மாஸ்டர் படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேலாகிவிட்டது. படத்தின் வசூல் வெற்றியையும், பாடல்கள் டிஜிட்டல் தளத்தில் தொடர்ந்து செய்து வரும் சாதனைகளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விஜய்யின் அடுத்த படம் இயக்குனர் நெல்சன் உடன் தான் என உறுதியாகிவிட்டது. சன் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிப்பதும் அறிவிப்பாக வெளியிடப்பட்டது.
சன் தொலைக்காட்சியில் விஜய்யின் படங்கள் அடிக்கடி திரையிடப்பட்டு வருகிறது. அதிலும் வார இறுதி என்றால் விஜய் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான்.
இவ்வார இறுதியில் விஜய் திரிஷா நடித்த திருப்பாச்சி படத்தை திரையிடுகிறார்களாம்.
தென்னிந்திய திரையுலகின் இசை பிதாமகன்களில், ஒருவராக விளங்குபவர் யுவன் சங்கர் ராஜா. தமிழகத்தில் அவருக்கு, வெறித்தனமான பெரும் ரசிகர் கூட்டம் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அவர் இசையில் உலகளவில் சாதனை படைத்த “ரௌடி பேபி” பாடலுக்கு முன்னதாகவே, உலகமெங்கும் மொழியை கடந்து, அவரை பின்பற்றும் ஒரு பெரும் ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது யுவன் சங்கர் ராஜா, இந்திய இசை பிரபலங்களான பதா மற்றும் உஜானா அமித் ஆகியோருடன் டாப் டக்கர் ( Top Tucker) எனும் ஒரு சுயாதீன இசை பாடலில் இணைந்துள்ளார்.
இப்படாலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, பதா மற்றும் உஜானா அமித் பாடலை பாடியுள்ளனர். மூவரும் இணைந்து திரையில் தோன்றி கலக்கியிருக்கும் இப்பாடலில், இவர்களுடன் தற்போதைய இளைஞர்களின் கண்கவர் கனவு நாயகி ராஷ்மிகா மந்தனாவும் நடித்துள்ளார். இப்பாடலின் ஒரு சிறு பகுதியில் தமிழில் வரும் வரிகளை யுவன் சங்கர் ராஜா தானே பாடியுள்ளார். மேலும் ஜொனிடா காந்தி அவர்களும் ஒரு சிறு பகுதிக்கு குரல் தந்துள்ளார்.
ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றுள்ள இப்பாடல் YouTube தளத்தில் வெளியான மிகக்குறுகிய நேரத்தில் 25 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
ஒவ்வொரு நொடியும் ரசிகர்களின் பார்வை எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. மொழி எல்லைகளை கடந்து, தற்போது அனைத்து இசை ரசிகர்களையும் கவர்ந்து, சாதனை படைத்து வருகிறது.
யுவன் சங்கர் ராஜாவின் திரை இசையல்லாத சுயாதீன இசை பயணம் ஜூலை 1999ல் “The Blast” ஆல்பத்தில் துவங்கியது. இந்த ஆல்பம் தமிழின் முன்னணி பிரபலங்கள் உன்னிகிருஷ்ணன், கமலஹாசன் உட்பட பலர் பாடியுள்ள 12 பாடல்கள் தொகுப்பினை கொண்டது.
தனது U1 Records இணையதளம் மூலம் பல சுயாதீன இசை முன்னெடுப்புகளையும், பல இசைத்திறமைகளையும் தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. தொடர்ந்து தனது இசையில் திரை இசை தவிர்த்த சுயாதீன இசை ஆல்பங்களை வளரும் கலைஞர்களுடன் இணைந்து உருவாக்குவதில் வெகு ஆர்வமுடன் இயங்கி வருகிறார்.
பிரபல விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ’பாரதி கண்ணம்மா’ இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகம்.
இந்த சீரியலில் கடந்த 8 ஆண்டுகளாக பாரதியும் கண்ணம்மாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இரட்டை குழந்தை பிறந்தது மயக்கத்தில் இருந்த கண்ணம்மாவிற்கு தெரியாது. அதில் கருப்பாக இருந்த குழந்தையை மாமியார் சௌந்தர்யா தூக்கிச் சென்று வளர்த்து வருகிறார்.
இதனிடையே ஹேமா படிக்கும் பள்ளியின் சமையல் காண்ட்ராக்ட் கண்ணம்மாவுக்கு கிடைக்கிறது, தனது அம்மா என்று தெரியாமல் ஹேமாவும் கண்ணம்மாவுடன் நெருக்கமாக இருக்கிறாள்.
மேலும் பாரதி வீட்டில் ஸ்வீட் செய்வது குறித்த பேச்சு எழ, கண்ணம்மாவை பரிந்துரைக்கிறாள் ஹேமா. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் கண்ணம்மா பாரதியின் வீட்டிற்கே சென்று விடுகிறார்.
அவரை கண்டதும் ஹேமா விடாப்பிடியாக வந்து, கண்ணம்மாவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறாள். இதை கண்ட ரசிகர்கள் பாரதி கண்ணம்மா சீரியல் விரைவில் முடிவுக்கு வந்து விடுமோ என அதிருப்தியில் உள்ளனர்.
டப்மாஸ் செய்து அதன் மூலம் பிரபலமாகி சினிமாவில் நடித்தவர்களில் பலருக்கு முன்னோடியாக இருந்தவர் மிருணாளினி ரவி. இவர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இவரது டப்ஸ்மாஷ் வீடியோக்களுக்கு ஏராளமான பாலோயர்கள் உண்டு. இவரது மியூசிக்கலி வீடியோவினால் புகழ் பெற்று வெள்ளித்திரைக்கு வந்தார். விஜய்சேதுபதியின் மாறுப்பட்ட நடிப்பில் ரிலீஸ் அனா படம் தான் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்க்கு அறிமுகம் ஆனவர்.
தமிழில் மிகப் பெரிய ஹிட் கொடுத்த ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு டப்பிங் பாடலில் படு கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டு மிருணாளினியா இது என்று அனைவரையும் அதிர வைத்தார்.
பிரபல இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் என்ற திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து இன்னும் சில திரைப்படங்களில் நடிக்க போவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவர் நடித்த வால்மீகி படத்தில் ஒரு சீனில் முகம் சுளிக்கும் வகையில் புடவையை கட்டிக்கொண்டு க.வ.ர்ச்சியாக ஆடினார் அம்மணி. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற அவர் ஏதேதோ செய்து வருகிறார்.
அனைத்து நடிகைகளும் செய்வதைப்போல முக்கிய வேலையாக க.வ.ர்.ச்சியாக இணையதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க.வ.ர்ச்.சி புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களை சந்தித்து வருகிறார். தன்னுடைய கவர்ச்சி ஆயுதமாக இவர் நம்புவது தன்னுடைய எடுப்பான பின்னழகை தான்.
இதனால்,பி.ன்.னழகை எடுப்பாக காட்டும் விதமான க.வ.ர்ச்சி உடைகளை தேர்ந்தெடுத்து அணிகிறார். ரசிகர்கள் பலரும், அடுத்த கேத்ரீன் தெரேசா என்றுவர்ணித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது, தொடை தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் அம்மணி. இதனை பார்த்த ரசிகர்கள், இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள தொடை கவர்ச்சியா என்று விமர்சித்து வருகிறார்கள்.
நடிகர் கமல் ஹாசன் தற்போது தே.ர்.தல் பணிகளுக்காக உழைத்துக்கொ.ண்.டிருக்கிறார். மாற்றம் வேண்டும் என அவர் அ.ர.சியலில் இறங்கி கடந்த முறை தே.ர்.தலிலேயே அதிகமான ஓட்டுகளை பெற்றதை தொடர்ந்து இம்முறை த.மி.ழக சட்டப்பேரவை முதல்வர் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.
சுற்றுப்பயணம் மேற்கொ.ண்டு தொடர்ந்து மக்களை சந்தித்து வரும் அவர் தேர்தலுக்கு பின்பே இந்தியன் 2 , லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் இணைவார் என தெரிகிறது.
பல விசயங்களுக்காக குரல் கொடுத்து வரும் அவர் மத்திய அரசு கொ.ண்.டு வந்துள்ள வேளாண்சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயப் போராட்டத்திற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து டூல்கிட்டை பகிர்ந்த திஷா ரவி கை.து.க்கு எ.தி.ர்.ப்பு தெரிவித்துள்ளார்.
தே.ச.து.ரோ.கம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எ.தி.ரான கொ..டுஞ்.செ.ய.ல்.
பொதுநலனுக்காகப் போ.ரா.டும்போதெல்லாம் தே.ச து.ரோ.க ச.ட்.ட.த்தின் பெயரால் மாணவர்களை அச்சுறுத்துவது பிரிட்டிஷ் ஏ.கா.திபத்திய கா.லத்தின் அ.டா.வ.டி. அது இன்னும் தொடர்வது அ.வ.மானம். இந்த அ.ச்.சு.று.த்.தல் ச.ட்.ட.த்.தின் மீது ஒரு பொது விவாதம் நிகழ்ந்தே ஆகவேண்டும்.
மாணவர்களின் மீது அ.ர.சி.ய.ல் எ.தி.ர்.ம.றை.த் தா.க்.க.த்தை ஏ.ற்.ப.டு.த்தக் கூ.டா.து. மாணவர்களின் தாக்கம் அ.ர.சி.ய.லில் இருப்பதே நியாயம். அ.டக்.கு.மு.றை.களுக்கு அடிபணியாத நெஞ்சுரத்துடன் நமது மாணவர்கள் இந்த ச.ர்.வா.தி.கா.ரத்திற்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கல்லூரி மாணவி, சூழியல் அக்கறையாளர் திஷா ரவியை கடுமையான வழக்குகளில் கைது செய்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தேசதுரோகம் எனும் பெயரில் மாற்றுக்கருத்துக்களின் குரல்வளையை நெரிப்பது, ஜனநாயகம் அளித்திருக்கிற கருத்துரிமைக்கு எதிரான கொடுஞ்செயல்.
டிவி நிகழ்ச்சிகளில் பலருக்கும் பொழுது போக்காகவும் அதிலும் இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்களின் மன உளைச்சலை போக்கிய நிகழ்ச்சியது குக்கு வித் கோமாளி திகழ்ந்தது.
டிவி நிகழ்ச்சிகளில் ஏற்கனவே பங்கேற்வர்கள் ஒன்று சேர்ந்து போட்டியாளராகவும், கோமாளியாகவும் இருந்து சமைக்கும் போட்டியில் இறுதியில் வெல்லப்போவது யார் என்பதே ஹைலைட்.
இதில் தற்போது கோமாளியாக பங்கேறிருப்பவர் பாலா. ஏற்கனவே கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று நன்றாக பேசி பலரையும் சிரிக்க வைத்த அவரை அனைவரும் நன்கு அறிவர்.
கிரிக்கெட் போட்டியாளர் ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா நடிக்கும் ஃபிரண்ட் ஷிப் படத்தில் நடித்துள்ளாராம். இதோ அவரின் படம் வெளியாகியுள்ளது.
தனது திறமையான நடிப்பால் சீரியலின் மூலம் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர்.
இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன்.
இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து அண்மையில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது.
சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ள இவர் தற்போது தன்னுடைய காதலருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மடி மீது தலை வைத்துபடுத்திருக்கும் அவரது காதலரை பார்த்த ரசிகர்கள், ஆஹா.. ரசனைக்கார பாய் ஃப்ரெண்ட் பா என்று கூறி வருகிறார்கள்.
கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். அதன்பிறகு இவர் ஜாம்பி, துருவங்கள் பதினாறு போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
ஆனால், எந்த படமுமே இவருக்கு அங்கீகாரத்தை தரவில்லை. இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் க.வ.ர்ச்சி நாயகியாக வலம் வர தொடங்கினார்.
யாஷிகா ஆனந்திடம் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்ப்பது க.வ.ர்ச்சிதான். சாதாரண கதாநாயகிகளே சமூக வலைதளப் பக்கத்தில் க.வ.ர்.ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.
அப்படி இருக்கும் போது சினிமாவில் க.வ.ர்.ச்சிகாகவே உருவானவர் யாஷிகா ஆனந்த், சும்மா இருப்பாரா. இவரும் தனது பங்கிற்கு அவ்வப்போது சமூக வலைதளங்களில் பயங்கரமான க.வ.ர்.ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.
இவர் தற்போது 5 படங்கள் கைவசம் வைத்து நடித்து வருகிறார். வயது வந்தோர் மட்டுமே பார்க்கும் வெப் தொடர் ஒன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தி இருந்தார்.
இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. யாஷிகா அடிக்கடி தனது க.வ.ர்.ச்சி படங்களை பகிர்ந்து வருகிறார். படங்களில் நடிக்கிறாரோ இல்லையோ சமூக வலைதளங்களில் இலவசமாக தன்னுடைய அழகுகளை அழகாக விருந்து வைத்து இளசுகளின்கண்களின் பசியை போக்குகிறார் அம்மணி.
இந்நிலையில், இறுக்கமான சிகப்பு நிற உடையில் போஸ் கொடுத்துள்ளார்.