார்களாம்.

விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே, விவாகரத்தான , தன்னை விட ஏழு வயது மூத்தவரை திருமணம் செய்ய போகிறாரா DD என்று ஷாக் ஆகித்தான் கிடக்கிறார்கள் DD ரசிகர்கள்.

ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்த வர்ஷா பொல்லம்மா..!

வர்ஷா…

சித்திரம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து அறிமுகமானார் வர்ஷா. திரைப்படம் வெளிவந்து சொல்லிக்கொள்ளும்படி பிரபலமடையவில்லை.

ஆனால் தொடர்ந்து சினிமாவில் முயற்சித்து கொண்டு வந்த இவருக்கு சசிகுமார் நடிப்பில் வெளியான வெற்றிவேல் திரைப்படத்தில் கூட தனது சிறந்த பங்களிப்பை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.

அதன் விளைவாகவே கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் திசை திருப்பி தானும் திரையுலகில் இருக்கிறேன் என்பதனை வெளிக்காட்டினார்.

இவரை தற்போது லட்சம் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். மேலும் இவர் வெளியிடும் புகைப்படங்கள் பெரும்பாலும் மிகப்பெரிய அளவில் லைக்குகளை பெற்று வருகின்றனர்.

அதற்கு காரணம் இவர் பார்ப்பதற்கு அச்சு அசல் நஸ்ரியா போல இருப்பதால் இவருக்கு நல்ல வரவேற்பு தற்போது ரசிகர் மத்தியில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் முட்டிக்கு மேல் ஏறிய கவுன் போன்ற உடையயை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் சில இணையத்தில் பரவி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கவிதைகளை பறக்கவிட்டு வருகிறார்கள்.