இடுப்பு தெரிய கிளாமரில் இறங்கி அ டி த்த அமலா பால்.. ஏக்கத்தில் கி ற ங்கிப் போன ரசிகர்கள்!!

அமலா பால்…..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.

என்னதான் அமலா பால் அறிமுகமானது மலையாள திரையுலகில் என்றாலும், தமிழில் ‘மைனா’ படத்தில் நடித்ததின் மூலம் பல இளைஞர்களின் கனவுக் கன்னியாகவே மாறினார். இதனைத் தொடர்ந்து தனுஷ், விஜய், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார் அமலா.

மேலும் சமீபத்தில் அமலா பால் நடிப்பில் வெளியான ‘ஆடை’ திரைப்படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, கடும் விமர்சனத்துக்கும் உள்ளானது. ஏனெனில் அந்த படத்தில் அமலாபால் ஆடையில்லாமல் நடித்திருப்பார்.

தற்போது நடிகை அமலாபால் மலையாளம் மற்றும் தமிழ் படங்களில் பிசியாக நடித்து வருகிறாராம். இந்த நிலையில் தற்போது அமலாபால் நடத்தியுள்ள ஹாட்டான போட்டோ ஷூட்களில் எடுக்கப்படும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அவருடைய ரசிகர்களின் கண்களைக் குளிர வைக்கிறது.

இதில் அமலாபால் இடுப்பை காட்டி கும்முனு செம க்யூட்டான லுக்கில் இளசுகளை கிறங்கடிக்கிறார்.

காக்க காக்க படத்தை தளபதி விஜய் ரிஜெக்ட் செய்த காரணம் தெரியுமா.? தற்போது வரை முடிவுக்கு வராத கவுதம் மேனன்!

கவுதம் மேனன்…….

இயக்குனர் மணிரத்தினத்திற்கு பிறகு தனது ஸ்டைலிஷ் பிலிம் மேக்கிங் வாயிலாக கோலிவுட் ரசிகர்களை கட்டிப்போட்டது எனில் அது கவுதம் மேனன் என்று கூட நாம் சொல்லலாம்.

மின்னலே படத்தின் வாயிலாக சினிமாவில் நுழைந்த இவர்க்கு திருப்பு முனையாக காக்க காக்க படம் அமைந்தது. சமீபத்தில் சில ஆண்டுகளாக கோலிவுட்டில் இவர் பெயர் டேமேஜ் ஆகிவிட்டது என்னவோ உண்மை தான். ஒருபுறம் பட தயாரிப்பில் இறங்கி சிக்கலில் மாட்டினார், மறுபுறம் இவர் இயக்கிய படங்களும் ரிலீஸ் ஆகாமல் பெரிய போராட்டக்களம் ஆனது.

இந்நிலையில் இவர் சினிமா துறையில் நுழைந்து 20 வருடங்கள் ஆகியுள்ளது. இதனை முன்னிட்டு பிரபல வார இதழின் யூ ட்யூப் சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அதில் சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்தார்.

மின்னலே பட ரிலீசுக்கு பின் ஜோதிகா மற்றும் நக்மா இவரிடம் சொந்த பேனரில் படம் தயாரிக்க கதை கேட்டுள்ளனர். அப்பொழுது இவர் காக்க காக்க ஸ்க்ரிப்டை சொல்லியுள்ளார். ஜோவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம், அவரின் உதவியால் தான் இப்படம் டேக் ஆப் ஆனது எனவும் சொல்லியுள்ளார். மேலும் நந்தா படத்தை பாருங்க, சூர்யா இந்த ரோலுக்கு செட் ஆவார் எனவும் பரிந்துரை சொல்லியுள்ளார்.

சூர்யா முடிவாவதற்கு முன்பு இப்படக்கதையை அஜித், விக்ரம் மற்றும் தளபதி விஜய்க்கு சொல்லி அவர்களில் யாருமே நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லையாம்.

விஜய்க்கு படத்தின் முதல் பாதி ரொம்ப பிடித்ததாம் எனினும் இரண்டாம் பாதி காரணமாக தான் அவர் ஓகே சொல்லவில்லையாம். கவுதம் மேனனின் ஸ்டைல் என்னவெனில் 80 – 90 சதவிகித ஸ்க்ரிப்ட் ரெடி செய்துவிட்டு ஷூட்டிங் ஆரம்பித்து விடுவாராம்.

பின்னர் தான் கதையோட்டத்திற்கு ஏற்ற மாதிரி காட்சிகள் மற்றும் கிளைமாக்ஸ் அமைப்பாராம். எனினும் விஜய் முழு கதையும் ரெடி ஆகவில்லை என்பதினால், படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். தற்போது வரை கவுதம் மேனனின் படத்தில் நடிக்காத காரணமும் இதுவே தான்.

திடீரென நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட அனுபமா பரமேஸ்வரன்.. செம கோபத்தில் ரசிகர்கள்!

அனுபமா…….

தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்த கொடி என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன். தனது துறுதுறுப்பான நடிப்பில் ரசிகர்களையும் கவர்ந்தார். அதற்குப் பின்னர் எந்த ஒரு பட வாய்ப்பும் தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.

தற்போது தான் தட்டுத்தடுமாறி, இந்த வருடம் ‘தள்ளிப்போகாதே’ என்ற படத்தில் நடித்து விரைவில் இந்த படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வப்போது ரசிகர்களை தன் வசம் வைத்துக் கொள்ள நடிகைகள் புகைப்படம் வெளியிடுவது ஒன்றும் புதிதல்ல. அதுவும் சமீப காலமாக பிரபல நடிகைகள் அனைவரும் எல்லை மீறிய கவர்ச்சி புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை அதிர வைத்தனர்.

அதுமட்டுமில்லாமல் அனுபமா பரமேஸ்வரன் சமீபகாலமாக தெலுங்கு சினிமாவின் பிரபல இளம் நடிகர் ஒருவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக பிரபலம் ஒருவர் சமீபத்தில் தெரிவித்தார்.

இதுவே ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இருந்தாலும் அந்த பிரபலம் பேச்சுக்கு பெரிதாக யாரும் சரியாக ரியாக்ட் செய்யாததால் அந்த விஷயம் காத்தோடு மறைந்தது.

இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலையா? என கிண்டலடித்து வருகின்றனர்.

காதலருடன் வா க் குவா த ம்.. தூ.க்.கில் தொ ங்கி ய டிக் டாக் பி ர பலம்!!

நடிகை….

சமீப காலமாக சினிமா நடிகர் நடிகைகளை விட அதிக புகழை பெற்று வருபவர்கள் டிக் டாக் செ ய லியை பயன்படுத்துபவர்கள் தான். தற்போது அதை த.டை செ.ய்.த.வுடன் அனைவரும் இன்ஸ்டாகிராம் பக்கம் படையெடுத்து வருகின்றனர்.

டிக் டாக் போன்ற செயலிகளில் தங்களுடைய நடிப்பு திறனை காட்டி பலரும் தற்போது யூடியூப், சினிமா என தங்களுடைய வ.ள.ர்.ச்சியை அதிகப்படுத்தி வருகின்றனர். மேலும் சிலருக்கு இது ப.ய.ங்கர பொழுதுபோக்கு தளமாகவும் இருந்து வருகிறது.

அந்த வகையில் டிக் டாக் செயலியின் மூலம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற அமெரிக்காவின் லூசியானா நகரத்தை சேர்ந்தவர் தஸாரியா(dazhariaa shaffer). அமெரிக்காவைப் பொருத்தவரை டிக் டாக் செயலில் கொடிகட்டி பறந்தவர் தசாரியா தானாம்.

மேலும் நீண்ட காலமாக தசாரியா ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக சில நாட்களாக பி.ர.ச்.சி.னை மே ல் பி.ர.ச்.சினை வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் ஒரு கட்டத்தில் பொ.று.மை.யை இ.ழ.ந்.த தசாரியா உ.ண.ர்.ச்.சிவ.ச.ப்பட்டு தி டீ ரென ந ள்ளிரவில் தன்னுடைய வீட்டில் தூ.க்.கி.ல் தொ.ங்.கி. வி.ட்.டா.ராம். இது த னி மையில் இருக்கும்போது த சா ரியா எ டுத்த தனிப்பட்ட முடிவு தான் என்கிறார்கள்.

ஆனால் போ லீ சார் தசாரியாவின் கா த லரை வி சா ரணை செ ய் து வ ரு கிறார்களாம். டிக் டாக்கில் மிகப் பெரிய புகழ்பெற்ற தசாரியாவின் ம.ர.ணம் அந்த நாட்டு ரசிகர்களை மிகவும் சோ.க.த்.தில் ஆ.ழ்.த்.தி.யு.ள்ளது குறிப்பிடத்தக்கது.

ரியோவின் காலை பிடித்துக் கெஞ்சும் ரம்யா! இணையத்தில் வைரலாகும் பரபரப்பான வீடியோ : ஷாக்கில் ரசிகர்கள்!!

ரியோ ராஜ்…….

நடிகர் ரியோ ராஜ் அடுத்ததாக இயக்குநர் பத்ரி இயக்கத்தில் உருவாகி உள்ள பிளான் பண்ணி பண்ணனும் படத்தில் நடித்துள்ளார்.

தற்போது காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் அந்த படத்தில் இருந்து அட்டகாசமான கடற்கரை காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், காதலை சொல்லும் ரம்யா நம்பீசனுக்கு கறாராக நோ சொல்கிறார் ரியோ ராஜ்.

காதலை விட நமக்கு கடமை தான் முக்கியம் என கேப்ஷன் கொடுத்து தற்போது அந்த வீடியோவை நடிகர் ரியோ ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

ரோபோ சங்கரிடம் பேசும் போது, ரம்யா நம்பீசன் ஐ லவ் யூ சொன்னதுக்கு, ஐ ஹேட் யூன்னு சொல்லிட்டேன் என ரியோ ராஜ் சொல்லும் காட்சி முரட்டு சிங்கிள்களை இன்றைய தினம் குஷிப்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தேனாண்டாள் பிலிம்ஸ்க்கு டாடா.. தளபதி66-க்கு தெலுங்கு நிறுவனத்திடம் 10 கோடி அட்வான்ஸ் வாங்கிய விஜய்!!

விஜய் தளபதி 66…….

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தளபதி விஜய் கால்ஷீட் தருவார் என நம்பி ஏகப்பட்ட இடங்களில் கடன் வாங்கிய நிலையில் தற்போது விஜய் தளபதி 66 படத்திற்காக வேறு ஒரு நிறுவனத்திடம் விலை போய் விட்டாராம்.

தளபதி விஜய் என்றாலே வசூல் மழை தான் என்பதை போல இருக்கிறது அவரது சமீபத்திய படங்களின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்கள். இவ்வளவு ஏன் 1008 கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் வெளியான மாஸ்டர் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த தைரியம் தான் தயாரிப்பாளர்களுக்கு அடுத்தடுத்து விஜய்யை வைத்து படம் தயாரிக்க உந்துகோலாக அமைகிறது. மாஸ்டர் படத்திற்கு பிறகு தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் தளபதி 65 படத்தில் கமிட் ஆகியுள்ளார். அதன் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. இந்நிலையில் தளபதி 66 படத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்துவிட்டாராம்.

அந்த வகையில் முன்னதாக தளபதி 66 படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்த நிலையில் தற்போது விஜய்யின் தளபதி 66 படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு உள்ளதாம்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் இந்த படத்தை மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரிக்க உள்ளதாக மைத்திரி மூவி மேக்கர்ஸ். இதற்காக விஜய் 10 கோடி அட்வான்ஸ் வாங்கி விட்டதாகவும் தகவல்கள் கோலிவுட்டில் உலா வந்து கொண்டிருக்கின்றன.

மேலும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அதிக வாய்ப்புள்ளதாம். ஏற்கனவே ஊரடங்கு சமயத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் நேரடி தெலுங்கு படம் ஒன்றுக்காக லோகேஷ் கனகராஜுக்கு அட்வான்ஸ் கொடுத்து ஓகே பண்ணி வைத்தது குறிப்பிடத்தக்கது.

பாரிஸ் ஜெயராஜ் படம் எப்படி இருக்கு? fdfs பார்த்த பின் சந்தானத்தின் மகன் சொன்ன விமர்சனம்!!

சந்தானம்……..

மினிமம் கேரண்டி ஹீரோ என்ற பெயரையும் நம் கோலிவுட்டில் சம்பாதித்துவிட்டார் சந்தானம். காமெடியன் டு ஹீரோ அவதாரம் எடுத்துள்ள இவரின் படங்களை சி மற்றும் பி சென்டர் ரசிகர்கள் தான் விரும்பி பார்க்கின்றனர்.

நம் சொந்த விஷயங்களை மறந்து மஜாவாக இரண்டு மணிநேரம் பொழுதை கழிக்க ஏற்றவிதமாக இருக்கும் இவரது படங்கள். ஏ 1 இயக்குனர் ஜான்சன் இயக்கத்தில் மீண்டும் சந்தானம் இணைந்த படம் தான் பாரிஸ் ஜெயராஜ்.

கானா பாடகர் ரோலில் சந்தானம் நடித்துள்ளார். சந்தோஷ் நாரயணன் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார். ப்ருத்விராஜ், அனைகா சோதி, மொட்டை ராஜேந்திரன், டைகர் தங்கதுரை மற்றும் பலர் நடித்துள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளனர்.

இன்று இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று படத்தின் முதல் காட்சியை பார்க்க சந்தானத்தின் மகன், நிபுண் தியேட்டர் வந்துள்ளார். அப்பொழுது அவரிடம் படம் எப்படி என கேட்டதற்கு, அவர் சொன்ன பதில் இந்த வீடியோவில் ..

எதார்த்த இயக்குனர் படத்தில் ஹீரோவாக மாஸ்டர் பட வில்லன் நடிகர்.. போடு இனி மஜாதான்!

மாஸ்டர் பட வில்லன்………

வில்லன் நடிகர்கள் ஹீரோவாவது ஒன்றும் புதியதல்ல. ஒரு காலத்தில் சூப்பர் ஹிட் பட ஹீரோக்களாக வலம் வந்த பலரும் ஆரம்பத்தில் வில்லன் நடிகர்கள் தான். குறிப்பாக சரத்குமார், சத்யராஜ் ஆகியோரைச் சொல்லலாம்.

அந்த வகையில் சமீபகாலமாக ரகுவரனுக்கு பிறகு தன்னுடைய குரலால் மிரட்டும் வல்லமை கொண்டவராக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் அர்ஜுன் தாஸ். லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.

அதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்திலும் அர்ஜுன் தாஸ் கதாபாத்திரம் ரசிகர்களை கவர்ந்தது. இருந்தாலும் மாஸ்டரில் கைதி அளவுக்கு அர்ஜுன் தாஸுக்கு வேலை இல்லை என்பது ஒரு சோகமான விஷயம்.

ஆனால் மாஸ்டர் படம் அர்ஜுன் தாஸுக்கு மிகப்பெரிய வாழ்க்கையை கொடுத்துள்ளதாம். மாஸ்டர் படத்திற்கு பிறகு அர்ஜுன் தாஸுக்கு ஹீரோ வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறதாம்.

ஏற்கனவே அந்தகாரம் படத்தில் நடித்திருந்தாலும் தற்போது தமிழ் சினிமாவின் எவர்கிரீன் எதார்த்த இயக்குனர் என பெயரெடுத்த வசந்தபாலன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இதனை வசந்தபாலன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படத்தை பற்றிய மற்ற விவரங்கள் அனைத்தும் விரைவில் வெளியிடப் போவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராஜமாதாவாக நடிக்க ராஜமௌலிக்கு 1008 கண்டிஷன் போட்ட பிரபல நடிகை.. கடைசில ஆளயே மாத்திட்டாரு!!

பாகுபலி……

இந்திய அளவில் மெகா ஹிட் அடித்த படம் தான் பாகுபலி. இந்தப் படத்திற்கு பிறகு, படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகரும் நடிகையும் வேறொரு தளத்திற்கு சென்று விட்டனர். அந்த அளவிற்கு பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது பாகுபலி.

அதேபோல் இந்தப்படத்தின் இயக்குனரான எஸ்எஸ் ராஜமௌலி, பாகுபலி படத்திற்கு முன், பாகுபலி படத்திற்குப் பின் என்று பிரித்து பார்க்கும் அளவிற்கு புகழை பெற்றார். ஏனென்றால் இந்தப் படத்திற்கு முன் தெலுங்கில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கிய ராஜமௌலி, இந்தப் படத்திற்குப் பிறகு பிரம்மாண்ட இயக்குனராக அறியப்பட்டார்.

மேலும் பாகுபலி படத்தில் முதலில் ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரத்தில் நடிக்கவிருந்தது ஸ்ரீதேவி தானாம். இதனைக் குறித்து ராஜமௌலி பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்த தகவல்களால் ஸ்ரீதேவி க டு மையாகக் கோபப்பட்டாராம்.

அதாவது ஒரு பேட்டியில் ராஜமௌலி ஸ்ரீதேவிக்கு அதிக கோரிக்கைகள் இருந்ததாகவும், சம்பளம் அதிகம் கேட்டதாகவும், இதனால் ஸ்ரீதேவியை பாகுபலி படத்தில் நடிக்க வைக்க முடியவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்ரீதேவி, ராஜமௌலி இப்படி பேசுவார் என்று தான் நினைக்கவில்லை என்றும், தான் பல கோரிக்கைகள் வைக்கும் ஆள் இல்லை என்றும், பாகுபலி முடிந்து போன கதை அதைப் பற்றி இப்பொழுது பேசி எந்த பயனும் இல்லை என்றும், தான் நடிக்காமல் இருந்த பல ரோல்களில் இதுவும் ஒன்று என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து பாகுபலி இயக்குநர் ராஜமௌலியிடம் இதனைக் குறித்து கேட்டபோது, ‘யார் உண்மையை சொல்கிறார்கள் என்பதைப் பற்றி மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதுபற்றி நான் பொது இடத்தில் விவாதிப்பது தவறானது. அதற்காக நான் வருந்துகிறேன்’ என்று தெரிவித்திருந்தார்.

ஒரு நாளைக்கு ஒரு கோடி சம்பளம்.. ராஜாவாக மாறும் விஜய் சேதுபதி!!

விஜய் சேதுபதி………

தமிழ் சினிமாவில் துணை நடிகர்களாக அறிமுகமாகி பின்னர் சின்ன சின்ன முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் ஹீரோவாக மாறி தற்போது தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளவர்தான் விஜய் சேதுபதி.

நடிப்பின் நாயகன் என்று கூட சொல்லலாம். விஜய் சேதுபதி நடிக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் மக்களால் அவ்வளவு ரசிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழையும் தாண்டி தெலுங்கிலும் விஜய் சேதுபதியின் கொடிதான் உயரப் பறக்கிறது.

சமீபத்தில் வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு வில்லனாக மிகப்பெரிய மார்க்கெட்டை உருவாக்கி உள்ளது. ஏன் சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் சிரஞ்சீவிகூட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரத்தை புகழ்ந்து பேசினார்.

அதனைத் தொடர்ந்து தற்போது தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து ஆறு படங்களில் நடிக்க கமிட்டாகியுள்ளாராம் விஜய் சேதுபதி. மேலும் ஒவ்வொரு படங்களுக்கும் வெறும் 10 முதல் 15 நாட்கள் தான் நாட்கள் கால்சீட் கொடுத்துள்ளாராம்.

ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கோடி வரை சம்பளம் கேட்கிறாராம் விஜய் சேதுபதி. கேட்டாலும் கொடுக்க தயாராக இருக்கிறார்கள் தெலுங்கு தயாரிப்பாளர்கள். அந்த வகையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் விஜய் சேதுபதியை பார்க்கலாம் என்கிறார்கள்.

மேலும் தெலுங்கில் கடைசியாக வெளியான உப்பனா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் கொடூர வில்லன் கதாபாத்திரம் தெலுங்கு ரசிகர்களால் பயங்கரமாக கொண்டாடப்பட்டு வருகிறது என்பதும் கூடுதல் தகவல்.