மேக்கப் போடாமல் புகைப்படத்தை வெளியிட்ட மாஸ்டர் நடிகை மாளவிகா மோகனன்.. ஒர்ஜினல் அழகை கண்டு அசந்துபோன ரசிகர்கள்..!!

மாளவிகா மோகனன்…

ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் அறிமுகமாகி விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார் நடிகை மாளவிகா மோகனன்.

இவர் மலையத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான Pattam Pole எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது தென்னிந்தியளவில் கவனிக்கப்படும் நட்சத்திரமாகியுள்ளார்.

மேலும் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் D43 திரைப்படத்திலும் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்ட ரசிகர்களின் கவனத்தை பெற்ற நடிகை மாளவிகா, தற்போது துளியும் மேக்கப் போடாமல் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

25 வருஷத்துக்கு பிறகு நடக்கும் நிகழ்வு! முக்கிய நபருடன் இணைந்த பிரபலம்!

அரவிந்த் சாமி…

நடிகர் அரவிந்த் சாமி லவ் ஹீரோவாக 90 களில் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். சமீபகால வருடமாக வில்லன், நெக்டிவ் ரோல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் அவர் நடித்த தனி ஒருவன் திரைப்படம் அவருக்காக முக்கியத்துவத்தை மீண்டும் உருவாக்கியது.

சதுரங்க வேட்டை 2, வணங்காமுடி, நரகாசூரன் ஆகிய படங்களில் நடித்திருக்கும் அவர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் எம்ஜிஆராக நடித்து வருகிறார்.

அடுத்ததாக மலையாளத்தில் பெலினி இயக்கும் படத்தில் நடிகர் குஞ்சக்கோ போபனுடன் இணைந்து நடிக்கிறாராம்.

சஜீவ் இப்படத்திற்கு கதை எழுத 1996 ல் தேவராகம் எனும் படத்திற்கு பின் 25 ஆண்டுகள் கழித்து மலையாள படத்தில் நடிக்கிறாராம்.

விலை மாதுவாக மாறிய பிக்பாஸ் பிரபலம்! முக்கிய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியின் திடீர் முடிவு!

Anasuya Bharadwaj…

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 அண்மையில் நிறைவுற்றது. தமிழ், தெலுங்கு என இரண்டிலும் சீசன் 2 ஏறக்குறைய சில நாட்கள் வித்தியாசத்தில் தொடங்கி, முடிவடைந்தது. மலையாளத்திலும் அடுத்த சீசன் தொடங்கியுள்ளது.

தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றவர் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி Anasuya Bharadwaj.

செய்தி வாசிப்பாளாராக தன் வாழ்க்கையை தொடங்கியவர் தற்போது சினிமா நடிகையாக வலம் வருகிறார். தெலுங்கில் கடந்த 2003 ல் Naaga படத்தில் தொடங்கி F2

, Rangasthalam, Kathanam படங்களில் நடித்து வந்தார். Acharya, Pushpa ஆகிய படங்களிலும் இணைந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

நடிகர் த.ற்.கொ.லை ச ம் பவம்! போ லி சார் எடுத்த அ.தி.ரடி முடிவு! விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!

சுஷாந்த் சிங் ராஜ்புட்…

கடந்த வருடம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வம் பெரும் ப.ர.ப.ரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வருடம் அவருடன் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த சந்தீப் நகர் அண்மையில் தன் வீட்டில் த.ற்.கொ.லை செ.ய்.து இ.ற.ந்.து கி.ட.ந்த ச.ம்.ப.வம் திரை வட்டாரத்தில் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது.

இ.ற.ப்.ப.த.ற்கு முன் சமூக வலைதளத்தில் அவர் வீடியோ பேசிய விசயங்களால் இச்சம்பவம் போ.லி.ஸ் வி.சா.ர.ணை.க்குள் வந்துள்ளது.

தன் மனைவியுடன் அ.டி.க்.க.டி ஏ.ற்.பட்.ட த.க.ரா.று கா.ர.ண.மாக அவர் ஏற்கனவே வாழ்க்கையை மு.டி.த்.துக்கொ.ள்.ள நினைத்ததாகவும் ஆனால் சில காலம் டைம் கொடுத்ததாகவும், எல்லாம் சரியாகிவிடும் என நினைத்ததாகவும், வாழ்க்கை ந.ர.க.ர.த்தில் இருப்பதாகவும். மனைவிக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் அவரின் ஃபேஸ்புக் போஸ்ட் தற்போது டெலிட் செ.ய்.ய.ப்.ப.ட்.டுள்ளதாம். மேலும் அவரின் வீடியோவை பார்த்து அ.தி.ர்.ச்.சியான சை பர் கி.ரை.ம் அவரை தேடி மீட்க போகும் நேரத்தில் அவர் இ.ற.ந்.துவி.ட்.ட.தாக கூறப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தால் பெரும் ச.ர்.ச்.சை எ.ழு.ந்.து.ள்ள நி.லை.யில் சந்தீப்பின் மனைவி மற்றும் மாமியார் மீது வ.ழ.க்.கு.ப்ப.திவு செ.ய்.ய.ப்பட்டுள்ளது.

இதனால் கொ.ந்.த.ளிக்கும் அவரின் ரசிகர்கள் மனைவி, மற்றும் மாமியாரை பெயிலில் வெளியே வரமுடியாத படி கை.து செ.ய்.து சி.றை.யி.ல் அ.டை.க்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றன.

இது குறித்து விசயங்களை #TheWife என்ற டேக்கில் காணமுடிகிறது.

VJ பாவனா வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள்- VJ பாவனா-வை கலாய்க்கும் ரசிகர்கள்..!

பாவனா பாலகிருஷ்ணன்…

விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் தான் பாவனா பாலகிருஷ்ணன். இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

இதன் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஒரு நபராக உள்ளார் பாவனா பாலகிருஷ்ணன் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.இவர் சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர்.

பரத நாட்டிய கலைஞரான பாவனா, நிறைய நாட்டிய நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர் என்று சொல்லலாம்.

தற்போது அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். மக்கள் மத்தியில் விஜய் டிவியின் புகழ் இன்றும் ஓங்கி நிற்க அதில் அறிமுகமாகும் அனைவரும் இப்பொழுது மிகப்பெரிய உயரத்தை எட்டி திரைப்பிரபலங்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் ரேடியோ எஃப்எம்-ல் ஆர்ஜே-வாக வாழ்க்கையைத் தொடங்கிய பாவனா விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட எக்கச்சக்கமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

குறிப்பாக சிவகார்த்திகேயனுடன் இவர் இணைந்து தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் ஒன் சீசன் மிகப்பெரிய வெற்றி பெற்று அந்த சீசன் முழுவதும் கலகலப்பாக வேற லெவல் ஹிட்டானது.

சிவகார்த்திகேயனுக்கும் பாவனாவுக்கும் கெமிஸ்ட்ரி மிக நன்றாக ஒர்க் அவுட் ஆகி போக இவர்களுக்காகவே பலரும் பார்க்க தொடங்கினர். இந்த நிலையில் இன்றுவரை விஜய் டிவியில் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் பாவனா பல்வேறு ஸ்போர்ட்ஸ் சேனல்களிலும், சில வானொலியில் ஆர்ஜே -வாகவும் இன்றும் பணியாற்றி வருகிறார்.

மேலும் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் இவர் விரைவில் திரைப்படங்களில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வரும் பாவனா இப்போதெல்லாம் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளுக்கு இணையாக தாராளம் காட்டி குட்டியான உடையில் புகைப் படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த வாணி போஜன்..!கிளமார் க்ளிக்ஸ்..!

வாணி போஜன்….

சன் தொலைக் காட்சிகளில் பல சீரியல்கள் ஒலி பரப்பப்பட்டு வருகின்றன, இந்த சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியல் என்றால் தெய்வமகள் சீரியல் ஒன்று, இதில் சத்தியா என்ற கதாபாத்திரம் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை வாணி போஜன்.

இந்த சீரியல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் அதுமட்டுமல்லாமல் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார், தெய்வமகள் சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்றார்.

தற்போது சின்னத்திரைக்கு டாட்டா சொல்லிவிட்டு வெள்ளித்திரைக்கு சென்றுள்ள இவர்,சமீப காலமாக சினிமா நடிகைகளுக்கு இணையான கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார்.

ஏர் ஹோஸ்டஸ் பெண்ணாக இருந்து, மாடலிங், சின்னத்திரை என ஊடுருவி, வெள்ளித்திரையில் நுழைகிற பாக்கியம் எல்லோருக்கும் வாய்த்துவிடாது. சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்பட்ட வாணி போஜனுக்கு அது வாய்த்திருக்கிறது.

அண்மையில் தெலுங்கு படமான ‘மீக்கு மாத்ரமே செப்தா’ படத்தில் அறிமுகமாகி டோலிவுட்டின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். தற்போது லாக்கப் என்னும் படத்தில் வெங்கட் பிரபு, வைபவுடன் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இவர்தான் கதாநாயகி, அதுவும் இல்லாமல் இந்த படத்தில், வாணி போஜன் படுக்கையறை காட்சியில் படு கிளாமராக நடித்திருந்தார்.

இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து கொண்டு படுக்கையில் படுத்தபடி க்ளோஸ் அப் ஷாட்டில் சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

இதனை பார்த்த ரசிகர்கள் நிம்மதியா தூங்க விடுங்க மேடம் என்றுபுலம்பி வருகிறார்கள்.

“ப்ப்பா….” – துளி மேக்கப் இல்லாமல் ராஷ்மிகா – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

ராஷ்மிகா மந்தனா…

தெலுங்கில் வெளியான ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்து, தென்னிந்தியாவில் புகழ் கொடியை நாட்டியவர் ராஷ்மிகா மந்தனா. அடுத்து விஜய் தேவரகொண்டாவுடன் இவர் நடித்த டியர் காம்ரேட் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.

கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அவர் அறிமுகமாகவுள்ளார். ராஷ்மிகா மந்தனாவின் தமிழ் அறிமுகத்தை இங்குள்ள ரசிகர்கள் பலர் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமில்லாமல் ஹிந்தி மொழிப் படங்களிலும் அவர் நடித்து வருகிறார். சித்தார்த் மல்ஹோத்ரா நடிப்பில் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘மிஷன் மஞ்சு’ என்ற படத்தில் நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையில் பிரபல பஞ்சாபி பாடகர்களான உச்சன அமித், பாட்ஷா, ஜொனிதா காந்தி உள்ளிட்டோர் சேர்ந்து ஒரு ஆல்பத்தை உருவாக்கியுள்ளனர்.

டாப் டக்கர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஆல்பத்தை ஒய்.ஆர்.எஃப் நிறுவனம் தயாரித்துள்ளது. ஆண்மையில் இந்த ஆல்பத்திற்கான டீசர் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் ராஷ்மிகா மந்தனா மிகவும் கவர்ச்சிகரமாகவும், படு ஸ்டைலாகவும் தோன்றுவது பல ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அவரது கொஞ்சும் முக பாவனைகளை கண்டு இந்தியாவே மயங்கிப் போயுள்ளது. இந்நிலையில், முட்டிக்கு ஆங்கிளட் போட்டுக்கொண்டு துளி மேக்கப் இல்லாமல் இருக்கும் இவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நடிகை சித்ரா த.ற்.கொ.லை வ.ழ.க்.கில் நீதிமன்றம் அதிரடி- ஹேமந்திற்கு ஜாமீன் கிடைத்ததா, ரசிகர்கள் சோகம்!!

நடிகை சித்ரா…

கடந்த வருடம் 2020, டிசம்பர் 9ம் தேதி த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டு இ.ற.ந்.த.வ.ர் நடிகை சித்ரா.

பல க.ஷ்.டங்களுக்கு பிறகு ஒரு பெரிய இடத்தை பிடித்த அவர் இப்படி ஒரு முடிவு எடுத்தது பலருக்கும் அ.தி.ர்.ச்.சி.யாக தான் இருந்தது.

சித்ராவை ச.ந்.தே.க.ப்.ப.ட்.டு ஹேமந்த் து.ன்.பு.று.த்தியதால் தான் அவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டார் என போ.லீ.சா.ர் கூ.றி.யிருக்கிறார்கள்.

இந்த நிலையில் ஹேமந்திற்கு நீதிமன்றம் நி.ப.ந்.த.னைகளோடு ஜாமீன் வழங்கியுள்ளது.

இந்த தகவல் கேட்ட சித்ரா ரசிகர்களுக்கு இது மிகவும் அ.தி.ர்ச்.சியாக உள்ளது.

13 கிலோ உடல் எடை குறைத்து மிகவும் ஒல்லியான பிக்பாஸ் புகழ் நடிகை ஐஸ்வர்யா தத்தா..!

ஐஸ்வர்யா தத்தா…

நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன் அவ்வளவாக அறிமுகம் இல்லாதவர்.

சில படங்கள் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தான் அவருக்கு பெரிய ரீச் கொடுத்தது.

அந்நிகழ்ச்சியின் மூலம் பல சர்ச்சைகளில் சிக்கினார், இப்போது எந்த பிரச்சனையும் இல்லை.

அவ்வப்போது வித்தியாசமான உடைகள் அணிந்து அதிக போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார்.

இந்த நேரத்தில் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தாவின் புதிய படம் குறித்து ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது அவர் Sshhhh என்ற புதிய படத்திற்காக 13 கிலோ உடல் எடையை குறைத்துள்ளாராம்.

இப்படத்தை தாண்டி 7 படங்கள் அடுத்தடுத்து கமிட்டாகி இருக்கிறாராம்.

மிக முக்கிய நபருடன் இணையும் விஜய்! யாரிடமும் கேட்காமலேயே வந்த அப்டேட்! முக்கிய நபரிடம் இருந்து வந்த செய்தி!

விஜய்…

மாஸ்டர் படத்தின் கொண்டாட்டம் இன்னும் இன்னும் தொடர்ந்து வருகிறது. வசூல் ரூ 240 கோடிகளை கடந்து பாக்ஸ் ஆஃபிஸில் சாதனை செய்துவிட்டது.

25 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டு வருகிறது. இம்மகிழ்ச்சிக்கிடையில் விஜய்யின் அடுத்த படம் குறித்த தகவல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன.

சரி, விஜய் சார் பையன் சஞ்சய் என்ன ஆனார்? அவர் பற்றி எந்த அப்டேட்டும் வரலயே என சிலருக்கு தோன்றியிருக்கும் தானே.

ஆம்.. விஜய்யின் மகன் சஞ்சீவ் தன் அப்பாவை வைத்து படம் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.

அறிவிப்பு விரைவில் வரும் என விஜய்யின் மகள் திவ்யா பதிவிட அதை டிவி நிகழ்ச்சி தொகுப்பாளி டிடி லைக் செய்துள்ளனர்.